curi (p. 196) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To wind spirally, சுழிக்க. 2. To curl, சுரியச்செய்ய. 3. To draw in--as a tortoise his head, ஆமைசுரிக்க. 4. (c.) To draw in the face--as a person, or to pout, முகத்தைச் சுரிக்க. 5. [prov.] To bore the hole in an ola-book, ஓலைதொளைக்க. சுரித்தமூஞ்சி, s. [vul. சுரிச்சமூஞ்சி.] A wrinkled face, an unpleasant countenance. 15)