tṭi (p. 222) s. A stick, staff, rod, தடிக்கொம்பு. 2. A club, a cudgel, bludgeon, தண்டம். 3. A rod or pole for measuring land, அள வுகோல். (c.) 4. A rice field, வயல். 5. Compartment of a rice field, பாத்தி. 6. A pestle, உலக்கை. 7. A bow, வில். 8. (a contraction of தடித்து.) Lightning, மின்னல். 9. Flesh, ஊன். 1. A guana, உடும்பு.--Note. There are different kinds of தடி--as இருப்புத் தடி, கிலுக்குத்தடி, குணுக்குத்தடி, சோட்டாத்தடி, நுகத் தடி, பாணாத்தடி, வளைதடி, which see severally. விறகுதடியாய்ப்போனான். He is greatly emaciated; (lit.) as fire-wood. [prov.] குயவனுக்குப் பலநாள்வேலை தடியடிக்காரனுக்குச்சற் றுநேரவேலை. Many day's work for the potter, but a few moment's for the breaker. தடிக்கம்பு, s. [loc. தடிக்கொம்பு.] A walking cane, or staff. தடிக்கம்புச்சாப்பாடு, v. noun. Flogging. See under சாப்பாடு. தடித்தனம், s. Rashness, passionateness, rudeness. தடிப்பயல், s. A stubborn person, a block-head. 2. A corpulent person. தடியடிக்காரன், s. A violent person, who acts inconsiderately. தடிமாடன், s. An impudent fellow; [ex மாடன், a demon.] தடியனாபிள்ளை--தடியாண்பிள்ளை, s. An impudent, or corpulent person. தடிபோட, inf. To measure by the long stick in the கிட்டிப்புள்ளு game. தடிமூக்குள்ளான், A kind of snipe. See உள்ளான். தடியன்--தடிமிண்டன், s. A stout, corpulent person, பருத்தவன். 2. A strong athletic man, ஆண்மையுடையவன். 3. An obstinate person, முருடன். குண்டாந்தடி, s. A baton. 6)