tāṉai (p. 236) s. An army, படை. 2. Weapon in general, ஆயுதப்பொது. 3. Cloth, சீலை. (சது.) தானை, 4. The four divisions of an army. See சதுரங்கம். தானை, 6. The six-fold divisions of an army are: 1. தேர், chariots. 2. கரி, elephants. 3. பரி, horses, cavalry. 4. வாள், swords, swords-men. 5. வில், bows, archers. 6. வேல், darts, dart-men. (சது.) தானைத்தலைவன், s. A general. தானைத்தறுகணாளர், s. (plu.) Warrior, படைவீரர். தானைமாலை, s. A military poem describing the van of an army in the ஆசிரி யப்பா verse. See பிரபந்தம். முன்றானை, s. The end, edge or border of a cloth. See முன். (c.) கொடுந்தானை, s. A cloth tied round the body. 2. A cruel army, துஷ்டசேனை. 22)