nuṭngku (p. 277) கிறேன், நுடங்கினேன், வேன், நுடங்க, v. n. To wave, totter, tremble, தள்ளாட. 2. To be bent, முடங்க. 3. To wither, fade, droop, shake, துவள. 4. To be fine, thin, attenuated, நுட்பமாக. (p.) கொடிநுடங்கியது. The flag waves. நுடங்கிடை, s. A flexible, slender waist. (p.) நுடங்கு, v. noun. Being small, attenuated, &c., as the verb. 320)