nṭukku (p. 268) கிறது, நடுக்கினது, நடுக்கும், நடுக்க, v. n. To shiver, to tremble, நடுங்க. 2. v. a. To agitate, cause to quiver, அசைக்க. 3. To cause dizziness of sickness as betel, to bacco, &c., நடுக்கச்செய்ய. (c.) எனக்குக்குளிர்நடுக்குகிறது. I shiver with cold. நடுக்கல், v. noun. Trembling, quaking, அசைவு. 2. Palsy, நடுக்கல்வாதம். நடுக்கல்காண--நடுக்கலெடுக்க, inf. [loc.] As நடுக்கெடுக்க. நடுக்கற்காய்ச்சல், s. Ague. நடுக்கு, v. noun. Trembling, &c., as நடுக்கம். நடுக்குவாதம், s. As நடுக்கல். நடுக்கெடுக்க, inf. To begin in quake or shiver. 2. To become dizzy, கிறு கிறுக்க. 23)