nukr (p. 277) கிறேன், ந்தேன், வேன், நுகர, v. a. To eat, feed, take food, தின்ன. 2. To swallow, விழுங்க. 3. To experience the fruits of actions, to enjoy or suffer, அனுப விக்க. (p.) இலைநுகர்விலங்கு. Herbivorous animals. நுகர்ச்சி--நுகர்வு, v. noun. Eating, feeding, உண்கை. 2. Fruition, enjoyment, அனுபோகம். 3. Experience of pleasure or pain, from former deeds, பிரார்த் தம். 288)