nccu (p. 267) கிறேன், நச்சினேன், வேன், நச்ச, v. a. To desire, long for, to love, be enamored with, விரும்ப. 2. (com.) To babble, to prate, அலப்ப. 3. To tease, vex, அலட்ட. நீயென்னைநச்சாதே. Do not trouble me. நச்சுவாய், s. A chattering babbling mouth. (c.) 2. See நச்சு. நச்சுவாயன், s. A babbler. நச்சுவிக்க--நச்சுறுத்த, நச்சுறுவிக்க, inf. To excite desire, or love, to fascinate, to enamor, ஆசைப்படுத்த. 26)