nīkku (p. 277) கிறேன், நீக்கினேன், வேன், நீக்க, v. a. To remove, expel, displace, dismiss, extricate, அகற்ற. 2. To liberate, exempt, exonerate, விடுதலையாக்க. 3. To deduct, கழிக்க. 4. To exclude, seclude, ஒழிக்க. 5. To turn or draw aside, as a curtain in order to pass through, ஒதுக்க. 6. To avert, ward off, தடுக்க. 7. To kill, despatch, கொல்ல. 8. To distend, as the legs, fingers, &c., பரப்ப. 9. To force apart, force open, பிரிக்க. 1. To separate friends, &c., மித்திரபேதஞ்செய்ய. 11. To change, மாற்ற. (c.) கதவைநீக்கிக்கொண்டுபோ. Open the door a little and go. விரலைநீக்கு. Distend the fingers. ஒருவனைநீக்கி. Excepting one. நீக்கிப்பார்க்க, inf. To draw aside a curtain and look through. நீக்கல், v. noun. Opposition, disagreement, மாறுபாடு. 2. s. As நீக்கம். 222)