nungku (p. 277) s. [improp. நொங்கு.] The pulpy, edible kernel of a young palmyra fruit which afterwards becomes the seed-stone, பனையிளங்காய்க்குள்ளிருக்குங்கொட்டை. 2. A young palmyra fruit, பனையிளங்காய். (c.)-- நுங்கு is of two kinds; இளநுங்கு, tender kernel; கடுங் காய்நுங்கு, சீக்காய்நுங்கு, a little too mature. நீற்றுப்பூசணிக்காய்க்குழம்பு, s. A kind of liquid curry, made of pumpkin. 2. A kind of electuary. See குழம்பு. நீற்றுப்பூசணிக்காய்த்தானம், s. (St. கூஷ் மாண்டதானம்.) A gift of an ash-colored pumpkin--as a peace offering, to avert the evil influence of malign planets, For particulars, see தானம், gift. நீற்றுப்பெட்டி, s. [prov.] A basket in which the பிட்டு pastry is boiled, பிட்டுச்சு டும்பெட்டி. 2. A kind of basket used for holding powdered இருப்பை, or other seeds boiled in steam for making oil, எண்ணெய்யூற்றுங்கூடை. 304)