ncukku (p. 267) கிறேன், நசுக்கினேன், வேன், நசுக்க, v. a. To squeeze, to press with the hand, கசக்க. 2. To bruise, squash, crumple by pressing, as a letter or parcel, நசுங்கச்செய்ய. 3. To keep a matter back, to tell it indistinctly, இழுத்தால்போல்பேச. 4. To abject to, to rebut, to try to defeat, தடுக்க. 5. To reduce, as pride, &c., கீழ்ப்படுத்த. (c.) ஒருவனைநசுக்கிவைக்க. To reduce one in circumstances, &c. 2. To keep one back in growth, progress, &c. நசுக்கிச்சொல்ல, inf. To speak indistinctly, to clip words. நசுக்கிப்பிழிய, inf. To press and squeeze out juice. நசுக்கிவிட, inf. As நசுக்கு. 3. நசுக்கு, v. noun. A broise, நெரிவு. நசுக்குத்துர்ச்சனம்பண்ண, inf. To be mettlesome. (R.) நசுக்குணி, appel. n. [prov.] A stunted person, மெலிந்தவன். 2. A loitering, delaying person, பின்னிடுவோன். 3. As நசுக்கான். 12)