noḷnoḷ (p. 283) --நொளுநொளு, க்கிற து, த்தது, க்கும், க்க, v. n. [also நளுநொளு.] To be soft, slippery, as a snake, a leeth, a ripe fruit, &c., மிருதுவாக. 2. To be mashy, குழைய. (c.) நொளுநொளுத்தவாழைப்பழம். A plantain over-ripe. பாம்புநொளுநொளென்றிருக்கிறது. The snake is very soft and slippery. நொளுநொளுத்தபேச்சு. Wavering speech, shuffling talk. நொளுநொளெனல், v. noun. Being soft, lubricous, குழகுழவெனல். 29)