pṭu (p. 291) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. n. To lie down for sleep, or otherwise; to roost as birds, கிடக்க. (சது.) 2. v. a. To thresh grain, போரடிக்க. 3. To pave, to floor, to lay a stratum, தளவரிசைசெய்ய. 4. To catch, to ensnare, to make, செய்ய. 6. )(St.) To kill, to destroy, கொல்ல. இங்கேபடேன். Lie down here; or, I will not lie here. செங்கல்படுத்தமுற்றம். A yard paved with bricks. (Beschi.) இருந்தல்லோபடுக்கவேண்டும். Should we not first sit and then lie down. ஒருபடுக்கையாய்ப்படுத்துக்கொள்ளுதல். Continuing lying down. படுக்கவைக்க, inf. To lay any thing down. பிள்ளையைப்படுக்கவை. Put the child to sleep. படுக்கை--படுத்தல், v. noun. Lying prostrate, recumbent, சயனிக்கை. 2. [substantively.] Bed, bedding, couch, any contrivance or place for sleeping, மக்கட்ப டுக்கை. 3. Litter for a horse, or other beast; sleeping place or bed of a wild beast, a lair, விலங்கின்படுக்கை. 4. Straw, olas, boards, &c., placed in a boat to preserve goods from the bilge-water, வள்ளத்தின்அடியில்பரப்பும்புல். 5. Olas, or straw laid down as a bed on which to place reaped corn, tobacco, palmyra fruit, earthen ware, &c., நெற்படுக்கைமுத லியன. (c.) படுக்கைபோடுதல், v. noun. Preparing a bed, putting litter for a horse, &c. படுக்கைவீடு--படுக்கையறை, s. A sleeping room, a bedchamber. படுக்கைமரம், s. Boards laid loosely in a boat, under the cargo. படுக்கைவிரித்தல், v. noun. Spreading open, or unfolding, a bed or mattress. படுத்தபாய், s. The mat on which one has lain. படுத்தபூமி--படுத்ததரை, s. Levelled earth. படுத்தலோசை, s. [in gram.] Cadence, the grave accent. 98)