pukai (p. 322) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To cause to smoke, to fumigate, புகையச் செய்ய. (c.) புகைத்தல், v. noun. Fuming with anger, being in a fury, heated with rage, சினக்குறிப்பு. (சது.) புகைப்பு, v. noun. Smoking, fumigation, smouldering, புகையெழச்செய்கை. 6)