pīcam (p. 320) s. Seed, விதை. 2. Testicle, அண்டம். 3. Semen virile, சுக்கிலம். 4. Offspring, progeny, சந்ததி. 5. Pericarp of a lotus, தாமரைப்பூச்சுருள். 6. As பீசாட்சரம், which see. 7. Cause, origin, source, மூலம். W. p. 795. VEEJA. பீசகணிதம், s. [improperly for வீசகணி தம், which see. Algebra. பீசதீட்சை, s. Spiritual illumination by the guru or deity; of two kinds, சபீசதீட்சை, நிர்ப்பீசதீட்சை, which see under தீட்சை. பீசநியாயம், s. Source of wisdom. பீசாங்குரநியாயம், s. Arguing, or reasoning, in a circle, ஓர்வகைநியாயம்; [ex அங் குரம், sprout.] பீசாட்சரம், s. The mystical letter, or syllable, which forms the essential part of the mantra of any deity, மூலவெழுத்து. 18)