paḷḷi (p. 303) s. A room, chamber, அறை. 2. A hermitage, cell of a recluse, முனிவர்வா சம். 3. A temple a church, a place of 4. A school, as பள்ளிக்கூடம். 5. A sleeping place or bed, மக்கட்படுக்கை. 6. Sleep, நித்தி ரை. 7. An almonry. See அறச்சாலை. 8. A small village, சிற்றூர். 9. An agricultural village or town, மருதநிலத்தூர். 1. Name of a caste, ஓர்சாதி. (சது.) 11. An affix to words forming the name of a town, as திரிச்சிராப்பள்ளி. W. p. 519.PALLI, PALLA. 12. See பள். பள்ளிகொள்ள, inf. To take sleep, to sleep. பள்ளிகொண்டபெருமாள், s. A name of Vishnu as sleeping. பள்ளிக்கணக்கர், s. Pupils as school; scholars. பள்ளிக்கணக்கன்புள்ளிக்கணக்கறியான். The mere student is not the practical accountant. பள்ளிக்கிராமம், s. A village belonging to a fane by endowment. பள்ளிக்குவிட, inf. To send a child to school. பள்ளிக்குவைக்க, inf. To send one to school for the first time. பள்ளிக்கூடம், s. A school-room, seminary, academy. பள்ளிக்கூடம்வைக்க, s. To set up or establish a school. பள்ளிச்சினேகம், s. [com. பள்ளிக்கூ டத்துச்சினேகம்.] Friendship formed at school. பள்ளிப்பழக்கம், s. School habits, good or bad. 2. School acquaintance, familiarity, friendship. பள்ளிப்பாடம், s. Lesson, or the manner in which a verse is repeated as learnt at school. பள்ளிப்பிள்ளை--பள்ளியிற்பிள்ளை, s. A scholar, a pupil, a student. பள்ளிமண்டபம், s. A sleeping room, especially of gods. பள்ளியறை, s. A bed chamber. பள்ளியெழுச்சி, v. noun. Waking a great person, or an idol, in the morning, with singing and other music, துயிலெ ழுப்புகை. 2. As திருப்பள்ளியெழுச்சி. 3. A poem. See எழுச்சி. பள்ளியெழுச்சிபாடுவோன், appel. n. One who sings the poem. See வைதாளி கன். பள்ளியெழுச்சிமுரசம், s. The morning drum. பள்ளிவாசல், s. A mosque, துருக்கர் கோவில். 26)