puṉl (p. 328) s. Waters, நீர். 2. A river, ஆறு. (சது.) புனல்முருங்கை, s. A plant, Indigofera arcuata. புனல்வேந்தன், s. Varuna, as lord of the waters, வருணன். (சது.) புனற்றிரை, s. Waves, billows, நீர்த்திரை. புனனாடன், s. Any king of the solar race, as lord of புனனாடு, சோழன். புனனாடு, s. The Chola kingdom as watered by the Kavery, சோணாடு. 44)