pullu (p. 327) s. [as புல்.] Grass, any gramineous plant. புல்லுக்கட்டு, s. A bundle of grass. புல்லுக்கட்டை, s. Stubble of grass. புல்லுக்கற்றை--புற்கற்றை, s. A thick tuft of grass. புல்லக்காரி, s. A woman who cuts grass. புல்லுக்குருவி--புற்குருவி, s. A kind of quail. புல்லக்கொத்த, inf. To grub up grass, with a hoe. புல்லுச்செதுக்க--புல்லுவெட்ட, inf. To cut up grass with an instrument. புல்லுச்செதுக்கி, appel. n. A tool for cutting graass. See செதுக்குபாரை. 2. A kind of broom by which weavers regulate the threads. (Beschi.) புல்லுத்தரை--புற்றரை, s. Grassy ground, pasture, meadow. புல்லுப்பற்றை--புற்பற்றை, s. Sods, grass in a clump with earth. புல்லுப்பிடிக்க, inf. To be overgrown with grass. புல்லுப்பிடுங்க, inf. To pluck up grass. புல்லுப்போட, inf. To supply a beast with fresh grass. புல்லுமேய, inf. To graze, as cattle. 2. To thatch. 29)