pṉṟi (p. 304) s. A hog, a swine, வராகம், vulgarly, பண்ணி. 2. A Tamil country. See கொடுந்தமிழ்நாடு.--Of hogs are, ஊர்ப்பன்றி, domestic hog; காட்டுப்பன்றி, wild hog; ஏய்ப் பன்றி, முள்ளம்பன்றி, a hedge hog, porcupine, கடற்பன்றி, a sea hog; இனப்பன்றி, கிளைப்பன்றி, wild hog in the herd. பன்றியோடிணங்கியகன்றுமலந்தின்னும். Even the calf, if associated with the hog, will eat excrement. பன்றிபோலேதின்கிறவன், appel. n. One who gormandizes like a hog. பன்றிக்கரணம், s. One of the astrological karna. See காரணம். பன்றிக்கிடை--பன்றிக்கூடு, s. A pig-sty. பன்றிக்கிளி, s. A kind of fish. பன்றிக்குட்டி, s. A young pig, a porkling. பன்றிக்கொம்பு, s. A hog's tusk. 2. Tusk of the sea hog. பன்றிக்கொவ்வை, s. A species of கொவ்வை plant. பன்றிக்கொழுப்பு, s. As பன்றிநெய. பன்றிச்சுருக்கு, s. A mode of punishment by pedagogues--tying the thumbs together under the hams with cord close round the neck, ஓர்தண்டனை. பன்றித்தகரை, s. The larger and stronger species of the தகரை. plant பன்றிநெய், s. Hog's fat, lard. பன்றிநெல், s. A wild species of rice, said to be produced by Rishis, and used by them in oblations, ஓர்நெல். பன்றிப்பத்தல், s. Hog-trough. பன்றிப்புல், s. A grass, Andropogan contortum. பன்றிமயிர், s. Hog's bristles. பன்றிமீன், s. A sea-fish, sy&aena; Portug; peixe porco, a sea-hog. பன்றிமுள், s. Porcupine's quill. பன்றியாட்டம், v. noun. Hoggishness, swinishness. பன்றியிறைச்சி, s. Hog's flesh, pork, bacon. பன்றிவார், s. Solid fat flesh of the hog, as bacon. பன்றிவெட்டுதல், v. noun. Boys in a play beating one going on all fours. 32) *