தமிழ் மீனிங் புத்தாஞ்சோறு

Thanks for using this online dictionary, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services. English meaning of புத்தாஞ்சோறு is as below...

புத்தாஞ்சோறு : puttāñcōṟu (p. 324) s. [vul. for புற்றாஞ் சோறு.] The honey-comb work within the ant-hill. 28) *


 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....


பிலா
pilā (p. 317) s. for [vul. பலா.] Jack tree. 110)
பலித்தம்
palittam (p. 301) s. [probably from பலிதம்.] Fruit, emolument. (Old Dic.) 59) *
பாதம்
pātam (p. 310) s. Foot; the leg of a person, animal, article of furniture, &c., கால். 2. Line of a stanza, பாட்டினடி. 3. A quarter part, a fourth, காற்பங்கு. 4. Quadrant of a circle ninety degrees, வட்டத்தின்காற்பங்கு. W. p. 525. PADA. 5. Foot of a tree, மரத் தடி. 6. Base of mountain or hill, அடி வாரம். 7. The four states of bliss, சரியை, கிரியை, யோகம், ஞானம். பாதகடகம், s. An ornament for the foot of a female, பாடகம். W. p. 525. PADAKADAKA. பாதகமலம், s. Lotus-like-feet of deity, or great person. பாதகாணிக்கை--பாததட்சணை, s. A present to a great personage, laid at his feet. பாதகுறடு, s. Sandals. See குறடு. பாதகுறட்டின்குமிழ், s. A knob by which the sandals are kept on. பாதக்காப்பு, s. Slippers, clogs, Indian shoes, செருப்பு. பாதசரம், s. A kind of foot ornament, for females. (c.) பாதசன், s. A man of the fourth or Sudra tribe, as born from the feet of Brahma, நான்காம்வருணத்தான்; [ex. சன், one born.] பாதசாகை, s. A toe, கால்விரல். பாதசாபலியம், s. As பாததாடனம். பாதசாரம், s. Motion of the planets. See சாரம். பாதசாரி, s. A foot-man, a foot- soldier, காலாள். Compare பாட்டைசாரி. பாதசாலம், s. Foot ornaments in general, காலணிப்பொது. (சது.) பாதசுத்தி, s. Cleaning or purifying the feet. See கால்கழுவ. பாதசேவை, s. Service, duty or work, for a god, an idol, or a guru, (lit.) worshipping at the feet, அடித்தொண்டு. தேவரீருடையபாதசேவை கிடைக்கவில்லை. . . I have not lately had the privilege of worshipping at your feet. பாதச்சாயை, s. The shadow under the foot, அடிநிழல். 2. See சாயை. பாததட்சணை, s. See பாதகாணிக்கை. பாததரிசனம், s. Interview with a great person, (lit.) sight of the feet, பததெரிச னம். பாததாடனம்--பாதப்பிரகாரம், s. (St.) Kicking with the foot, உதை. பாததாமரை--பாதாரவிந்தம், s. As பாத கமலம். பாததீட்சை, s. A high kind of தீட்சை, or species of illumination. See திருவடி தீட்சை. பாததீர்த்தம்--பாதோதகம், s. Water in which the feet of an idol or guru have been washed. See உதகம். பாததூளி, s. Dust of the feet, commonly of a great person. பாதத்திலேவிழ, inf. As பாதம்பணிய. பாதபங்கயம்--பாதபதுமம்--பாதபத் மம்--பாதபற்மம், s. Lotus-feet of a holy, or great personage. பாதபரிசம், s. Touching a superior's foot, திருவடிதீண்டுகை. 2. A kind of arsenic, சீதாங்கபாஷாணம். பாதபீடம்--பாதபீடிகை, s. footstool, as பாதாசனம். பாதபூசை, s. Worshipping with flowers, the feet of a Guru or other sacred person, as one of the rites of hospitality. பாதப்பிரகாரம், s. As பாததாடனம். பாதப்பிரட்சாளனம், s. Washing the feet, கால்கழுவுகை. See பிரட்சாளனம். பாதமயக்கு, s. verse capable of transposition; as அடிமயக்கு. (p.) பாதமுத்தி, s. Kissing the feet of a great person. 2. As சாயுச்சியம். பாதமுத்திரை, s. Sandals, &c., in which there is the print of a Guru's or other sacred person's foot; left with a disciple, in token of protection; and to be worshipped. பாதமூலம், s. The ball of the foot, குதிக்கால். W. p. 525. PADAMOOLA. பாதம்பணிய, inf. To prostrate at one's feet. பாதம்பாலிக்க, inf. To set the foot on the head of a prostrate worshipper, and bless him. பாதரட்சணம்--பாதரட்சை--பாதரக்ஷை, s. Shoes, slippers, clogs, or sandals, (lit.) defence, or safe guard for the feet,தொடு தோல். பாதவந்தனம், s. Homage, reverence, worship, at the feet of a great person. பாதாக்கிரம், s. The tip of the foot, end of the great toe, கானுனி; [ex அக்கிரம், point.] பாதாக்கிராந்தன், s. [pl. பாதாக்கிராந் தர்கள்.] A worshipper at the feet; an expectant, அடிவணங்குவோன். பாதாங்குட்டம், s. The great toe, காற் பெருவிரல்; [ex அங்குஷ்டம்.] பாதாசனம், s. Footstool, பாதபீடிகை. 2. Sandals, பாதகுறடு. பாதாதிகேசம். From foot to head. 2. s. A poem as கேசாதிபாதம். See கேசம். பாதாம்புயம்--பாதாரவிந்தம், s. Lotus feet as பாதபங்கயம். பாதார்த்தம், s. An eighth part, எட்டி லொன்று; [ex. அர்த்தம், half.] An offering to a deity or sacred person, as பாதகாணிக்கை. 18) *
பண்பு
pṇpu (p. 292) s. Nature, property, natural or essential quality, குணம். (சது.) 2. Mode, state, manner, விதம். 3. Good quality, fitness, suitability, தகைமை. 4. Disposition. temper, சுபாவம். 5. [in gram.] An adjective, (p.)--Note. பண்புப்பெயர், are by some grammarians divided into two classes; குணப்பண்பு, abstract qualities; 2. தொழிற்ப ண்பு, qualities of actions. For ஒலிப்பண்பு, குறிப்புப்பண்பு, சாதிப்பண்பு, see in their places. பண்படி, s. The root of adjectives or words of quality. பண்படியாகப்பிறந்தவினை, s. Verbs derived from abstract nouns. பண்பாகுபெயர், s. [in gram.] Names of qualities, &c. See குணவாகுபெயர். பண்பி, s. A thing or persons possessing a quality. See குணி. (p.) பண்பிற்பகாநிலைப்பதம், s. Uncompounded words denoting quality. பண்புகாட்ட, inf. [prov.] To betray one's nature or descent. See குணங்காட்ட. பண்புச்சொல், s. An adjective or term expressing quality. See உரிச்சொல். பண்புடைமை, s. The quality of adapting one's self to others knowing their character. See உடைமை. (குற.) 2. Condescension in exalted personages. பண்புத்தற்கிழமை, s. One of the தற் கிழமை, a quality considered in relation to that to which or whom it belongs, as பாலின்வெண்மை, whiteness of milk. பண்புத்தொகை, s. A relative term in which the particle ஆகிய is understood. See தொகைநிலை. பண்புபாராட்ட, inf. To extol the good qualities of a person or thing. பண்புருபு, s. The particle, ஆகிய. பண்புரைப்பார், appel. n. [pl.] Messengers, agents, emissaries, தூதுவர். (சது.) பண்புவமை, s. [in rhet.] The comparison of properties, qualities, &c., of different things. See குணவுவமை. 56)
பத்தா
pttā (p. 294) s. (Hind.) Information; tracing, புலம். 62) *
பரியந்தம்
pariyantam (p. 299) s. Limit. See பரி. 12) *
படாபஞ்சனம்
paṭāpañcaṉam (p. 291) s. (Tel. படாபச.) Destruction, extirpation தீர்க்கநாசம்; ex பஞ் சனம்.] (c.) 58)
பலம்பூஸ்
plmpūs (p. 301) --பலம்போஸ், s. (Hind.) A checkered sheet for mattresses. 29)
பின்
piṉ (p. 320) . [adv. and prepo.] After, afterward பிற்காலம். 2. Behind, hinderpart, backward, பின்னிடம். 3. (சது.) Succeeding, following, subsequent, கடை.--oppos. to முன். (c.) 4. [poetice.] A form of the seventh case, as கண், or இடத்தில், ஏழனுருபிலொன்று; thus காதலிபின்சென்றதம்ம. 5. s. Cause, source, கார ணம். 6. Greatness, eminence, பெருமை. 7. Way, road, வழி. அவன்போனபின். After he had gone. பிற்காரியம், s. That which is to come. பிற்காலம், s. After-times, பிற்படுசமயம். 2. Succeeding times, after one's decease. வருங்காலம். பிற்கூறு, s. The latter part or stage of any process or act, பின்பங்கு. பிற்கொழுங்கோல், s. The twenty-sixth lunar asterism, உத்திரட்டாதி. (சது.) பிற்சாமம், s. The fourth or last watch of the night, நான்காஞ்சாமம். பிற்பகல், s. Afternoon. பிற்பக்கம், s. The back side, as பின் பக்கம். பிற்படுதல், v. noun. Getting behind, commonly in time, sometimes in place. பிற்படை, s. Rear of an army, as பின் படை. பிற்பாடு, adv. After, afterwards, பிறகு. பின்கட்டு, s. The hands pinioned behind, also பின்கட்டுமாறாய்க்கட்டுதல். 2. The second or back apartment of a house, வீட்டின்பின்புறம். See கட்டு. பின்கட்டுதல்--பின்கொடுத்தல், v. noun. Turning the back going away--sometimes in displeasure, புறங்காட்டல். 2. Turning the back to a foe; yielding in games of competition, in dispute, &c., தோற்றுப்போகுதல். பின்கூரை, s. The hinder part of a roof, வீட்டின்பின்பக்கத்துமேற்புறம். பின்கொக்கி, s. A clasp for the neck fastened behind. பின்கொம்பு, s. The hinder pole of a palankeen, தண்டிகையின்பிற்புறத்துக்கொம்பு. பின்சந்ததி, s. Posterity. பின்சந்து, s. Back part of the hips, இடுப்புச்சந்து. 2. The hinder part of rump of a beast. 3. The back street. பின்சரிவு, s. Afternoon, decline of the sun, பின்னேரம். பின்செல்ல, inf. To follow another. 2. To be obedient, submissive, வழிபட. 3. To entreat, to supplicate in a cringing manner. கெஞ்ச. பின்தட்டு--பின்றட்டு, s. Short beams across the stern of a dhoney. 2. Stern of a vessel. 3. Back strap of a harness. பின்தலை--பின்றலை--பிற்றலை, s. The stern of a ship. பின்தளை--பின்றளை, s. Fetters for the hind legs of a cow when milking. பின்பக்கம்--பிற்பக்கம், s. The back side, the rear. 2. Period of the decreasing moon. அபரபக்ஷம். 3. Latter part, latter stage, கடைப்புறம். பின்பத்தி, s. The latter row. See பத்தி. பின்பற்றுதல், v. noun. Following one. 2. Imitating. 3. As பின்றொடர்தல். பின்பனி--பின்பனிக்காலம், s. The latter dewy season, in February and March. See பருவம். பின்பிறந்தாள், appel. n. A younger brother, தம்பி. பின்புத்தி, s. Want of wisdom, folly, indiscretion. 2. After-thought, recollection when it is too late. See பிராமணன். பின்புறணி, s. Slander, speaking ill of a person in his absence. பின்புறம், s. Hinder side, the rear, back part. பின்போடுதல், v. noun. Putting off, postponing, deferring, தாமதித்தல். பின்மடி, s. The hinder part of an udder, ஆவின்பின்மடி. 2. Any thing tied or folded in the cloth behind, உண்மடி. பின்மழை--பின்மாரி, s. Latter rains; latter part of the rainy season. பின்முடிச்சு, s. Any thing tied up in the corner of the cloth, and tucked in behind. பின்முடுகுவெண்பா, s. A வெண்பா, which has a quick measure in the last two feet. See முடுகு. பின்வரி, s. The next line. பின்வருகிறது, appel. n. That which will happen in after-times. 2. That which follows. பின்வருநிலை, s. A figure of speech, ஓரலங்காரம். பின்வருவிளக்கணி, s. A figure of speech, ஓரலங்காரம். பின்வாங்கல்--பின்வாங்குதல், v. noun. Receding, drawing back, retiring, பின் போதல். 2. Retreating in battle, giving way in a contest, declining as a competitor, flinching, தோற்குதல். 3. Declining a bargain, engagement or enterprize, பின்னிடுதல். 4. [Chris. usage.] Backsliding, ஒழுக்கங்குன்றல். பின்வைத்தல், v. noun. Leaving behind --as a widow or orphans, விட்டுவிடல். 2. Deferring, postponing, delaying, தாமதப்படுத்தல். 3. Excluding, excepting, omiting in giving invitations; deserting. தள்ளல். பின்றொடரி, appel. n. A thorny shrub. See தொடரி. பின்றொடர்தல், v. noun. Following, pursuing, as பின்பற்றுதல். பின்றோன்றல், s. A young brother, தம்பி; [ex தோன்றல்.] (சது.) பின்னங்கால், s. The hind leg, or foot, of a beast. 2. The hinder part of the foot. பின்னடி, s. Latter part--as of a book, a season, time or a thing; that which is subsequent, கடைசி. 2. Future time, futurity, வருங்காலம். [com. பின்னாடி.] 3. Posterity, சந்ததி. பின்னடிக்குத்தெரியும். You will see hereafter. பின்னடியார், s. Descendants, posterity. பின்னடைப்பன், appel. n. Obstruction of urine in cattle, பசுவினோயினொன்று. பின்னணி, s. Rear. See அணி. பின்னணியம், s. The hinder part or the stern of a ship or vessel, தோணியின் பின்புறம். பின்னணை, s. The back-yard house. 2. (c.) The child next after the eldest. See முன்னணை. பின்னதுநிறுத்தல், v. noun. [in literary works.] One of the thirty-two rules of criticism, முப்பத்திரண்டுத்தியினொன்று. பின்னந்தலை, s. Back of the head. பின்னந்தொடை, s. Hinder part of the thing; hind quarter of mutton, &c. பின்னரை, s. The latter half of the stars in a sign of the Zodiac; [ex அரை.] பின்னர், adv. After, afterward, subsequently, பின்பு. (p.) பின்னர், s. As பின்னவர். பின்னவர், s. [pl.] Those who come after. 2. The caste of Sudras, சூத்திரர். (சது.) பின்னவன், s. A younger brother, தம்பி. (சது.) பின்னவையகத்திணை, s. The rule for foretelling consequences See அகப்பாட் டுறுப்பு. பின்னனை, s. One's mother's sister, or a step-mother, சிறியதாய்; [ex அனை.] பின்னாக--பின்னாலே, adv. Afterwards. 2. Moreover. 3. And again. பின்னாலே ஆகட்டும். Let it be done afterwards. பின்னிட, inf. To retire, to go back. 2. To retreat. 3. To get behind. 4. To yield, to be defeated. 5. To be reluctant. 6. To recoil, rebound. 7. To be past, to be too late. பின்னிடைய, inf. To flinch, to fall back, to retreat; to yield. பின்னிரக்கம், s. Relenting from previous anger, &c. பின்னிருட்டு--பின்னிருட்டுக்காலம், s. Dark only in the latter part of the night. See இருட்டு. பின்னிலவு, s. The moon in its decrease. பின்னிளவல், s. A younger brother, தம்பி--as இளவல். (சது.) பின்னிற்றல், v. noun. Standing back, being reluctant to give, or to contend, பிறகிடல். 2. Begging humbly and cringing, கெஞ்சல். 3. Yielding, submitting, தாழ்தல். பின்னுக்குவருதல். Coming after, or late. பின்னும், adv. Afterwards. 2. Moreover. 3. Again, as இன்னும். பின்னே, adv. After, afterward; behind in time or place, பிறகே. பின்னேரம், s. Afternoon, சாயங்காலம். பின்னை, s. A younger sister, தங்கை. 2. Lukshmi as younger sister, இலக்குமி. 3. A younger brother, இளையவன். (சது.) 4. adv. Moreover, besides, furthermore. consequently. 5. After, afterward, பிறகு. பின்னையென்ன. What further? பின்னைகேள்வன்--பின்னைபிரான், s. Vishnu as husband of Lukshmi, விஷ்ணு. பின்னைநாள், s. The next day. பின்னையும், adv. Moreover. பின்னோடே, adv. Presently, afterwards. 2. Behind. பின்னோக்குதல், v. noun. Looking or turning back; retreating. பின்பார்த்தல். பின்னோன், s. [pl. பின்னோர்.] A younger brother, தம்பி. (சது.) 2. One of the Sudra caste. 3. (நன்.) A close imitator of an original work, வழிநூல்செய்வோன். 7)
பாதாளம்
pātāḷam (p. 311) s. The infernal regions under the earth, the supposed abode of Nagas, கீழுலகம். 2. A deep hole, pit, chasm, gulf, an abyss, பிலம். 3. Any of the nether worlds, especially, the lowest, கீழேழுலகத் தொன்று. 4. Hell, நரகம். 5. [in astron.] The fourth sign from that in which the sun is present. W. p. 524. PATALA. பாதாளத்திற்கொண்டுபோய்ப்பதுக்கிவிட்டான். . . He has hid it in a very secret place. பாதாளகங்கை, s. As பாதாளவாகினி. பாதாளகிரகணம், s. An eclipse partly visible and partly invisible. 2. As காணாக் கிரகணம். See under கிரகணம். பாதாளநிலயம்--பாதாளபூமி, s. The lower regions, the abyss, கீழுலகம். பாதாளப்பணிக்கன், s. A deep, profound person. See பணிக்கன். பாதாளமூலம்--பாதாளமூலி, s. A variety of the cyperus grass; (lit.) whose root descends to the abyss, ஓர்புல்; the சீந்தில் creeper. 2. A kind of white ant, ஓர்கறையான். பாதாளலோகம், s. Any of the nether worlds. See உலகம். 2. The lowest of the nether worlds. பாதாளவஞ்சனம், s. A kind of magic. by which things deep in the earth, are discovered; [ex அஞ்சனம்.] பாதாளவயிரவன், s. Bhairava of the abyss, in reference to whom rice is boiled and sacrifice offered, in digging wells, and discovering hidden treasure, under ground. பாதாளவழி, s. Subteraneous passage to the abyss. பாதாளவாகினி, s. The ganges of the abyss. பாதாளவாசிகள், s. [pl.] Inhabitants of the nether-worlds. பாதாளவினையன், s. [alsoவினையளந்த பாதாளம்.] A deep scheming crafty man, மிகுசூதன். கிடுகிடுபாதாளம், s. Very deep, மிகு ஆழம். 7)


[1] ஒற்றை மொழி அகராதி: இங்கு ஒரு மொழியில் உள்ள வார்த்தை அந்த மொழியில் விளக்கப்படுகிறது. தமிழ் முதல் தமிழ், ஆங்கிலம் முதல் ஆங்கிலம் வரை. புத்தாஞ்சோறு என்ற வார்த்தை ஆங்கிலத்திலிருந்து தமிழ் அகராதிக்கு எடுக்கப்பட்டது.

[2] இருமொழி அகராதி: இங்கு ஒரு மொழியிலிருந்து வரும் சொற்கள் மற்றொரு மொழியில் விளக்கப்படுகின்றன. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு. எங்கள் வலைத்தளம் இருமொழி அகராதி. புத்தாஞ்சோறு என்ற வார்த்தையின் அர்த்தத்தை நீங்கள் இப்போது தேடுகிறீர்களானால், புத்தாஞ்சோறு என்ற வார்த்தையின் அர்த்தத்துடன் கூடுதலாக சில ஆயிரம் சொற்களின் அர்த்தத்தையும் இங்கே காணலாம். நீங்கள் விரும்பிய வார்த்தையைத் தேட முயற்சிக்கவும்.

[3] வரலாற்று அகராதி: ஒரு வார்த்தையை முதலில் உருவாக்கியபோது, ​​முதல் நாணயத்தின் போது அதன் எழுத்துப்பிழை மற்றும் பொருள் என்ன, அதன் எழுத்துப்பிழை, உச்சரிப்பு மற்றும் பொருள் எப்போது மாறியது, அகராதியில் விவரிக்கப்பட்டுள்ள வார்த்தையின் தற்போதைய வடிவம் மற்றும் பொருள் என்ன , அதனால் ஈ. வரலாற்று அகராதி. எ.கா., தி ஷார்ட்டர் ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி. புத்தாஞ்சோறு என்ற வார்த்தை பெறப்பட்ட அகராதி வரலாற்று அகராதியில் பல அர்த்தங்களைக் கொண்டுள்ளது. ஆனால் தி ஷார்ட்டர் ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி சிறந்தது.

[4] பொருள் அகராதி: இந்த அகராதியில், எந்தவொரு பாடத்திற்கும் தொடர்புடைய அனைத்தும் அகராதியின்படி ஏற்பாடு செய்யப்பட்டு விளக்கப்பட்டுள்ளன. உதாரணமாக - வரலாற்று அகராதி, தாவரவியல் அகராதி, பொருளாதாரம் அகராதி. புத்தாஞ்சோறு தவிர, பொருள் அகராதியிலிருந்து பல சொற்களை இங்கே காணலாம். சந்தையில் பல அகராதிகள் உள்ளன.
Random Fonts
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 18334
KollidamTSC Bangla Font
KollidamTSC
Download
View Count : 13857
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 20689
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 30210
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 19226
TAU_Elango_Vasuki Bangla Font
TAU_Elango_Vasuki
Download
View Count : 9497
Vavuniya Bangla Font
Vavuniya
Download
View Count : 14516
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 10309
Tam Shakti 40 Bangla Font
Tam Shakti 40
Download
View Count : 6358
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 4166648

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close