piciṉ (p. 314) s. Gum, exudation from some trees, மரப்பிசின். 2. Stickiness, viscousness, adhesiveness, ஒட்டுகை. --For the compounds see கம்பிப்பிசின், நறும்பிசின், (c.) 3. An aquatic plant, நீர்வஞ்சி. 4. Cotton thread. பஞ்சுநூல். 5. The tender and edible sprout of the palm tree, வெட்டுக்குருத்து. பிசினரிசி, s. A glutinous kind of reddish rice. said to be imported from Assam. பிசினேறி, appel. n. [com. பிசினாறி.] tenacious man, niggard, miser. உலோபி. பிசின்போலிருத்தல்--பிசின்போலொட் டுதல், v.noun. Being gummy, viscous. பிசின்தடவ, inf. To overspread with gum. 52)