māmicam (p. 350) --மாம்சம், s. [com. மாங்கி சம், மாங்கிஷம்.] Flesh, meat, தசை. W. p. 654. MAMSA. துர்மாம்சம், s. Proud flesh. See துர். மாம்சகதவியாதி, s. A disease affecting the flesh. மாம்சகிரந்தி, s. Excrescences, fat breasts, spoken in contempt by ascetics. மாம்சச்சிலை, s. A kind of black stone, ஓர்கல். மாம்சதாரி, s. An eater of flesh. மாம்சபக்ஷணம்--மாம்சபட்சணம், s. [appel. மாம்சபட்சணி.] Eating flesh, ஊனு ணவு. மாம்சபேதி, s. A solvent of flesh. மாம்சோத்தானம், s. [R. C. usage.] The resurrection of the body, உயிர்த்தெழுகை. 7)