mīḷu (p. 355) --மீள், கிறேன், மீண்டேன, வேன், மீள, v. n. To turn, take a turn, திரும்ப. 2. To be cured, rescued, redeemed, liberated, இரட்சிக்கப்பட. (c.) பாம்புகடித்துமீளுகிறது. The bite of the snake is cured. வியாதிமீளாது. The disease is incurable. மீளாநரகத்திற்காளாவாய். May you go to an interminable hell; [a curse.] மீண்டுவர, inf. To return safely. போனால்மீண்டுவரமாட்டாய். If you go (there) you will not return in safety. மீள--மீளவும்--மீண்டும், adv. Again, furthermore, மறுபடியும். மீளாக்கதி--மீளாமோட்சம், s. Eternal bliss, as distinguished from மீளாநரகம். மீட்சி--மீளல், v. noun. A turn, திரும் புகை. (சது.) நரகத்திலேமீட்சியில்லை. No change in hell. 52)