mū (p. 361) க்கிறேன், த்தேன், ப்பேன், மூக்க, v. n. To become old, to be older than others, to be senior, முதுமையுற. (c.) 2. To end, முடிய. மூத்தபிள்ளை. The first-born. மூத்தமகன். The first-born son. மூத்தமருமகன். A son-in-law married to the eldest daughter. மூத்ததிருப்பதிகம், s. A small poem by புனிதவதி, a poetess. மூத்தது, appel. n. That which is older than the other. மூத்ததுமோழைஇளையதுகாளை. The oldest is without horns, the youngest is a bull. [prov.] மூத்தவன், [fem. மூத்தவள்.] One who is older than others; a superior. மூத்தார், s. [hon.] The husband's elder brother, புருஷன்தமையன். மூத்தாள், s. Elder sister, அக்காள். 2. The elder sister of Lukshmi, as மூதேவி. 3. An old woman, கிழவி. 4. A mistress, as தலைவி. மூத்தோர், appel. n. [pl.] Old men, elders; honorable and eminent persons. மூத்தோர்சொல்வார்த்தையமிர்தம். The advice given by seniors is nectar. (Avv.) மூத்தோன், An elderly man, from 48 to 64. See பருவம். 2. An elder brother, அண்ணன். 3. The elder son of Siva, விநா யகன். 4. A senior. மூப்பு, v. noun. Seniority, முதுமை. 2. Superiority, pre-eminence, தலைமை. எல்லாம்அவன்மூப்பிலேவிட்டிருக்கிறது......All things are left to his management. அவன்எனக்குமூப்பாயிருக்கிறான். He is older than I am. 2. He is my head. மூப்பர், s. [pl.] Elders in age, or dignity. 2. [Chris. usage.] Deacons, commonly சபைமூப்பர். மூப்பன், s. A head man of the low castes. 2. An elder, a president, தலைவன். மூப்பானசுவாமி, s. A principal officer in the Travancore country. (Beschi.) மூப்பி, s. [pl. மூப்பிகள், மூப்பிமார்.] A mistress; a woman of distinction. மூப்புமுகனை, s. [prov.] The influence of seniority, priority, superintendence. மூவாமுதல், s. An epithet of the Deity, as never growing old, and never ceasing to be, கடவுள். (p.) மூவாமருந்து, s. A preservative. (p.) 19)