viri (p. 397) கிறது, ந்தது, யும், ய, v. n. To expand, open, unfold, become developed-as the elements from Brahma, மலர. 2. To burst asunder, as a ripe fruit. (c.) விரிதிரைப்பரவை. The wide and billowy ocean. (குறள்.) விரிகுளம்பு--விரிசற்குளம்பு, s. Cloven foot. விரிதூறு, s. A thicket, புதர். விரியலர், s. A full blown flower, மலர் ந்தபூ. (சது.) விரிசல், v. noun. A split, a crack, a rent. 2. A wave. அலைவிரிசல். A curling wave. சலங்குவிரிசலிலகப்பட்டது. The boat was caught by the wave. விரியல், v. noun. Shining, ஒளிர்தல். 2. Spreading, பரவல். 3. Blossoming, மலர்தல். (சது.) விரிவு. Expansion, breadth, width, அகலம். 2. As விரித்துரை. 31)