vāẕkkai (p. 386) s. Riches, felicity, செல்வம். 2. A wife, a consort, மனைவி. 3. A borough, a small town, ஊர். 4. A town, in a cultivated district, மருதநிலத்தூர். (சது.) 5. Living prosperously; [ex வாழு. v.] இல்வாழ்க்கை, s. Domestic life. See இல். வாழ்க்கைத்துணை, s. A wife, மனையாள். (Ell. 216.) வாழ்க்கைப்பட, [inf. vul. வாக்கப்பட.] To get married; used in reference to a woman. 27)