viṟ (p. 398) க்கிறேன், ந்தேன், ப்பேன், க்க, v. n. To fear, அஞ்ச. 2. To be straitened, நெருங்க. 3. To increase, பெருக. 4. To fight, போர் செய்ய. 5. v. a. To conquer, வெல்ல. (p.) விறப்பு, v. noun. Fear, அச்சம். 2. Narrowness, straitness, நெருக்கம். 3. Increase, பெருக்கம். 4. A fight, போர். 5. Victory, வெற்றி. (சது.) 150)