viruntu (p. 398) s. A feast, a banquet, அதிதியர்க் கிடுமுணவு. 2. A guest, அதிதி. (c.) 3. A novelty, புதுமை. (சது.) 4. One of the eight beauties of composition. See வனப்பு. என்வீட்டுக்குவந்தவிருந்தைஅயல்வீட்டுக்குப்போவெ ன்னலாமா. Is it to send a guest to a neighbour's house? விருந்தர்--விருந்தினர், s. New comers, புதியர். (சது.) 2. Guests, அதிதியர். (p.) விருந்தாட--விருந்துண்ண, inf. To feast. விருந்தாடி--விருந்தாளி, s. A guest. விருந்திட--விருந்துவைக்க, inf. [poet. விருந்தோம்ப,.] To give a feast, to show hospitability. விருந்துசொல்ல--விருந்துக்கழைக்க, inf. To invite to a feast. விருந்துபுறந்தர, inf. To feel indisposed to be hospitable to guests. (p.) விருந்தோம்பல், v. noun. Hospitality. (குறள்.) 25) *