vlu (p. 378) adj. Strong, powerful, வன்மை யான. 2. Great, valiant, heavy, கனமுள்ள, 3. s. Strength, பலம். 4. A great musquito, கொசுகு. 5. A coin above the standard-weight. Compare மெலு. 6. [in cant numb.] Eight. வலுவாய்க்கூப்பிடுகிறது. Crying vehemently. வலுவாய்ச்சொல்லு. Speak loud. உடம்பிலேவலுவில்லை. There is no strength in my body. வலுகடினம், s. Great hardness. வலுகட்டாயம், s. Much force. வலுகிழம், s. A very old person, animal or thing. வலுமோசம், s. Great danger, or great deception. வலுவந்தம், s. Might. 2. Compulsion, as பலபந்தம். வலுவாயன், s. A good speaker. See வல்வாயன். வலுவுயரம், s. Great height. 2)