vāṭai (p. 383) s. The north-wind, வடகாற்று. 2. Wind, காற்று. 3. Fume, effluvia, scent, வாசனை, as மஞ்சள்வாடை. 4. Range, line, order, வரிசை. 5. A street, தெரு. 6. The side of a street, தெருவின்பக்கம்--as கீழண்டை வாடை, the east; தென்னண்டைவாடை, the south; மேலண்டைவாடை, the west; வடவண் டைவாடை, the north side of a street. 7. A street of herdsmen, இடையர்வீதி. 8. A street of wild foresters, வெடர்வீதி. 9. [vul.] Rent. See வாடகை. வாடைஅடிக்கிறது. The north-wind blows. வாடைமடங்கும்வசந்தனைக்காணவே. The northwind gives place when it sees the southwind. (p.) அதுவாடையாயிருக்கிறது. It is in a line. (R.) நாய்வாடைபிடித்துவந்தது. The dog has taken the sent. அதுமேலண்டைவாடையிலிருக்கிறது. It is on the west-side [of the town.] வாடையிலோட--வாடையாலோட, inf. To sail with a north-wind. 41)