vāri (p. 385) s. Water, நீர். 2. The sea, கடல். 3. A stable, or stall for elephants, யானை க்கொட்டம். 4. A hole as a trap for catching elephants, யானைப்படுக்குங்குழி. W. p. 753. VARI. 5. A flute or pipe, இசைக்குழல். 6. A door, கதவு. 7. A full river, a reservoir, any deep water, நிறைபுனல். 8. A wall, மதில். 9. A surrounding wall, மதிற்சுற்று. 1. A way, வழி. 11. A door-way, வாயில். 12. A flood, an inundation, a torrent, வெள் ளம். 13. Abundance, மிகுதி. (சது). பெருவாரிவிளைந்தது. A great crop is grown. மேலெழுந்தவாரி. Superficialness, (lit.) upon a wave. 31)