virai (p. 398) s. Seed of herbs and plants, விதை. 2. Testicles; also, semen virile, பிடுக்கு. (c.) 3. (சது.) Odor, fragrance, வாசனை. 4. Ground or powdered sandal, சாந்து. விரை, 5, The five kinds of perfume: 1. கோட்டம், Costus Arabicus, a sweet smelling root: 2. துருக்கம் or கஸ்தூரி, musk; 3. தகரம், fragrant ointment for the hair; 4. அகில், Agallochum, a sweet scented wood; 5. சந்தனம், sandal wood. விரைக்குவிட, inf. To let a fruit ripen for seed. விரைபோட, inf. To dibble seeds. விரைப்பாடு, v. noun. The sowing of a field. இந்தப்பூமிபத்துக்கோட்டைவிரைப்பாடுள்ளது.... Ten கோட்டை. are required for this field; see கோட்டை. விரைமுந்திரிகை, s. [com. கொட்டை முந்திரிகை.] The cashew-tree. விரையடிக்க, inf. To geld or castrate bulls, rams, &c., by compression. விரையெடுக்க, inf. To gather seeds of plants. 2. See விரைவாங்க. விரையொன்றுபோட, inf. To plant seed of one kind.--For the proverb. see under சுரை. விரைவாங்க--விரையெடுக்க, inf. To geld. விரைவாதம், s. See அண்டவாதம். விரைவித்துக்கள், s. Different kinds of seeds. விரைவீக்கம், s. Swelling of the testicles. 35)