veṭi (p. 399) s. Explosion of a gun, துப்பாக் கிபீரங்கிவெடி. 2. Shock, crack, thunder, இடி. 3. Good smell, odoriferous perfume, நறுமணம். (c.) 4. (சது.) Fear, அச்சம். 5. Toddy, கள். 6. Incense of a good smell, smoke of frankincense, நறும்புகை. 7. An open field, as வெளி. வெடியெழும்பிற்று. The report of the gun sounded. வெடிகிரந்திப்புண், s. A venereal ulcer. வெடிக்கயிறு, s. A quick-match. வெடிச்சுட, inf. To fire a gun, to produce an explosion. வெடிதீர--வெடிபோட, inf. To fire a cannon. வெடிநாற்றம், s. A bad smell. வெடிபலவன், s. A kind of plant, the seed-pods, of which burst open with a noise, ஓர்பூண்டு. வெடிப்பட்டடை, s. See பொட்டில். வெடிமருந்து, s. Gun-powder. வெடியுப்பு--வெடிலுப்பு, s. Slat-petre; nitre, எவட்சாரம். வெடியுப்புத்திராவகம், s. Nitric acid, அக்கினித்திராவகம். 16)