veḷḷi (p. 401) s. Silver, வெண்பொன். 2. The planet Venus, சுக்கிரன். 3. Friday, as வெள்ளிக்கிழமை. (c.) 4. Whiteness, வெண் மை. (சது.) வெள்ளியினன்றுபோனான். She set out on a journey on Friday, deemed inauspicious for a woman. வெள்ளிக்காறு, s. Silver in bars. வெள்ளிக்கிழமை, s. Friday. வெள்ளிநகை, s. Silver-jewels. வெள்ளிநாணயம், s. Silver-coin. வெள்ளிப்பணிதி, s. Wrought silverplate. வெள்ளிநிமிளை, s. Silver-colored bismuth. வெள்ளிப்பாளம், s. Silver in mass. வெள்ளிபூச்சு, s. Silver-plating. வெள்ளிபூத்தல், v. noun. Rising of the stars, especially Venus. வெள்ளிப்பிரிவு, s. The dec lination of the planet Venus. வெள்ளிமடந்தான்கெண்டை, s. A kind of கெண்டை fish. வெள்ளிமலை, s. Kylasu; the silvermountain, as வெண்மலை, &c. கைலாசம். 29)