veṭkm (p. 399) s. [vul. வெக்கம்.] Shame, modesty, bashfulness, நாணம். (c.) ஏன்வெட்கப்படுகிறாய். Why are you bashful? வெட்கக்கேடு, v. noun. [appel. வெட்கங் கெட்டவன்.] Shamelessness, absence of shame. வெட்கங்கெடுக்க, inf. To treat one shamefully. வெட்கஞ்சிக்கி, s. Want of modesty. See சிக்கி. வெட்கப்பட, inf. To be ashamed, to feel shame, to be bashful. வெட்கப்படுத்த, inf. To put one to shame, to disgrace. 21)