Tamil to English Dictionary: உபநய

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அங்கிசம்
angkicam (p. 5) s. One of the thirty-two உபநிடதம். உபநிடதம்முப்பத்திரண்டினொன்று. (p.) 29)
அமிருதம்
amirutam (p. 20) (St.) அமிர்தம், s. Immortality, அழியாமை. 2. Ambrosia, nectar, milk, honey, அமிழ்தம். 3. A restorative, a reviving medicine, stimulant, மூர்ச்சை தீர்த்துயிருந்தருமருந்து. 4. Sweetness, இனிமை. 5. Water, நீர். 6. Final emancipation, மோட் சம். Wils. p. 61. AMRITA. அமிர்தகலசம், s. That which contains nectar, (fig.) a woman's breast. அமிர்தகலை, s. A phase of the moon. அமிர்தகிரணன், s. The moon. அமிர்தங்கலங்க, inf. To be disturbed, shocked, &c. as the brain by a blow, மூளைகலங்க. அமிர்தசஞ்சீவினி, s. A medicament supposed to restore the slain to life. அமிர்தபிந்து, s. One of the thirtytwo உபநிடதம். அமிர்தரசம், s. An ambrosial juice. அமிர்தவல்லி, s. A creeper. See அமுதவல்லி. அமிர்தன், s. An immortal, God, கடவுள். (p.) Wils. p. 61. AMRITA. அமிர்தாசனர்--அமுதாசனர், s. The gods, தேவர். Wils. p. 62. AMRITASHANA. 10) *
ஆசுவலாயநீயம்
ācuvalāyanīyam (p. 37) s. One of the thirty-two உபநிடதம், உபநிடதமுப்பத்திரண்டி னொன்று. 8) *
ஆனயம்
āṉayam (p. 44) --ஆனயனம், s. Bringing, கொண்டுவருகை. 2. The ceremony of investing a young Hindu of any of the first three classes, with the sacred thread worn over the left shoulder. See உபநய னம். Wils. p. 113. ANAYA and ANAYANA. 12) *
உபநயனம்
upanayaṉam (p. 62) s. [pref. உப.] Spectacles, மூக்குக்கண்ணாடி. (p.) 3) *
உபநயம்
upanayam (p. 62) --உபநயனம், s. [pref. உப.] The investiture of the Brahman and the next two castes with the sacred cord, worn over the left shoulder and under the right. The ceremomy is regarded as forming a second or spiritual birth, பூணூற் கலியாணம். Wils. p. 155. UPANAYA or UPANAYANA. 2) *
உபநளகம்
upanaḷakam (p. 62) s. A bone, Fibula, முன்காற்சிற்றெலும்பு. (Anat.) 4) *
உபநாகனம்
upanākaṉam (p. 62) s. [pref. உப.] Unction, anointing, smearing, அபிஷேகம். Wils. p. 155. UPANAHANA. 6) *
உபநாகம்
upanākam (p. 62) --உபநாயகம், s. A poultice or other external application generally made of leaves and tied on with a cloth, இரணத்திற்கிடுமருந்து. Wils. p. 155. UPANAHA. 5) *
உபநிடதம்
upaniṭatam (p. 62) --உபநிஷதம், s. [pref. உப.] The substance or essential parts of the Vedas, the most recondite and mysterious parts, வேதநுட்பம். 2. A class of sacred books so called being thirtytwo in number containing doctrines of the Vedas explained and enlarged according to the Vedantic sect, உபநிடதம், 32. 1. இ ருக்கு. 2. எசுர். 3. சாமம். 4. அதர்வணம். 5. தைத் திரியம். 6. பிருகதாரணியம். 7. இலிங்கம். 8. சாரீரம். 9. நாரசிங்கம். 1. சதபதப்பிரமாணம். 11. காரூ டம். 12. கருப்பம். 13. சாந்தோக்கியம். 14. கடவல் லி. 15. முண்டம். 16. முற்கலம். 17. பிரமவிந்து. 18. தாபநீயம். 19. சுபாவம். 2. யாக்கியவற்கியம். 21. மைத்திராவருணம். 22. சிற்குணாலயம். 23. மந்திரம். 24. மானதீபம். 25. மகோபநிடம். 26. கா லாக்கினியுருத்திரம். 27. சாபாலம். 28. நாராயணம். 29. சுவேதாச்சுவதரம். 3. சுபாலம். 31. பாரமாத்து மியம். 32. அதருவச்சிரம், or 1. சீருத்திரம். 2. பிரு கதாரண்ணியம். 3. சுவேதாசுவதரம். 4. கைவல்லி யம். 5. காலாக்கினி. 6. கடம். 7. வல்லி. 8.காத் தியாயனம். 9. பிரமம். 1. நாராயணம். 11. அங்கி சம். 12. பரமாங்கிசம். 13. பாற்கரம். 14. பிரமபிந் து. 15. ஆருணி. 16. அமிர்தபிந்து. 17. பகுவபஞ் சம். 18. பிரமசாபாலம். 19. தேசோபிந்து. 2. வார் சியாநீயம. 21. போதாயநீயம். 22. ஆசுவலாயநீயம். 23. சாங்கியாயநீயம். 24. வாசிராயநீயம். 25. சௌ னகீயம். 26. சிவசங்கற்பம். 27. சிரவணம். 28. பாராகம். 29. கிம்புரோடியம். 3. மாண்டூகம். 31. முண்டிரம். 32. மௌண்டிரம். Wils. p. 155. UPANISHAD. 7) *
உபநிட்கிரமணம்
upaniṭkiramaṇam (p. 62) --உபநிஷ்கிர மணம்--உபநிட்டானம், s. The taking of a child into the open air, showing it the moon, &c., a ceremomy performed in the fourth month, பிறந்தநான்காமாதம்பிள்ளைக்குச்சந் திரனைக்காண்பிக்கை. (ஸ்காந்தம்.) Wils p. 155. UPANISHKRAMAN'A. 8) *
உபநியாசம்
upaniyācam (p. 62) s. [pref. உப.] Attending to an argument adduced, so as to prepare an answer, சொல்லியவைகட்குவிடை கூறஅவைகளையுட்கொள்ளுகை. 9) *
உபநியாயம்
upaniyāyam (p. 62) s. [pref. உப.] A succession of arguments in support of the same point, உதவிநியாயம். Wils. p. 155. UPANIASA. 10) *
கர்ப்பம்
karppam (p. 96) --கருப்பம், s. The embryo, the f&oe;tus, the young in the womb, சினை. 2. (Met.) The womb, கருப்பாசயம். 3. Pregnancy or fecundation, கருக்கொள்கை. 4. The inside of any thing, உள். Wils. p. 284. GARB'HA. See உபநிடதம். (Rott.) கர்ப்பகோளகை, s. The womb, கருப்பாசயம். கர்ப்பக்கல், s. A quadrangular stone used to quicken child-birth. கர்்ப்பக்கிரகம், s. The sanctuary, the adytum, that part of a temple in which the idol is placed and where the brahman officiates, மூலஸ்தானம். Wils. p. 289. GARB'HAGRAHA. கர்ப்பக்குழி, s. Matrix, womb. கர்ப்பங்கரைந்துபோக--கர்ப்பங்க லங்க--கர்ப்பமழிய--கர்ப்பம்விழுந்துபோக, inf. To be miscarried--as the fo&oe;tus, commonly by thunder, &c., கருக்கரைய. கருப்பங்கொள்ள--கர்ப்பமுண்டாக, inf. To conceive, to be impregnated, கருக்கொள்ள. கர்ப்பசூலை, s. Obstruction of the menses and consequent swelling of the abdomen operating as a preventive to pregnancy, இரத்தசூலை. See சூலை. கர்ப்பநாசம், s. Destruction of the embryo or f&oe;tus. கர்ப்பந்தரிக்க, inf. To conceive, to be impregnated, கருவுண்டாக. அவளுக்குக்கர்ப்பம்தரித்தது. She has conceived. கர்ப்பப்பரிசம், s. Conception. கர்ப்பப்பை, s. The womb, கருப் பாசயப்பை. கர்ப்பவதி--கர்ப்பஸ்திரி--கர்ப்பிணி, s. A pregnant woman. Wils. p. 285. GARB'HAVATEE. கர்ப்பவாதை--கர்ப்பவேதனை, s. The pangs of child-birth, சூலின்வருத்தம். கர்ப்பவாயு, s. Flatulency in the womb, causing hysterics. கர்ப்பவோட்டம், s. The southern passage of the clouds from about December 13th till December 27th, carrying away the surplus water as a reserve for the following months, கருக் கொள்ளுமேகவோட்டம். கர்ப்பாசயம், s. The womb, the uterus, கர்ப்பப்பை. Wils. p. 285. GARB'HASAYA. கர்்ப்பாதானம், s. Ceremony to promote conception, ஓர்சடங்கு. wils. p. 285. GARB'HATH'ANA. 190) *
காத்தியாயனம்
kāttiyāyaṉam (p. 104) s. One of the thirtytwo உபநிடதம். 2. One of the eighteen தரும நூல். 28) *
Random Fonts
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 13908
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 13219
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 28853
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 16718
Tab-Ilango Bangla Font
Tab-Ilango
Download
View Count : 19404
GIST-TMOTAppar Bangla Font
GIST-TMOTAppar
Download
View Count : 21775
Tam Kamban Bangla Font
Tam Kamban
Download
View Count : 47779
TAU_Elango_Mohanam Bangla Font
TAU_Elango_Mohanam
Download
View Count : 13610
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 26460
Tam Abhirami Bangla Font
Tam Abhirami
Download
View Count : 27054

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close