Tamil to English Dictionary: கிரது

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அசாக்கிரதை
acākkiratai (p. 6) s. [priv. அ et சாக் கிரதை.] Unwatchfulness, inattentiveness, விழிப்பின்மை. (c.) 14) *
அதி
ati (p. 10) . A particle used as a prefix to words from Sanscrit to increase their meaning, மிகுதிப்பொருளைக்காட்டுமடைசொல். Wils. p. 15. ATI. அதிகதை, s. A speech or expression which has no sense, a nonsensical speech, வெற்றுரை. அதிகாசம், s. Violent or loud laughter, horse laugh, பெருநகை. Wils. p. 18. ATIHASA. அதிகாலம்--அதிகாலை, s. The early part of the morning. அதிசங்கலிதம், s. The summation of a series in geometrical progression whose first term is one, and ratio two. அதிசாக்கிரதை, s. Great circumspection. அதிசீக்கிரம், s. Great peed, மிகு வேகம். அதிசூக்குமம்--அதிசூட்சுமம், s. The state of being very minute, subtile, மிகுநுண்மை.- See சூக்குமம். அதிதீவரம், s. Great haste. அதிநுட்பம், s. Criticalness, discrimination, niceness, subtileness. அதிபயம், s. Great fear. அதிபாதகம், s. Heinousness, sin, the worst of the great sins. Wils. p. 17. ATIPATAKA. அதிபாரகம், s. A mule, கோவேறு கழுதை. Wils. p. 17. ATIB'HARAGA. அதிபாரம், s. A very heavy or great weight. Wils. p. 17. ATIB'HARA. அதிமதுரம், s. Licorice, (the plant or root) ஓர்சரக்கு, Glycyrrhiza glabra, L. 2. Excessive sweetness, மிகுவினிமை. அதிமூர்க்கம், s. Rage, violent anger, vehement fury. அதிமூர்க்கன், s. A rageful, violent man. அதிமோகம், s. Lasciviousness, amorousness. அதியுஷ்ணம், s. Excessive heat. அதிரசம், s. A species of sweet cake, ஓர்பண்ணிகாரம். 2. A kind of drink, மதுபானம். அதிரோகம், s. Complicated disease, மிகுபிணி. 2. Consumption, கசம். Wils. p. 17. ATIROGA. அதிவிநயம், s. Excessive obeisance, affected humility, fawning, hypocritical flattery, மாரீசாசாரம். அதிவியாப்தி, s. Redundancy of matter, as one of the three faults of composition, மிகைபடக்கூறல். See தோஷம். Wils. p. 17. ATIVYAPTI. அதிவிருஷ்டி, s. Heavy rain, கன மழை. Wils. p. 17. ATIVRISHTI. அதிவெள்ளைச்சிந்தூரம், s. The sublimate of mercury, சவ்வீரம். அதிவேகம், s. Great velocity, மிகுகதி. 43) *
எச்சரி
eccri (p. 73) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To caution, warn, forewarn, pre-admonish, to give previous notice, புத்திசொல்ல. 2. (fig.) To discipline, கடிந் துகொள்ள. எச்சரித்துவைக்க, inf. To caution, discipline. 2. To hint, to mention slightly, to put one in mind of any thing. எச்சரிக்கை--எச்சரிப்பு, v. noun. and s. Caution, circumspection, vigilance, சாக்கிரதை. 2. Admonition, notice, advice, warning, புத்திசொல்லுகை. 3. Discipline, கண்டிப்பு. 4. A term used in complimentary language before idols, kings, &c.--as take care, come softly, &c., எச்சரிக்கைகூறுகை. 5. Calling for silence, attention, &c. in an assembly, court, &c., also a word used by heralds before processions, implying clear the way, make ready, &c., அமைதியாயிருக்கச் சொல்லுகை. 6. A species of poetry sung before an idol in processions, &c., the verses of which end with this word, ஓர்பாட்டு. எச்சரிக்கைபடிக்க, inf. To sing the எச்சரிக்கை song. எச்சரிக்கைபண்ண, inf. To caution, &c.--as எச்சரிக்க. எச்சரிக்கைப்பாட்டு, s. The எச்ச ரிக்கை song. எச்சரிக்கையாயிருக்க, inf. To be circumspect, to be cautious, take heed, to be vigilant. 24)
கிரது
kiratu (p. 109) s. Sacrifice, offering, worship. Wils. p. 255. KRATU. சதக்கிரது, s. Indra, as having offered one-hundred அசுவமேதம் sacrifices. 77) *
கிருது
kirutu (p. 111) s. Sacrifice. See கிரது 5) *
சதம்
catam (p. 158) s. A hundred, நூறு. W. p. 827. S'ATA. 2. W. p. 333. CH'HADA A leaf, இலை. 3. A wing, a feather, இறகு. 4. W. p. 829. S'ADA. Grain, vegetables, &c., cropped to prevent over-growth, அறுபடு பயிர். (p.) 5. [com. a contraction of சததம்.] Perpetuity, eternity, நித்தியம், நிலைமை. (சது.) நாமென்னசதமோ? What! are we eternal? சதமானவாழ்வா. Is this an everlasting life? சதமல்ல. Not durable; perishable. (p.) சதகோடி, s. A number, a thousand millions, நூறுகோடி. 2. A diamond weapon of Indra having a hundred sides; the thunderbolt, வச்சிராயுதம். சதகோடிசங்கம், s. [com. சகாகோடிசங் கம்.] A very numerous assembly. சதமுனை, s. Thunder-bolt, as சதகோடி, 2. சதக்கிரது--சதக்கிருதன்--சதமகன்-சதமதத்தான், s. Indra--as the performer of a hundred sacrifices, இந்திரன். சதசுலோகம், s. A work on Materia Medica in a hundred verses, ஓர்நூல். சதஞ்சீவி, s. A long lived person, as சிரஞ்சீவி. சதஞ்சீவியாயிரு. Long live--an expression of blessing. சதமாயிருக்க, inf. To be perpetual, durable. சதேசன், s. A chief of hundred villages. 37)
சத்தம்
cattam (p. 159) s. Seven, seven-fold, ஏழு. W. p. 892. SAPTA. சத்தகன்னிகை--சத்தமாதர்கள், s. The seven famous goddess, or Saktis. See மாதர். (c.) சத்தகம், s. A funeral ceremony, giving seven kinds of things--as rice, clothes, money, &c., to seven brahmans, ஓர்மரண கன்மம். சத்தகுலாசலம், s. The seven distinguished mountains in India: மகேந்திரம், மலயம், சகியம், சத்திமான், இருட்சம், பாரிபாத்திரம், மாவிந்தம்; (காந்.) also seven mountains which are fancied to exit in each of the seven Dwipas. சத்தசாகரம்--சத்தசமுத்திரம், s. The seven circumambient seas. (See கடல்.) 2. Met. Abundance. சத்தசாகரமாய்ப்பெய்தது. It rained abundantly, (lit.) As it were the seven seas. சத்தசுரம், s. The seven musical tones or notes, represented by the letters ச, ரி, க, ம, ப, த,நி. See சுரம். சத்ததாது, s. The seven constituent parts of the body. See தாது. சத்ததாரணை, s. One of the தாரணை. See தாரணை. சத்ததாளம், s. The seven modes of beating drums. See தாளம். சத்ததீர்த்தம், s. The seven sacred rivers. See நதி. சத்ததீவு, s. The seven circumambient Dwipas. See தீவு. சத்ததேவத்திரவியானுமானம், s. [R. Catholic usage.] The seven sacraments. சத்தநரகம், s. The seven hells. See நரகம். சத்தபாதாளம், s. The seven patalas or abysses, fabled to be the abodes of Titans, Nagas, and Rakshas.Note. These are different from the Puranic hells. See பாதாளம். சத்தபுரி, s. The seven sacred cities. See புரி. சத்தமண்டலம், s. The seven regions or worlds. See மண்டலம். சத்தமருத்துக்கள், s. The seven kinds of winds. See மருத்துக்கள். சத்தமி, s. The seventh day after the new or full moon, ஓர்திதி. சத்தமேகம், s. The seven kinds of clouds. See மேகம். சத்தராசிகம், s. Rule of seven, a compound rule of proportion in which seven terms are employed, ஓரெண்வகை. (Modern.) சத்தரிஷிகள்--சத்தவிருடிகள், s. The seven famous Rishis, viz; அங்கிரன், அத் திரி, கிரது, மரீசி, புலகன், புலத்தியன், வசிட்டன், 2. Ursa major or Great Bear, in the heavens, to which the seven Rishis are fabled to have been transferred. See முனிவர். சத்தலோகம், s. The seven metals. See உலோகம். சத்தவருக்கம், s. The seven vegetable medicines--as நெல்லிமுளி, வெட்டிவேர், இ லாமிச்சம்வேர், சடாமாஞ்சி, இலவங்கப்பத்திரி, ஏலம் திராட்சம். சத்தவாரம், s. The seven days of the week. See வாரம். சத்தாவத்தை, s. The seven stages of the soul, from ignorance and self-delusion, to the knowledge of the Brahm, and consequent felicity; viz. 1. அஞ்ஞானம். 2. ஆவரணம். 3. விட்சேபம். 4. பரோட்சம். 5. அபரோட்சம். 6. சோகநிவர்த்தி. 7. ஆனந்தம். (உபநிட.) 46) *
சாகிரதை
cākiratai (p. 174) s. [prop. சாக்கிரதை, which see.] Diligence, &c. (R.) 29) *
சாக்கிரதை
cākkiratai (p. 174) s. (com. ஜாக்கிறதை.) Wakefulness, vigilance, circumspection, விழிப்பு. W. p. 346. JAGRAT. 2. Activity, diligence, industry, சோர்வின்மை. (c.) சாக்கிரதைப்படுத்த, inf. To provoke or excite to activity, diligence, &c., to hasten, துரிதப்படுத்த. சாக்கிரதைசெய்ய, inf. To make things ready to effect an object. சாக்கிரதையாய்ப்பார்க்க, inf. To watch diligently. 40) *
சாக்கிரம்
cākkiram (p. 174) s. Wakefulness, நனவு. W. p. 346. JAGRAM.. 2. One of the five states or stations of the soul--that in the forehead, in hours of wakefulness. See அவத்தை, also இந்திரியம். (p.) சாக்கிரத்தானம், s. The wakeful station of the soul; [ex தானம்.] சாக்கிரத்திற்சாக்கிரம், s. The most active, intelligent exercise of the soul while in the சாக்கிரம் station. சாக்கிராதி, s. The wakeful state, &c., the five states or stations of the soul; [ex ஆதி.] (சிவ. சித்.) சாக்கிராவத்தை, s. As சாக்கிரம், 2. 41)
சீக்கிரம்
cīkkiram (p. 190) s. W. p. 847. SEEGHRA. Haste, speed, quickness, celerity, velocity, விரைவு. 2. Expertness, expeditiousness, dispatch, கைச்சுறுக்கு. 3. (fig.) Intensity, severity, acuteness, rapidity--as of a disease; violence of a medicine, &c., மருந்துவீறு. 4. (fig.) [vul.] Anger, irritability, impetuosity, கோ பம். 5. [prov.] Acrimoniousness, pungency--as of tobacco, spirituous liquors, &c., உறைப்பு. 6. [in astron.] Annual parallax or elongation, as சீக்கிரபரிதி. சீக்கிரத்துக்கு, adv. Hastily, quickly. (R.) சீக்கிரகதி, s. A quick pace, rapid progress. 2. The quick movement of a carriage, a horse, &c. (p.) சீக்கிரகாரன், s. An expeditious person. சீக்கிரபுத்தி, s. Hasty counsel, precipitancy, rashness, foolhardiness. சீக்கிரப்படுத்த, inf. To hasten, hurry, expedite, quicken. சீக்கிரபரிதி, s. [in astron.] The annual parallax of a superior, or elongation of an inferior planet. சீக்கிரப்பட, inf. To be peevish, to take offence easily. 2. To be in haste, to be busy. சீக்கிரமானபுகையிலை, s. [prov.] Pungent tobacco. சீக்கிரம்பண்ண, inf. v. n. To hasten, to hurry. 2. [prov.] To be hot, as the sun; pungent, as tobacco; violent as poison, &c. சீக்கிரகேந்திரம், s. [in astron.] Commutation, being the angular distance of the sun from a planet. சீக்கிராத்தம்--சீக்கிரார்த்தம்--சீக்கிரவ ரை, s. [in astron.] The first equated geocentric longitude; [ex அர்த்தம்.] 35)
சுக்கிரன்
cukkiraṉ (p. 192) s. Venus, as a planet, வெ ள்ளி. 2. Venus as a deity and guru of the Asuras, அசுரர்குரு. 3. (fig.) A man of guile, கபடமுள்ளோன். 4. A disease of the eye, white speck in the eye, கண்ணோயிலொன்று. 5. One who is blind of one eye, ஒருகண்ணூ னன். W. p. 85. SUKRA. சுக்கிரசீடர்--சுக்கிரசீஷர், s. Asuras, disciples of Venus, அசுரர். சுக்கிரதிசை, s. Auspicious influence of the planet Venus. அவனுக்குச்சுக்கிரதிசையடிக்கிறது. He gets a good income. சுக்கிரவாரம், s. Friday. சுக்கிரபகவான், s. Venus--as a deity. சுக்கிராசாரியர், s. Venus, a priest of the Asuras. இரணசுக்கிரன், s. A dreadful disease of the eye by which the apple is destroyed. 40) *
சுறுசுறுப்பு
cuṟucuṟuppu (p. 198) v. noun. Bustling, hurrying, தீவரிப்பு. 2. Diligence, activity, industry--oppo. to அசமந்தம், சாக்கிரதை. (c.) சுறுசுறுப்பாயிருக்க, inf. To be diligent, fervent, ardent, zealous. சுறுசுறுப்போடேசெய்ய, inf. To do a thing diligently. சுறுசுறுப்படங்க, inf. To grow less fervent, active, &c., 105)
பத்திரம்
pattiram (p. 294) s. Letter, epistle, note, tract, commonly, any written document, bond, deed, order, &c., சீட்டு. 2. Leaf, இலை. (c.) 3. Leaf of a book, புத்தகத்தினேடு. 4. Petal of a flower பூவிதழ். 5. Wing, feather, plumage, சிறகு. 6. Feathers of an arrow, அம் பினிறகு. 7. Arrow, அம்பு. 8. Paper, gold or silver leaf, மெல்லியதகடு. W. p. 498. PATTRA. 9. A dagger, cimeter, உடைவாள். 1. One of the postures of the silent devotee, as பத்திராசனம். 11. Beauty, handsomeness, grace, அழகு. 12. Hill, mountain. மலை. 13. One of the five parts of a crown, See முடியுறுப்பு. 14. (c.) Caution, care, circumspection, சாக்கிரதை. 15. Firmness, safety, secureness, validity, உறுதி; [from Sa. B'hadra, auspicious, beautiful, right, &c.] பத்திரம். Take care, be careful. பத்திரமாய்ப்பார். Take good care. பத்திரக்கடன்காரன், s. A bond-creditor. பத்திரஞ்சாத்த, inf. To put leaves about an idol. பத்திரப்படுத்த--பத்திரம்பண்ண, inf. To take care. 2. To keep in safe or close custody. 3. To make firm or safe; to secure. பத்திரமெடுக்க, inf. To pluck leaves or flowers for daily worship. பத்திரயௌவனம், s. Tender foliage, shootings of leaves, &c., இளந்தளிர். பத்திராசனம்-பத்திராதனம், s. A throne, சிங்காசனம். (சது.) 2. One of the postures of the silent devotee when he is seated erect with bent legs crossed under him and turned so as to bring the ankles in contract with the perineum, while the soles of the feet are held by the hands close to the sides, யோகாசனம். W. p. 612. B'HADRASANA. பத்திராசனர், s. One of the classes of angels, or heavenly inhabitants, வானோர் கணத்தோர்வகையார். 2. Enthroned angels. பத்திரோதகம், s. Water or dew on a leaf, இலைமேற்றங்குநீர்; [ex உதகம். water.] 73) *
வக்கிரம்
vakkiram (p. 374) s. A curve, a bend, the winding of a river, வளைவு. 2. Retrograde motion, as of a planet, or its direct course and retrogression, மீளமடங்குகை. 3. Violence, cruelty, கொடுமை. 4. Fraud, a lie, dishonesty, வஞ்சனை. W. p. 728. VAKRA. 5. Impatience, envy, பொறாமை. 6. A circle, வட்டம். 7. Confusion, disorder, கலக்கம். வக்கிரக்கிரகம், s. A retrograding planet. வக்கிரசாரம், s. Motion of a planet when retrograding. வக்கிரதந்தம், s. Curved teeth, fangs, வளைந்தபல். மிருகவக்கிரதந்தம். The curved teeth of beasts. வக்கிரன், s. A man of perverse temper, குரூரன். 2. The planet Mars, செவ்வாய். வக்கிராங்கம், s. A swan, as having a crooked neck; அன்னம்; [ex அங்கம்.] வக்கிராஸ்தமனம், s. Heliacal setting of a planet when retrograding. வக்கிரோதயம், s. Heliacal rising of a planet when retrograding; [ex உதயம். 13)
Random Fonts
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 28265
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 23112
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 4166169
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 20150
Rasigapria Plain Bangla Font
Rasigapria Plain
Download
View Count : 11926
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 20628
Agni Bangla Font
Agni
Download
View Count : 15115
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 17070
TAC-Valluvar Bangla Font
TAC-Valluvar
Download
View Count : 7885
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 9933

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close