Tamil to English Dictionary: குடைய

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அருள்
aruḷ (p. 26) s. Grace, mercy, kindness, favor, benevolence, கிருபை. 2. The act of giving, ஈகை. 3. Power, சத்தி. 4. (fig.) Permission, command, கட்டளை. (p.) அருட்கண், s. A gracious eye. அருட்குடையோன், s. God, as benevolent, கடவுள். அருட்கொடிவேந்தன், s. Argha, god of the Jainas, as a gracious sovereign, அருகன். அருட்கொடையோன், s. God, as granting mercy, கடவுள். அருட்சித்தி, s. Quick-silver, பாத ரசம். அருட்செல்வம், s. Divine grace, as the true felicity, கடவுள்கடாட்சம். 2. Benevolence, kindness, or mercy to creatures, as distinguished from, பொருட் செல்வம். அருட்சோதி, s. God, பராபரம். 2. A kind of arsenic, the கவுரிபாஷாணம். அருணினைவு, s. Benevolence, one of the three good qualities of the mind, மனதின்நற்குணம்மூன்றினொன்று. The others are, ஆசையறுத்தல், and தவப்பற்று. அருளாழிவேந்தன், s. God, கட வுள். 2. Argha, அருகன். அருளுடைமை, s. Benevolence, kindness to all creatures. அருள்சுரத்தல், v. noun. Abounding in grace. 2. Displaying grace. அருள்புரிதல், v. noun. Exercising grace, being gracious. 20)
ஆணி
āṇi (p. 38) s. Nail, spike, pin, peg, கீ லகம். Wils. p. 18. AN'I. 2. A piece of gold, used as a standard, for comparing the quality of other gold, உரையாணி. 3. (p.) Style for writing, எழுத்தாணி. ஆணிகடாவ, inf. To drive nails, to nail. ஆணிக்கோவை, s. A string of goldpins for testing the quality of gold. திருகாணி, s. A screw. வரிச்சாணி--வரிச்சலாணி--வலிச் சலாணி, s. A nail for ledgers, reapers. கட்டாணி, s. A pin for ear-rings. பட்டாணி, s. [prov.] A clasp, a clamp, a clamp-iron, a clincher. வேம்பாணி, s. A little nail. மார்பாணி, s. A capital or principal nail. கையாணி, s. A nail used in joining the spars of a roof. கடையாணி, s. The axle or linchpin. 2. The fastening of a neck-lace or other ornaments. குடையாணி--சடையாணி--குமி ழாணி, s. A nail with the head. உரையாணி, s. A golden pin, or test, used by goldsmiths in assaying gold. கூராணி, s. A pick. காலாணி, s. Pegs fixed for supporting the roof of Indian houses. மரவாணி, s. A plug, wooden pin. சுள்ளாணி, s. A very small nail. 21)
ஆனந்தம்
āṉntm (p. 44) s. A medicinal root, அரத்தை, Alpinia galanga, L. 2. A supposed inauspicious form of construction in poetry, பாக்குற்றங்களினோர்வகை. It is of six kinds; viz.: 1. எழுத்தானந்தம், lengthening the final long vowel or mute of the name of the patron of a poem, பாட்டுடைத்தலைவன்பெயர் சார்த்தியளபெழப்பாடுவது; உ-ம். நறுமாலைதாராய்தி ரையவோஒ வென்பள் செறுமாலைசென்றடைந்தபோ ழ்து. 2. சொல்லானந்தம், using a word in a poem, so that an undesigned, inauspicious meaning may be applied to its patron, இயற்பெயர்மருங்கின் மங்கலமழிக்குந்தொழிற் சொற்பு ணர்ப்பது; உ-ம். தண்மதியமின்னிவரிந்திலங்கும்வெ ண்குடைச்செங்கோல்விசய னெரிந்திலங்கும் வேலி னெழும். 3. பொருளானந்தம், inauspicious expressions of different kinds, in poems as following. (a) Stating in a poem written in praise of a king, or a great man, that the productions of his land are injured or ruined, இறைச்சிப்பொருளையூறுபடக்கூறுதல்; உ-ம். குட்டியுந்தாயுமவ்விடரகம்புக்குவீழ்ந்தன வீழக் குரங்குகளெல்லாமவற்றுக்கிரங்கி யழுது பெரியதோரார வாரமெழுந்ததவ்வரையை யொருவிப்போமினென்றான். (b.) Stating inauspicious actions as praise, மங்கலமழியக்கூறுகை; உ-ம். பீலிவிரித்துப்பலமயிலி ருந்தென வழிவந்தசைந்தவ்வருத்தத்தாற்றத்தங்கேசங்களை யெடுத்து முடிக்கில்லாதுவிரித்திருப்பரவன் வரைமேல். (c.) Stating an inapplicable comparison, உவமைக்காட்சியிலூனந்தோன்றக்கூறுவது; உ-ம். பெ யலொடு வைகிய வியன்கணிரும்பனத் தகலிருவிசும்பி னாஅரல்போலவாலிதின்மலர்ந்தபுன்கொடிமுசுண்டை. (d) Stating that a calamity or injury happened to that which is compared to the patron of the poem, பாட்டுடைத்தலைவனோ டுவமிக்கப்பட்டதற் கிடையூறுபடச் சொல்லுவது; உ-ம். வெற்பினிற்பொருத விறலோனன்ன பொற்புறு பரூஉத்தாட்போதகந்துரந்த. (e.) Comparing the patron of a poem to the meanest thing, இறப்பவிழிந்தவானந்த உவமை; உ-ம் வள்ளெயிற்றுப் பேழ்வாய் ஞமலிக்கு மான்குழா மெள்ளியிரிந்தாற்போ லெவ்வழியும் வள்ளற்கு மாலார்கடலன்ன மண்பரந்த வாட்டானை மேலாருமேலார் விரைந்து. (f) Comparing the meanest person or thing to the highest, இறப்ப வுயர்ந்த வானந்தவுவமை; உ-ம். இந்திரனேபோலுமிளஞ்சாத்தன் சாத்தற்கு மந்தரமேபோ ன்றுளது மல்லாகம் மந்தரத்துத் தாழருவிபோன்றுளதுதார் மாலையம்மாலை யேழுலகுநாறுமிணர், (g.) Comparing the patron of a poem to a thing that loses its power or eminence, இறந்துபாட்டு வமையானந்தம்; உ-ம். சென்றுபடுபரிதியிற்சிறந்ததோ ற்றத்தை. 4. யாப்பானந்தம், constructing a poem so that the name of its patron may follow a noun which is preceded by a word placed after the rhyming word of the stanza, முதற் றொடைமருங்கின் மொழிநிறுத்தொருபெயரிடைப்படுத் தவ்வழியிருசீர்ப்படப்பாடுவது; உ-ம். ஊகத்தினான்ம ல்குசோலையுழியனுயர்வரைவாய் மேகத்தினாலுமின்னாலு மெலிந்துநைந்த வாகத்தினானேற்கருளாயென்பணியு மைவாய் நாகத்தினான்மால் கடைந்திடப்பட்ட நளிகட லே. 5. தூக்கானந்தம், constructing a musical poem so that the name of its patron shall be inauspiciously, indistinctly, or abruptly pronounced, யாழொடுபுணர்ந்தபாவிற்பாட்டுடைத் தலைவன்பெயர் அமங்கலமாகத்தொனிக்கவும், ஒருவற் குப்புலனாகாதிருக்கவும், பிரிந்திசைக்கவும்பாடுதல். 6. தொடையானந்தம், placing the name of the patron of a poem at the beginning of the stanza, so that it may rhyme with அளபெ டை; அளபெடைத்தொடைப்பாட்டினுட்பாட்டுடைத் தலைவன்பெயர்சார்த்தியளபெடுப்பத்தொடுப்பது; உ-ம். வாஅ வழுதிமதுரைமறுகினிற்பொலிபகைமுனைப்போர். 7)
இடும்பு
iṭumpu (p. 45) s. Haughtiness, arrogance, அகந்தை. 2. Audacity, impudence, சேட்டை. 3. Disesteem, disdain, contumely, அவமதிப்பு. 4. Cruelty, oppression, tyranny, persecution, கொடுமை. இடும்பர், s. Haughty persons, the arrogant, செருக்குடையோர். 2. As இராக்கதர், which see. இடும்பி, s. A haughty woman, செருக்குடையாள். 100)
இழுக்கு
iẕukku (p. 55) s. A fault, defect, deficiency, blemish, ஈனம். 2. Slackness, தளர்தல். 3. A failure, deviation, obliquity, defection, blunder, mistake, folly, தவறு. 4. (p.) Forgetfulness, மறதி 5. Baseness, meanness, degradation, தாழ்வு. 6. Disgrace, reproach, taunt, நிந்தை. 7. Falsehood, பொய். இழுக்குடையபாட்டிற்கிசைநன்று. A good metre will set off an indifferent poem. தன்குலத்துக்கிழுக்குவைத்தான். He has brought disgrace on his family or caste. இழுக்கற, inf. [used adverbially.] Free from imputation. இழுக்குச்சொல், s. Reproach, taunt. 2. Faulty expression, incorrect phraseology. இழுக்குடையான், s. A worthless or mean person. 39)
உடை
uṭai (p. 59) s. A species of thorny tree, குடைவேல், Acacia--in the adjective and genitive forms, ஐ is changed into அம், as-உடமுள், the thorn of the உடை tree. 98)
உடை
uṭai (p. 59) s. Wealth, செல்வம். 2. Owning, belonging to, being owned, possessed, உடைமை. This word is conjugated as a symbolic verb, in the various inflections of which, or in the abstract form உடைமை, it chiefly obtains; when used as a qualifying prefix in its simple form, except as a participle, it requires the reduplication of the hard letters. பாட்டுடைத்தலைவன், s. The patron of a poem to whom it is addressed. 2. The hero of a poem. உடைப்பெருஞ்செல்வர், s. Those possessed of great wealth. உடைத்து. Third person sing. neut. of a symbolic verb often used appellatively with ஆகுதல். It has, possesses, belongs to, is subject to. இது அவற்குடைத்து. This belongs to him. மகிமையுடைத்தானமோட்சம். Glorious bliss. அச்சாணியன்னாருடைத்து. (The world) possessing persons as important (to society) as the linch pin is to a chariot. (குறள்.) யாக்கைஅழிவுடைத்தாயிருக்கின்றது. The body is perishable. உடைத்தானவன், s. A proprietor, possessor, one subject to.--Note. This form, though a solecism, is allowed. உடைய. The participle of the verb, (1) used as a form of the sixth or possessive case, ஆறாம்வேற்றுமைச்சொல்லுரு பு--as என்னுடையபொருள், my property. 2. Affixed to nouns it governs the accusative case expressed or understood--as மரத்தையுடையவன், the owner of the tree. Sometimes it is annexed to the dative --as பொருளுக்குடையவன், an heir. என்னுடையது. It is mine. மணமுடையபூ, s. A fragrant flower. மரத்தினுடையகொம்பு, s. The branch of a tree. உடையவன்--உடையான், (third pers. masc. sing.) He has, he possesses, (often used appellatively). 2. appel. n. He who has, he who possesses. (a) the owner, the possessor, (b) the Supreme Being, (c) a rich man, (d) a king, a lord, (e) the master of the house. உடையார், s. The rich, the wealthy, the opulent. 2. [prov.] A district officer. 3. A title among some tribes of Hindus. உடையார்முன்னில்லார்போல். Like the poor in the presence of the wealthy. ஆஸ்திக்குடையவன், s. An heir. மண்ணுடையான், s. A potter, குயவன். ஆஸ்தியுடையவன், s. A proprietor. ஊருடையார், s. A district officer, a registrar of land, &c. வீட்டுடையான், s. The master of a house, the husband. 99)
உட்கு
uṭku (p. 59) கிறது, உட்கினது, ம், உட்க, v. n. To fear, dread, stand in awe of, அஞ்ச. 2. To betray signs of fear, அச்சக்கு றிப்புக்காட்ட. 3. To be ashamed, be bashful, to retire, shrink back with shame, to be modest, நாண. 4. To rot, decay, perish, moulder, மடிய. (p.) உட்குடையாளூர்நாணியல்பினாள். Who excites the fears of all the matrons of the land and puts them to shame. (நாலடி. அதி. கற் புடைமகளீர்.) உட்கை, v. noun. Fearing, dreading, &c. 108) *
உதவு
utvu (p. 60) கிறேன், உதவினேன், வேன், உதவ, v. a. To help, aid, assist, benefit, succor, facilitate, கொடுக்க. 2. v. n. To yield, contribute, சகாயமாயிருக்க. 3. To be fit or useful, தகுதியாயிருக்க. உதவாப்பட்சம். When it fails to be serviceable. இதுமருந்துக்குதவும். This will serve for medicine. 2. This will avail as an ingredient for medicine. இந்தக்குடைமழைக்குதவும். This umbrella will be of use in case it rains. இருந்தபணமுமுதவாமற்போயிற்று. Even the money I possessed was not available. ஊர்திகளுமுதவல்வேண்டும். Please to grant me conveyances also. (ஸ்காந்தம்.) தக்கன்மீட்டுமாயிரந்தவச்சிறாரையுதவினான். Daksha again begot a thousand virtuous sons. (ஸ்காந்தம்.) உதவாதவெழுத்து, s. Bad writing. உதவாமற்போக, inf. To be of no service. கைக்குதவ, inf. To be at hand, be accessible, available, to come to hand. கைக்குதவாது. It is not at hand. சமயத்துக்குதவ, inf. To help in an emergency. 2)
உலகம்
ulkm (p. 65) --உலகு, (Sans. லோக.) World, universe, உலோகம். 2. The earth, பூமி. 3. Country, territory, நாடு. 4. Region, திசை. 5. (fig.) The inhabitants of the world, உலகத்தார். 6. The sky, etherial regions, ஆகாயம். 7. The learned, the good, சான்றோர், 8. (fig.) Created beings or existences, every thing except the Supreme, சிருட்டிப்பொருள்கள். (தத். 37.) 9. Enjoyments, or sufferings apportioned to the soul in the present birth, உலோகானுபவம். (ஞா. 779.) 1. Earthliness, worldliness, secularity, உலகத்தன்மை. 11. A word auspicious to begin a poem, மங்கலச்சொற்களினொன்று. உலகஞ்சொல்லுகிறது. The country says so, such is the public opinion. உலகந்தோன்றிநின்றழிய. To appear, abide and perish periodically--as the universe-உலகசஞ்சாரம், s. Inhabiting the world, பூமியிற்சஞ்சரிக்கை. உலகசயன், s. Buddha, புத்தன். (p.) உலகநடை--உலகவழக்கம்--உலக வழக்கு, s. Fashion, custom, usage, உலகொழுக்கம். 2. Secularity, conformity to custom--as marrying, &c., உலகாசாரம். 3. [in grammar.] Colloquial language-as opposed to இயற்சொன்னடை, செய்யுள் வழக்கு, &c. உலகநாதன், s. The Supreme Being--as Lord of the world, கடவுள். 2. Bramah the creator of the world, பிரமன். (p.) உலகநீதி, s. Morality, நன்னெறி. 2. The rules, or customs of the world-as distinguished from those of religion, or of ascetic life, உலகநடை. 3. Natural law, இயல்பானநீதி. 4. The existing laws of the country, தேசவியற்கைநீதி. 5. Name of a work on morality, ஓர்நூல். உலகநேத்திரன், s. The sun, சூரி யன். (p.) உலகபயித்தியம், s. Worldly pomp, vanity, secularity--as opposed to the feelings and practice of the ascetic, உலக மயக்கம். உலகபாந்தவன், s. The sun, சூரிய ன். (p.) உலகப்பரப்பு, s. The world considered in its expanse, உலகவிரிவு. உலகப்பற்று, s. Attachment to the world, mundane, or sensual attachments, உலகபந்தம். உலகப்புரட்டன், s. One who holds opinions and acts contrary to the sentiments of the wise. உலகமலையாமை, s. One of the ten அழகு or beauties of language, classical usage, &c. See அழகு. உலகமலைவு, s. [in rhetoric.] Incongruity, impossibility, absurdity--as அலை கடல்களேழுந்தூர்த்தந்தாத்தினூடே--மலையனையமால் யானையோட்டிக்--கலவாரை--நீறுசெய்துவையநெ டுங்குடைக்கீழ்வாழ்வித்தான்--மாறாச்சீர்வையையார் கோன், the Pandian king of Madura of endless fame filled the seven seas with sand, drove his elephant through the sky, reduced his enemies to ashes, and brought the whole world under his sway. (அலங்.) உலகமாதா, s. The mother of the world--applied to Sarasvati, சரச்சுவதி. 2. Lukshmi, இலக்குமி. 3. Parvati, பார்ப் பதி. (p.) உலகமீன்றாள், s. Parvati the wife of Siva, the mother of the world, பார்ப்பதி. (p.) உலகமுண்டோன், s. Vishnu the world-eater, விட்டுணு. (p.) உலகரட்சகன், s. The saviour or protector of the world. உலகரட்சணியம்--உலகரட்சை, s. Protection, or salvation of the world. உலகர், s. Worldlings, those engrossed by worldly pursuits. (தீ. 335.) (p.) உலகவழக்கம், s. The customs of the world. உலகவாசை--உலகவாஞ்சை, s. Ardent love of worldly, or sensual enjoyments, உலகவிருப்பம். உலகவாழ்வு, s. Temporal prosperity. உலகளந்தோன், s. Vishnu the measurer of the world, விட்டுணு. (p.) உலகாசாரம், s. Relative duties, the customs, rites or duties to be performed according to the country, caste, rank, relation, &c., of persons respectively. உலகாயிதம், s. A system of materialism, or atheistical epicurianism, அறுசமயங்களிலொன்று. See சமயம். (p.) உலகாள--உலகோம்ப, inf. To govern, protect his country--as one of the duties of a king. உலகாள்வோன், s. A monarch, உலோகாதிபன். உலகியல், s. The customs of the world, உலகநடை. உலகோம்பல், v. noun. Preserving the world--one of the six occupations of kings. See தொழில். உலகோற்பத்தி, s. The origin, or development of worlds. மேலுலகு, s. The upper worlds, which are seven in number, viz.: பூலோ கம், புவர்லோகம், சுவர்லோகம், மகாலோகம், சன லோகம், தபோலோகம், சத்தியலோகம். கீழுலகு, s. The lower worlds or regions; which are also seven, அதலம், விதலம், சுதலம், தராதலம், இரசாதலம், மகாதலம், பாதாளம். மூவுலகம், s. The three worlds, viz.: சொர்க்கம், மத்தியம், பாதாளம். மூவுலகாளி, s. God, (lit.) the sovereign of the three worlds, கடவுள். (p.) மூவுலகுணர்ந்தோன், s. He who comprehends the three worlds, God, க டவுள். 2. Argha, அருகன். (p.) மூவுலகேந்தி, s. God as the supporter of the three worlds, கடவுள். (p.) 79)
உளை
uḷai (p. 67) கிறது, ந்தது, யும், ய, v. n. To ache or suffer pain in the limbs from weariness, cold, rheumatism, நோவ. 2. To gripe, suffer pain--as persons with dysentery, வயிறுளைய. 3. To ache--as the gums in teething, பல்லுவலிக்க. 4. To suffer--as in bringing forth young, சூலுளைய. 5. To suffer either in mind, or body; to be in a state of suffering, வருந்த. In most of the meanings, a dragging or moving pain is implied. உனக்குமுதுகுளைகிறதா? Does your back ache? i. e. why do you behave so as to incur punishment? உளைந்துளைந்துபேச, inf. To express regret again and again from revolving in mind an injury received. மூக்குளைய, inf. To ache--as the nose. இடுப்புளைய, inf. To feel pain in the hips-as in child-bearing, or as persons in some diseases, or after a long walk. மனமுளைய, inf. To be pained in mind from unkind conduct or expressions. கால்கையுளைய, inf. To suffer pain in the arms and legs. வாயுளைய, inf. To be tired as the mouth by constant talking. வாயுளையுமளவுமலட்டினான். He chattered till his mouth ached. வயிறுளைய, inf. To suffer as in bringing forth young. 2. To suffer with dysentery. குடவளையினங்கள்வயிறுளைந்தீன்றகுருமணி. The bright pearls produced from the round conchs-- (நைட.) உளைமாந்தை, s. [vul.] An internal imposthume, கடுநோய். உளைவு, v. noun. Griping pain, throbbing, வலிப்பு. 2. Hard pain in the limbs, &c.--as from rheumatism, weariness, cold, &c., குடைவு. உளைவுகொள்ள, inf. To ache--as the limbs, with weariness, &c., வலிப்புற. உளைவெடுக்க, inf. To be attacked with griping, or rheumatic pains, வலிப் பெடுக்க. காலுளைவுகையுளைவு, s. Pains in the limbs--as from walking, labor, &c. பல்லுளைவு, s. Supposed distress in the teeth of a snake, or other animal, from the want of opportunity to gratify the disposition to bite, to discharge venom, &c. வயிற்றுளைவு, s. Dysentery. 49)
எஃகு
eḥku (p. 73) s. Sharpness, pointedness, keenness, கூர்மை. 2. Steel, உருக்கு. 3. A weapon in general, ஆயுதப்பொது. 4. Acuteness of mind, acumen, sharpness, மதிநுட் பம். (p.) இகலிலரெஃகுடையார். Those free from malice, and those acute in mind--(நாலடி.) 3)
ஏற்று
ēṟṟu (p. 79) கிறேன், ஏற்றினேன், வேன், ஏற்ற, v. a. To raise, hoist, lift up, எழுப்ப. 2. to load a cart, &c.; to ship; to put upon a shelf, &c., set a load on one's head, set up, pile up, stow, பாரமேற்ற. 3. To put in, cause to enter, insert, drive in--as a nail, உள்ளேற்ற. 4. (p.) To teach, instruct, உ ணர்த்த. மச்சிலேற்றியேணியைவாங்கிவிட்டான். He has put me in the loft, and taken away the ladder; i. e. he has induced me to engage in the business and then deserted me. நிறைந்ததண்ணளியினனென்பாரதனைக்குடைமேலேற் றிமுழுமதிமுக்குடையென்றார். he said, the triple, full-moon-like umbrellas--thus transferring the benignant qualities of the possessor to the umbrella. ஐ. The diphthong ai, the ninth vowel, ஒன்பதாமுயிர். It may be written for அய் or vice versa. In the beginning and middle of a word, when followed by ச, ஞ், or ய, ஐ is sometimes substituted for அ--as அரைசன் for அரசன்; மைஞ்சு for மஞ்சு; ஆலையம் for ஆலயம்; மையல் for மயல். Words beginning with ஐ often take அய் instead--as அய்ய ன் for ஐயன்; அய்யோ for ஐயோ, &c. 2. The form of the second or accusative case, இரண் டனுருபு--as அவனை, him. 3. A termination of the second pers. sing. முன்னிலையொருமைவி குதி--as பெரியை, thou art great; வந்தனை, thou art come. 4. A termination of nouns chiefly feminine, பெயர்விகுதி--as தெரிவை, a woman; தந்தை, a father. 5. An expletive இதையதின்மேலேற்றிச்சொல்லலாம். This is applicable to that. தன்வருத்தத்தைமாலைப்பொழுதின்மேலேற்றி. Ascribing her sufferings to the evening twilight. குற்றத்தையென்மேலேற்றப்பார்தான். He sought to fix the blame on me. ஏற்றிப்போட--ஏற்றிவிட inf. To transport, to export goods. ஏற்றுதுறை, s. Place of exportation or embarkation, துறைமுகம். ஏற்றுமதி, s. Export. 2. Cargo. ஏற்றுமதிச்செலவு, s. Shipping expenses. ஏற்றுமதிபண்ண, inf. To export a cargo. விளக்கேற்ற, inf. To set up, to place a lamp, to light a candle. குடியேற்ற, inf. To people, to populate. ஏற்றம், v. noun. Hoisting, raising up, ஏற்றுகை. 86)
ஒற்றை
oṟṟai (p. 84) s. One of a pair, ஒன்று. 2. Odd numbers--as 1, 3, 5, &c., odd, ஒற் றையெண். 3. Singleness, தனிமை. 4. Soleness, uniqueness, absoluteness, தன்னந்தனி. 5. A leaf in a book, தனியேடு. 6. A row of small patches of ground in a corn-field, adjoining one side of a cross channel. ஒற்றையோஇரட்டையோ. Is it even or odd? ஒற்றிக்க, inf. v. n. To be odd as numbers--as 1, 3, 5, ஒற்றைப்பட. 2. To be unwavering, be settled in mind or purpose, to be decided, ஒன்றுபட. ஒற்றித்தமனம், s. A single mind, sincerity. 2. Freedom from doubt, decision of mind. ஒற்றித்தவெண், s. Odd numbers, ஒற்றைப்பட்டவெண். ஒற்றைக்கண்ணன், s. Venus, சுக் கிரன். 2. kuvera, குபேரன். (p.) ஒற்றைக்குடை, s. An unique umbrella--an emblem of independent sovereignty. ஒற்றைக்குடையினாளுதல், v. noun. Exercising absolute sovereignty. ஒற்றைக்கொம்பன், s. Ganesa, the single-tusked--as an elephant, the other tusk having been broken off, வினாயகன். ஒற்றைச்சார், s. [prov.] A house without an area in the centre. ஒற்றைத்தாலி, s. A single wedding ornament without the accompaniments which are sometimes added on a future day. See சங்குந்தாலியும். ஒற்றைத்தாழ்ப்பூட்டு, s. A lock with a single bolt or a single lock. ஒற்றைத்துலா, s. A well-lever formed of one solid timber, ஒற்றையேற்றம். See மூட்டுத்துலா or நெம்புத்துலா. ஒற்றைநூல், s. A three-twined sacred thread--as worn by a bachelor. ஒற்றைநூற்புடவை, s. Single threaded cloth, தனியிழை. ஒற்றைப்படவெண்ணுதல், v. noun. Counting by odd numbers. 2. Counting things one by one. ஒற்றைப்பட்டு, s. One of several strings of a necklace, folds, strands. ஒற்றைப்பட்டுமணி, s. A single necklace. ஒற்றைப்பார்ப்பான், s. A single brahman, whose sight is deemed inauspicious whether as the first object in the morning, or at any time on leaving home for some special purpose. ஒற்றைப்புரிக்கயிறு, s. A rope formed of a single strand, ஒருபுரிக்கயிறு. ஒற்றையாழித்தேர், s. The chariot of the sun being single-wheeled, சூரியனு டையதேர். ஒற்றையாழித்தேரோன், s. The sun --he whose chariot has but one wheel, சூரியன். (p.) ஒற்றையாள், s. A single person-as a traveller, an inhabitant or as one having no relations, ஒருஆள். ஒற்றையிதழ்ப்பூ, s. A monopetalous flower, ஓரிதழ்ப்பூ. ஒற்றையிரட்டைபிடித்தல், v. noun. Playing at odd and even. ஒற்றையோலைப்பாய், s. Mats braided with single olas. ஒற்றையோலைப்பெட்டி, s. Baskets made of single olas. ஒற்றைவாய்க்கணக்கு, s. A calculation made by a single operation, whether once adding, subtracting, multiplying or dividing. கடுக்கனொற்றை, s. One of a pair of ear-rings. 30)
கவி
kvi (p. 98) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To cover-as with an umbrella; to canopy, over-spread, bend inwards, மூட. (p.) குடைகலித்தான். He covered himself with an umbrella. கவிப்பு, v. noun. Covering, concavity, a bending, curvity, flexure, inclination, மூடுகை. 2. s. An unbrella, a canopy, குடை. (p.) 3. In divination by astrology, the signs which stand as many signs forward from the rising sign, as the situation of the sun is from the ஆரூடம், இராசிக்கவிப்பு. (See ஆரூடம் and உதயம்.) 4. Partiality, affection, bias, favoritism, மனங்கவிப்பு. அவரிவர்கள்மேலேகலிப்பாயிருக்கிறார். He is partial, favorably inclined, &c., toward them. 26)
Random Fonts
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 8529
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 16867
TBoomiH Bangla Font
TBoomiH
Download
View Count : 13379
TAU_Elango_Sabari Bangla Font
TAU_Elango_Sabari
Download
View Count : 11145
GIST-TMOTKalyani Bangla Font
GIST-TMOTKalyani
Download
View Count : 13672
LRavi Bangla Font
LRavi
Download
View Count : 23027
Mohanam Bangla Font
Mohanam
Download
View Count : 24819
Tam Shakti 28 Bangla Font
Tam Shakti 28
Download
View Count : 8086
ELCOT-Madurai Bangla Font
ELCOT-Madurai
Download
View Count : 13919
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 11407

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close