Tamil to English Dictionary: ங்கன்]

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அகளங்கம்
akaḷangkam (p. 2) s. [priv. அ et களங் கம், spot.] Purity, சுத்தம். 2. A kind of arsenic, சீதாங்கபர்ஷாணம். (p.) அகளங்கமூர்த்தி--அகளங்கன், s. The spotless one, God. 2. Budha. 51)
அங்கனை
angkaṉai (p. 5) s. A woman, a female, a damsel, பெண். Wils. p. 1. ANGANA. (p.) 18)
அங்கம்
angkam (p. 5) s. A limb, member, part or organ of the body, அவயவம். 2. Body, உடல். 3. Mark, sign, அடையாளம். 4. Skeleton, எலும்புக்கூடு. 5. Symmetry, well formed human or other shape as of letters, &c., as பாவனை. 6. (p.) A division of learning comprehending such science as is considered dependent on the Vedas; hence called வே தாங்கம், சாங்கம், உபாங்கம் and பிரத்தியாங்கம். 7. A country, ஓர்தேயம். 8. A language, ஓர்பா ஷை. 9. A bedstead, கட்டில். Wils, p. 9. and 1. ANGA. அங்கசன், s. Kama, The Indian Cupid, மன்மதன்; ex ஜ, to be born. (p.) அங்கசாதனம், s. A sign, mark. (c.) 2. The signs of the stars, &c., at one's birth. அங்கசாதனம்பிடித்தல். Finding out any thing by signs or circumstances fixing suspicion upon one. அங்கசேட்டை--அங்கசேஷ்டை, s. Distortion of the countenance from habit, grimace; ex சேஷ்டை, gesture. அங்கநியாசம், s. A mental appropriation or the assignment of various parts of the body to tutelary divinities, by touching the several parts, and applying sacred ashes, accompanied with incantations, according to the usual mode of Hindu worship; ex. நியாஸ, arrangement. (p.) அங்கபடி--அங்கவடி, s. Stirrup, குதிரையங்கபடி. (c.) அங்கப்பிரதக்கணம்--அங்கப்பிரதட் சிணம், s. A mode of worship by rolling round a temple after a car, &c., turning to the right, in performance of a vow, &c.; (c.) ex பிர, before, et தட்சிணம், right. அங்கப்பிராயச்சித்தம், s. Expiation for bodily impurity, especially the oblation offered by the heir at the first funeral obsequies to remove the impurity contracted during the period of mourning. (c.) அங்கமாலை, s. A பிரபந்தம் or poem describing the principal members of the body, such as the eye, face, breasts, &c., in the female, and shoulders, arms, breast, &c., in the male. The order of description must be from the feet to the hair of the head, or from the head to the feet. (p.) அங்கயோகம், s. The eight qualities of a Yogi. See யோகம். (p.) அங்கரக்கா, s. [local] அங்கரட்சா. A jacket, மெய்ச்சட்டை. அங்கரட்சிணி, s. A coat of mail. (p.) அங்கராகம், s. Anointing the body with perfumes, sacred ashes, sandal, &c., ex ராகம், anointing. (p.) அங்கர், s. Inhabitants of the country, அங்கம். அங்கர்கோமான், s. Kannan the king of the அங்கம், country, கன்னன். (p.) அங்கவியல், s. The constituents of royalty. See அரசியல். (p.) அங்கவீனன், s. One who has bodily defects, குரூபி. (c.) அங்காதிபாதம், s. A system of anatomy; ex ஆதி first, et பாதம். (p.) அனங்கன், s. [priv. அந்.] One without body, உடலிலி. 2. The Deity, கடவுள். 3. Kama, மன்மதன். (p.) 15)
அடங்கு
aṭngku (p. 7) கிறேன், அடங்கினேன், வேன், அடங்க, v. n. To obey, yield, become subject to, be subdued, கீழ்ப்படிய. 2. To shrink, become compressed, be reduced in size or vigor, be crammed into, condensed, குறைய. 3. To recede, be repressed, suppressed, restrained, ஒதுங்க. 4. To settle, subside, be laid--as dust, அமைய. 5. To be embodied, incorporated, திரள. 6. To be reduced low--as the system when near death, &c., சாக, ஒடுங்க. அடங்கல், s. All, the whole, மு ழுமை. புரமடங்கலுந்தெறுகணை. The arrow which destroyed the whole of the three cities. (In காந்தம்.) அடங்கலர்--அடங்காதார், s. Foes, insubordinate persons, பகைவர். (p.) அடங்கன்முறை, s. A book which treats of the ceremonies of the Saiva sect, தேவாரம். அடங்காப்பற்று--அடங்கார்பதி, s. A rebellious province, கீழ்ப்படியாதார் இருக் கும் ஊர். அடங்காமாரி, s. An audacious, contumacious, insubordinate woman, மு ரண்டானவள். அடங்காமை, neg. v. noun. Insubordinateness, rudeness, haughtiness, untractableness, கீழ்ப்படியாமை. அடங்காவாரிதி, s. Urine, மூத்தி ரம். 2. Sea salt, கடலுப்பு. பிராணனடங்க, inf. To faint, be in a trance as dead. 56)
அநங்கம்
anangkam (p. 14) s. [priv. அந்.] Immateriality, உலின்மை. Wils. p. 25. ANANGA. (p.) அநங்கன், s. See அனங்கன். 14) *
அந்தர்
antar (p. 14) s. The interior, inside-used only in combination, உள், Wils. p. 37. ANTAR. அந்தரங்கம், s. Privacy, secrecy, what is said in confidence, இரகசியம். (R. 91.) 2. The interior, the mind, உள்ளம். Wils. p. 38. ANTARANGA. 3. Separateness, ஏகாந்தம். அந்தரங்கஸ்தானம், s. The private parts. அந்தரங்கன், s. One who keeps a secret, one who may be trusted with secrets. அந்தரிந்திரியம், s. The internal senses, of which there are four, as specified under, அந்தக்கரணம். அந்தரியாகம், s. Internal or mental worship, உட்பூசை. (ஞா. 68, தத்வ. 144.) See பகிரியாகம். அந்தரியாமி, s. The deity, கடவுள். Wils. p. 38. ANTARYAMI. அந்தர்க்கதம், v. noun. Disappearing, becoming invisible, மறைந்திருக்கை. Wils. p. 38. ANTARGATA. அந்தர்த்தானம், s. A secret place, மறைவிடம். 2. The privy parts, அந்தரங்க ஸ்தானம். 3. Disappearance, concealment, மறைகை. Wils. p. 38. ANTARDD'HANA. அந்தர்ப்புரம், s. A place for kings' wives, the queen's apartments in a palace, zenana, seraglio, women's apartments, அரசன்றேவியிருக்கை. 60)
அனங்கன்
aṉangkaṉ (p. 33) s. [priv. அந், et அங்க, body.] Kama, the Hindu cupid, மன்மதன். Wils. p. 25. ANANGA. (p.) 78) *
ஆவிலம்
āvilam (p. 43) s. Foul or turbid water, puddle, கலங்கனீர். Wils. p. 123. AVILA. (p.) 41)
இணங்கன்
iṇngkṉ (p. 45) s. Salt-petre, வெடியு ப்பு. 128)
இரத்தம்
irattam (p. 49) s. Red, crimson, சிவ ப்பு. (p.) 2. Blood--as one of the seven தாது, or constituent parts of the body, உதிரம். Wils. p. 69. RAKTA. 3. (p.) Red coral, பவளம். இரத்தகதசுரம், s. A fever affecting the blood. இரத்தகாசம்--இரத்தடசயம், s. Spitting of blood, Hemoptysis, காசவியாதி யிலொன்று. இரத்தக்கட்டி, s. Clot or congelation of blood. இரத்தக்கண்ணன், s. A fierce, irascible man, கோபக்கண்ணன். இரத்தக்கலப்பு--இரத்தவுறவு, s. Consanguinity, இரத்தசம்பந்தம். இரத்தக்கலப்பிலேபெண்கொள்ளல். Taking a wife from among one's kindred. இரத்தக்கவிச்சு, s. [vul.] Offensive smell of blood, இரத்தநாற்றம். இரத்தக்கழிச்சல், s. Dysentery, bloody flux, இரத்தபேதி. இரத்தக்கறை, s. A stain of blood on cloth, dried gore in a wound, &c. 2. Blood extravasated and coagulated on the lungs. 3. A collection of blood in local inflammations, contusions, &c. இரத்தக்கனப்பு, s. Obesity, a full or morbid state of the blood, plethora, இரத்தமீறுகை. 2. (fig.) Pride, arrogance, கருவம். இரத்தக்காட்டேரி, s. A female demon. See காட்டேரி இரத்தக்கிராணி, s. Discharge of blood from the bowels, ஓர்வகையிரத்தபேதி. இரத்தக்கொதி, s. [prov.] Heat of blood in youth inflamed with sexual desires, lasciviousness. 2. Feverish state of blood, such a state of the system as induces anger, venery, derangement, &c., fulness of system, plethora. இரத்தக்கொழுப்பு, s. High mettle, wantonness, the state of being high-fed, voluptuousness, இரத்தபுஷ்டி. 2. (fig.) Pride, arrogance, &c., கருவம். இரத்தக்கோமாரி, s. A disease of cows producing a discharge of blood, மாட்டுக்குவருமோர்நோய். இரத்தங்கக்க, inf. To raise or eject blood whether from disease or injury. இரத்தங்கன்ற, inf. To turn black and hard--as a bruise or contusion. இரத்தங்குத்திவாங்க--இரத்தமெடு க்க, இரத்தம்வாங்க, inf. To bleed, to take blood from. இரத்தங்குபீரிட--இரத்தம்பீரிட, inf. To spring, flow or spout--as blood from a vein. இரத்தசாகம், s. The செங்கீரை plant. இரத்தசாட்சி, s. Martyrdom. (Christian usage.) இரத்தசூலை, s. Swelling in the abdomen from obstruction of the menses, operating as a preventive of pregnancy, சூதகவாயு. இரத்தச்சுரப்பு, s. Local inflammation, இரத்தவூறல். 2. Fulness of blood, இரத்தப்பெருக்கு. 3. Suffusion of blood from a bruise, இரத்தச்செறிவு. 4. (fig.) Insolence, haughtiness, இரத்தக்கொழுப்பு. இரத்தஞ்சாக, inf. To look aghast, appear pallid. இரத்தஞ்சிந்த, inf. To shed blood. 2. (fig.) To kill. இரத்தஞ்சுண்ட, inf. To have the blood dried--as in emaciation. 2. To turn pale by having the feelings wounded or mortified. 3. To be reduced in flesh by hunger, fasting, &c., be emaciated. இரத்தத்துடிப்பு, v. noun. Thrilling of the blood in seeing or hearing a near relation under suffering, also superstitiously supposed to take place on such an event, though not seen or heard of. இரத்தத்தொடர்வு, s. Relation, consanguinity, இரத்தசம்பந்தம். இரத்தநரம்பு, s. Vein, blood-vessel, இரத்தநாடி. இரத்தபலி, s. Libation of blood which it is supposed some of the deities partake, இரத்தஞ்சிந்தும்பலி. 2. Bloody sacrifice, இரத்தத்தோடுசெலுத்தும்பலி. 3. (fig.) Murder, கொலை. இரத்தபாத்தியம், s. Consanguinity, kin. இரத்தபாஷாணம், s. One of the thirty-two kinds of prepared arsenic. இரத்தபித்தம், s. The name of a disease, a vehement casting up or vomiting of blood. இரத்தப்பசப்பு--இரத்தப்பசுமை, Plumpness of body, fulness, sleekness, இரத்தபுஷ்டி. இரத்தப்பழி, s. Blood-guiltiness, revenge for blood-shed. இரத்தப்பிரமியம், s. A urinary passing of blood--as in bad cases of gonorrh&oe;a, ஓர்நோய். இரத்தப்பிரவாகம், s. A flood or deluge of blood, இரத்தப்பெருக்கு. இரத்தப்பிரவை, s. One of the seven hells, ஏழுநரகத்தொன்று. இரத்தப்பிரியன், s. A bloodthirsty man. இரத்தப்பீனசம், s. A species of inflammation in the head with discharges of blood. இரத்தப்புடையன், s. A species of the beaver snake, the bite of which speedily causes hemorrhage from the eyes, nose, mouth and other passages. இரத்தமண்டலி, s. A very venomous kind of snake whose bite causes the blood to issue from the pores. இரத்தமாடன், s. A demon fabled to be dreadfully cruel. இரத்தமாரணம், s. The காவிக்கல் --Reddle, red chalk. இரத்தமூலம், s. Hemorrhoids. இரத்தவலிப்பு, s. Convulsion by too great a fulness of blood. இரத்தவள்ளி, s. A species of red yam. இரத்தவாரி, s. Immoderate flow of menses. See துவாலை. இரத்தவிரியன், s. A species of beaver snake. இரத்தவெறி, s. Wanton cruelty, high mettle. 2. Fury from drinking blood. இரத்தாசயம், s. The heart--as the receptacle of blood. இரத்தாம்பரம், s. Red vestments, blood-colored cloth, சிவப்புச்சீலை; [ex அம் பரம், vesture.] இரத்தோற்பலம், s. The red waterlily, செங்குவளை, Nymph&oe;a rubra; [ex உற்பலம், lily.] Wils. p. 692. RUKTOTPALA. 15) *
இளமை
iḷmai (p. 56) s. Youth, tenderness, immatureness, juvenility, infancy, இளமைப்பரு வம். 2. Indiscretion, immaturity of knowledge and intellect, illusion, உன்மத்தம். The opposite to இளமை is முதுமை. இளமையிலேபுண்ணியத்தோடேபழகு. Accustom thyself to virtue from thy youth. இளமையிற்கல். Learn from thy infancy. இளங்கதிர், s. Young ears of corn, பயிரினிளங்கதிர். 2. The early rays of the sun, இளங்கிரணம். 3. The sun early in the morning, உதையாதித்தன். இளங்கலையன், s. A species of paddy that ripens early, ஓர்நெல். இளங்கன்று, s. A young calf, சிறு கன்று. 2. A sapling, மரக்கன்று. இளங்காய், s. Green, unripe fruit, fruit just formed. இளங்கார், s. A kind of paddy which is reaped in the early part of the dark season, கார்நெல். இளங்கால், s. The betel creeper recently planted, வெற்றிலையிளங்கொடி. இளங்காற்று, s. A gentle breeze. இளங்குரல், s. A low, suppressed cry--as at the commencement of a funeral wail, அமர்ந்தகுரல். 2. A shrill, fine voice, சிறுகுரல். (c.) 3. (p.) A young ear of corn, பயிரிளங்கதிர். இளங்கொடி, s. A young creeper, சிறுகொடி. 2. The secundine or afterbirth of a beast, பசுவினஞ்சுக்கொடி. 3. (fig.) [in poetry.] A female, பெண். இளங்கொற்றி, s. A cow that has recently calved, இளங்கன்றுடைப்பசு. இளசு, appel. noun. [prop. இளைசு.] That which is young, tender. இளஞ்சந்திரன்--இளம்பிறை, s. The horned moon, the crescent. இளஞ்சாயம்--இளநிறம், s. A slight tinge in dyeing, நன்றாய்ப்பற்றாதசாயம். இளஞ்சார்வு, s. [prov.] Palmyra or talipot leaves next to the tender shoot, or heart of the tree, குருத்தோலை. இளஞ்சிவப்பு, s. Light red. இளஞ்சூடு, s. Gentle heat, warmness. இளஞ்சூல், s. Young ears of corn not yet shot forth, பயிரினிளங்கரு. 2. An embryo, முதிராப்பிண்டம். இளநாக்கடிக்க, inf. [prov.] To affect reluctance. இளநீர், s. The water of a young cocoanut, இளந்தேங்காய்குள்நீர். 2. A tender or unripe cocoanut, இளந்தேங்காய், Cocos nucifer&ae;. 3. A faint color in a gem, மணியினிளநிறம். இளநீர்க்குழம்பு, s. A medicinal preparation for diseases of the eye, கண் மருந்திலொன்று. இளநீலம், s. Light blue, வெளிறி யநீலம். இளநீலநூல், s. Light blue thread. இளநெஞ்சன், s. A coward, dastard, a poltroon, கோழைமனதுடையோன். 2. A kind, tender-hearted man, இளகின மனதுடையவன். இளநெஞ்சு, s. Timidity, cowardice, pusillanimity, கோழைமனது. 2. A tender mind, இளகியமனது. இளந்தலை, s. Youth, juvenility, இளமைப்பருவம். 2. Being reduced in rank, lowness of circumstances, want of respectability, lightness, எளிமை. ஆளிளந்தலைகண்டுதோணிமிதக்கும். The buoyancy of the dhoney will be proportioned to the lightness of its freight. இளந்தலைக்கைம்பெண்சாதி, s. A young widow. இளந்தாரி, s. [vul.] A youth, a young man, வாலிபன். இளந்தென்றல், s. The gentle southwind. இளந்தை, s. Youth, tender years. 2. A young person or thing, a young one, a youngster. இளந்தோப்பு, s. A grove of young trees. இளந்தோயல்--இளந்தோய்ச்சல், s. Milk in a curdling state, தயிரினிளந்தோ யல். 2. The preparation in water of a heated blade for tempering, பதமிடுந்தோ யல். இளப்பம், s. [vul. prop. இளைப்பம்.] Inferiority, baseness, meanness, disgracefulness, flimsiness, திடமின்மை. சாதியிளப்பம், s. Inferiority, lowness of caste. இளமட்டம், s. A small pony, குறுங்குதிரை. 2. A little boy or girl, a stripling, youth, a young lady, சிறுவன் --சிறுவி. இளமண், s. A sandy soil. இளமண்டை, s. A tender skull, a thin skull, the hair of which early turns grey, the teeth of the person falling out prematurely. இளமத்தியானம், s. Towards mid-day. இளமலர், s. A bud about to burst. இளமழை, s. A light shower of rain, drizzling rain. இளமையோன், s. A youth, a young man. கட்டிளமையோன், s. A very young man--as மழவன். இளமைவழிபாடு--இளவழிபாடு, s. Fickleness, unsteadiness. 2. Elements, rudiments. இளம்பசி, s. Slight hunger--as between meals, easily relieved by light food, or fruit. இளம்பச்சை, s. Light green. இளம்பதம், s. Imperfectness, immaturity, moderateness in state or quality, இளமை. 2. A peculiar quality in medicinal oils derived from immature heat in some cases a defect, in others an excellence, இளம்பாகம். 3. A thin consistency obtained by melting, the first stage of melting, உருகுபதம். 4. The state of sweetmeats, pastries, or other kinds of food imperfectly cooked, வேகாப்பதம். 5. The state of oils or electuaries insufficiently prepared, இலேகியமுதலியவற்றின் பதக்குறைவு. 6. The quality of paddy, &c., imperfectly or moderately dried after boiling, நெல்முதலியவற்றின்காய்ச்சற்கு றைவு. 7. The state of being slightly parched, toasted, &c., வறுபடாப்பொரி. இளம்பயிர், s. Young shoots of corn, corn in a fit state to be transplanted. இளம்பருவம்--இளம்பிராயம், s. Juvenility, youth, early stage of existence. இளம்பறியல், s. That which is plucked when immature--said of cocoanuts. இளம்பாடு, s. Sufferings of nonage, இளமையிற்படும்பாடு. 2. Immaturity, unripeness, imperfection, இளம்பதம். இளம்பிடி, s. A young female elephant, சிறியபெண்யானை. 2. A woman, a lady, பெண்; [ex பிடி, a female elephant whose stately movements a lady is poetically described to resemble in her gait.] இளம்பிள்ளை, s. A young child. இளம்பிள்ளைவாதம், s. A kind of rheumatism to which young persons are subject, a kind of pleurisy. இளம்புல், s. Tender grass newly shot forth, முதிராப்புல். 2. The அறுகு grass. இளவடி, s. Imperfect distillation, இளம்பதத்தில்வடிக்கை. இளவரசு, s. The prince regent who performs the functions of government when the king becomes disabled by age or otherwise, இராசகுமாரன். 2. The heir apparent, பட்டத்துக்குரியபிள்ளை. 3. A king in his minority, குழந்தைப்பருவமுடைய வரசு. (பாரதம்.) இளவல், s. A younger brother, தம் பி. 2. A lad, a youth, இளைஞன். இளவாடை, s. Gentle north wind. இளவாளிப்பு, v. noun. [prov.] Dampness, moisture. இளவுச்சம், s. [in astrology.] The situation of a planet a little before it reaches the meridian, உச்சத்திற்கணிமையா குகை. இளவுறை, s. Incipient or immature curds. இளவெந்நீர், s. Lukewarm water. இளவெயில், s. The early sunshine of the morning; also applied sometimes to the moderated rays of the evening, காலைவெயில். இளவெலும்பு, s. A tender, unhardened bone--as in children, முதிராவெலு ம்பு. இளவெழுத்து, s. An unformed hand-writing, the first writing of a child, படியாவெழுத்து. இளவேனில், s. The milder period of the hot season, including the months of April and May. See பருவகாலம். 6)
உடம்பை
uṭmpai (p. 59) s. Troubled or turbid water, கலங்கனீர். (சது.) (p.) உடம்பையினுகளுங்கயலினம். Fishes leaping in agitated water. 81)
உத்துங்கம்
uttungkam (p. 61) s. Height, eminence, loftiness, உயர்ச்சி. 2. Dignity, superiority, transcendency, moral excellency, மேன்மை; [ex உத், superior.] இராசோத்துங்கன், s. A distinguished sovereign. வீரோத்துங்கன், s. A person of distinguished valor. 14) *
ஐயங்கன்
aiyngkṉ (p. 80) s. A demon, ஓர்பேய். 18)
ஒரு
oru (p. 83) adj. [changed from ஒன்று, which is the root.] Before vowels and sometimes before consonants, the உ often is dropped and the ஒ lengthened--as ஓரிலை, a leaf. In some connexions and with appropriate emphasis, it means sameness, singularity, peculiarity, specialness, celebrity, &c. ஒருகூடுமுடைந்தவனொன்பதுகூடுமுடைவான். . . . . He who has fabricated one bird's cage may fabricate nine. [prov.] ஒருகண்டசீராக, adv. In one uninterrupted course, monotonously, invariably, constantly. ஒருகண்டசீராகமழைபெய்கிறது. It rains without intermission. ஒருகண்டசீராகக்கூப்பிடுகிறான். He continues calling. ஒருகண்டசீராய்நடக்க. To continue unchanged. ஒருகண்ணுக்குறங்க, inf. To enjoy a short nap. ஒருகண்மூடியொருகண்விழித்தல். Partiality, especially to children. ஒருகாரியம், s. [prov.] One thing, something, a term used in calling or diverting attention, or in stating a reason, &c., in discussion. ஒருகால், s. A foot or one foot, ஒற்றைக்கால். 2. adv. [improp. ஒருக்கால்.] Once, sometime or other, for once, sometimes, ஒருமுறை. ஒருகாலிலேநிற்கிறான். He insists on (going, having, &c.), he is firmly resolved. ஒருகாலும். Never. ஒருகாலுஞ்செய்யான். He never does it, he never will do it, he never can do it. ஒருகாலுமில்லை. Never, at no time, not once. ஒருகாலுமுன்னைக்கைவிடேன். I will never forsake thee. ஒருகாலும்பொய்சொல்லான். He will never tell a lie. ஒருகாலே, adv. In great abundance, greatly. 2. Once, at once, continuously. ஒருகாலேகூட்டமாய்ப்போக. To go together in one continuous company. ஒருகாலே தேடிக் குவித்துக்கொண்டான். He has laid up a vast quantity. ஒருகாலேபேசுகிறானொன்றும்விளங்கவில்லை. He speaks a great deal, but nothing is understood. ஒருகாலேயுறுக்கிக்கொண்டுவருகிறார். He is scolding much. ஒருகாலேயெல்லாங்கொடுக்கிறது. To give all at once. ஒருகாலேயெல்லாஞ்செய்ய. To do all at once, to finish the whole. ஒருகாலேயெல்லாம்வாங்க. To receive altogether. ஒருகாற்கண்டசீராயிருக்க. To be unchangeable. ஒருகாற்செய்தவனிருகாற்செய்வான். He who has done so once, may do it again. இன்னமொருகால். Again, once more. மாற்றானுமொருகாலிதஞ்சொல்லுகிறான். Even one's foe may sometimes speak to one's advantage. ஒருகிடை, v. noun. Being bedridden; confinement by sickness or grief to a recumbent posture, கிடந்தகிடை. ஒருகிடையாகக்கிடத்தல். Lying still, unable or unwilling to rise. ஒருகுடி, s. The relations of one family. ஒருகுடித்தமர், s. Persons of the same family, near relatives--commonly on the paternal side, தாயத்தார். ஒருகூட்டு, s. Close union, combination between two persons, taking another's part, ஒருசேர்க்கை. ஒருகை, s. (fig.) Party, union, conjunction, combination, ஒருவகுப்பு, lit. one hand. அவர்களொருகையாயிருக்கிறார்கள். They are in combination, united in a conspiracy. அவர்களொருகை இவர்களொருகை. They are opposite parties. ஒருகைபரிமாறுதல், v. noun. Dealing out one course at table. ஒருகைபார்த்தல், v. noun. Coping with, striving for the mastery, &c., யார்வெல்வோமென்றுபார்த்தல். 2. Wrestling in combat, &c., once round as rivals. ஒருகைபார்த்துவிடுவோம். Let us fight one round. 2. Let us try for once. ஒருகைவிளையாடுதல், v. noun. Playing a game once round. ஒருகொள்ளை, s. A great deal, a great many. ஒருசந்தி, s. A partial fast during which one meal only is taken in the day, on Sunday in reference to the sun, by persons with diseased eyes; on Monday to Siva to cure diseases generally, &c., ஒருபொழுதுண்டல். ஒருசந்திப்பானையைநாயறியுமா. Can a dog distinguish a sacred vessel? ஒருசந்தியிருக்க, inf. To make but one meal a day. ஒருசாயல், s. Being alike, ஒருவி தம். 2. Singularity, அபூர்வம். ஒருசாயலாயிருக்க, inf. To be of the same likeness. ஒருசாய்வு, v. noun. A leaning, of one party, ஒருபட்சம். 2. [prov.] At once, altogether, ஒருமிக்க. 3. Without intermisson, continuously, இடைவிடாமை. ஒருசார்--ஒருசார்பு, s. One party. ஒருசிறை, s. One side, ஒருபக்கம். 2. adv. Partly, in some respects, to some extent, ஒருசார். ஒருசேர, adv. Altogether, at once, once, ஒருங்கு. (p.) ஒருசொன்னீர்மை, s. A compound word expressing a simple idea--as போய் விட்டான், he is gone. ஒருதரம், s. Once, ஒருமுறை. 2. One and the same kind, sort, &c., ஒருவி தம். ஒருதலை, s. Absoluteness, positiveness, indispensableness, by all means, நிச்சயம். 2. One side of a case or question, favor to one party where two are concerned, ஒருசார்வு. ஒருதலையாகச்சொல்லுதல். Speaking positively. 2. Giving partial judgment. ஒருதலையாய்ச்சேருதல். All holding to one point steadfastly. இவ்விகாரமொருதலையன்று. This grammatical change is not absolute. ஒருதலைக்காமம், s. Love on one side not yet reciprocated, love-intrigue, கைக்கிளை. ஒருதலைதுணிதல், v. noun. [in literature.] An author's choice or decision between two different sentiments found in the writings of others, 32--உத்தியி லொன்று. ஒருதலைநோவு--ஒருதலைவலி, s. Pain on one side of the head. ஒருதலைப்பாக்கு, s. [prov.] An imperfect arecanut, defective on one side. ஒருதலைவழக்கு--ஒருதலைநியாயம், s. Partiality in giving judgment, statements, descriptions, &c., leaning to one side or party, an ex-party statement. ஒருதலைவழக்குநூலினுஞ்செம்மை. The statement made by only one party in a suit is straighter than a line; i. e. one tale is good till another is told. ஒருதன்மை, s. Being of one and the same kind, ஒருவிதம். 2. Incomparableness, ஒப்பற்றதன்மை. 3. Unchangeableness, மாறாமை. ஒருதாரை, s. One edge. 2. adv. [prov.] At once, altogether, without interruption, ஒருமிக்க. ஒருதாரைக்கத்தி, s. One edged sword. ஒருத்தன், s. (fem. ஒருத்தி.) One person, one man, one only, denoting speciality, either good or bad. ஒருத்தருமில்லை. There is nobody. ஒருத்தரும்வரவில்லை. No one is come. ஒருத்தரொருத்தராய். One person at a time, singly. ஒருத்தரோடொருத்தர். One with another. ஒருத்தனுமப்படிச்செய்யான். No one will ever do so. தேவரீரொருத்தரேகருத்தர். Thou only art the Lord. அவனொருத்தன்வந்தான். He only is come. 2. That fellow is come. ஒருநெல்லுப்பெருவெள்ளை, s. [prov.] A kind of rice, ஓர்வகைநெல். ஒருநேரம், s. An unseasonable time. இவனிராத்திரியொருநேரத்தில்என்வீட்டுக்குவந் தான். He came last night to my house at an unseasonable hour. ஒருபடி, adv. Tolerably, ordinarily, ஒருவாறு. 2. In some degree, to some extent, ஒருவிதம். ஒருபடிசெய்துமுடித்தார்கள். They have done it, finished it, &c. with great labor. 2. They have done it defectively, exceptionably, not thoroughly. ஒருபடித்தாய். So and so, tolerably. ஒருபடியாக, inf. [used as an adverb.] In some sense, manner, degree, partly. 2. Tolerably, passably, in some way or other. 3. With great pains, with difficulty--as in escaping, &c. ஒருபவம், s. [as ஒருபிறப்பு.] One birth. ஒருபார்வை, s. Steadfast look, directing the eyes to one object, ஒருநோ க்கம். ஒருபாவொருபஃது. s. A பிரபந்தம் or poem of ten verses. ஒருபிடி, s. Firm determination, உறுதி. 2. Firm trust or dependence, ஒரேபற்று. 3. Stubbornness, persistence or perseverance, பிடிவாதம். ஒருபிரகாரம், adv. After a fashion, in a certain degree, to some extent. உன்முகமொருபிரகாரமாகத்தோன்றுகிறது. Your countenance appears strange. அவனொருபிரகாரமானவன். He is a singular kind of man. ஒருபுடை, s. In some respects, partly, to some extent. ஒருபுடைசெல்லல்--ஒருபுடைசே றல், v. noun. Going on one side, ஒருபக்க மாய்ப்போதல். ஒருபுடையொப்புமை, v. noun. Having an imperfect analogy. ஒருபொருட்டீவகம், [in rhetoric.] An ellipsis by which one word qualifies, or is qualified by a succession of dependent words, ஓரலங்காரம். ஒருபொருட்பன்மொழி, s. [in grammar.] An allowed tautology, மீமி சை--as நாகிளவண்டு, a young beetle; புனிற் றிளங்கன்று, a young calf. ஒருபொருள், s. One substance or being, i. e. God, கடவுள். ஒருபொழுது, s. One time, ஒரு காலம். 2. Eating once a day, ஒருசந்தி. ஒருபொழுதிப்படி ஒருபொழுதப்படி. In one view it is thus, in another it is not so. ஒருபொழுதுசாப்பிடுதல். Taking but one meal a day. ஒருபோகு, s. [in prosody.] A member of a certain verse, கொச்சகக்கலிப்பாவி னுளொன்று. ஒருபோக்கு, s. The same manner, ஒருவிதம். 2. v. noun. Going at one time, ஒருமுறைபோகுதல். ஒருபோக்காய்ப்போக, inf. To be gone forever--an imprecation. ஒருப்பட, inf. To become one, to unite, combine, coalesoe, ஒருங்குபட. 2. To be unanimous, to consent, மனமொக்க. 3. To have the mind fixed on the deity, be abstracted from outward objects, ஒரு நினைவாக. 4. To be closely engaged in an object or pursuit, கருத்தொன்றுபட. ஒருப்படுத்த, inf. To cause to consent, agree, &c. 2. To fix the mind on divine things, to concentrate the powers of the mind on the deity. 3. To fix the mind closely on an object. 4. To collect, to bring together, cause to coalesce. ஒருப்பாடு, s. Mutual and full consent, unanimity, concord, ஒருமைப்படு கை. 2. Close application, concentration of the mental powers, மனமொன்றுபடுகை. ஒருமட்டம்--ஒருமட்டு, s. Equality in size, qualifications, &c., ஓரளபு. ஒருமரம், s. One tree. 2. (p.) The அழிஞ்சில் tree. (திவா.) ஒருமனப்பட, inf. To be united, unanimous, harmonious, ஏகமனமாக. 2. To apply the mind intensely, to be deeply engaged in the pursuit of an object, மனதையொன்றிலேசெலுத்த. 3. To have the senses under restraint--as in fasting, &c., ஐம்புலனடக்க. ஒருமனப்பாடு, v. noun. Unanimity, concord, இணக்கம். 2. Close or undivided application to an object, மனதை யொன்றிற்செலுத்துகை. 2. Mental restraint. ஒருமாதிரி, s. Being of one kind, ஒருவிதம். 2. Singularity, peculiarity. ஒருமுகம், s. In one direction. 2. Union, harmony. எல்லாருமொருமுகமாயிருந்தார்கள். They were all unanimous in their sentiments. குரங்கெல்லாமொருமுகம். All monkies side together; i. e. persons of the same creed or family form a party. ஒருமுகமாய்ப்பேச, inf. To speak unanimously. ஒருமுகமாய்ப்போக, inf. To proceed in one direction. ஒருமுறை, s. One form, method. 2. One time, once. ஒருலாகை--ஒருவகை--ஒருவிதம், s. One kind. ஒருவகையாயிருக்கிறான். He is dispirited, dejected. 2. He is indisposed, out of health. ஒருவகையாய்ப்பேசுகிறான். He speaks in a peculiar way, unseemly or unfriendly, out of the way. ஒருவிதமாயிருக்க, inf. To be indifferent. ஒருவந்தம், s. Intentness of mind on an object, inclination, concentration of the powers of the soul, ஒற்றுமை. 2. A place of retirement or seclusion, தனித் திருக்குமிடம். 3. Connection, unity, relation, combination, சம்பந்தம். ஊக்கமொருவந்தங்கைத்துடையார். They who are intensely energetic. (குறள்.) ஒருவயிற்போலியுவமை, s. [in rhetoric.] உவமையணியிலொன்று. ஒருவழிப்படுதல், v. noun. Having the mind constantly directed to one point, மனமொருநெறிப்படல். 2. Being unanimous, united in the same object or pursuit, especially in divine things, ஒன் றுபடல். ஒருவன், s. One person, one man, ஒருத்தன். ஒருவர்க்காகவொருவர். One for, or in behalf of another. ஒருவர்க்கொருவர். One with another. ஒருவிசை, s. One time, once. ஒருவியாழவட்டம், s. A revolution of Jupiter round the sun; i. e. twelve years. ஒருவினைச்சிலேஷை, [in rhetoric.] A figure in which the verb conveys two different meanings, சிலேஷையணியிலொன் று--as அம்பொற்பணைமுகத்துத் திண்கோட்டணி நாகம்--வம்புற்றவோடைமலர்ந்திலங்க, உம்பர்-நவம்புரியுமாநதியுநாண்மதியுநண்ணத்--தவம்புரி வார்க்கின்பந்தரும். ஒருவேலைக்கிருவேலை, s. Double work, taking double trouble with a thing. ஒருவேளை, adv. Once, ஒருமுறை. 2. Sometimes, ஒருசமயம். 3. Perhaps. ஒரே, adj. Only. ஒரேகுமாரன்--ஒரேயொருபிள்ளை, s. An only son, an only child. ஒரோவொன்று, s. One, one in multiplication, one by one, one of each individually. ஒவ்வொரு, adj. Each. ஒவ்வொருகாரியம், s. One thing at a time. ஒவ்வொருமாதம், s. Every month, monthly. ஒவ்வொருவன், s. Each man. ஒவ்வொருவராய் வருகிறார்கள். They come one by one. ஒவ்வொருவேளைகளில், adv. Sometimes, occasionally. ஒவ்வொன்று, s. Each. ஒவ்வொன்றாய், adv. One by one. ஒவ்வொன்றாய்ப்பார்க்க, inf. To examine one by one. 11)
Random Fonts
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 21014
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 13217
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 18581
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 43889
TAB-ELCOT-Madurai Bangla Font
TAB-ELCOT-Madurai
Download
View Count : 7393
Tab-Heena Bangla Font
Tab-Heena
Download
View Count : 12298
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 99776
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 16878
TAU-Kaveri Bangla Font
TAU-Kaveri
Download
View Count : 14096
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 9614

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close