Tamil to English Dictionary: சென்

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அதி
ati (p. 10) A Sanscrit prefix, implying superiority, in place, quality or quantity, உயர்வுப்பொருளைக்காட்டுமடைசொல். Wils. p. 22. AD'HI. அதிகதம், s. That which is out of reach, past, சென்றது; ex கதம், gone. Wils. p. 22. AD'HIGATA. அதிகரணம், s. Supremacy, superiority. Wils. p. 22. AD'HIKARANA. அதிகுணன், s. The deity, he who is possessed of all attributes, or according to Hinduism, he who is above all attributes, who is without attributes, கடவுள். அதிதூதன், s. A chief ambassador, a chief messenger. See வானோர்கணம்-9. அதிதேவதை, s. A specific or tutelary deity, as Saraswati presiding over the arts, &c. Wils. p. 22. AD'HIDEVATA. அதிரதம், s. The first of the four kinds of royal chariots used in war, நால்வகைத்தேரிலொன்று. அதிரதன், s. A warrior of a particular class fighting in a car, one who protects his chariot and army and detroys his enemy, முழுத்தேரரசன். Wils. p. 23. AD'HIRATHA. அதிரூபம், s. A superior form, fine features, excellence of figure. அதிவாசம், s. The day before a feast, preparation day. 2. A religious ceremony, with perfumes and other ingredients to purify a house, person, &c. 3. Great perfume. அதிவேதனம், s. Marrying again while the former wife is living, மனைவியிருக் கவேறொருத்தியைவிவாகம்பண்ணுகை; ex வேத னம். Wils. p. 23. AD'HIVEDANA. 44) *
அந்தில்
antil (p. 15) A particle of place, there, அவ்விடம்; as, சேயிழை அந்திற் கொழுநற்காணிய சென்றனள், the woman went there to see her husband. 2. An expletive, அசைச்சொல்; as, அந்திற்கச்சினன்கழலினன், one who wears a girdle and foot-rings. (p.) 9)
அரிட்டம்
ariṭṭam (p. 24) --அரிஷ்டம், s. Vinous spirit, toddy, &c., கள். 2. A crow, காக்கை. 3. Disaster, ruin, கேடு. 4. Evil portent to the child, or some of its relatives, from an unfavorable configuration of the planets at its birth, generally limited to a certain period of life, commonly under the sixteenth year, சென்மதோஷம். 5. Butter-milk, மோர். 6. Garlic, வெள்வெங்கா யம். 7. A house where a woman is confined, பிரசவவீடு. Wils. p. 67. ARISHTA. 8. An egg, முட்டை. அரிட்டநிவாரணம், s. Expiation of doing away of the unlucky அரிட்டம் or period. 13)
ஆ
ā (p. 34) . The second vowel of the alphabet, இரண்டாமுயிரெழுத்து. 2. A contraction of the infinitive ஆக, to become--as பெண் ணாப்பிறந்தவள், one become (born) a woman. 3. s. A neat, a cow or bull, பசுப்பொது. 4. A cow, பெண்பசு. 5. A she buffalo, பெண் ணெருமை. 6. A she elk, gayal, பெண்ம ரை. 7. An interjection of pity, regret, pain, desire, contempt, admiration, இரக்கச் சொல். 8. A particle expressive of eager desire, gaping for a thing--as, ஆவென்றுதிரிகி றான், he wanders in quest of what he can get. (See ஆவெனல்.) 9. An affix of interrogation, வினா--as விழித்தானா? is he awake? 1. The termination of the neg. neut. plural of verbs, எதிர்மறை யஃறிணைப் பன்மைவி குதி--as, அவைசெல்லா, they will not go. 11. A contracted form of the negative gerund, எதிர்மறை வினையெச்சவிகுதி--as உண்ணா வந்தான்; for உண்ணாமல்வந்தான், he came, not having eaten. 12. A contracted form of the neg. rel. participle, எதிர்மறைப்பெயரெச்ச விகுதி--as ஓடாக்குதிரை, for ஓடாதகுதிரை, a horse that will not run. 13. A poetic form of the gerund, வினையெச்சவிகுதி--as பாராவணங்காமகிழ்ந்தான், he saw, worshipped and rejoiced;--பாராவணங்கா for பார்த்துவண ங்கி. 14. A neg. particle which may be expressed or understood before the termination of any verb except the neut. plural--as நடவாதான், he will not walk; நட வாய், you will not walk, &c. 15. A poetic contraction of ஆறு, way or manner--as, யான்வந்தவாசென்றியம்புதியேல், if you will go and give information of my arrival. 16. A poetic name of the ஆச்சாமரம். 17. One of the letters on which to exercise the voice in singing, running through the notes of the octave--a musical mode, இசையிலோசை. 18. A prefix to Sanscrit words--as, ஆகன் னம், ஆசட்சு. ஆ கெட்டேன். Ah! I am undone. ஆ கொடுப்பாய். Oh! thou wouldst give thyself--i. e. thyself and thy family--to Yama the god of death; [vul.] generally used by women. ஆதீண்டுகுற்றி--ஆவுரிஞ்சுதறி, s. A rubbing post or stone for cows, erected as a meritorious deed of charity. ஆப்பி--ஆமயம், s. Cow-dung, கோமயம். காட்டா, s. A wild cow. காரா, s. Buffalo, (lit.) a black cow or ox. 16)
ஆனந்தம்
āṉntm (p. 44) s. A medicinal root, அரத்தை, Alpinia galanga, L. 2. A supposed inauspicious form of construction in poetry, பாக்குற்றங்களினோர்வகை. It is of six kinds; viz.: 1. எழுத்தானந்தம், lengthening the final long vowel or mute of the name of the patron of a poem, பாட்டுடைத்தலைவன்பெயர் சார்த்தியளபெழப்பாடுவது; உ-ம். நறுமாலைதாராய்தி ரையவோஒ வென்பள் செறுமாலைசென்றடைந்தபோ ழ்து. 2. சொல்லானந்தம், using a word in a poem, so that an undesigned, inauspicious meaning may be applied to its patron, இயற்பெயர்மருங்கின் மங்கலமழிக்குந்தொழிற் சொற்பு ணர்ப்பது; உ-ம். தண்மதியமின்னிவரிந்திலங்கும்வெ ண்குடைச்செங்கோல்விசய னெரிந்திலங்கும் வேலி னெழும். 3. பொருளானந்தம், inauspicious expressions of different kinds, in poems as following. (a) Stating in a poem written in praise of a king, or a great man, that the productions of his land are injured or ruined, இறைச்சிப்பொருளையூறுபடக்கூறுதல்; உ-ம். குட்டியுந்தாயுமவ்விடரகம்புக்குவீழ்ந்தன வீழக் குரங்குகளெல்லாமவற்றுக்கிரங்கி யழுது பெரியதோரார வாரமெழுந்ததவ்வரையை யொருவிப்போமினென்றான். (b.) Stating inauspicious actions as praise, மங்கலமழியக்கூறுகை; உ-ம். பீலிவிரித்துப்பலமயிலி ருந்தென வழிவந்தசைந்தவ்வருத்தத்தாற்றத்தங்கேசங்களை யெடுத்து முடிக்கில்லாதுவிரித்திருப்பரவன் வரைமேல். (c.) Stating an inapplicable comparison, உவமைக்காட்சியிலூனந்தோன்றக்கூறுவது; உ-ம். பெ யலொடு வைகிய வியன்கணிரும்பனத் தகலிருவிசும்பி னாஅரல்போலவாலிதின்மலர்ந்தபுன்கொடிமுசுண்டை. (d) Stating that a calamity or injury happened to that which is compared to the patron of the poem, பாட்டுடைத்தலைவனோ டுவமிக்கப்பட்டதற் கிடையூறுபடச் சொல்லுவது; உ-ம். வெற்பினிற்பொருத விறலோனன்ன பொற்புறு பரூஉத்தாட்போதகந்துரந்த. (e.) Comparing the patron of a poem to the meanest thing, இறப்பவிழிந்தவானந்த உவமை; உ-ம் வள்ளெயிற்றுப் பேழ்வாய் ஞமலிக்கு மான்குழா மெள்ளியிரிந்தாற்போ லெவ்வழியும் வள்ளற்கு மாலார்கடலன்ன மண்பரந்த வாட்டானை மேலாருமேலார் விரைந்து. (f) Comparing the meanest person or thing to the highest, இறப்ப வுயர்ந்த வானந்தவுவமை; உ-ம். இந்திரனேபோலுமிளஞ்சாத்தன் சாத்தற்கு மந்தரமேபோ ன்றுளது மல்லாகம் மந்தரத்துத் தாழருவிபோன்றுளதுதார் மாலையம்மாலை யேழுலகுநாறுமிணர், (g.) Comparing the patron of a poem to a thing that loses its power or eminence, இறந்துபாட்டு வமையானந்தம்; உ-ம். சென்றுபடுபரிதியிற்சிறந்ததோ ற்றத்தை. 4. யாப்பானந்தம், constructing a poem so that the name of its patron may follow a noun which is preceded by a word placed after the rhyming word of the stanza, முதற் றொடைமருங்கின் மொழிநிறுத்தொருபெயரிடைப்படுத் தவ்வழியிருசீர்ப்படப்பாடுவது; உ-ம். ஊகத்தினான்ம ல்குசோலையுழியனுயர்வரைவாய் மேகத்தினாலுமின்னாலு மெலிந்துநைந்த வாகத்தினானேற்கருளாயென்பணியு மைவாய் நாகத்தினான்மால் கடைந்திடப்பட்ட நளிகட லே. 5. தூக்கானந்தம், constructing a musical poem so that the name of its patron shall be inauspiciously, indistinctly, or abruptly pronounced, யாழொடுபுணர்ந்தபாவிற்பாட்டுடைத் தலைவன்பெயர் அமங்கலமாகத்தொனிக்கவும், ஒருவற் குப்புலனாகாதிருக்கவும், பிரிந்திசைக்கவும்பாடுதல். 6. தொடையானந்தம், placing the name of the patron of a poem at the beginning of the stanza, so that it may rhyme with அளபெ டை; அளபெடைத்தொடைப்பாட்டினுட்பாட்டுடைத் தலைவன்பெயர்சார்த்தியளபெடுப்பத்தொடுப்பது; உ-ம். வாஅ வழுதிமதுரைமறுகினிற்பொலிபகைமுனைப்போர். 7)
ஆம்
ām (p. 39) s. One of the poetic expletives, சாரியை. 2. An expletive, அசைநிலை. 3. A termination of the first person plural, in verbs of both classes, தன்மைப்பன்மைவி குதி. 4. A termination of the plural of verbs embracing the first and second person, உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி. 5. A contraction of ஆகும், used to denote a quotation--as பெரியவனாம், it is said 'he is great.' 6. A contraction of the future of ஆ, in the third person neuter. 7. A particle of assent, yes; it is often doubled --as ஆம் ஆம், written, ஆமாம், and contracted to ஆமா. 8. A particle of comparison, ஓர் உவமவுருபு--as அல்லாங்குழலாள், a woman whose hair is black as darkness. (p.) வந்தாம். We came. பணியுமாமென்றும் பெருமை. Greatness is always humble. நானும் நீயுஞ்சென்றாம். I and you went. ஆங்காலம், s. The season when fortune favors and all things prove successful. ஆந்தனையும்--ஆமளவும். As much as possible. ஆமாறு, s. The proper manner of doing a thing, ஆகுமுறை. (p.) ஆமானவன், s. A worthy, competent respectable person, சிறந்தவன். (c.) ஆம்படி. In the manner which is agreeable to, or sufficient for. ஆம்புத்தி, s. Good or suitable advice, discrimination, cleverness, skill. ஆம்போலே. Agreeably to, possibly, perhaps. மண்ணாங்கட்டி, s. A clod. 10)
ஆர்
ār (p. 41) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To fill, நிறைக்க. 2. To bind, tie, கட்ட, 3. To put on clothes, jewels, &c., அணிய. 4. To cause to join, unite, knit, பொருத்த. 5. To give food, ஊட்ட. 6. To war, fight, join battle, பொர. 7. v. n. To sound, resound, roar as the sea, as thunder, to cry aloud, ஒலிக்க. (p.) ஆர்த்துக்குதித்துவிழ. To fall eagerly on an object of desire. ஆர்த்துவிரைந்துபோக. To go in great eagerness, anxiety, with shouts of joy, victory, &c. தேசார்க்கும்வேலான். One armed with a dart emitting splendid rays. அடிச்சிலம்பார்ப்பச்சென்றாள். She passed on, her ankle rings resounding. பகிரண்டம்வெடிக்கவார்த்தான். He shouted so loud as to burst even the surrounding globes. (இராமா.) ஆர்த்தல், v. noun. Dressing, அணி தல். 2. Sounding, ஒலித்தல். 3. Binding, கட்டல். 4. Fighting, பொருதல். ஆர்ப்பு, v. noun. A loud noise, roaring, clamor, பேரொலி. 2. Laughter, hearty laughing, neighing, சிரிப்பு. 3. A battle, போர். 4. A tie, bandage, கட்டு. (p.) 5. [prov.] A small particle of a broken thorn, &c. found in ulcers, முண்முதலியமுரிந்ததுகள். குதிரையினார்ப்பு. The neighing of horses. 55)
ஆறு
āṟu (p. 43) s. A river, natural current, brook, channel or passage through shallows, a canal, நதி. (c.) 2. (p.) Way, road, path, mode, manner, rule, method, order, custom, circumstance, வழி. In this sense, in verse, the று, is sometimes omitted. 3. Morality, virtue, good conduct, way in a moral sense, the good or right way, ஒழுக்கம. சுரருலகெய்துமாறளித்தான. He endowed him with the bliss of the gods, or literally, granted that he should attain to the world of the gods. யான்வந்தவாசென்றியம்புதி Go and tell that I am come--ஆ for ஆறு. என்றவாறு. A form added to explanations of grammatical rules, &c., implying such is the meaning. ஆறலைக்க, inf. To rob in the highway, infest the road, வழிப்பறிக்க. (p.) ஆறலை--ஆறலைப்பு, v. noun. Highway-robbery, street-robbery, வழிப்பறி க்கை. ஆறலைக்கள்வருமளியராயினார். Even the highway-robbers have proved friends. (நடை.) ஆறாடி, s. A lascivious, idle fellow, a vagabond, a pest. 2. One not to be relied on, a changeling, man without character. ஆறுகட்ட, inf. To construct a dam across a river, construct the banks of a river. ஆறுகாட்டி, s. A guide, pilot, வழிகாட்டி. ஆறை--ஆற்றூர், s. The name of a town in the Carnatic. (p.) ஆறைநகர்காவலன், s. The king of that town. ஆற்றங்கரை, s. The bank of a river, shore of a river. ஆற்றிடைக்குறை, s. Blank, or dried spots in a river, an inlet, ait, அரங் கம்; [ex இடை, intermediate, et குறை, wanting.] ஆற்றிடைப்பட, inf. To be in the way, வழியிலிருக்க. 2. To meet in the way, வழியெதிர்ப்பட. (p.) ஆற்றுக்காலாட்டியர், s. Agricultural women of low caste, உழத்தியர். (p.) ஆற்றுக்கால், s. A dike, channel for conveying water to the fields, ஆற்று வாய்க்கால். ஆற்றுச்சுழி, s. A whirlpool, vortex, ஆற்றுநீர்ச்சுழி. ஆற்றுச்செருப்படி, s. A small water-plant, ஓர்பூடு. ஆற்றுணா, s. Rice tied up for a journey, கட்டுச்சோறு. (p.) ஆற்றுத்தும்மட்டி, s. Colocynth, பேய்க்கொம்மட்டி, Citrullus colocynthis, L. ஆற்றுநீர்ப்பொருள்கோள், s. The natural construction of a sentence. See பொருள்கோள். ஆற்றுநெட்டி, s. The நீர்ச்சுண்டி, a water-plant, Aeschynomene paludosa. ஆற்றுப்பச்சை, s. A curious, greenstone--one of the one-hundred-andtwenty kinds of minerals--as நாகப்பச்சை. ஆற்றுப்படுத்த, inf. To lead, direct or conduct a person into the right way, வழிப்படுத்த. 2. To give advice, to conduct into the path of virtue, நன் மார்க்கத்திலுட்படுத்த. (p.) ஆற்றுப்படை, v. noun. The act of conducting, directing, &c., either physically or morally. 2. A poem, the object of which is to conduct one to a superior. விறலியாற்றுப்படை, s. A songstress directing another to a benevolent man. பாணராற்றுப்படை, s. A singer directing another to a patron. கூத்தராற்றுப்படை, s. An actor on the stage directing another to a generous man. பொருநராற்றுப்படை, s. A buffoon directing another to a prince. ஆற்றுப்பாசி, s. A water-plant, ஓர்பூடு, Caulinia indica, L. ஆற்றுப்பித்தல்--ஆற்றோரம், s. Side or bank of a river. ஆற்றுப்பூவரசு, s. A tree, ஓர்மரம், Trewia nudiflora, L. ஆற்றுப்பெருக்கு, s. A swelling of a river. ஆற்றுமடை, s. The channel or bed of a river, ஆற்றுக்காலின்மடை. ஆற்றுமரி, s. A shrub, நீருமரி. ஆற்றுமல்லிகை, s. A species of the Arabian Jasmin, ஓர்மல்லிகை, Jasminum sambac. ஆற்றுமுகத்துவாரம், s. The mouth of a river. ஆற்றுமுள்ளி, s. A thorny plant growing by the river, ஓர்பூடு, Dilivaria ilicifolia. ஆற்றுமேலழகி, s. A plant, ஓர்பூடு, Celsia coromandeliana, L. ஆற்றுவாளை, s. A river-fish. See வாளை. ஆற்றெதிர்ப்பட, inf. To meet on the road. ஆற்றொழுக்கு, v. noun. The flowing of a river, stream, current, ஆற்றுநீரோ ட்டம். 2. Rules following each other in regular and natural order, (lit.) the flowing of a river--one of the four aspects of a grammatical rule. See சூத்திர நிலை. தீயாறுடையான், s. An immoral man. நல்லாறுடையான், s. A moral person, one whose conduct is agreeable to rule. சிற்றாறு, s. A rivulet, a brook. 66)
இன்னாது
iṉṉātu (p. 57) s. Evil, unpleasantness, தீது; [ex இன்.] (p.) ஈ. The fourth vowel of the Tamil alphabet, நான்காமுயிர். 2. A fly in general, ஈயென்னம்பறவை. 3. A bee, தேனீ. 4. A beetle, வண்டு. 5. A poetic expletive, முன் னிலையசைச்சொல்--as சென்றீபெரும, Proceed great man. This example given in the native grammars appears to be the only one found. ஈச்சோப்பி--ஈயோட்டி, s. A whisk for flies, a fly-flapper. ஈப்பி, s. Nits, eggs or scurf in the hair, ஈர். ஈப்பிவைக்க, inf. To be formed as nits or scurf in the hair. ஈப்புலி, s. An insect, a species of spider, ஈயைக்கொல்லும்பூச்சி. ஈயெச்சத்தோல், s. [prov.] The skin of an animal, or of the palmyra fruit when worm-eaten, or fly-blown; [vul. ஈச்சத்தோல்.] 66)
இரந்திரம்
irantiram (p. 49) s. A hole, fissure, chasm, துவாரம். Wils. p. 696. RAND'HRA. 2. [in astrology.] The rising of a sign at the moment of one's birth, சென்மலக்கினம். 23) *
இராசகரம்
irācakaram (p. 50) s. The royal tribunal of the king's ministers in Travancore. (Besch.) 2. Wils. p. 7. RAJAKARA. Tax or toll imposed by the king, இறை. இராசகலகம், s. War between states, அரசர்செய்யுஞ்சண்டை. 2. Tyrannical acts of a king towards his subjects, கொடுங்கோன்மை. 3. The invasion of a foreign power, வேற்றரசர்செய்யுங்கலகம். இராசகாரியம், s. Political affairs, affairs of state. 2. [usage.] An important thing. இராசகீரி, s. The ichneumon king --said to be white, of diminutive size and carried by others, வெண்கீரி. இராசகுணம், s. The attributes of the king--being three, viz.: தூங்காமை, vigilance; கல்வி, learning, and துணிவுடை மை, courage, resolution. இராசகுமாரன், s. (fem. குமாரத்தி --குமாரி.) A prince, king's son. இராசகோலம், s. Royal attire, princely bearing. இராசகோழை, s. A violent disease in which the phlegmatic humor is supposed to be prevalent, attended with bloody expectoration, ஓர்நோய். இராசசங்கம்--இராசசபை, s. The royal assembly, senators, courtiers. Wils. p. 72. RAJASAB'HA. இராசசமுகத்தார், s. An assembly of state, assembly in the presence of a king. இராசசின்னம், s. Ensigns of royalty, regalia, the apparatus of a coronation--there are twenty-one of them, viz.: 1. முடி, crown. 2. குடை, the umbrella denoting safety and protection. 3. கவரி, hair-fans. 4. தோட்டி, elephanthook. 5. முரசு, drums. 6. சக்கரம், the discus weapon. 7. யானை, elephants. 8. கொடி, banners. 9. மதில், city-walls. 1. தோரணம், festoons or other decorations. 11. நீர்க்குடம், pots full of water with other things. 12. பூமாலை, garlands. 13. சங்கு, chanks. 14. கடல், seas. 15. மகரம், the sword fish. 16. ஆமை, turtles. 17. இணைக்கயல், a pair of carp-fish. 18. சிங் கம், lions. 19. தீபம், lamps. 2. இடபம், bulls. 21. ஆசனம், the throne. இராசசூயம், s. A sacrifice performed only by a universal monarch attended by his vanquished tributary princes, ஓர்யாகம். Wils. p. 72. RAJASOOYA. இராசசேவை, s. A visit paid to a sovereign. 2. The service of a king. இராசதரிசனம், s. A visit to or sight of the king--deemed auspicious on new year's day, &c., அரசனைக்காண்கை. இராசதருமம்--இராசநீதி, s. Jurisprudence, public justice--whether conduct proper for a king towards his subjects as prescribed in the shastars, or as consistent with acknowledged principles, அரசுநீதி. Wils. p. 7. RAJAD'HARMMA and RAJANEEDI. இராசதானம்--இராசதானி--இராச நகரம்--இராசமாநகரம், s. A metropolis, the residence of a king, a court, அரசன்வாழு நகரம். Wils. p. 71. RAJAD'HANI. இராசதானியாயிருக்க, inf. To be arrogant--as a bold or immodest woman. இராசதிரவியம், s. Royal treasure, wealth. இராசதுரோகம், s. Treason, disloyalty, sedition, any act of unfaithfulness to the state--as smuggling, not paying taxes, &c. Wils. p. 7. RAJADROHA. இராசஸ்திரி, s. A queen, அரசி. இராசத்துவம், s. Royalty, regal power or qualities, imperial dignity, government, dominion, royal prerogative, அரசரியல்பு. Wils. p. 7. RAJATVA. இராசநாகம், s. One of the four high castes of the cobra snake, நால்வகை நாகங்களிலொன்று. See நாகம். இராசநோக்கம்--இராசநோக்கு, s. Royal favor or benignity, clemency in general. 2. A king's look. இராசநோக்காடு, s. The final or most excruciating throes in child-birth. இராசபஞ்சகம், s. Danger from public authority as the result of an astrological calculation, இராசபயம். இராசபட்டம், s. Kingship, kingly office, இராசாதிகாரம். இராசபத்திரம், s. A royal edict, இராசகட்டளை. 2. The title of a royal grant, இராசாவினதிகாரபத்திரிகை. இராசபத்தினி, s. A queen, இரா சாவின்மனைவி. Wils. p. 71. RAJAPATNEE. இராசபயம், s. Danger or apprehension from government, அரசனானேரிடு மச்சம். இராசபரி, s. A royal horse having prescribed specialities, பரியரசு. இராசபாட்டை--இராசபாதை-இராசமார்க்கம், s. A public road, a high way. இராசபிளவை, s. A virulent species of cancer on the back, இராசபுண். இராசபுத்தி, s. Special wisdom, such as leads to great enterprises--considered peculiar to those of princely birth, விசேஷித்தபுத்தி. இராசமகேந்திரம், s. The name of a city. இராசமண்டலம், s. A royal congress. எங்கணுநெருங்கிச்சூழுமிராசமண்டலங்களோடும். With the royal congress which thronged every where. (பாரதம்.) இராசமனை--இராசமாளிகை, s. A royal palace. இராசமாநாகம், s. A species of venomous snake, கருவழலை. இராசமானியம், s. A royal gift of land or otherwise, a munificent grant of a king. இராஜமானியராஜஷ்ரீ, s. A title of excellence used in addressing. இராசமுத்திரை, s. A royal signet. இராசயோகம், s. A configuration of the planets, denoting the highest prosperity and honor to one born under its influence, செனனத்திற்சுபக்கோள்கள்கூடி நிற்கை. 2. One of the four yogas exercised by a sage, ஞானிக்குரியயோகநான்கிலொ ன்று. இராசராசன்--இராசாதிராசன், s. A king of kings, an emperor, a paramount sovereign--a title given to princes or used in compliment merely, சக்கரவர்த்தி. Wils. p. 71. RAJARAJA. 72. RAJAD'HIRAJA. இராசராசேஸ்வரி, s. Durga, துர்க் கை. 2. Parvati, பார்வதி. இராசரிகம்--இராசரிக்கம், s. Royalty, reigning, state, government, dominion, rule, அரசாட்சி. இராசரிகம்பண்ண, inf. To reign. இராசலட்சுமி, s. The goddess who presides over kingdoms, அரசர்திரு. இராசவசியம்--இராசவசீகரம், s. Captivating or winning over a king by magic, &c., இராசாவைத்தன்வசப்படுத்துகை. இராசவட்டம், s. [vul.] Public, political matters. இராசவட்டம்பேச, inf. To speak on political subjects. இராசவரிசை, s. Royal honors, இராசச்சிறப்பு. இராசவர்க்கம், s. The king's ancestry or lineage, the king's relations. 2. A color mixed with white and black. இராசவல்லமை-4, s. The prerogatives of kings are four, viz.: 1. இயற் றல், making acquisitions. 2. ஈட்டல், collecting revenue. 3. காத்தல், preserving treasures. 4. பகுத்தல், distributing or expending revenue. இராசவள்ளி, s. A large, red species of yam, ஓர்வள்ளிக்கொடி. இராசவாகனம், s. A kind of palankeen used by kings, சிவிகை. இராசவாயில், s. The gate of a royal palace. இராசவிட்டூரம், s. Tyranny. இராசவிரணம், s. A large ulcer. இராசவிராசன், s. Kuvera, குபே ரன். 2. A king of kings, இராசாதிராசன். 3. Duriothana, துரியோதனன். இராசவிருட்சம், s. The கொன் றை tree, Cassia fistula, L. Wils. p. 72. RAJAVRUKSHA. இராசவிரோதம், s. Sedition. இராவீதி, s. A high road, royal road, main street. இராசாக்கினை, s. The government, command, justice of a king, அரசனாணை. Wils. p. 72. RAJAGNA. 2. Penalty of law, இராசதண்டம். இராசாங்கம், s. Government, dominion, royalty, monarchy, அரசாட்சி. 2. The component parts or body of a state, which are sixteen. See தசாங்கம். இராசாசனம், s. A throne, சிங்கா சனம். இராசாதிகாரம், s. Royal power, authority, jurisdiction, அரசனுக்குரியவதி காரம். இராசாதிபதி--இராசாதிபன், s. An emperor, a universal monarch, a king of kings. இராசீகம், s. Kingly authority. இராசீகந்தெய்வீகம், s. Unforeseen events, prosperous or adverse, that may happen by royal authority or providence--a term employed in making contracts, &c. 14) *
உச்சி
ucci (p. 59) s. The crown of the head, உச்சந்தலை. 2. (fig.) Head, தலை. 3. Zenith, meridian, தலைக்குநேரிடம். 4. Mid-day, noon, when the sun is in the zenith, நடுப்பகல். 5. Top, apex, summit of a mountain, நுனி. (c.) 6. (p.) A knot of hair, மயிர்முடி. 7. Men's hair, ஆண்மயிர். 8. A dog, நாய். உச்சந்தலை, s. The crown of the head. உச்சிக்கரண்டி, s. A small spoon to pour oil on the heads of infants, சிறு கரண்டி. உச்சிக்கலயம், s. The uppermost earthen vessel of a number placed one above another. 2. A small earthen pot. உச்சிக்கிழான், s. The sun, (lit.) the ruler of the zenith, சூரியன். (சிலப் பதி.) (p.) உச்சிக்குடுமி, s. A tuft of hair on the crown of the head of boys and men. (c.) உச்சிக்குழி, s. Dimple in a child's cranium, the fontanel, தலையுச்சிப்பள்ளம். (c.) உச்சிக்கொம்பன், s. A beast with perpendicular horns near together, உச் சியிற்கொம்புள்ளமாடு. 2. Rhinoceros, air animal with one straight horn, காண்டாமிருகம். உச்சிச்செடி, s. The புல்லுருவி, a parasitical plant, Loranthus, L. உச்சித்திலகம், s. A flowering shrub with red blossoms, ஓர்பூஞ்செடி. உச்சிப்பிளவை, s. An ulcerous scab or sore on the crown of the head, உச்சந்தலையிலுண்டாகுமோர்புண். உச்சிப்பொழுது, s. Noon-day, நடுப்பகல். உச்சிமலை, s. A steep hill, a precipitous height. உச்சிமோக்க, inf. To smell the crown of the head of young children-as parents often do through fondness, நடுத்தலையைமோக்க. உச்சிவிடுதி, s. Cessation of rain at noon, மத்தியானநேரத்தில்மழைவிடுகை. 2. Recess at noon of laborers, or of boys at school. உச்சிவேர், s. The main root of a tree, மூலவேர். உச்சுகாட்டல், v. noun. [prop. உச் சிகாட்டல்.] Setting dogs, directing a dog to an object of attack, &c., நாயை யேவல். உச்சுச்செனல், v. noun. Calling a dog, நாயைக்கூப்பிடல். மலையுச்சி, s. The top of a hill, the peak. 59) *
உதயம்
utayam (p. 59) s. Rising of the sun and planets, the appearance of a heavenly body above the horizon, கிரகத்தோற்றம். 2. The time of the rising of a heavenly body, உதிக்குங்காலம். 3. Birth, origin, appearance, பிறப்பு. Wils. p. 146. UDAYA. 4. The mountain behind which the sun, moon, &c. are supposed to rise, உதயகிரி. 5. [in astrology.] The ascending or rising sign, உதயவிராசி. 6. Emergence from obscurity, prosperity, சீர்பேறு; [ex உத, up.] உதயத்துக்குவருவேன். I will come at sunrise. உதயகாலம்--உதயகாலை, s. The time of sun-rise. உதயகிரி--உதயபருவதம்--உதயம லை, s. The eastern mountain behind which the sun is supposed to rise. Wils. p. 146. UDAYAPARVATA. உதயத்திற்கேழாமிடம், s. The seventh from the rising sign. உதயநிலை, s. The position of a planet in the rising sign. உதயலக்கினம், s. [in astrology.] The sign rising at the moment of birth, செனனவிராசி. 2. The sign rising at the time, தற்காலத்துதிக்குமிராசி. உதயன், s. The sun, ஆதித்தன். உதயாதிபன், s. The planet which reigns in the rising sign. உதயாஸ்தமனம்--உதயாத்தமனம், s. Sun-rise and sun-set, the rising and setting of the sun, moon, or other heavenly body. உதயாத்தமனபரியந்தம், s. From sun-rise to sun-set, from rising to setting of a heavenly body. பொழுதுதயம், s. The rising of the sun. வெள்ளியுதயம், s. The appearing of Venus in the rising sign. 2. The rising of a star. நிலவுதயம், s. The rising of the moon. 144) *
உதும்பரம்
utumparam (p. 60) s. The அத்தி tree or glomerous fig, Ficus glomerata. 2. Copper, செம்பு. 3. The threshold of a house, வாயிற்படி. Wils. p. 147. UDUMBARA. 4. A kind of weed or coarse shrub, the எருக்கு, Calotropis gigantea, L. (p.) ஒன்றியகபாடஞ்சாருமுதும்பரங்கடந்துசென்றான்.... He entered (the house) over the threshold against which the doors shut. 23)
உறு
uṟu (p. 67) கிறேன், உற்றேன், வேன், உற, v. n. To be, to exist, உண்டாக. 2. To feel, experience, suffer, enjoy, experience sensations--as heat, cold, பரிசிக்க. 3. To be in contact, to join closely, unite with, combine, கூட. 4. To happen, occur, befall -- as a good, or evil, சம்பவிக்க. 5. To accrue--as riches, சேர. 6. To profit, turn to account, பயனுற. 7. To obtain, கிடைக்க. 8. To arrive at, reach, வர. 9. To belong to peculiarly, to be appropriate, பொருந்த. 1. To be situated at, or be in a place, இரு க்க. 11. To dwell, reside, தங்க. (p.)-Note. This word is often joined to verbals or verbal roots to form new verbs, and the infinitive and other parts are used adverbially to express intensity, entireness, &c.--as குழுற்றது, it surrounded; ஊடுறச்சென் றது, it pierced, or penetrated. உறச்சிவந்தது. It is become very red. உறவளைக்கும்வில். A bow bent to the utmost. சுகமுறுநித்திரை. Refreshing sleep. கிலேசமுற்றேன். I became sorrowful. விருப்பமுற்றேன். I have conceived a desire. இன்பமுற்றேன். I was rejoiced. பயமுற்றேன். I grew frightened. நோயுறும்போது. When sickness befalls-பாவியருறும்பழி. The evil endured by the wicked for their sins. (இராமா.) சொல்லலுற்றேன்--சொல்லுற்றேன். I said, I have treated on--a formal or dignified mode of expression among authors. மீகீழிதழுறப்பம்மப்பிறக்கும். The letters ப் and ம் are produced by the contact of the upper and lower lips. (நன்.) முந்தினார்பின்னுறக்கடுகவோடினான். He ran so swiftly that all who started before him were left behind. உறவற்ற, inf. To dry up entirely. உறுந்தருணம்--உறுந்தறுவாய், s. Emergency, exigency, particular juncture. உறுவதுகூறல், v. noun. Giving an indirect answer to a question, எண்வகை விடையிலொன்று. உற்ற, rel. part. Uncommonly devoted, trusty. உற்றசெய்தி, s. True report, true news. உற்றது, appel. n. The thing as it is, the whole of it. உற்றதுசொல்ல, inf. To speak the truth. உற்றதுசொல்லஅற்றதுபொருந்தும். By telling the truth, misunderstandings are adjusted; truth is the surest resource through life. உற்றபண்புரைப்போர், s. Messengers, தூதர். (p.) உற்றமனிதன், s. A fit or proper person to transact an affair, one who can be trusted. உற்றவன், s. A friend, a relation, உறவோன். உற்றவிசேஷம், s. A proper or suitable expression. உற்றளவு, s. An accurate, genuine, fair measure, சரியளவு. 2. Genuine state of things, real news, உள்ளதன்மை. உற்றறிய, inf. To feel by the touch, be sensible to touch--as plants, &c., பரிசித்துணர. 2. To experience, to know by experience, பயின்றறிய. உற்றாண்மை, s. [prov. prop. உற்ற வுரிமை.] Interest as among near relatives and friends. 2. Close or intimate friendship, attachment. உற்றாண்மைபேச, inf. To speak for--as a near relative, or friend interested in one's welfare. உற்றாராய, inf. To investigate deeply, attentively, minutely, &c. உற்றார்--உற்றோர், s. Relations, உறவோர். 2. Friends, சிநேகர். உற்றிடம், s. An emergency, exigency, ஆபத்து. (p.) 2. (Rott.) A refuge, அடைக்காலம். உற்றிடத்துதவ, inf. To help on an emergency. உற்றுக்கேட்க, inf. To listen attentively. உற்றுப்பார்க்க, inf. To look steadfastly. 2. To examine minutely. உற்றுழி, s. Emergency, exigency, time of expected evil, imminent danger, &c., வருத்தமானகாலம். புலம்புற, inf. To utter lamentation. பயமுற, inf. To be afraid. கையுறாப்பொருள், s. A thing which does not come near to hand; i. e. which is obtained with great difficulty. உரனுற, inf. To obtain strength or force. உறல், v. noun. Being near, coming, approaching. உறுபு, v. noun. Costiveness, thickness, narrowness, செறிவு. 2. Abundance, plenty, மிகுதி. உறுவிக்க, inf. To cause to be, &c. 79)
Random Fonts
Tam Shakti 28 Bangla Font
Tam Shakti 28
Download
View Count : 8093
Rathnangi Bangla Font
Rathnangi
Download
View Count : 24518
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 25483
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 10931
TAU_Elango_Kapilan Bangla Font
TAU_Elango_Kapilan
Download
View Count : 15280
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 9190
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 6714
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 13209
TAU_Elango_Pavalam Bangla Font
TAU_Elango_Pavalam
Download
View Count : 8531
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 7994

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close