Tamil to English Dictionary: சௌரி

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அட்டம்
aṭṭam (p. 9) --அஷ்டம், s. Eight, எட்டு. (p.) Wils. p. 92. ASHTAN. அட்டகணம்--அஷ்டகணம், s. [in poetry.] The eight kinds of feet with which the invocation of a poem may begin; four indicative of good, and four of evil. See கணம். அஷ்டகம், s. A collection or series of eight things, எட்டின்கூட்டம். 2. A Sanscrit poem, every eight stanzas of which are of the same kind of verse, வடமொழியினோர்பிரபந்தம். Wils. p. 91. ASHTAKA. அஷ்டகருமம், s. The eight kinds of கருமம். (p.) See கருமம். அஷ்டகிரி, s. The eight sacred mountains. See கிரி. அஷ்டகுற்றம், s. The eight imperfections of creatures. See குற்றம். அஷ்டகுன்மம், s. Eight different kinds of disease occasioned by obstructions. See குன்மம். அஷ்டகை, s. The eighth திதி, as அட்டமி. 2. One of the twenty one sacrificial rites, இருபத்தொருயாகத்திலொன்று. அஷ்டகோணம்--அஷ்டதிக்கு, s. The eight regions or cardinal points, எட்டுத்திசை. See கோணம். அஷ்டசித்தி--அஷ்டமாசித்தி, s. The eight super-human powers, எண்வ கைச்சித்தி. See சித்தி. அஷ்டசுபம்--அஷ்டமங்கலம், s. The eight auspicious objects, to meet which is thought a favorable omen. See மங்கலம். அஷ்டதந்திரவாதம், s. One of the eighty disorders from flatulency, combining eight bad symptoms. அஷ்டதனம், s. The eight special advantages; viz. 1. ரூபம், beauty. 2. சம்பத்து, acquisitions. 3. வித்தை, skill. 4. விவேகம், wit, ingenuity. 5. குணம், good disposition. 6. தனம், gold. 7. நல் லகுலம், good caste. 8. வயது, age. அஷ்டதானபரீட்சை, s. The eight symptoms of disease. See பரீட்சை. அஷ்டதிக்கயம், s. The eight elephants of the cardinal points, எட்டுத்திசை யானை. See திக்கயம். அஷ்டதிக்குப்பாலகர், s. The regents of the eight cardinal points, எண் டிசைப்பாலகர். See திக்குப்பாலகர். அஷ்டநாகம்--அஷ்டமாநாகம், s. The eight serpents, எண்வகைநாகம். See நாகம். அஷ்டபந்தனம், s. One of the eight forms of puja. 2. Binding the cardinal points by incantations, &c. See திக்குக்கட்டு. அஷ்டபந்தனஞ்சாத்த, inf. To put a mixture of wax, resin, vermilion, frankincense, butter, &c., in the niche around a stone idol. அஷ்டபோகம், s. The eight species of enjoyment. See போகம். அஷ்டப்பிரமாணம், s. The eight laws of evidence. See பிரமாணம். அஷ்டமணம், s. The eight kinds of marriage. See மணம். அஷ்டமச்சனி--அஷ்டமத்துச்சனி, s. Saturn situated in the eighth sign from that of one's birth, when his influence is deemed the most malignant, எட்டாமிடத்துச்சனி. அஷ்டமாந்தம், s. The eight kinds of disease in children. See மாந்தம். அஷ்டமி, s. The eighth day of the moon, either waxing or waning, எட் டாந்திதி. 2. The eighth of any series or number, எட்டாவது. அஷ்டமூர்த்தம், s. The eight forms assumed by Siva, spiritual and natural, regarded as his bodies. அஷ்டமூர்த்தி, s. Siva, சிவன். See the preceding. அஷ்டமூலம், s. The eight medicinal roots. See மூலம். அஷ்டமெய்ப்பரிசம்--அட்டமெய் ப்பரிசம், s. The eight sensations of the body. See மெய்ப்பரிசம். அஷ்டயோகம்--அஷ்டாங்கயோ கம், s. The eight things to be observed by a Yogi. See யோகம். அஷ்டலட்சணம், s. The eight attributes of God. See குணம். அஷ்டலட்சுமி, s. The goddess of fortune, or patroness of wordly things, எண்வகையிலக்குமி, viz. 1. தனலட்சுமி, patroness of riches. 2. தானியலட்சுமி, patroness of grain. 3. தைரியலட்சுமி, patroness of boldness. 4. சௌரியலட்சுமி, patroness of bravery. 5. வித்தியாலட்சுமி, patroness of science. 6. கீர்த்திலட்சுமி, partroness of fame. 7. விசயலட்சுமி, patroness of victory. 8. இராச்சியலட்சுமி, patroness of kingdoms. அஷ்டலோகபஸ்பம், s. A medicine composed of eight metals: 1. பொன், gold. 2. வெள்ளி, silver. 3. செம்பு, copper. 4. இரும்பு, iron. 5. வெண்கலம், white copper. 6. தரா, brass. 7. வங்கம், lead. 8. துத்தநாகம், zinc, with different salts and vegetable juices; the whole prepared by fire and reduced to powder to be used in various diseases. அஷ்டவசுக்கள், s. The eight வ சுக்கள், a class of தேவர் or gods. See வசுக்கள். அஷ்டவணிககுணம், s. The eight qualities of a good tradesman. See வ ணிககுணம். அஷ்டவருக்கம், s. The eight things used for medicines. 1. சீரகம், cumin, 2. கருஞ்சீரகம், black cumin. 3. சுக்கு, dry ginger. 4. மிளகு, pepper. 5. திப்பிலி, long pepper. 6. இந்துப்பு, rock salt. 7. பெருங்காயம், assaf&oe;tida. 8. ஓ மம்--அசமதாகம், the omum seed. 2. The eight astrological divisions of the rising sign at the time of one's birth. அஷ்டவருக்கு, s. Impr. for அஷ் டவருக்கம் in the latter meaning. அஷ்டவிகாரம், s. The eight evil dispositions of men. See விகாரம். அஷ்டவூறு, s. The eight perceptions of the senses. See ஊறு. அஷ்டவெச்சம், s. The eight natural defects of the body. See எச்சம். அஷ்டவெற்றி, s. The eight kinds of conquest. See புறத்திணை. அஷ்டவெற்றிமாலை, s. The eight kinds of wreaths with which conquerors were crowned. See வெற்றிமாலை. அஷ்டாங்கம், s. The eight parts of the body, viz., the feet, hands, shoulders, forehead, breast. அஷ்டாங்கநமஸ்காரம், s. Worship with the eight members of the body, the feet, hands, shoulders, breast and forehead, கால்கள், கைகள், தோள்கள், மார்பு, நெற்றி என்னும் எண்வகையுறுப்புக்களினாற் செய்யும் வணக்கம். அஷ்டாங்கநிலந்தோய்தல், v. noun. Prostrating on the face, causing the above eight members to come in contact with the ground. அஷ்டாங்கயோகம், s. The eight qualities and observances of a Yogi. See யோகம். அஷ்டாதசகணம், s. The eighteen classes of celestials. See கணம். அஷ்டாதசகுணம், s. The eighteen properties of the body, யாக்கைக்குறுகுற்றம் பதினெட்டு. See யாக்கை. அஷ்டாதசதருமசாஸ்திரம், s. The eighteen books of the Hindu law and doctrine. See தருமநூல். அஷ்டாதசபாடை, s. The eighteen languages of India. See பாடை. அஷ்டாதசபுராணம், s. The eighteen Puranas. See புராணம். அஷ்டாதசமூலம், s. The eighteen kinds of medicinal roots; viz. 1. கொடிவேலி. A shrub, Plumbago Zeylanica, L. 2. எருக்கு. A shrub, Asclepias gigantea, L. 3. நொச்சி. A medicinal tree, Vitex Negundo, L. 4. முருங்கை. The Moringa tree, Hyperanthera Moringa, L. 5. மாவிலங்கை. A tree, Crat&ae;va Tapia, L. 6. சங்சங்குப்பி. A shrub, Volkameria inermis, L. 7. தழுதாழை. A tree, Clerodendrum phlomidis, L. 8. குமிழ், A shrub, Gmelina Asiatica, L. 9. பாதிரி. A tree, Bignonia Chelonoides, L. 1. வில்வம், A sacred tree, Crat&ae;va religiosa, L. 11. கண்டங்கத்தரி. A medicinal plant, Solanum Jacquini, L. 12. கறிமுள்ளி. A thorny plant, Solanum Indicum, L. 13. சிற்றாமல்லி, The wild jasmine, Jasminum augustifolium, L. 14. பேராமல்லி. A spreading jasmine, Jasminum undulatum, L. 15. வேர்க்கொம்பு. Green ginger, Amomum Zingiber, L. 16. கரந்தை. A plant, Oivmum Basilicum, L. 17. தூதளை. Three lobed nightshade, Solanum trilobatum, L. 18. நன்னாரி. Country sarsaparilla, Periploca Indica, L. அஷ்டாதசோபபுராணம், s. The eighteen treatises on history and mythology; ex அஷ்டாதச-உப-புராணம்.] viz. 1. உசனம். 2. கபிலம். 3. காளி. 4. சனற் குமாரம். 5. சாம்பவம். 6. சிவதன்மம். 7. சௌ ரம். 8. தூருவாசம். 9. நந்தி. 1. நாரசிங்கம். 11. நாரதீயம். 12. பராசரம். 13. பார்க்கவம். 14. ஆங்கிரம். 15. மாரீசம். 16. மானவம். 17. வாசிட்டலைங்கம். 18. வாருணம். அஷ்டாவதானம், s. The art of attending to eight things or studies at once, ஒரேவேளையிலெட்டுக்காரியத்தைச் சிந்திக்கை. அஷ்டாவதானி, s. One who is skilled in the above art. அஷ்டைச்சுவரியம், s. Essentials for prosperity, or eight kinds of wealth, எண்வகைச்செல்வம். See ஐசுவரியம். 6)
இலக்குமி
ilakkumi (p. 53) --இலட்சுமி, s. Lukshmi the goddess, wife of Vishnu, திருமகள். 2. (fig.) Fortune, செல்வம். Wils. p. 713. LAKSHMEE.--Note. Eight Lukshmis are enumerated; 1. தனலட்சுமி, the goddess of wealth. 2. தானியலட்சுமி, goddess of the various kinds of grain. 3. தைரியலட்சுமி, goddess of courage. 4. சௌரியலட்சுமி or வீரலட்சுமி, goddess of bravery. 5. வித்தியா லட்சுமி, goddess of science or knowledge. 6. கீர்த்திலட்சுமி, goddess of fame. 7. விசய லட்சுமி, goddess of victory or success. 8. இராச்சியலட்சுமி, goddess of the kingdom. 4)
உபபுராணம்
upapurāṇam (p. 62) s. [pref. உப.] Puranas secondary to the celebrated eighteen; of this class eighteen also are enumerated, viz.: 1. உசனம். 2. கபிலம். 3. காளி. 4. சனற் குமாரம். 5. சாம்பவம். 6. சிவதன்மம். 7. சௌரம். 8. துருவாசம். 9. நந்தி. 1. நாரசிங்கம். 11. நாரதீயம். 12. பராசரம். 13. பார்க்கவம். 14. ஆங் கிரம். 15. மாரீசம். 16. மானவம். 17. வாசிட்ட லைங்கம். 18. வாருணம். Wils. p. 156. UPAPURAN'A. 13) *
சவரம்
cavaram (p. 171) s. The tail-hairs of the bosgrunniens, used as a fan; a chowry, சாமரம். W. p. 318. CHAMARA. (p.) 2. Shaving. See சவுரம் and சௌரம். (c.) 3. [Eng. loc.] A sovereign, an English gold coin, ஓர்பொற் காசு. சவரகன், s. [prop. சௌரகன்.] A barber. சவரன்கத்தி, s. [com. சவரக்கத்தி.] A razor. சவரம்பண்ண, inf. To shave another. சவரம்பண்ணிக்கொள்ள, inf. To shave one's self, or to get shaved. 15) *
சவுரம்
cavuram (p. 173) s. [prop. சௌரம்.] Shaving the head, face, or other parts of the body --as சவரம், சிரைத்தல். 2. What belongs or pertains to the sun, சூரியசம்பந்தமானது. (p.) சவுரமாதம், s. Solar month. சவுரமானம், s. Solar year. 2) *
சவுரி
cavuri (p. 173) s. Vishnu, Saturn, &c. See சௌரி. 3)
சவுரியம்
cavuriyam (p. 173) s. Strength, courage, valor, power, heroism. See சௌரியம். (c.) சவுரியப்பிரதாபம், s. Triumph in one's valor. 2. Fame or glory of valor. சவுரியவான், s. A courageous man, a hero. 5)
சவுளம்
cavuḷam (p. 173) --சவுளகம், s. Shaving, மயிர் கழிக்கை. See சௌரம். (p.) சவுளகன்மம், s. The ceremony of first shaving a child, generally at the age of nine-months, பிறந்தமயிரெடுக்கை. 7) *
சௌரம்
cauram (p. 213) s. One of the eighteen secondary Puranas, ஓருபபுராணம். 2. (Sa. Kshoura.) Shaving in general, சௌளம். 3. W. p. 947. SOURA. What belongs or appertains to the sun, சூர்யசம்பந்தமானது. See சவுரம். 5)
சௌராட்டி
caurāṭṭi (p. 213) s. A tune, உலாவி ராகம். 7) *
சௌராட்டிரம்
caurāṭṭiram (p. 213) --சௌராஷ்டிரம், s. One of the secondary tunes, ஓரிராகம். 2. A country, ஓர்தேயம். 8) *
சௌரி
cauri (p. 213) s. (also சவுரி) Saturn the planet, சனி. 2. A name of Vishnu, விஷ்ணு. W. p. 847. SOURI. 3. A name of Karna, கன்னன். 4. Garuda the vehicle of Vishnu, கருடன். 5. Yama, god of death, நமன். 6. The wife of the Asura, Taruka, தாருகன் மனைவி. 7. Durga, துர்க்கை. Compare கௌரி, சூரி. 9) *
சௌரியம்
cauriyam (p. 213) s. Bravery, valor, heroism, courage, fortitude, manliness, வீரம். See சவுரியம். W. p. 859. SOURYYA. 2. (com. சோரம்.) Theft, pilfering, embezzling, களவு. சௌரியங்காட்ட, inf. To carry one's self bravely. ஜா ஜாகீர், s. See சாகீர்.
தருக்கு
trukku (p. 225) s. Pride, arrogance, ostentation, self-conceit, superciliousness, செ ருக்கு. 2. Elation, mirth, joviality, liveliness, களிப்பு. (சது.) 3. Heroism, boldness, courage, சௌரியம். 4. Sanguine expectation, எழுச்சி. (p.) 46)
மானம்
māṉam (p. 352) s. Honor, favor, greatness, பெருந்தன்மை. 2. Pride, self-respect, dignity, பெருமை. 3. Shame, bashfulness, வெட் கம். 4. Measure in general, அளவு. 5. (சது.) Strength, வலி. 6. Fault, குற்றம். 7. Comparison, உவமை. 8. [colloq. for வானம்.] The heaven or sky. 9. The computation of a year, solar, lunar, or siderial--as சௌரமா னம், சாந்திரமானம். W. p. 656. MANA.--Note. The word generally takes certain prefixes, as அபி, அனு, அவ, உவ, சன், &c., and differs a little in meaning according to the connection. Sometimes it is found in combination, as தண்டைமானம், பகல்மானம், &c. ஒழுக்கமுள்ளஸ்திரிமானத்தைக்காப்பாள். A gracious woman retaineth honor. (Prov. XI. 16.) மானத்தைமூடு. Cover your nakedness. (c.) சௌரமானம், s. Solar reckoning, motion of the sun in its orbit. தேவமானம், s. The periods of time among the gods. நரமானம், s. The period of man's life. பிரகற்பதிமானம், s. Reckoning by Jupiter's motion in his orbit. வெகுமானம், s. A present. See வெகு. மானகீனம்--மானக்குறை--மானக்கேடு-மானத்தாழ்ச்சி---மானத்தாழ்வு--மானபங்கம்--மான வீனம், s. Dishonor, disgrace, ignominy. மானக்குருடன், s. A very blind man. மானங்காத்துக்கொள்ள, inf. See கா, v. மானங்குலைய--மானங்கெட, inf. To be deflowered, &c. See குலை, v. மானங்கெட்டவள், appel. n. A shameless woman. மானததார்த்தம், s. Virtuous dispositions. மானபாவன், s. A great man, as மானு பாவன். மானமா, s. The yak or bos grunniens, as கவரிமா. (சது.) மானம்பாடி, appel. n. [improp.] A skylark, as வானம்பாடி. மானமரியாதை, s. Regard and politeness. மானம்பார்த்தநாடு, s. A country, without rivers, dependent upon rain. மானயோகார்த்தம், s. Sum of the Semidiameters of either the sun and moon, or of the moon and earth's shadow. மானவர், s. [pl.] Honorable people, மானமுடையோர். 2. Heroes, strong men, champions, வீரர். (சது.) மானவேதியன், s. The venerated lord of the Vedas, வேதமுணர்பேரறிவோன். மானி, s. A person of honor, magnanimity. (சது.) 2. A coward. (நன்.) 11) *
Random Fonts
TSCu_Times Bangla Font
TSCu_Times
Download
View Count : 15573
Tab-Ilango Bangla Font
Tab-Ilango
Download
View Count : 19398
Tam Shakti 30 Bangla Font
Tam Shakti 30
Download
View Count : 6836
TAC-Valluvar Bangla Font
TAC-Valluvar
Download
View Count : 7902
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 33073
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 9622
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 79273
Thenmoli Bangla Font
Thenmoli
Download
View Count : 12070
Imayam Bangla Font
Imayam
Download
View Count : 9456
TSC Komathi Bangla Font
TSC Komathi
Download
View Count : 14862

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close