Tamil to English Dictionary: தரகு

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அந்தரம்
antaram (p. 14) s. Open space, வெளி. 2. Intermediate space, இடை. 3. Ether, as the vehicle of light and sound--supposed to pervade all things and to extend through the universe, பஞ்சபூதத்திலொன்று. 4. The sky, atmosphere, ஆகாயம். Wils. (p.) 37. ANTARA. 5. Temple, தேவர்கோயில். 6. Singleness, loneliness, solitariness, தனி மை. 7. Disaster, mishap, dilemma, தீமை. (பஞ். 49.) 8. End, taken distributively, end of each, முடிவு. 9. Difference, dissension, பேதம். 1. Measure, அளவு. 11. Remainder after subtraction, difference, சேஷம். 12. Period of time, காலம். (சது.) 13. Darkness, இருள். 14. Crowd, கூட்டம். (p.)--Note. All the meanings may be referred to the idea of within and without. (S. Dic.) In combination some variety of meaning is found, as, தேசாந்தரம், a foreign country; வருஷாந்தரம், every year; மாதாந்தரம், every month; முகாந்தரம், on account of; தீவரந்தரம், the remotest isle, &c. அந்தரஆண்டு, s. The time between any given points. [அந்தரம். 2.] அந்தரகாமி, s. A horse which goes above the earth, through the air, ஆகாய மார்க்கமாய்ச்செல்லும்பரி. [அந்தரம். 4.] அந்தரசைவம், s. One of the divisions of the Saiva religion, ஓர்சைவம். அந்தரச்சிந்து, s. One of the thirtytwo kinds of arsenic in its natural state, கற்பாஷாணம். அந்தரதிசை, s. A nine-fold subdivision of the period of a planet's influence on a person's life, கிரகநிலை. [அந் தரம். 2.] அந்தரத்தாமரை, s. A species of lotus whose roots float in the water, not adhering to the soil, ஆகாயத்தாமரை. [அந்தரம். 4.] அந்தரத்திலேநிற்க, inf. To be forsaken by all, be abandoned. [அந்தரம். 1.] என்னையந்தரத்திலேவிட்டான். He has forsaken me. அந்தரபவனி, s. Motion through the air, ஆகாயகமனம். 2. (fig.) Very great swiftness, மிகுவேகம். 3. [prov.] Any thing that goes swiftly, வேகமாய்ச்செல் லுவது. [அந்தரம். 4.] அந்தரப்பிசாசுகள், s. The evil spirits of the air. [அந்தரம். 4.] அந்தரமத்திமபுத்தி, s. Difference between the mean and true daily motion of the sun, or of a planet. [அந் தரம். 4.] அந்தரவல்லி, s. A medicinal creeper, கொல்லன்கோவை. [அந்தரம். 4.] அந்தரவனம், s. An uninhabited desert land. [அந்தரம், 1.] அந்தரவாசம், v. noun. Dwelling in the air, ஆகாயத்தில்வசிக்கை. 2. (s.) A medicinal shrub, ஓர்மருந்துப்பூடு. [அந்தரம். 4.] அந்தரவாயு, s. Hydrocele, வீம பீசம், [அந்தரம் 2.] அந்தரவீச்சு, v. noun. Beating the air. அந்தரவீச்சுக்காரன், s. One who beats the air, a cheat, a fraudulent man. [அந்தரம். 4.] அந்தராயம், s. Disaster, obstacle, mishap, dilemma, exigency, impediment தீமை. (p.) Wils. p. 38. ANTARAYA. [அந்தரம். 7.] அந்தராளம், s. Middle, intermediate space, நடு, Wils. p. 38. ANTARALA. (p.) See கர்ப்பகிரகம். [அந்தரம். 2.] அந்தராளன், s. The son of an அனுலோம father, and பிரதிலோம mother, அனுலோமத்தந்தைக்கும் பிரதிலோமத்தாய்க்கும்பிறந் தபிள்ளை. அந்தரி, s. A goddess as inhabiting the &ae;rial regions, ஆகாயவாணி. 2. Durga, துர்க்கை. 3. Parvati, பார்வதி. (p.) [அந்தரம். 4.] 57)
அந்தியம்
antiyam (p. 15) s. End, termination, முடிவு. Wils. p. 39. ANTYA. 2. Death, மரணம். அந்தியகருமம், s. Funeral ceremonies. See சாச்சடங்கு. Wils. p. 39. ANTYAKARMA. அந்தியகாலம், s. The time of death. அந்தியவர்ணம், s. The fourth caste, சூத்திரசாதி, Wils. p. 39. ANTYAVARNA. அந்தியேஷ்டி, s. Funeral obsequies performed for the benefit of progenitors, உத்தரகிரியையிலொன்று; [ex இஷ்டி, sacrifice.] Wils. p. 39. ANTYESHTI. 5)
உதரகோமதம்
utrkōmtm (p. 59) s. The பாலடை plant., Hauia, L. (M. Dic.) 146)
உதரம்
utaram (p. 59) s. The belly, வயிறு. 2. (fig.) The womb, கருப்பம். 3. (Anat.) The abdomen, கீழ்வயிறு. Wils. p. 146. UDARA. உதரக்கனல்--உதரவெரி--உதராக் கினி, s. Heat or fire in the system supposed to produce hunger, &c., gastric fire, (தத். 163) used also figuratively for the hunger itself, தீபனாக்கினி. உதரக்கொதி--உதரத்துடிப்பு, s. Intense hunger, வயிற்றுக்கொதிப்பு. உதரநாடி, s. An artery, B&oe;tiac axis. (Ant.) உதரநிமித்தந்திரிதல், v. noun. Going about, being employed, &c. for daily subsistence. உதரபந்தனம், s. A gold ornament or girdle, formerly worn round the waist by men, அரைப்பட்டிகை. உதரப்பிரிவு, s. Consanguinity, blood-relationship, தங்குடித்தமர். உதரவாயு, s. Flatulency. உதராமயம், s. Dysentery, diarrh&oe;a, கிராணி. Wils. p. 146. UDARAMAYA. மகோதரம், s. Dropsy, (lit.) a big belly. 145)
உத்தரகோசமங்கை
uttrkōcmngkai (p. 60) s. A place sacred to Siva, ஓர்சிவஸ்தலம். உத்தரகோசமங்கைக்கரசே. Oh thou king of the sacred shrine of Siva. 31) *
உத்தரம்
uttaram (p. 60) s. Answer, reply, rejoinder, response, எதிர்மொழி. 2. (p.) The north, வடக்கு. 3. Subsequence, posteriority, futurity, அபரம். 4. Height, eminence, உயர்ச் சி. Wils. p. 141. UTTARA. 5. The final deluge of fire, ஊழித்தீ. உத்தரகாலம், s. The next minute, the time immediately succeeding, அடுத்த காலம். 2. The future, future time, வருங் காலம். 3. Time reckoned from one full moon to the next, பௌரணமியாதியானசாந் திரமாதம். Wils. p. 141. UTTARAKALA. 4. The time last mentioned. உத்தரகிராந்தம், s. The transit of a planetary body from one zodiacal sign to another, மேற்செல்லுகை; [ex கிராந்தம், going over.] உத்தரகுரு--உத்தரகுருவம், s. One of the six portions of the earth in which, free from sorrow, the soul enjoys the fruits of former virtuous deeds. See போகபூமி. Wils. p. 141. UTTARAKURU. உத்தரகோளார்த்தம், s. Northern hemisphere, கோளத்தின்வடபாதி. உத்தரகிரியை, s. Obsequies, last or funeral rites, கருமாந்தரம். Wils. p. 141. UTTARAKRYA. உத்தரதுருவம், s. The north pole, வடதுருவம். உத்தரதேசம், s. The northern countries, வடதேசம். உத்தரபாகம், s. The latter part or section. உத்தரபூமி, s. The north part or division of the central continent, வடபூமி. உத்தரபோசனம், s. A second meal immediately after eating and washing, deemed wrong by the shasters, புசித்துக் கையலம்பினபின்னுண்கை. உத்தரமத்திமபூமி, s. North temperate zone, சீதளோஷ்ணசமத்துவபூமி; [ex மத்திமபூமி, temperate zone.] உத்தரமந்தோச்சம், s. Aphelion, கிரகங்கள்சூரியனுக்குத்தூரத்திற்செல்லுமெல்லை. உத்தரமீமாஞ்சை, s. One of the six shasters, the latter மீமாஞ்சை, சாஸ்திரமா றிலொன்று. உத்தரவாதம், s. Defence, replication, rejoinder, பிரதிவாதம். 2. (fig.) Responsibility, obligation, security, பிணை. 3. Indemnification, satisfaction, expiation, atonement, compensation, ஈடு. உத்தரவாதம்பண்ண, inf. To answer in law, பிரதிவாதஞ்செய்ய. 2. To guarantee, warrant, உத்தரிக்க. 3. To indemnify, make satisfaction, to atone for ஈடுபண்ண. உத்தரவாதி, s. A defendant, a respondent, பிரதிவாதி. Wils. p. 142. UTTARAVADIN. 2. A responsible person, he on whom the duty devolves to make satisfaction, ஈடுசெலுத்துவோன். 3. A bail, a security, a surety, a guarantee, bondsman, பிணையாளி. உத்தராசங்கம், s. A garment worn loosely over the shoulders, உத்தரீயம். Wils. p. 142. UTTARASANGA. உத்தராசாடம்--உத்தராஷாடம், s. The twenty-first lunar asterism, உத்திரா டம்; [ex ஆஷாடம், constellation.] Wils. p. 142. UTTARASHAD'HA.. உத்தராட்சம், s. North latitude, பூ கோளத்தின்வடபாகம். உத்தராதி, s. (Tel. உத்தராி.) North, வடக்கு. உத்தராயணம், s. The northern solstice. See அயனம். Wils. p. 142. UTTARAYAN'A. உத்தரோத்தரம், [a reduplication of உத்தரம்.] Higher and higher, more and more, further and further, மேலுமேலும். 2. s. A rejoinder, மறுமொழிக்கெதிர்மொழி. Wils. p. 142. UTTAROTTARA. பிரதியுத்தரம்--மறுவுத்தரம்--மாறுத் தரம், s. An answer. 33)
உந்து
untu (p. 61) கிறேன், உந்தினேன், வேன், உந்த, v. a. To push out, thrust forward, தள்ள. 2. To cast forth, eject, shoot, discharge--as arrows; to throw, cast, fling, அம்புமுதலியசெலுத்த. 3. To despatch, cause to go as a vehicle, drive, செலுத்த. 4. v. n. To spring, jump up, leap, bound, flow-as water; to rise--as waves, surf, &c., எழும்ப. (p.) உந்துநீர்க்கடலுடுத்தபார். The earth clothed with the swelling ocean. (பிரமோத்தரகாண் டம்.) கவறுந்தினார். They cast dice. பந்துந்த, inf. To throw a ball. கணையுந்த, inf. To dart an arrow. வெயிலுந்தரவிந்தம், s. The lotus which the rays of the sun expand. (வா ணன்கோவை.) உந்தல், s. Height, உயர்ச்சி. 2. v. noun. Riding, ஏறுகை. 24) *
உறழ்
uṟẕ (p. 67) கிறேன், ந்தேன், வேன், உறழ, v. a. [in arithmetic.] To multiply, பெருக்க. 2. To hate, counteract, பகைக்க. 3. v. n. [in grammar.] To be interchangeable with--as letters in combination, to be permutable, விகற்பமாக. 4. To be contrasted with, to rival, to vie with, எதிராக. 5. To cope with, to join in battle, to attack, make onset, இகல. 6. To be similar to, to be assimilated, உவமையாக. (p.) லகரமல் வழிக்கண்ணேறகரத்தோடுறழும். In அல் வழி combination, ல் is interchangeable with ற். துறக்கமோடுறழச்செய்த. Made so as to resemble the celestial world-மகரவிறுதியஃறிணைப்பெயரினகரமோடுறழும். ம் final in some nouns of the inferior class is exchangeable for ன். காருறழ்கந்தரக்கடவுள். The god (Siva) whose neck resembles the clouds. எட்டைப்பத்தாலுறழவெண்பதாம். Eight multiplied by ten make eighty. உறழ்ச்சி, v. noun. Similitude, resemblance, &c. See உறழ்வு. உறழ்வு, v. noun. Likeness, resemblance, comparison, ஒப்பு. 2. Equilibrium, equality, சமம். 3. [in grammar.] The state of being interchangeable, விகற்பம். 4. Contrast, rivalry, competition, vying, எதிர். 5. Joining in battle, combating, போர். 6. Hatred, enmity, animosity, variance, பகை. 7. Multiplication of numbers, எண்பெருக்குகை. 8. Perception, உணர்வு. 74)
ஊர்த்தம்
ūrttam (p. 70) --ஊர்த்துவம், s. That which is high, erect, upward--as a tree, top, &c. Wils. p. 166. URDTHA and URDTHVA. ஊர்த்தமுகம்--ஊர்த்துவமுகம், s. An upturned face. ஊர்த்துவகதி, s. Ascent--as of the heavenly bodies, the supernals or great among men, &c., மேனோக்கியநடை. Wils. p. 166. URDTHVAGATI. ஊர்த்துவகாமினி, s. [as அந்தரகா மி.] A horse which seeks (mounts to) the skies. ஊர்த்துவகாயம், s. (St.) The human body, also the upper part of the body, சரீரத்தின்தலைப்புறம். Wils. p. 166. URDTHVAKAYA. ஊர்த்துவபுண்டரம். s. The perpendicular sectarial mark on the forehead of the vaishnava, மேனோக்கியிடந்திருமண். Wils. p. 166. URDTHVAPUNDRA. ஊர்த்துவராசி, s. Signs of the zodiac (regarded as deities) supposed to look upwards--others being described as looking downwards, மேனோக்கியவி ராசி. 24)
கணம்
kaṇam (p. 88) s. A particle, a trifle, சி றுமை. Wils. p. 183. KAN'A. 2. A minute portion of time, a moment, காலநுட்பம். 3. A measure of time equal to thirty கலை or four minutes, ஓர்காலஅளவு. wils. p. 261. KHAN'A. 4. A company, tribe, class, clan, flock, herd, a series, கூட்டம். 5. A body of troops. (See கணகம்.) Wils. p. 277. GAN'A. 6. Long-pepper, திப்பிலி. 7. A demon, vampire, பிசாசம். 8. [in astrology.] Asterisms classed under three heads as indicating human, infernal, and divine interference in their influence on the birth of children, நட்சத்திரங்களாற்குறிக்குமூவகைக் கணம். 9. The retinue of a deity, தேவக ணம். 1. One of the ten பொருத்தம், or series of poetry auspicious or the contrary according to the feet of which it is composed. It is modified into eight kinds, ஓர் செய்யுட்பொருத்தம். 11. One of the பொருத்தம் concerning marriage, கணப்பொருத்தம். 12. A star, விண்மீன். (p.) கணந்தோறும். Every moment. ஒருகணத்திலேவந்துவிடுவேன். I will come in a moment. குணமென்னுங்குன்றேறிநின்றார் வெகுளிகணமேயுங் காத்தலரிது. The anger of those who have attained to the summit of virtue, though it is ever so transient, is hardly endurable-(குறள்.) கணநாதர்--கணநாயகர், s. The attendants of Siva, கணாதிபர். கணபதி, s. Ganesa, விநாயகன். கணப்பொருத்தம், s. One of the அட்டகணம். 2. One of the விவாகப்பொருத் தம். கணப்பொழுது, s. A moment, ச ணப்பொழுது கணமூலம், s. The root of longpepper. கணமூலி, s. The சாணாக்கி herb, Ocimum, L. கணாதிபன், s. Ganesa, விக்கினேசு ரன். 2. Siva, சிவன். கணேசன், s. Ganesa, son of Siva and Parvati--god of wisdom and remover of obstacles--whence he is invoked in all new undertakings. He is represented as a short man with an elephant's head and large belly, வினாயகன். Wils. p. 278. GAN'ESHA. விவாககணம்--வதுவைக்கணம், s. The correspondence between the constellations under which the bride and bridegroom were born. It is of three kinds, viz.: 1. தேவகணம், when both the bride and bridegroom are born under the following seven constellations, அச்சு வினி, அத்தம், அனுடம், இரேவதி, சோதி, புநர்பூசம் and மிருகசீரிடம். The union of such is regarded auspicious. 2. மனிதகணம், when they are born under the following eleven constellations, உத்திரம், உரோகணி, உத்திரட்டா தி, உத்திராடம், திருவாதிரை, திருவோணம், பரணி, பூசம், பூரட்டாதி, பூரம் and பூராடம். Or even if the former be of the first class, and the latter of the second, or vice versa, it is thought indifferent. 3. இராக்கதகணம், when they are born under the following constellations, அவிட்டம், ஆயிலியம், கார்த்தி கை, கேட்டை, சதயம், சித்திரை, மகம், மூலம், and விசாகம், it is thought indifferent; but should the first be of either of the former class and the second of the last class, or vice versa, it is thought inauspicious. இக்கணம், s. This instant, now. அட்டகணம்--அஷ்டகணம், s. [in poetry.] The eight kinds of ominous feet with which the invocation of the poem may begin, viz.: (1) நிலம் (ground), நிலக் கணம், a foot consisting of three நிரை; (which see)--as கருவிளங்கனி. (2) நீர் (water), நீர்க்கணம், a foot consisting of one நேர் and two நிரை--as கூவிளங்கனி. (3) மதி (moon), சந்திரகணம், a foot consisting of one நிரை, and two நேர்; (which see)--as புளிமாங்காய். (4) இயமானன் (life, soul), இந் திரகணம், a foot consisting of three நேர்-as தேமாங்காய். A poem in which the invocation commences with any of the above four கணம், is believed by Tamulians to bring good luck to the hero of the poem. (5) சூரியன் (sun), சூரியகணம், a foot consisting of one நேர், one நிரை and one நேர்--as கூவிளங்காய்; this foreshows that the hero of the poem will soon become a coward. (6) தீ (fire), தீக் கணம், a foot consisting of one நிரை, one நேர் and one நிரை--as புளிமாங்கனி; this portends a loss of health. (7) வாயு (air), மாருதகணம், a foot consisting of two நேர் and one நிரை--as தேமாங்கனி; this foretells the loss of wealth. (8) ஆகாயம் (sky, expanse), அந்தரகணம், a foot consisting of two நிரை and one நேர்--as கருவிளங்காய்; this portends shortness of life. The last four கணம், are on the whole considered to be inauspicious. See சீர். பதினெண்கணம், s. The eighteen classes of dependent supernals, viz.: 1. அமரர், immortals, the inhabitants of Swerga. 2. சித்தர், a kind of gods. 3. அசுரர், demons. 4. தைத்தியர், another kind of demons. 5. கருடர், another kind of gods. 6. கின்னரர், celestial musicians. 7. நிருதர், a kind of demons. 8. கிம்புரு டர், a kind of celestial musicians who possess a human face and the body of a bird. 9. காந்தருவர், heavenly choristers. 1. இயக்கர், demigods who minister to gods, attendants particularly on குபே ரன். 11. விஞ்சையர், heavenly magicians. 12. பூதர், ghosts, familiar spirits. 13. பிசாசர், devils. 14. அந்தரர், wanderers. 15. முனிவர், sages, hermits, learned men. 16. உரகர், serpents. 17. ஆகாயவாசிகள், those who dwell in the air. 18. போக பூமியர், those who by the practice of virtue in this world have attained a residence in that of the particular principal deity whom they worshipped. They are ever blooming and young; their time of residence, however in this abode of happiness depends upon the merit they had acquired previous to their admission. நாற்கணம், s. The four classes of letters, viz.: 1. உயிர்க்கணம், vowels. 2. வன்கணம், the six hard-sounding letters. 3. மென்கணம், the six soft-sounding letters. 4. இடைக்கணம், the six middlesounding letters. கணம், s. A circle, வட்டம். 2. A ball, rotundity, திரட்சி 3. One of the eight kinds of diseases in children--a kind of hectic fever, ஓர்நோய். 4. A kind of grass, ஓர்புல். (p.) கணக்காய்ச்சல், s. [impr. கணைக் காய்ச்சல்.] A kind of lingering fever in children. 48) *
கந்தரக்காட்டம்
kntrkkāṭṭm (p. 92) s. A kind of arsenic called வெள்ளைப்பாஷாணம். 34) *
கிரியை
kiriyai (p. 110) s. Act, action, deed, operation, performance, emphatically good manners, orderliness, cleanliness, செய்கை 2. Religious rites or duties as prescribed by the Shastras, சமயநிஷ்டை. 3. The second degree in the religion of Siva-entitling the disciple to the privilege of performing puja, &c. (See பாதம்.) 4. Works, rites, &c., in religion--as distinguished from abstract or silent devotion, in which these rites and dispensed with. (See சிவபூ சை.) 5. Funeral rites for a deceased ancestor, உத்தரகிரியை. 6. One of ten rules for keeping time in music, தாளப்பிரமாணத்தி னொன்று. (See தாளப்பிரமாணம்.) 7. [in grammar.] The verb or attribute. (See அன்னுவய விலக்கணம்.) Wils. p. 257. KRIYA.--Note. In Sanscrit compounds the word retains its Sanscrit pronunciation, கிரியா. கிரியாகாண்டம், s. Those parts of the Vedas which inculcate works, rites, and ceremonies, கருமகாண்டம்--opposed to ஞா னகாண்டம். கிரியாங்கம், s. Worship, rites and ceremonies, chiefly applicable to prescribed individual practice--as preparing the sacred ashes, repeating the incantations, touching the joints of the fingers while repeating them, &c., கிரியையுறுப்பு. கிரியாங்கம்பண்ண, inf. To perform the several external actions in the daily worship. கிரியாசத்தி, s. lit. The operative energy or power. [in the agama philosophy.] One of the three active or female energies of Siva, by which he effects the creation or evolution of the universe. 2. the faculty or power of action, operation, &c., as applied to any agent. (சிவ. சி.) கிரியாசாதனம், s. Being trained or inured to the performance of works, religious duties, &c., கிரியையனுட்டிப்பு. கிரியாசைவம், s. One of the sixteen divisions of the Siva system. See சைவம். கிரியாசொரூபன், s. One who is the embodiment, கிரியை; (appropriately) Ganesa, who is considered the impersonation of Siva's divine operations. கிரியாதீதன், s.கிரியையொழிந்தவன். கிரியாபதம், s. [in Sanscrit grammar.] A verb, வினைச்சொல். கிரியாபாதம், s. The second of the four stages or degrees in the Siva worship; [ex கிரியை, et பாதம்.] கிரியாபூசை, s. The worship offered to Siva by one in the second degree. (p.) கிரியாமார்க்கம், s. The practice of duties in the second degree of the Siva religion; the performance of rites and ceremonies, கிரியைநெறி. கிரியாமாலை, s. Inflection or conjugation of verbs, chiefly in Sanscrit, வினைச் சொல்லின்ரூபகரணம். கிரியாவதி, s. A person who practices the rites and ceremonies enjoined in the Vedas. கிரியாவுத்திரி, s. Transcendental and symbolical instruction in the most spiritual rites, by a guru to an advanced disciple--opposed to ஞானாவுத்திரி. (சிவ. சி.) கிரியைகெட்டது, appel. noun. Any thing disorderly, slovenly, ஒழுங்கற்றது. கிரியைகெட்டவன், s. One destitute of good manners, slovenly in dress, or irregular in habits. கிரியைக்காரன், s. One in the second degree of the Siva religion. கிரியைக்கேடு, s. slovenliness, debauchery, beastliness, ஒழுங்கின்மை. கிரியைசெய்ய, inf. To perform actions, duties, rites, &c., சடங்குசெய்ய. 2. To perform funeral rites, உத்திரகிரியைசெய்ய. கிரியையனுட்டிக்க, inf. To perform rites, and ceremonies. 2. To practice the daily rites, to perform the duties of the second degree. கிரியையொழிந்தவன், s. One who has dispensed with works, having attained a higher degree, கிரியாபாதங்கடந்தவன். காட்டுக்கிரியை, s. Obsequies, funeral rites in the place of burning or burial --as distinguished from வீட்டுக்கிரியை. 2) *
கிருத்தியம்
kiruttiyam (p. 111) s. Act, actions, performances, operation, தொழில். 2. Moral actions good or bad, involving future retributions, கன்மக்கிரியை. 3. A course of conduct, நடக்கை. 4. Work, business, employment, லௌகிகவேலை. 5. Religious rules, prescribed duties, கடமை. 6. Rites, ceremonies, &c., religious acts or practice, சடங்கு. 7. The operations of the deity--popularity in the characters of creator, preserver and destroyer; but in the mystic parts of the Agama system, the works of obscuring and enlightening the soul are superadded. Wils. p. 243. KRUTYA. தன்கிருத்தியந்தான்பார்க்கவேண்டும். Each one must perform his appropriate duties, personal, social, relative, civil, &c. கிருத்தியகர்த்தா, s. An operating deity, or a god who performs either of the five great operations in the universe. கிருத்தியகர்த்தாக்கள், s. (pl.) Agents who carry on operations in the universe; also, those of the விஞ்ஞானகலர் and பிர ளயாகலர் class of souls that have advanced so as to be cleansed from மலம், and permitted to be operative. கிருத்தியப்பிழை, s. Misdeeds, misbehaviour. 2. Failure or transgression in the performance of prescribed rites, ceremonies or other duties. கிருத்தியமில்லாதவன், s. One who does not practise the rites of the religion. ஒருகிருத்தியமுமில்லாதவன். One unemployed. கிருத்தியமுடிக்க, inf. To perform prescribed duties--as religious rites, ceremonies, &c. கிருத்தியம்பண்ண--கிருத்தியம்நடத்த inf. To perform the works of creation, &c..--as a deity, ஐந்தொழில்செய்ய. The direct object of this work is fancied to be; 1. To cleanse the soul from its moral defilements. 2. To cause it to experience the fruit of former actions. 3. To give it a temporary rest. 4. To produce an equilibrium between the good and evil actions of the soul. 5. To emancipate it from the பாசம் entanglements. (சிவ. சி.) 2. To perform works, rites, &c., சடங்குசெய்ய. 3. To perform the duties of one's calling, தொழில்செய்ய. 4. To perform the funeral rites for a deceased ancestor, உத்தரகிரியைசெய்ய. பஞ்சகிருத்தியம், s. The five operations of deity under various names, forms and modifications, viz.: 1st. சிருட்டி or படை த்தல், the work of creating or transforming matter, evolving it from the primitive Maya, producing words, furnishing the soul with its appropriate body, according to its actions in a previous birth, &c. In the popular system, this office is ascribed to Brahma. 2d.திதி or காத்தல், the work of preserving, usually ascribed to Vishnu. 3d. சங்காரம் or அழித்தல், the work of destroying, or of reducing the universe to the primitive Maya, through numerous involutions, --as earth into water, water into fire, &c. This office is ascribed to உருத்தி ரன், who by his worshippers is identified with Siva whom they consider supreme. 4th. திரோபவம் or மறைத்தல், the work of obscuration, or the veiling of the soul in moral darkness, and beclouding the understanding, so that the divine being cannot be perceived, while the mind attracted and illuded by visible and sensual objects, is excited to the performance of new actions, by which absolute liberation from பாசம் entanglements is prevented, and connection with Maya and its consequent transmigrations--except where the sanchita (சஞ்சிதம்) of former births is exhausted --is indefinitely prolonged. This is ascribed to மயேச்சுரன். 5th. அனுக்கிரகம் or அருளல், this is a work of benevolence as exerted for the benefit of the soul in furnishing it with appropriate bodies by which to expiate the guilt of former actions, though obscuring it with திரோ பவம், while it is thus working itself clear, at length withdrawing the veil and showing it that all visible and sensual objects are illusory and deceptive; also annihilating the passions and exciting disgust toward the objects of sense, and utter indifference to all mundane affairs, and thus causing entire cessation from physical and moral actions, and maturing it for final emancipation, and union with the Supreme. It is ascribed to சதாசிவம். சமுசாரகிருத்தியம், s. Domestic affairs, household business. 10) *
கீதை
kītai (p. 113) s. Song, பாட்டு. (சது.) 2. A name common to several poetic compositions of praise to the gods--as அவதூதகீதை, உத்தரகீதை, சிவகீதை, பகவற்கீதை, பிரமகீதை,ரிபு கீதை. Wils. p. 29. GEETA. 21)
கீழ்
kīẕ (p. 113) adj. Inferior, base, mean, low, vulgar, degraded, disgraceful, dishonorable, கீழ்மையான. 2. Downward, lower; infernal, கீழான. 3. Eastern, eastward, easterly, கிழக்கு. கீழுதடு, s. The lower lip, அதரம். கீழுலகம்--கீழுலகு, s. The nether worlds, seven in number. (See உலகம்.) 2. Hell, நரகம். கீழோர், s. The mean, the vulgar, கீழ் மக்கள். 2. Out-cast, சண்டாளர். கீழோராயினுந்தாழவுரை. Speak submissively even to inferiors. கீழ்க்கண், s. A look from under the eye-lids, an ogling, indirect or sly look, a glance askance, கீழ்ப்பார்வை. 2. The lower part of the eye, the part below the pupil, கண்ணின்கீழ்ப்பக்கம். கீழ்க்குரல், s. A low tone of voice, அடிக் குரல். 2. [in singing.] Bass, மந்தவொலி. கீழ்சாதி--கீழ்ச்சாதி s. A low caste, தாழ்ந்தசாதி. 2. A person of low origin or obscure birth, கீழ்ப்பிறப்பு. கீழ்த்தரம், s. An inferior kind, degree or class; inferiority, தாழ்வானதரம். கீழ்த்தரக்காரன், s. An inferior a low person. கீழ்த்தொடை, s. The lower part of the thigh. கீழ்போகம், s. [prov.] Cultivation of edible roots. கீழ்ப்பயிர், s. Grain or herbage in the shade or overtopped by another plant; under-plants, அடிப்பயிர். கீழ்ப்பாடு, s. The lower side, கீழ்ப்பக் கம். 2. Subordination, inferiority, அடக் கம். (Little used.) கீழ்ப்பாறை, s. A subterranean cell or cavern, கீழறை. (Rott.) 2. An understratum of rock, கீழிருக்கும்பாறை. கீழ்ப்புறம், s. The lower side, the underside, கீழ்ப்பக்கம். 2. The leeward or the leaning side of a vessel, தாழ்ந்தபக்கம். கீழ்மகன், s. A person of low caste, a mean person, இழிந்தோன். 2. The planet saturn, சனி. கீழ்மக்கள், s. Inferiors, low-caste people, the base, the vulgar, the ignorant, இழிந்தோர். கீழ்மாரி--கீழ்வாரி, s. Rain or thunder in the distance, towards the horizon. கீழ்மாரிகொள்ளுகிறது. It thunders at a distance. கீழ்மாரிகொண்டுமுழங்க, inf. To thunder near the horizon. கீழ்வயிறு, s. The lower part of the belly, abdomen, அடிவயிறு. கீழ்க்கதுவாயளபெடை, s. [in prosody.] One of the eight அளபெடைத்தொடை, in which the first letter of every foot in a line, except the penultimate, is prolonged in sound. கீழ்க்கதுவாயியைபு, s. [in prosody.] A rhyme in which the last letter of every foot of a line, except the second, is the same ஒரியைபுத்தொடை. கீழ்க்கதுவாயெதுகை, s. [in prosody.] A rhyme or தொடை, in which the second letter, of every foot of a line, but the penultimate, is the same, ஓரெதுகைத்தொ டை. கீழ்க்கதுவாய், s. [in prosody.] Rhyming or தொடை in every foot but the penultimate; and in இயைபுத்தொடை, in every foot but the second, கதுவாய்த்தொ டையினொன்று. கீழ்க்கதுவாய்முரண், s. [in prosody.] A rhyme or தொடை, in which the first word in every foot of a line, except the penultimate, has different meanings, முரண் டொடை. கீழ்க்கதுவாய்மோனை, s. [in prosody.] A rhyme or தொடை in which the first letter of every foot of a line, but the penultimate, is the same, ஓர்மோனைத்தொடை. கீழ்மை, v. noun. Lowness, meanness, inferiority, baseness, இழிவு. 2. Submissiveness, humbleness, தாழ்மை. கீழண்டை, s. [vul.] East. கீழைத்தெரு, s. The eastern street. கீழைப்புறம், s. The eastern side, part. கீழ்ச்சீமை, s. the eastern country. கீழ்வாடை, s. The north-east wind. கீழ்விதேகம், s. The eastern Videha country--one of the nine divisions of the known continent. See விதேகம். கீழ்காய்நெல்லி, s. A medicinal plant, கீழாநெல்லி, Phillanthus niruri. கீழ்பால், s. The east, கிழக்கு. கீழ்பூமி, s. The lower or nether parts of the earth, பூமியின்கீழ்ப்புறம். 2. The nether worlds, கீழுலகம். கீழ்ப்பக்கம், s. The east side. 2. The underside. கீழ்வாயிலக்கம், s. Fractional parts or denominations. 2. [modern usage.] Denominator of a fraction--opposed to மேல் வாயிலக்கம், the numerator. கீழ்வாய், s. The chin, மோவாய், சிவு கம். 2. arithmetic.] Vulgar fractions, fractional parts; sometimes fractional denominations, கீழ்வாயிலக்கம். 3. (local) Pudendum muliebre; posteriors, கீழ்த்தா னம். 43)
Random Fonts
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 11200
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 9403
Thenmoli Bangla Font
Thenmoli
Download
View Count : 12068
Tab Shakti-6 Bangla Font
Tab Shakti-6
Download
View Count : 8882
Sindhu Bangla Font
Sindhu
Download
View Count : 31048
Akarathi Bangla Font
Akarathi
Download
View Count : 82333
Arasu Bangla Font
Arasu
Download
View Count : 18598
Aavarangal Bangla Font
Aavarangal
Download
View Count : 23686
Sri-TSC Bangla Font
Sri-TSC
Download
View Count : 21678
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 9080

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close