Tamil to English Dictionary: தாழ்ப்பு

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

ஒற்றை
oṟṟai (p. 84) s. One of a pair, ஒன்று. 2. Odd numbers--as 1, 3, 5, &c., odd, ஒற் றையெண். 3. Singleness, தனிமை. 4. Soleness, uniqueness, absoluteness, தன்னந்தனி. 5. A leaf in a book, தனியேடு. 6. A row of small patches of ground in a corn-field, adjoining one side of a cross channel. ஒற்றையோஇரட்டையோ. Is it even or odd? ஒற்றிக்க, inf. v. n. To be odd as numbers--as 1, 3, 5, ஒற்றைப்பட. 2. To be unwavering, be settled in mind or purpose, to be decided, ஒன்றுபட. ஒற்றித்தமனம், s. A single mind, sincerity. 2. Freedom from doubt, decision of mind. ஒற்றித்தவெண், s. Odd numbers, ஒற்றைப்பட்டவெண். ஒற்றைக்கண்ணன், s. Venus, சுக் கிரன். 2. kuvera, குபேரன். (p.) ஒற்றைக்குடை, s. An unique umbrella--an emblem of independent sovereignty. ஒற்றைக்குடையினாளுதல், v. noun. Exercising absolute sovereignty. ஒற்றைக்கொம்பன், s. Ganesa, the single-tusked--as an elephant, the other tusk having been broken off, வினாயகன். ஒற்றைச்சார், s. [prov.] A house without an area in the centre. ஒற்றைத்தாலி, s. A single wedding ornament without the accompaniments which are sometimes added on a future day. See சங்குந்தாலியும். ஒற்றைத்தாழ்ப்பூட்டு, s. A lock with a single bolt or a single lock. ஒற்றைத்துலா, s. A well-lever formed of one solid timber, ஒற்றையேற்றம். See மூட்டுத்துலா or நெம்புத்துலா. ஒற்றைநூல், s. A three-twined sacred thread--as worn by a bachelor. ஒற்றைநூற்புடவை, s. Single threaded cloth, தனியிழை. ஒற்றைப்படவெண்ணுதல், v. noun. Counting by odd numbers. 2. Counting things one by one. ஒற்றைப்பட்டு, s. One of several strings of a necklace, folds, strands. ஒற்றைப்பட்டுமணி, s. A single necklace. ஒற்றைப்பார்ப்பான், s. A single brahman, whose sight is deemed inauspicious whether as the first object in the morning, or at any time on leaving home for some special purpose. ஒற்றைப்புரிக்கயிறு, s. A rope formed of a single strand, ஒருபுரிக்கயிறு. ஒற்றையாழித்தேர், s. The chariot of the sun being single-wheeled, சூரியனு டையதேர். ஒற்றையாழித்தேரோன், s. The sun --he whose chariot has but one wheel, சூரியன். (p.) ஒற்றையாள், s. A single person-as a traveller, an inhabitant or as one having no relations, ஒருஆள். ஒற்றையிதழ்ப்பூ, s. A monopetalous flower, ஓரிதழ்ப்பூ. ஒற்றையிரட்டைபிடித்தல், v. noun. Playing at odd and even. ஒற்றையோலைப்பாய், s. Mats braided with single olas. ஒற்றையோலைப்பெட்டி, s. Baskets made of single olas. ஒற்றைவாய்க்கணக்கு, s. A calculation made by a single operation, whether once adding, subtracting, multiplying or dividing. கடுக்கனொற்றை, s. One of a pair of ear-rings. 30)
தாட்பாள்
tāṭpāḷ (p. 233) --தாழ்ப்பாள், s. (com. தாப் பாள்.) Bolt, bar, பூட்டுநா. 2. Bar of a pair of stocks, தொழுவின்தாட்பாள். 3. Door of a rat trap, எலிப்பொறியின்தாழ். தாட்பாள்போட, inf. To bolt a door, &c. தாட்பாட்கட்டை, s. A bar of wood. தாட்பாட்கட்டைமரம், s. A catch of wood to receive a bolt. 12)
தாப்பாள்
tāppāḷ (p. 233) s. [prop. தாழ்ப்பாள்.] A bolt. (c.) 52)
தாழக்கோல்
tāẕkkōl (p. 235) s. A key, திறவுகோல். 2. A bar, a bolt, தாழ்ப்பாள்; [ex தாழ்.] 9)
தாழ்
tāẕ (p. 235) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. [prov.] To let down, to deepen, to depress, தாழச்செய்ய. 2. To be slow or dull, மந்திக்க. 3. To wait, stay, தாமதிக்க. (Jaffna usage.) தாழ்த்திப்பிடிக்க, inf. To hold down another's head, a branch, &c. கொட்டைதாழ்க்க, inf. To plant seeds, to set or to insert. சவந்தாழ்க்க, inf. To inter a corpse. துலாத்தாழ்க்க, inf. To lower the wellsweep. பொழுதுதாழ்க்க, inf. To while away time. தாழ்ப்பு, v. noun. Lowering.2. Burying, inserting, planting. 3. Immersion. 16)
தாழ்ப்பம்
tāẕppm (p. 235) s. [prov.] Lowness, depth of water, a pit, &c., ஆழம். 20)
தாழ்ப்பாள்
tāẕppāḷ (p. 235) --தாட்பாள், s. Bolt, bar, latch. See தாழ். (c.) 21)
திராங்கு
tirāngku (p. 239) s. (Portu.) A bolt, தாழ்ப்பாள். 22) *
நாரங்கி
nārngki (p. 275) s. [prop. நாதாங்கி.] Staple for the bolt of a door, கதவுறுதாழ்ப்பாள். (c.) 5) *
நெடு
neṭu (p. 279) adj. Long, extended, &c., நீண்ட; [ex நெடுகை.] நெடுங்கடல், s. The extended sea. 2. The sea along shore. கரையடுத்தகடல். நெடுங்கடலுந்தன்னீர்மைகுன்றும். Even the great sea will become less. (குற.) நெடுங்கடலோடுதல், v. noun. Sailing along the coast, coasting. நெடுங்கடற்படகு, s. A boat which sails along the shore, a coaster. நெடுங்கணக்கு, s. The alphabet, நூ லாதாரம். 2. A long account, reckoning, &c. பெருந்தொகை. 3. [in cant.] An old account, a bad debt, &c., பழங்கடன். நெடுங்கணவாய், s. A long kind of cuttle fish. See கணவாய். நெடுங்கண், s. A far sighted eye; also நெடுங்கண்பார்வை. 2. [prov.] A long square in braiding, பின்னியவோலையினீளமா னகண். 3. Separations in the sections of the palmyra leaf, far from the stem. 4. One of the three eyes of a cocoa-nut, as தாய்க்கண். நெடுங்கண்ணோலை, s. An ola with the divisions extended before separation. நெடுங்கதை, s. A long story; a tedious affair. நெடுங்கதைவிட, inf. [prov.] To put off from day to day, தாமதிக்க. நெடுங்கயிறு, s. A long rope. 2. (fig.) A long delay, தாமசம். நெடுங்கரை, s. An extended shore. நெடுங்கழுத்தல், s. A camel, ஒட்டகம். (சது.) நெடுங்காலம், s. A long time. நெடுங்காலி, s. [prov.] A long-legged cow, &c. நெடுங்குரல், s. A protracted cry, in wailing, நீண்டகுரல். 2. A loud continued call, உரத்தகுரல். For combinations see குரல். நெடுங்குரலன், s. An ass, கழுதை. (பஞ்சதந்.) நெடுங்குல்லா, s. A long cap. see குல்லா நெடுங்கேடு, s. A great ruin, calamity or crime. நெடுஞ்சட்டை, s. A coat, a gown, a cloak; a long jacket. நெடுஞ்சாண்--நெடுஞ்சாண்கிடை, v. noun. [com. நெடுஞ்சாண்கிடை.] Lying at full length. நெடுஞ்சாண்கிடையாய்விழுந்துகும்பிட்டான்..... He prostrated himself and closed his hands in worship. நெடுஞ்சால், s. Longitudinal furrows. நெடுஞ்சொல், s. A long word or phrase, a compound word. 2. Name, character, renown, disgrace, &c., of long standing. நெடுநாள், s. A long time. நெடுநாட்பயிராயிருக்கவேண்டும். May you live long, a term of benediction. நெடுநாட்படுதல், v. noun. Being of old date, fixed, chronic; being old, as a practice. 2. Being long practised or experienced. நெடுநாட்பழக்கம், s. An old custom. habit, practice. 2. Long experience. நெடுநாவை, s. A long ploughshare, நீண்டகொழு. நெடுநீட்டு--நெடுநீளம், s. A great length, distance, extent. நெடுநீர், s. The sea, கடல். (p.) நெடுநெடுகுதல், v. noun. [prov.] Being very long, tall extended, &c. நெடுந்தகை, s. A great person, a superior, a gentleman, a master, a king, பெரியோன். நெடுந்தகைமை, s. Greatness, superiority, gentility, nobility, மேன்மை. நெடுந்தட்டு, s. [prov.] A kind of paperkite, ஓர்கடுதாசிப்பட்டம். நெடுந்தாயம், s. A winning east of dice, as giving the right to throw again, அடுத்துவிழுந்தாயம். நெடுந்தாழ்ப்பாள், s. A long wooden bar for a door. நெடுந்துயில், s. Long sleep, நீண்டதூக் கம். 2. (சது.) Death, மரணம். (p.) நெடுந்தூரம், s. A great distance, a long way, very remote. நெடுந்தெரு, s. The main street, the high road, இராசவீதி. 2. A road straight on, நேரானதெரு. நெடுமன், s. [vul.] A long thing, நீண் டது. 2. [in burlesq.] A snake, பாம்பு. நெடுமால், s. Vishnu, as very tall, விஷ் ணு. நெடுமி, s. [prov.] A tall female, நெ டியவள். 2. A tall palm tree, பனை. நெடுமுரல், s. A kind of needle fish, ஓர்மீன். நெடுமுழக்கச்சை, s. [prov.] Long cloth of thrity-six yards, or more to the piece. நெடுமூச்சு, s. Panting, gasping, as a dying person. நெடுமூச்செறிதல், v. noun. Gasping, நெட்டுயிர்ப்பெறிதல். நெடுமொழி, s. Exultation, தற்புக ழ்ச்சி. 2. Eulogy, encomium, praise, புகழ்ச்சி. (p.) நெடும்பயணம், s. A long journey, voyage, &c. 2. (fig.) Death, மரணம். நெடும்பழக்கம், s. Long practice, use, experience, habit. நெடும்பா, s. A medicinal shrub. See ஆடாதோடை. நெடும்பழி, s. A great crime, involving lasting consequences. நெடும்பார்வை--நெடுங்கண்பார்வை, v. noun. Seeing clearly at a distance, being for sighted. நெடும்புகழ், s. Wide, extended praise, fame, &c. நெடும்பிழை, s. A great error. நெடும்புரிவிடுதல், v. noun. [prov.] Putting off from day to day, as நெடுங்க தைவிட. 2. Telling a false story, giving a false excuse, கட்டிச்சொல்லல். நெடும்பொழுதுகழித்தல், v. noun. Putting off or delaying. நெடுவட்டம், s. A spheroid; an ellipse. நெடுவல், s. A tall person. (c.) நெடுவாலூடகம், s. The long-tailed ஊடகம் fish. நெடுவாய், s. A large sort of fish, உள்ளா. (R.) நெடுவாற்றிரளி, s. The long-tailed திரளி fish. See திரளி. நெட்டிசை, s. Long metres in விருத் தம் verse--oppos. to குற்றிசை. நெட்டிலை, s. A long leaf. நெட்டுடல், s. A long, a tall figure. நெட்டுயிர், s. A long vowel, உயிர்நெ டில். நெட்டுயிர்க்க, inf. To sigh, fetch a deep or long breath. நெட்டுயிர்ப்பு, v. noun. Sighing, a deep breath, induced by pain, grief, &c., a groan, பெருமூச்சு. (p.) நெட்டுயிர்ப்புவீங்க-நெட்டுயிர்ப்பெறிய, inf. To sigh, to groan. See உயிர்ப்பு. நெட்டுரு, s. A lesson committed to memory; (lit.) a long figure, வாய்ப்பாடம். நெட்டுருப்படுத்த--நெட்டுருப்பண்ண, inf. To commit to memory. நெட்டுலை, s. Cooking without intermission, ஒரேசமையல். நெட்டெழுத்து, s. A long letter. See நெடிலெழுத்து. 2. The tenor of a legal writing. See உடல்வாசகம். 3. Signature in full, கையோப்பம். 4. Protraction, prolongation, நீட்டு. (பாரத.) நெட்டெழுத்துக்காரன், s. The writer of a writ drawn for another. 54)
முக்காரம்
mukkārm (p. 356) s. A bolt, a bar, தாழ்ப்பாள். 2. [also உங்காரம்.] The bellowing, or roar of bulls, &c., எருதினுக்கிரசத்தம். 3. [vul. for முஷ்கரம்.] Stubbornness. இவள்முக்காரம்போட்டுக்கொண்டிருக்கிறாள். She is stubborn in her conduct. முக்காரம்போடுதல், v. noun. Bellowing, as fighting bulls. 50) *
Random Fonts
Tam Shakti 4 Bangla Font
Tam Shakti 4
Download
View Count : 13127
Tam Shakti 35 Bangla Font
Tam Shakti 35
Download
View Count : 14309
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 11955
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 13214
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 10234
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 7048
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 16713
Tab Shakti 10 Bangla Font
Tab Shakti 10
Download
View Count : 20807
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 12409
Mullai Bangla Font
Mullai
Download
View Count : 41428

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close