Tamil to English Dictionary: தியல்ப

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

இன்
iṉ (p. 57) adj. Sweet, pleasant, agreeable, இனிமையான. இன்சொல், s. See இனியசொல். இன்சொல்லுவமை, s. [in rhetoric.] A comparison between two things, one of which, though excelling, bears a resemblance to the other, உவமையணியி லொன்று. இன்னலம், s. Delight, merit, virtue, இனியநலம். இன்னிசை, s. Melody, harmony, இன்பமானவோசை. 2. A tune, இராகம். 3. (fig.) A kind of lute with seven strings, ஏழுநரம்புள்ளவீணை. இன்னிசைகாரர், s. Players on the lute, musicians, பாணர். இன்னிசைச்சிந்தியல்வெண்பா, s. The three-lined இன்னிசைவெண்பா, of which the two first have four சீர், the last only three, சிந்தியல்வெண்பாவிரண்டனு ளொன்று. இன்னிசைவெண்பா, s. A species of verse in four lines, of which the first three have each four சீர், and the last line three. இன்னோசை, s. Euphony, இனி யவோசை. 52)
சிந்தியல்வெண்பா
cintiylveṇpā (p. 183) s. A வெண்பா verse of three lines embracing two subdivisions, viz.: 1. நேரிசைச்சிந்தியல்வெண்பா. 2. இன்னிசைச்சிந்தியல்வெண்பா.
நல்
nl (p. 270) --நல்ல, adj. [in combin. before க, ச, த, ப. changed to ற் and commonly before ம to ன்.] Good, excellent, beneficial, eminent, நன்மையான. 2. Acceptable, desirable, agreeable, ஏற்ற. 3. Abundant, copious, மிகுந்த. 4. Much, intence, அதிகமான. 5. Auspicious, propitious, fortunate, நன்னிமித்தமுள்ள.--Note. It is sometimes combined with words of had meaning to show intensity, as நல்லகள் ளன், a consummate thief. நல்லகாயம், s. Severe wound. நல்லகாய், s. Abundant fruit, மிகுகாய். இந்ததடவைநல்லகாய். The crop of fruit this time is abundant. நல்லகாலம், s. A propitious time; also நற்காலம். நல்லகுணம், s. Good temper, a benevolent, amiable disposition; also நற்குணம். நல்லகுணத்தோடேகொடு. Give, or pay freely. நல்லசடம், s. A helthy constitution, சுகசரீரம். நல்லசமயம், s. A good season, a favorable opportunity. நல்லசரக்கு, s. Superior goods, &c. See நற்சரக்கு. நல்லசனனம், s. A good birth. (Meton.) One blessed with a tendency to freedom form transmigration, and who employs his birth, to obtain salvation. நல்லசா, s. A good or auspicious death; not untimely, &c.; also நற்சா. நல்லசாமம், s. Midnight, dead of night, நடுச்சாமம். நல்லசெய்கை, s. A good, approved, or virtuous action. நல்லஞாபகம், s. As நல்லநினைப்பு. நல்லதண்ணீர்--நல்லசலம், s. Fresh, potable water. நல்லதண்ணீர்க்கடல், s. The sea of fresh water. நல்லதம்பிரான், s. [prov.] The hooded snake, regarded as a deity, நல்லபாம்பு. நல்லதரம், s. The first quality. நல்லதனம், s. Friendly, words, mildness, &c. நல்லதனம்பண்ண, inf. To pacify. நல்லது, appel. n. [pl. நல்லவை.] That which is good, well, very well, நன்மை யானது. நல்லதுசொல்ல, inf. To speak in one's favor. 2. To speak kindly. 3. To bid farewell. நல்லதுதீயது--நல்லதுபொல்லாதது, appel. n. Any thing good or evil. நல்லதுபண்ண, inf. To reconcile, gain one's friendship, make friends with one, propitiate one. நல்லதேட்டம், s. Acquisition of property by fair means. நியாயமானசம்பாத்தி யம். 2. Seeking benefits for the soul. ஆத்துமார்த்தம். நல்லத்தை, s. Father's sister. நல்லநடத்தை, s. Good deportment, virtuous conduct. நல்லநாள், s. An auspicious day. நல்லநாள்பெருநாள். A great day, a holy day. நல்லநினைப்பு, s. A good memory. நல்லபழக்கம், s. Good customs, habits, &c. நல்லபாம்பு, s. The female cobra-decapella, a very poisonous snake; the male is called சாரை and is nearly harmless. நல்லபிறப்பு, s. As நல்லசனனம். நல்லபுத்தி, s. Good atate of mind, good sense, good feeling, good understanding; also நற்புத்தி. 2. Polities; prudential, discreet measures; good policy. விவேகம். 3. Good instruction or advice, நற்போதனை. நல்லப்பன், s. [prov.] A paternal uncle. தகப்பனோடுகூடப்பிறந்தவன்; a domestic term. நல்லமத்தியானம், s. Exactly moon. நல்லமரணம்--நன்மரணம், s. See நல்லசா. நல்லமழை, s. Plentiful rain. நல்லமனம், s. A benevolent mind, நன்மனது. 2. Good temper, amiable disposition, a well disposed mind, நற்குணம். 3. Candor; தூயசிந்தை; also நன்மனம். நல்லமாரி, s. [prov.] A good, rainy season. நல்லமுகங்காட்ட, inf. To show a friendly face. நல்லமுட்டாள், s. A blockhead, மந் தன். 2. A hasty, peevish, irritable person, மடையன். நல்லமுருங்கை, s. Hyperanthera, Moringa, whose leaves and fruits are edible. நல்லமை, s. [prov.] Goodness, merit, virtue, நற்குணம். 2. Kindness, civility, friendliness. See நன்மை. நல்லம்மாள், s. [prov.] A maternal aunt, தாயின்சகோதரி. நல்லம்மான், s. A mother's brother, or maternal uncle. நல்லம்மான்பச்சரிசி, s. A plant, Euphorbia hypercifolia, L. நல்லவர், s. [plu.] Friends, மித்திரர். 2. The learned, the holy, சான்றோர். நல்லவழி, s. A good way; the way to heaven, மோட்சவழி. 2. Virtuous conduct, நன்னடக்கை. 3. Good parentage, family, descent, &c., நற்குலம். நல்லவளம், s. A good opportunity, a favorable time, வசதி. நல்லவன், s. [fem. நல்லவள்.] A good man. நல்லவாசனை, s. A fragrant smell, as நற்கந்தம். நல்லவார்த்தை--நல்வார்த்தை, s. Friendly words, இன்சொல், 2. Blessing, benediction, ஆசிவசனம். 3. A word of approbation, உவந்தசொல். நல்லவிளைவு--நல்லவிளைச்சல்--நல்வி ளைவு, v. noun. A good crop, an abundant harvest. நல்லவுடம்பு--நல்லுடம்பு, s. A healthy constitution, a body adapted to different habits. நல்லவெயில், s. A hot sun. நல்லவெல்லம், s. Jaggery. கருப்பங் கட்டி. நல்லவேளை, s. A fortunate hour, a lucky time, அதிஷ்டகாலம். 2. A fortunate occurrence escape, &c., attributed to chance, or more properly divine interposition, நற்சமயம். 3. [also நல்வேளை.] A plant, Cleome pentaphylla, L.--oppos. to நாய்வேளை. நல்லவேளைதப்பித்துக்கொண்டாய்.....You escaped the danger at a lucky time. நல்லவை, s. A learned assembly, நற் சவை; [ex அவை.] 2. (plu.) Good things. நல்லவையோர், s. (plu.) The society of the good, virtuous, learned. (p.) நல்லறம், s. Virtuous life, virtue, morality, நல்நடக்கை. நல்லறிவு, s. Good sence, சுபுத்தி. 2. Pious disposition, ஒழுக்கம். 3. Good instruction. நற்போதனை. 4. The name of a small work of forty verses, ascribed to Avvyar, ஓர்நூல். நல்லன், s. As நல்லவன். (p.) நல்லா--நன்னான், s. A good cow, நற் பசு. (p.) நல்லாவின்கன்று, s. The calf of a good cow. நல்லாங்கு, s. Moral good, good as done to another, நன்மை--oppos. to பொல் லாங்கு. (R.) நல்லாடை, s. Superfine of costly cloth. நல்லாப்பு, s. [prov. vul.] Good as done to another, நன்மை. Compare பொல் லாப்பு. நல்லாய்ச்சி, s. [prov.] A maternal aunt, or wife of a paternal uncle. நல்லார், s. (plu.) The good, the pious-oppos. to பொல்லார். 2. (p.) Women, the fair, மாதர். 3. Learned men, அறிஞர். நல்லாள்--நல்லி, s. A woman, one of the fair sex, அழகுடையோன். 2. A woman, பெண். (p.) நல்லாறு, s. Good conduct, as நன்னெறி; [ex ஆறு, way.] (p.) நல்லீரல், s. The liver, especially of sheep. நல்லுறவு, s. Nearly related, but beyoud the first degree. நல்லெண்ணெய், s. Sesamum oil, as more conducive to health than any other. See under எள். நல்லெழுத்து, s. Good luck, fate or fortune; as destined by heaven. 2. A fair hand. நல்லொழுக்கம், s. Moral conduct-oppos. to தீயொழுக்கம். See ஒழுக்கம். நல்லோர், s. The good, as நல்லார். நல்லோர்பெரியோர். The good are great. நல்வழி, s. A small work by Avvyar, ஓர்நூல். 2. A good method; also நல்ல வழி. நல்வாழ்வு, s. Happy life. 2. Happily married, spoken of a woman, இல் லறநிகழ்ச்சி. நல்விதி, s. Good destiny as நல்லெழுத்து. நல்வினை, s. Good action; the merit of good works in a former birth, enjoyed in the present--oppos. to தீவினை. நல்வினைதீவினை. Good and bad actions; good and bad fate. நற்கதி, s. Bliss, heaven, absorption-oppos. to துர்க்கதி. நற்கந்தம், s. Agreeable odor, as நல் லவாசனை. நற்கருணை, s. [Chris. usage.] Sacrament of the Lord's Supper. See கருணை. நற்கருணைகொடுக்க--நற்கருணைபரிமாற, inf. To adminster the bread and wine at communion. 2. To administer the Lord's Supper. நற்கருணையெடுக்க--நற்கருணைவாங்க, s. To receive the Lord's Supper. நற்கருமப்பயன், s. [in poetry.] Auspicious actions, as ploughing, marrying, &c. See கருமபூமிக்குரிமை. நற்கலிதம்--நற்சங்கலிதம், s. A series of numbers. See சங்கலிதம். நற்கனவு, s. A good dreams. நற்கிரியைகள், s. Good works. நற்கீர்த்தி, s. Good fame, good report, a good name, &c.--oppos. to துர்க்கீர்த்தி. நற்குணம், s. As நல்லகுணம். 2. Good qualities requisite for a person, of which ten are given in சதுரகராதி; four ralating to the mouth, such as--speaking truth, &c.; three, to the body, as worship and penance; asd three to the mind, as gratitude and self restraint. நற்குலம்--நல்லகுலம், s. Good caste. நற்குறி, s. As நற்சகுனம்--opps. to துற்குறி. 2. நற்கோள், s. Benign planets, viz. Mercury (not in conjunction with the son), Venus, Jupiter, and the moon in her increase--oppos. to தீக்கோள். நற்சகுனம், s. A good omen, favorable angury. நற்சமயம், s. Good opportunity. நற்சரக்கு, s. Undamaged goods, &c. See சரக்கு. நற்சலாபம், s. A lucrative pearl-fishery. நற்சாந்து, s. Mortar as distinguished from clay, often used in building. 2. Fine palster, stucco, நற்சந்தனம். நற்சார்பு, s. A virtuous or relagious tendency. See சார்பு. நற்சாளை, s. A superior kind of சாளை fish. நற்சீந்தில், s. A sweetish kind of சீந்தில் creeper. See சீந்தில். நற்சீரகம், s. Good cumin, as distinguished from black. நற்சீர், s. A good state. நற்செங்கல், s. Yellow ochre, used for dying the garments of the Saiva devotee, மஞ்சட்காவிக்கல். (சது.) நற்செய்தி, s. Auspicious tidings, event, &c. நற்பிரியம், s. Good will. 2. (R.) A shrub, ஓர்செடி, Pharniaceum, L. நற்பெண்டு, s. [for நல்லபெண்டு.] A good woman. நற்பெண்டுக்கொருசொல்நன்மாட்டுக்கொருசூடு. One word to a good woman, one branding to a good cow. நற்றாய், s. One's own mother, as பெற்ற தாய். (p.) நன்காடு, s. A burning ground, சுடு காடு. (p.) நன்குரல், s. A well omened sound. நன்கொடை, s. Donation, gratuity, benefaction, present, உபகாரலீகை. நன்செய், s. [vul. நஞ்சை.] A rice field, நெல்விளைபுலம். நன்சொல், s. Compliment, civility in words, இன்சொல். 2. Good advice, profitable discourse, words of comfort. நன்மக்கள், s. Good children, virtuous offspring. 2. The good, the virtuous, the eminent, சான்றோர். (நீதிநெறி.) நன்மச்சான், s. [vul. fem. நன்மச்சினி.] Son of a mother's brother. நன்மச்சினி, s. A female cousin, properly the daughter of a maternal uncle or aunt. நன்மருகன்--நன்மருமகன், s. A man's sister's son, or a woman's brother's son, சொந்தமருமகன். நன்மருகி--நன்மருமகள், s. A man's sister's daughter, or a woman's brother's daughter, சொந்தமருகி. நன்மனம், s. As நல்லமனம். (R.) நன்மாதிரி, s. A good example; a good pattern or specimen, &c. நன்மாமன், s. A maternal uncle. நன்மாமி, s. A paternal aunt. நன்மார்க்கம், s. Virtue, virtuous conduct, morality. நன்முகம், s. Benignity; cheerfulness of countenance, pleasant looks, as நல்ல முகம். நன்மைத்துனன், s. [fem. நன்மைத்துனி.] A male cousin, properly son of a maternal uncle of aunt, நல்லம்மான்புதல்வன். நன்னடை, s. Good conduct, நல்லொ ழுக்கம். நன்னயம், s. Gratifying words, affability, இன்சொல். 2. Civility, politeness, complaisance, உபகாரம். 3. Goodness, நன் மை. (See நயம்.) 4. Thought, நினைவு. (p.) நன்னருக்கல்--நன்னெருக்கல், s. [prov.] Slight, internal pains, as in the first stages of pregnancy, first labor-pains; also from hunger, indigestion, fever, &c., சிறுநோ. (Jaffna usage.) நன்னலம், s. Excellence, eminence, மேன்மை. 2. Beauty. அழகு. (p.) நன்னிலம், s. Good land, நல்லபூமி. 2. A rice field. நன்செய். நன்னிலை, s. Observance of a proper and prescribed couse of conduct, நல் லொழுக்கம். 2. Religious austerities, தவம். 3. The world, உலகம். (சது.) நன்னிறம், s. White, as being the simplest or purest color, வெண்மை. (p.) நன்னிறத்தியல்பெனநாடினர்கொளலே. It must be understand that it is the nature of white color. நன்னுதல், s. A damsel, a lady; (lit.) beautiful forehead, பெண்; [ex நுதல்.] (p.) நன்னுதால், [voc.] O lady! நன்னூல், s. A good book, or moral system. 2. A Tamil grammar by Pavananti, ஓரிலக்கணநூல். நன்னெறி, s. As நலவழி. 2. A moral book of forty stanzas composed by சிவப்பிரகாசன், ஓர்நீதிநூல் நன்னெறிவழாதுநோற்பாள். A female who will not swerve from the right way. 115)
நிலம்
nilm (p. 277) s. Ground, soil, earth, land, தசை. 2. The earth, the world, பூவுலகம். 3. Country, province, தேசம். 4. Appropriate place, seat, source--as of sound, தக்கவிடம். 5. Floor of a house or car, தளம். 6. Place, estate, இடம்.--Note. The four kinds of soil are: 1. குறிஞ்சி, hilly ground; 2. முல்லை, forest; 3. மருதம், agricultural land; 4. செய்தல், maritime tracts. நிலம்குளிரமழைபெய்தது. It has rainded so as to cool the groud. நிலஇலந்தை, s. A plant. See இலந் தை. நிலக்கடம்பு, s. A plant, ஓர்பூடு, Justicia acaulis, L. நிலக்கடலை, s. Ground-nut of the West Indies. See கடலை. நிலக்கணம், s. [in proso.] One of the four auspicious feet proper to begin a poem. See அட்டகணம் under கணம். நிலக்கரி, s. Coal as taken from the earth, pit-coal. நிலக்கறையான், s. A white-ant. See கறையான். நிலக்கன்று, s. A young sapling. நிலக்காரை, s. A kind of thorny shrub, ஓர்முட்செடி. நிலக்காளான், s. A kind of fungus, the toadstool. நிலக்குமிழ், s. A low, thorny shrub, ஓர்செடி, Gmelina Asiatica, L. நிலக்குழி, s. A hole in the ground in which a mortar is fixed, உரற்குழி. 2. The figure of a letter marked in sand for a child to trace over, அட்சரக்குழி. நிலக்குறி, s. Sigus said to appear in the ground when certain juices are poured on it, shewing whether treasure has been buried and of what kind--a branch of நீதிசாத்திரம். நிலக்கூந்தல், s. A plant, எலிச்செவிப் பூண்டு. See கூந்தல். நிலக்கொட்டை, s. A plant, Tragia Cham&ae;lea, L. நிலக்கொதி--நிலக்கொதிப்பு, s. Heat of the ground when a little rain falls after a long drought. 2. Heat of the ground after the day is past. நிலச்சார்--நிலச்சார்பு, s. [prov.] Nature or kind of soil, பூமியின்றன்மை. 2. Character of soil as enriching its inhabitants or the contrary, நிலவளம். நிலச்சுருங்கி, appel. n. A plant, Oxalis sensitiva, L. நிலச்சூடு, s. Heat of the ground as felt by the bare feet, said to be injurious to the sight, and prejudicial to health. நிலத்தரசுகாரர், s. [prov. pl.] Proprietors of the soil; also noblemen. நிலத்தாமரை, s. The rose-shrub. (R.) நிலத்தியல்பு--நிலவியல்பு, s. As நிலச் சார்பு. நிலத்தியல்பாநீர்திரிந்தற்றாகுமாந்தர்க்கினத் தியல்ப தாகுமறிவு. As rain water is changed according to the nature of the soil upon which it falls, so will the nature of men be changed according to the company they keep. (குறள்.) நிலத்துத்தி, s. A shrub. See துத்தி. நிலத்துளசி, s. A plant, ஓர்துளசி. See துளசி. நிலநெல்லி, s. A plant. See துத்தி. நிலந்தட்டி, appel. n. [prov.] A kind of pounder for beating or smoothing a floor, a road, &c., நிலத்தைச்சமனாக்குமோர்க் ருவி. நிலந்தெளிய, inf. (as an adv.) At daybreak; (lit.) when the ground is clearly visible. நிலப்பங்கு, s. Share of land. நிலப்பனை, s. A kind of plant, ஓர்பூடு, Curculigo orchioides, L. (Roxb.) நிலப்பனைக்கிழங்கு--நிலப்பனங்கிழங் கு, s. The medicinal root of the plant. நிலப்பாகல், s. A creeper, ஓர்பாகற் கொடி, Momordica humilis, L. (R.) நிலப்பாலை, s. A plant. See பாலை. நிலப்பாவாடை, s. White cloth spread on the ground for a new-married couple, or at the time of a funeral procession for friends to walk on. See நடைபாவாடை. நிலப்பிரயோசனம், s. Production of the soil, profit of land. நிலப்பிளப்பு, v. noun. Crack, chasm formed by the sun in muddy soils. நிலப்புழு--நிலப்பூச்சி, s. A kind of worm. நிலப்பெயர்ச்சி-நிலப்பேதம், s. Change of climate, as favorable or unfavorable to health of man or beast. நிலப்பொட்டு, s. A spot made on the forehead of children by rubbing the finger on the smeared floor and touching it, மண்ணைத்தேய்த்திடுந்திலதம். 2. A kind of medicinal fungus, ஓர்காளான். நிலப்போங்கு, s. Quality of soil, good or bad, as affecting plants. நிலமகள், s. The earth as a goddess, பூமாதேவி. நிலமகன், s. The planet Mars, செவ் வாய், symbolically described as a son of பூமிதேவி. நிலமட்டம், s. Ground or water level. See நீர்மட்டம். நிலமண், s. [prov.] Earth laid down to form the floor of a house, தரையைநிரப் புமண். நிலமதிப்பு, v. noun. Estimation of land as to its value, produce, &c. நிலமயக்கம், s. Blending of different tracts of country, as the hilly, forest, &c. See திணைமயக்கம். (p.) நிலமறிதல், v. noun. Knowing the different soils for wells, &c., பூமியின்வள மறிதல். 2. Knowing the lucky side or place, in gambling. வெல்லுநிலமறிந்தவன். One knowing the point at which to place himself in order to win. நிலமிதி, s. [prov.] Peculiarity of place, climate, &c., as affecting health or disposition, இடவுரிமை. நிலமெடுத்தல், v. noun. Selecting by astrological calculations an auspicious spot for the site of a house, temple, well, &c. நிலமை, s. [prov.] Landed property, பூஸ்திதி. See நிலைமை. நிலம்பிராண்டி, appel. n. A kind of herb which takes fast hold of the ground, ஓர்பூடு. நிலம்புலம், s. Lands of different kinds. நிலவடலி, s. A very young palmyratree, சிறுபனை. நிலவடுப்பு--நிலஅடுப்பு, s. A hole cut in the ground for a fire place. நிலவரி, s. Land-tax. 2. The proportion due to government, as lord of the soil. நிலவளம், s. Peculiarity of soil as நிலவாசி, 2. நிலவலயம், s. The earth, the circle or sphere of the earth, பூமி. (p.) நிலவறை, s. A cavern, a cave, a cellar, a subterraneous room, avenue, &c., நிலவாகை, s. Cassia senna, as நிலஆ விரை. நிலவாகைச்சூரணம், s. Senna powders. நிலவாசி, s. Superiority of soil, as improving plants, நிலப்போங்க. 2. Peculiarity of soil as improving or deteriorating plants; sometimes also men, beasts, milk, &c. நிலவாடகை, s. [com. நிலவாடை.] Rent of land. நிலவாரம், s. [prov. தரைவாரம்.] The owner's share of produce from land. நிலவாழை, s. A kind of plant, ஓர்பூடு. நிலவாவிரை--நிலஆவிரை, s. [improp. நிலாவிரை.] A species of the ஆவிரை plant, Cassia senna, L. நிலவித்தியாசம், s. Difference of soil, country, climate, &c. நிலவியல்பு, s. Nature of soil, &c. See நிலத்தியல்பு நிலவிளா-நிலவிளாத்தி, s. A shrub of the விளா class, a low shrub of the Feronea species. நிலவிறிசு, s. [vul.] A kind of fire works set on the ground, ஓர்வாணம். நிலவீரியம், s. A kind of medicinal earth; also பூநீறு. நிலவுமரி--நிலஉமரி, s. A plant, ஓர் பூடு. நிலவூறல்--நிலவோதம், s. Dampness of soil, ground floor, &c. நிலவெடுப்பு, v. noun. [prov.] Breaking new soil, முதலாமுழவு. நிலவெழுத்து--நிலஎழுத்து, s. Writing on the ground, as school boys. நிலவேம்பு, s. A medicinal plant, ஓர் பூண்டு, Justicia Paniculata, L. நிலவேர், s. An earthworm used medicinally, and thus called politely, பூநா கம். செந்நிலம், s. A field of battle as செம் புலம். 2. Forest land of a red color, செந்த ரை. பண்பட்டநிலம், s. Tilled ground. 149)
வெண்
veṇ (p. 399) adj. White, pure, bright; [ex வெண்மை.] வெண்கடம்பு, s. See கடம்பு. வெண்கடுகு, s. White mustard. See கடுகு. வெண்கண், s. A fish. See வெங்கண். வெண்கதிரோன்--வெண்சுடர், s. Moon, the silver-beamed, சந்திரன். (p.) வெண்கலி--வெண்கலிப்பா, s. A kind of verse. See கலிப்பா. வெண்கல், s. Marble, (lit.) white stone. வெண்காந்தள், s. The white காந்தள் flower. வெண்காயம், s. Onion, as வெங்காயம். வெண்காயப்பல், s. The tooth-like bulb in the onion. வெண்காரம், s. [com. வெங்காரம்.] Borax. வெண்கிடை--வெண்கிடைச்சி, s. White cork tree, a shrub which grows in water. See கிடை. வெண்குட்டம், s. White leprosy. வெண்குன்றி, s. The wild licorice, resembling Glycyrrhiza glabra. See அதி மதுரம். 2. See குன்றி. வெண்கூதாளம், s. A species of கூதா ளம் shrub. வெண்கோஷ்டம், s. The white கோஷ் டம் plant. வெண்சலசமுற்றாள்--வெண்டாமரை யாள், appel. n. Sarasvati, as sitting upon the white lotus, சரஸ்வதி. (சது.) வெண்சாமரம்--வெண்சாமரை, s. [improp. வெண்சாய்மரை.] A whisk, chowrah. See சாமரம். வெண்சீர், s. A metrical foot. See சீர். வெண்சுக்கான்கல், s. One of the onehundred and twenty kinds of natural bodies, ஓர்உபாசம். வெண்டகரை, s. The white flowered cassia. See தகரை. வெண்டலை, s. Scull, தலையோடு. (சது.) வெண்டளை, s. Connexion of வெண்பா verse. See தளை. வெண்டாது, s. Silver, வெள்ளி; [ex தாது. (சது.) வெண்டாமரை, s. A white lotus. See தாமரை. வெண்டாழிசை, s. A kind of verse. See தாழிசை. வெண்டாழை, s. A variety of Pandanus odoratissimus with white flowers; [ex தாழை.] வெண்டுகில், s. A white cloth. (p.) வெண்டுறை, s. One of the divisions of verse. See பா. வெண்டேர், s. Mirage. See கானல். வெண்டோன்றி, s. The white தோன்றி flower. வெண்ணாயுருவி, s. A species of நாயு ருவி plant. வெண்ணாரை, s. A white cormorant. See நாரை. வெண்ணிலம், s. Bare ground. வெண்ணிலவு--வெண்டிங்கள்--வெண் மதி, s. The moon, as வெண்கதிரோன். வெண்ணிலை--வெண்ணிலைக்கடன், s. A debt without security. வெண்ணிலைப்பத்திரம், s. Note of hand without security. வெண்ணெய், s. [vul. வெண்ணை.] Butter, (lit.) white ghee. வெண்ணெய்ச்சுறா, s. A species of சுறா fish. வெண்ணெய்தல், s. A white waterflower. See நெய்தல். வெண்ணெய்நல்லூர், s. A town near Madura, where வெண்ணைநல்லூர்ச்சடை யன், patron of கம்பன், lived வெண்ணெய்யெடுக்க, inf. To make butter. வெண்ணொச்சி, s. A species of நொச்சி plant. வெண்ணோ, s. [com. வெக்கடுப்பு.] Sore-eyes unattended with inflammation. வெண்ணோக்காடு, s. False labor-pains. வெண்பதம், s. Underboiled, &c., இளம்பதம். வெண்பலி, s. Ashes, சாம்பல். (சது.) வெண்பா, s. A species of verse of different kinds. See பா.--The most important are குறள்வெண்பா, சிந்தியல்வெ ண்பா, நேரிசைவெண்பா, இன்னிசைவெண்பா, பஃறொடைவெண்பா. வெண்பாப்புலி, s. The name of a distinguished poet, ஓர்புலவர். வெண்புணர்ச்சிமாலை, s. A poem of three-hundred stanzas of the வெண்பா versification. வெண்புழுக்கல், s. [prov.] Underboiling, இனம்புழுக்கல். வெண்பொன், s. Silver. (சது.) வெண்மட்டம், s. Shallowness, superficialness, மேலெழுந்தவாரி. வெண்மட்டக்கருத்து, s. Superficial judgment. வெண்மட்டவேலை, s. Indifferent work. வெண்மணல், s. White sand. வெண்மணி, s. Pearl, முத்து. (p.) 2. [prov.] One of the three circles about the pupil of the eye. வெண்மயிர், s. Gray hairs, நரைமயிர். 2. (சது.) Chowrah, as சாமரம். வெண்மலை, s. The feigned residence of Siva, (lit.) the silver mountain. See கைலை. (சது.) வெண்மொந்தன், s. A kind of plantain, ஓர்வாழை. 37)
Random Fonts
Tam Heena Bangla Font
Tam Heena
Download
View Count : 26792
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 8681
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 13991
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 17688
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 13774
TAB-ELCOT-Trichy Bangla Font
TAB-ELCOT-Trichy
Download
View Count : 9474
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 11195
Sundaram-0819 Bangla Font
Sundaram-0819
Download
View Count : 17640
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 21089
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 25477

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close