Tamil to English Dictionary: தூங்கு]

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

எலி
eli (p. 73) s. A rat, கருப்பை. 2. The eleventh lunar asterism, பூரம். 3. The கள்ளி tree, Euphorbia, L.--Note. There are eighteen kinds of rats; i. e. கத்திரிமணியன், செம்மூக்கன், வள்ளி, குறட்டை, கருங்காற்றலையன், விடவெலி, செந்தலைமுத்தி, செவ்வெலி, வீங்கெலி, உலர்ப்பெலி, தூங்கெலி, புடையெலி, இரைப்பெலி, செங்கண்ணன், புள்ளி, கரடன், குறுங்காலெலி, நச் செலி; some others are enumerated--as கா ரெலி, நீரெலி, வெள்ளெலி, முள்ளெலி, சுண்டெலி, வரப்பெலி and புள்ளெலி. எலிச்செவி, s. An herb, rat's ear, சவரியார்கூந்தல், Evolvulus emarginatus, L. எலித்திசை, s. [in astrology.] The north west point of the compass-opposite to பூனைத்திசை, வடமேற்கு. See திசை under திக்கு. எலிப்பாஷாணம், s. A species of arsenic, rat's bane. எலிப்பிடுக்கன், s. A plant, ஓர்பூடு. Crotalaria biflora. எலிப்புலி, s. A cat, பூனை. எலிப்பொறி, s. A rat-trap, எலி பிடிக்குங்கருவி. எலியளை--எலிவளை, s. A rat's hole. எலியோடி, s. A thin timber on the top of a roof, ridge-pole, உருட்டுமரம். எலியோட்டி, s. A kind of thistle, குருக்கு, Argemone mexicana, L. கட்டெலி, s. A kind of rat whose bite is said to be morial. வீட்டெலி, s. Domestic rat. 103)
கள்ளம்
kḷḷm (p. 101) s. Guile, treachery, deception, imposition, dissimulation, insidiousness, roguery, villany, knavery, turpitude, spuriousness, counterfeitness, perfidy, depravity, வஞ்சகம். 2. Stealing, robbery, fraud, embezzlement, shuffling, tricking, cheating, circumvention, intrigue, களவு. 3. Lying, falsehood, பொய். 4. Fault, crime, guilt, defect, blemish, குற்றம். 5. Morbid matter concealed in a boil, or lodged in the system and causing irritation, புண்ணினுட் கள்ளம். 6. Unlawful, illicit acts, slyness, trickishness, sinister views, under-hand way of doing things, covert, கபடம். கள்ளவெயிலுங்கள்ளமழையும். Alternate rain and sun-shine when neither can be relied on. கள்ளஒப்பம், s. A forged signature. கள்ளக்கடை, s. A shop or bazaar for the reception of stolen goods. கள்ளக்கப்பல், s. A piratical vessel, திருட்டுக்கப்பல். கள்ளக்கப்பற்காரன், s. A pirate. கள்ளக்கயிறு, s. A kind of double string for opening and closing a book or purse. கள்ளக்கவறு, s. False dice, கள்ளச் சூதாடுகருவி. கள்ளக்கவி, s. Flagrant plagiary, சோரகவி. கள்ளக்காசு--கள்ளநாணயம்--கள் ளப்பணம், s. Base or counterfeit coin, செல்லாக்காசு. கள்ளக்காய்பட, inf. To fail as fruits in the process of ripening by smoke. கள்ளக்கிடை, v. noun. Lying deceptively, shamming sickness, sleep, or death, வஞ்சனையாகப்படுத்திருக்கை. கள்ளக்குணம், s. A false, insidious, deceptive disposition, திருட்டுக்குணம். 2. Insidiousness in boils, diseases, &c., deceptiveness, changeableness in weather, wind, the sea, &c., கள்ளத்தோற்றம். 3. Tricks, vices, &c., in beasts, கபட்டுக் குணம். கள்ளக்கையெழுத்து, s. A false signature, a forgery. கள்ளச்சத்தியம், s. A false oath, perjury. கள்ளச்சரக்கு, s. Smuggled or contraband goods. கள்ளச்சாதி, s. The Kallar tribe, a caste in South India. கள்ளச்சி, s. [prop. கள்ளி.] A female thief, திருடி. கள்ளச்சீட்டு, s. A forged bond, note, draught, &c. கள்ளச்சொல், s. Lie, falsehood, பொய். 2. Pretence, pretext, திருட்டுப் பேச்சு. கள்ளஞானம், s. Hypocrisy, in religion. கள்ளஞ்செய்ய, inf. To commit fraud, to embezzle, களவுசெய்ய. கள்ளத்தனம், s. Cunning, craftiness. கள்ளத்திறவுகோல், s. A false key, a picklock. கள்ளத்தீன், s. Sweet-meat, cakes, &c., eaten by stealth instead of regular food, திருட்டுணவு. கள்ளத்துறை, s. Ports where exports and imports are prohibited, ஆயத் துறைக்குமாறாயதுறை. கள்ளத்தோணி, s. A kind of dhoney, sailing to different places from Point Calimere, &c.; this species of boat is so called because formerly employed in robbing the pearl banks. கள்ளநடத்தை, s. Illicit intercourse of the sexes. கள்ளநீர், s. Morbid humor in the body preventing the healing of ulcers, &c., புண்ணில்வடியுநீர். கள்ளநேரம், s. Irregular seasons for doing things, seasons for illicit acts when detection may not occur. 2. A little before daylight, தூங்குநேரம். கள்ளப்பசி, s. Deceptive feelings of hunger. கள்ளப்பாடம், s. Lessons omitted, slipped over, &c., being unlearnt, deceiving the master. கள்ளப்பார்வை, v. noun. Thievish, designing looks. 2. Sly looks of lovers, or libidinous persons, அன்பினானோக்குநோக் கம். கள்ளப்பிள்ளை, s. An illegitimate child, a bastard, சோரத்திற்பெற்றபிள்ளை. கள்ளப்புணர்ச்சி, s. Illicit intercourse of the sexes. கள்ளப்புத்தி, s. Deceitful sagacity, cunning. கள்ளப்புருஷன், s. A paramour, a gallant, சோரநாயகன். கள்ளப்பெண்சாதி--கள்ளஸ்திரி, s. A concubine. கள்ளப்பேச்சு, s. Insincere expressions, false assurances. கள்ளமயிர், s. False hair. கள்ளமயிர்த்தொப்பி, s. A wig. கள்ளமனம், s. Deceitful mind. கள்ளமாடு, s. Cattle that intrude and graze by stealth, a cow or bullock prone to stray, or to be mischievous, திரு ட்டுமாடு. 2. An ox that refuses to work, கரவுள்ளமாடு. 3. Stolen cattle, திருடினமாடு. கள்ளமார்க்கம், s. False religion. 2. A sally port. கள்ளமுத்திரை, s. A false stamp, திருட்டுமுத்திரை. கள்ளம்பண்ண, inf. To be idle in work, to be dull, slow, &c.--as a beast in the absence of the whip. 2. To play truant. 3. To work deceptively, to use alloy, cheat, act the rogue, dissemble, sham, pretend. கள்ளவறை, s. A concealed room which no one would suspect, பிறர்காணக் கூடாதஅறை. கள்ளவாசாரம், s. Mock modesty, feigned politeness, திருட்டாசாரம். கள்ளவாயில், s. A trap-door, கள் ளவழி. கள்ளவொழுக்கம், s. Hypocrisy, dissimulation, திருட்டுநடத்தை. கள்ளன், s. (plu. கள்ளர், fem. கள் ளி.) Thief, robber, rogue, vagabond, villain, knave, criminal, felon, depredator, திருடன். 2. One of the Kallar tribe, கள்ளச்சாதியான். கள்ளர்பற்று, s. The district of the Kallars. வேசிக்கள்ளர், s. Whore-mongers. ஆசாரக்கள்ளர், s. Persons insincere, incomplaisant. 2. Hypocrites in religion. திருநீறுகுழைக்குங்கள்ளர். Those who put on appearances of piety. கும்பிடுகள்ளர்--தொழுகள்ளர், s. Hypocrites, those insincere in religion, or in courtesy. அழுகள்ளர், s. Weeping rogues, dissimulators, impostors. மாசாலக்கள்ளி, s. A dissimulating, unfaithful woman. 9)
குலை
kulai (p. 127) s. A cluster; a bunch of fruit, flowers, keys, &c., கொத்து. 2. Notches or contrivances in a bow, to receive the string, விற்குதை. 3. The lower end of an arrow, அம்பின்குதை. 4. An artificial bank of a paddy field, a dam, a causeway, செய் கரை. 5. The viscera--as the liver, &c., ஈரற்குலைமுதலியன. என்குலைபதைக்கின்றது. My heart goes pita-part; my heart palpitates. ஒருகுலைக்காய், s. A person of the same consanguinity; lit. a fruit of the same cluster. குலைகுலையாய், adv. In bunches. முந்திரிகைப்பழங் குலைகுலையாய்த் தூங்குகின்றது. The grapes hang in thick clusters. குலையோடே, adv. All at once, the whole without exception. குலைதள்ள--குலைபோட, inf. To form --as clusters, bunches, &c., of fruits or flowers. குலைதறி, v. noun. Cutting off a bunch of fruit at once. குலைநெறியற்றேங்காய், s. [prov.] Cocoanuts, pressed and deformed in the bunch. குலைநெருக்கம், v. noun. Being crowded --as a bunch or bunches of fruits, &c. குலைவிலை, s. [prov.] The sale of palmyra fruits while on the tree. திராட்சக்குலை, s. A bunch of grapes. குலைமுட்டி--குலையெரிவு, s. Heartburning. குலையாத்திரம், s. An unsatiable appetite; a carving for food. குலைநோய்--குலைவலி, s. Heart-burn, cardialgia. குலைபடுவன், s. [prov.] Tumors, ulcers, &c., in the liver, lungs, &c. நெஞ்சாங்குலை, s. [local.] The breast; thorax. 2. The pit of the stomach. குலைக்கல், s. Bezoar, கோரோசனம். 50)
தூக்கு
tūkku (p. 252) கிறேன், தூக்கினேன், வேன், தூக்க, v. a. To lift, lift up, raise, take up, hold up, உயர்த்த. 2. To weigh, to balance, நிறுக்க. 3. To hang, as a criminal, to suspend any substance, தூக்கிலேபோட. 4. To hoist a flag, suspend hangings, jewels, &c., to hoist sail, ஏற்ற. 5. To lift one up, help one up, as from a pit, &c., எடுத்துவிட. (c.) 6. To weigh anchor, நங்கூரம்வலிக்க. 7. (fig.) To deliberate, consider, investigate, ஆராய்ச்சிசெய்ய. தூக்கிவினைசெய். Act after proper consideration. சீர்தூக்கிப்பார்த்தான். He considered well. தூக்கித்தூக்கியடிக்க, inf. To cause frequent nodding as sleepiness. 2. To shake as a child in fever. தூக்கிப்பார்க்க, inf. To weigh a thing in the hand or balance. 2. See சீர்தூக்க. தூக்கிப்பிடிக்க, inf. To take up a sick person. 2. To hunt out trivial faults. தூக்கிப்பிடியடாபிணக்காடாய்வெட்டுகிறேன்.... Sirrah, take me up, and I will make them a forest of corpses. தூக்கியெடுக்க--தூக்கிவிட, inf. To save from danger, ruin, &c., to help in emergency. தூக்கியெடுத்துக்கொள்ள, inf. To take up or welcome one with great regard, admiration. தூக்கிரும்பு, s. An iron crook, as துறட் டிரும்பு. (R.) தூக்குகோல்--தூக்குங்கோல், s. Steelyard, balance, scales. தூக்குமரம், s. Gallows, gibbet, (c.) தூக்குபாலம், s. As தூங்குபாலம். தூக்குவிளக்கு, s. A hanging lamp. தூக்கல்--தூக்குதல், v. noun. Lifting up. 10)
தூங்கணம்
tūngkṇm (p. 252) s. A hanging, a pendent, தூக்கு. 2. The Loxia bird, தூக்கணங்குருவி; [ex தூங்கு.] 11)
தூங்கணி
tūngkṇi (p. 252) s. See தூங்கு, v. 12)
தூங்கல்
tūngkl (p. 252) s. Hanging, a pendent, any thing suspended, தூக்கம். 2. A dull, lazy ox, &c., மந்தமாயிருப்பது. 3. [prov.] One who loiters about the doors of others for food, a dangler, தொங்குவோன். (c.) 4. A slow tune, ஓரிசை. 5. The slow melody of the வஞ்சிப்பா verse, as ஏந்திசைத்தூங்கல், வஞ்சிப்பாவினோசை. 6. An elephant, யானை. 7. See தூங்கு, v. தூங்கலன், s. A lazy, idle, inactive person, சோம்பன். தூங்கலோசை, s. A slow tune. தூங்கல்தனம், s. Sluggishness, want of energy. 14)
தூங்கு
tūngku (p. 252) கிறேன், தூங்கினேன், வேன், தூங்க, v. n. To hang, to hang on, to be suspended, cling to, தொங்க. 2. To be drowsy, to slumber, to sleep, துயில. 3. To be sluggish, inactive, idle, dull, slow, heavy, மந்தமாயிருக்க. 4. To nod, hang the head from drowsiness, தலைசாய. 5. To droop, as a person, or animal, through sorrow, hunger, &c., சோர. 6. To droop, as a plant, be withered, வாட. 7. (fig.) To be fixed, as a fortress, wall, ஓர்நிலை யாய்நிற்க. 8. To tarry, delay, loiter, hang about, தாமதிக்க. 9. To be drowsy and move the body from side to side, as an elephant, அசைவாட, (c.) தூங்கினவன்கன்றுசேங்கன்று. The calf, of the sleeper is but a bull-calf (having been changed while he slept). தூங்கணி, s. A jewel formed of hanging globules of gold and precious stones, தொங்கணி. தூங்கிப்போக, inf. To droop as a person, beast, plant, &;amc., வியாபாரந்தூங்கிப்போயிற்று. Trade is low, on the decline, &c. தாழ்வாரந்தூங்கிப்போயிற்று. The verandah is too low. தூங்காமை, v. noun. (neg.) Vigilance, Watchfulness. தூங்காவிளக்கு, s. A lamp burning day and night. தூங்கிசைச்செப்பல், s. A kind of melody of the metre called வெண்பா. தூங்கிசைத்துள்ளல், s. A melody of the கலிப்பா metre. தூங்கிசையகவல், s. A melody of the ஆசிரியப்பா, metre. தூங்கிருள்நடுநாள், s. Midnight, thick or abiding darkness. தூங்கிவிழ, inf. To nod through drowsiness. (c.) தூங்குபாலம், s. A floating bridge; sometimes தூக்குபாலம். தூங்குமஞ்சம், s. A hanging cot or bed. தூங்குமூஞ்சி, appel. n. A stupid, sleepy fellow. (c.) தூங்கல், v. noun. Dancing, கூத்து, 2. Drowsiness, &c.; used in all the meanings of the verb.
நித்திரை
nittirai (p. 277) s. Sleep, drowsiness, repose. See தூக்கம். W. p. 467. NIDRA. அயர்ந்தநித்திரை, deep sleep; கள்ளநித்திரை, feigned sleep; சோற்றுநித்திரை, sleep from eating. (c.) நித்திரைதூக்கித்தூக்கியடிக்கிறது. Sleep causes him to nod. அவன்நித்திரைபோகிறான். He is sleeping. ஒத்தவிடத்தில்நித்திரைகொள். Sleep in a level place. (Avv.) நித்திராதேவி, s. The goddess of sleep, நித்திரைக்கதிதேவதை. நித்திராலு, s. (St.) A sleeper, தூங்குவோன். நித்திரைகொள்ள--நித்திரைசெய்ய, inf. To sleep. நித்திரைசோதிக்க, inf. To examine if one is asleep. நித்திரைசுகம், s. Enjoyment of sleep. நித்திரைசோகம், s. Drowsiness, tendency to sleep. நித்திரைதெளிய, inf. To recover from drowsiness. நித்திரைவிழிக்க, inf. To be wakeful, to watch; to keep a watch-night, &c., as கண்விழிக்க. 27)
மஞ்சம்
mañcam (p. 339) s. A bed-stead, couch, cot, as தூங்குமஞ்சம், கட்டில். W. p. 632. MAN'CHA. 2. [prov.] A small, showy car used for idols. See சம்பரம். 42)
மணி
maṇi (p. 341) s. A gem, a jewel, இரத்தினம். 2. A pearl, முத்து. 3. Wattles on the throats of sheep, அதர். 4. The wrist, commonly மணிக்கட்டு. W. p. 632. MAN'I. 5. Sound, ஓசை; [from Sa. Man'a, to sound.] 6. A bell or gong, கிலுக்குமணி. 7. [fig.] The hour of the day, மணிநேரம். 8. A stone for extracting the poison of snakes, விஷக்கல்; some say antidotes for poison. மணிஅடிக்கிறது. The clock strikes; the bell rings. நவமணி, s. Nine kinds of gems. See இரத்தினம். அகன்மணி, s. A flat gem or bead; a precious stone of a superior kind--as a diamond, or ruby. மணிகன்னிகை--மணிகர்ன்னிகை, s. [Sa. Manikarnika.] A sacred tank at Benares, காசித்தீர்த்தத்தினொன்று. மணிகிலுக்க, inf. [prov.] To ring a hand-bell. மணிக்கட்டு--மணிபந்தம், s. The wrist. மணிக்கணக்கு, s. The hour of the day by the clock or bell. மணிக்கயிறு, s. A bell-rope. 2. A whiplash with knots in the end, as அஞ்சுமணிக் கயிறு. மணிக்கிரீபன், s. One of Kuvêra's children, குபேரன்மகன். மணிக்கூடு, s. A frame, stand or covering for a bell, மணிதூங்குமாடம். 2. [prov.] A clock, as containing a bell, நாழிகைவட் டில். 3. A clock-case, கடிகாரக்கூடு. மணிக்கோவை, s. A string of beads, a necklace. மணிதுருவிடுதல், v. noun. Perforating, or drilling pearls and gems. மணிநேரம்--மணிவேளை, s. An English hour. மணிபூரகம்--மணிபூரம், s. [in Hin. physiol.] One of the six regions of the body--that of the navel, நாபிஸ்தானம். W. p. 632. MAN'IPOORA. மணிமகுடம், s. A crown set with precious stones, a crown worn by great monarchs. 2. [prov. also மணிமுடிச்சு.] The button of the child's first book on olas. See மகுடம். மணிமங்கலம், s. Name of a district, ஓரூர். மணிமந்திரௌஷதம், s. Three remedies for serpent's bites--snake-stone, incantation and medicine. மணிமாலை, s. A pearl-necklace, முத்து வடம். 2. A poem composed of twenty வெண்பா, and forty கலித்துறை. See பிரபந்தம். மணிமேகலை, s. One of the five classic poems. See under காவியம். மணியடிக்க, inf. To strike or ring a bell. மணியெறித்தல், v. noun. Sparkling of gems. மணிவடம், s. Any string of beads or pearls. மணிவட்டம், s. [in திவா. மிசைவடம்.] A warrior's ankle-ring. 2. Tinkling ankle-ornaments, பாதசாலம். 3. A gong. 22)
மற
mṟ (p. 346) க்கிறேன், ந்தேன், ப்பேன், க்க, v. a. To forget, அயர்க்க. 2. To be diverted from a course of conduct, so as to cease from it, விட்டுவிட. 3. To neglect, disregard, அசட் டைபண்ண. 4. [with முலை.] To be weaned, முலைமறக்க. (c.) நான்மறந்துபோனேன். I have forgotten. மறந்துதூங்குகிறது. Sleeping soundly. 2. Being unoccupied. மறந்துபோகாதே--மறவாதே. Don't forget. மறதி--மறப்பு, v. noun. Forgetfulness. 2. Obscuration or beclouding of the understanding or the spiritual faculties; oblivion as to the events of a former birth. See முக்குணம். அசதிமறதியாயிராதே. Be not careless and negligent. மறதிக்காரன், s. A forgetful person. 56)
Random Fonts
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 27052
Mylai-Sri Bangla Font
Mylai-Sri
Download
View Count : 20024
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 13781
GIST-TMOTAbhirami Bangla Font
GIST-TMOTAbhirami
Download
View Count : 14978
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 9132
Aniezhai Bangla Font
Aniezhai
Download
View Count : 12920
TAU_Elango_Rewathy Bangla Font
TAU_Elango_Rewathy
Download
View Count : 13479
TAU_Elango_Anjali Bangla Font
TAU_Elango_Anjali
Download
View Count : 17149
Akruti TML2 Bangla Font
Akruti TML2
Download
View Count : 8756
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 10108

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close