Tamil to English Dictionary: பிரிந்

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

ஆனந்தம்
āṉntm (p. 44) s. A medicinal root, அரத்தை, Alpinia galanga, L. 2. A supposed inauspicious form of construction in poetry, பாக்குற்றங்களினோர்வகை. It is of six kinds; viz.: 1. எழுத்தானந்தம், lengthening the final long vowel or mute of the name of the patron of a poem, பாட்டுடைத்தலைவன்பெயர் சார்த்தியளபெழப்பாடுவது; உ-ம். நறுமாலைதாராய்தி ரையவோஒ வென்பள் செறுமாலைசென்றடைந்தபோ ழ்து. 2. சொல்லானந்தம், using a word in a poem, so that an undesigned, inauspicious meaning may be applied to its patron, இயற்பெயர்மருங்கின் மங்கலமழிக்குந்தொழிற் சொற்பு ணர்ப்பது; உ-ம். தண்மதியமின்னிவரிந்திலங்கும்வெ ண்குடைச்செங்கோல்விசய னெரிந்திலங்கும் வேலி னெழும். 3. பொருளானந்தம், inauspicious expressions of different kinds, in poems as following. (a) Stating in a poem written in praise of a king, or a great man, that the productions of his land are injured or ruined, இறைச்சிப்பொருளையூறுபடக்கூறுதல்; உ-ம். குட்டியுந்தாயுமவ்விடரகம்புக்குவீழ்ந்தன வீழக் குரங்குகளெல்லாமவற்றுக்கிரங்கி யழுது பெரியதோரார வாரமெழுந்ததவ்வரையை யொருவிப்போமினென்றான். (b.) Stating inauspicious actions as praise, மங்கலமழியக்கூறுகை; உ-ம். பீலிவிரித்துப்பலமயிலி ருந்தென வழிவந்தசைந்தவ்வருத்தத்தாற்றத்தங்கேசங்களை யெடுத்து முடிக்கில்லாதுவிரித்திருப்பரவன் வரைமேல். (c.) Stating an inapplicable comparison, உவமைக்காட்சியிலூனந்தோன்றக்கூறுவது; உ-ம். பெ யலொடு வைகிய வியன்கணிரும்பனத் தகலிருவிசும்பி னாஅரல்போலவாலிதின்மலர்ந்தபுன்கொடிமுசுண்டை. (d) Stating that a calamity or injury happened to that which is compared to the patron of the poem, பாட்டுடைத்தலைவனோ டுவமிக்கப்பட்டதற் கிடையூறுபடச் சொல்லுவது; உ-ம். வெற்பினிற்பொருத விறலோனன்ன பொற்புறு பரூஉத்தாட்போதகந்துரந்த. (e.) Comparing the patron of a poem to the meanest thing, இறப்பவிழிந்தவானந்த உவமை; உ-ம் வள்ளெயிற்றுப் பேழ்வாய் ஞமலிக்கு மான்குழா மெள்ளியிரிந்தாற்போ லெவ்வழியும் வள்ளற்கு மாலார்கடலன்ன மண்பரந்த வாட்டானை மேலாருமேலார் விரைந்து. (f) Comparing the meanest person or thing to the highest, இறப்ப வுயர்ந்த வானந்தவுவமை; உ-ம். இந்திரனேபோலுமிளஞ்சாத்தன் சாத்தற்கு மந்தரமேபோ ன்றுளது மல்லாகம் மந்தரத்துத் தாழருவிபோன்றுளதுதார் மாலையம்மாலை யேழுலகுநாறுமிணர், (g.) Comparing the patron of a poem to a thing that loses its power or eminence, இறந்துபாட்டு வமையானந்தம்; உ-ம். சென்றுபடுபரிதியிற்சிறந்ததோ ற்றத்தை. 4. யாப்பானந்தம், constructing a poem so that the name of its patron may follow a noun which is preceded by a word placed after the rhyming word of the stanza, முதற் றொடைமருங்கின் மொழிநிறுத்தொருபெயரிடைப்படுத் தவ்வழியிருசீர்ப்படப்பாடுவது; உ-ம். ஊகத்தினான்ம ல்குசோலையுழியனுயர்வரைவாய் மேகத்தினாலுமின்னாலு மெலிந்துநைந்த வாகத்தினானேற்கருளாயென்பணியு மைவாய் நாகத்தினான்மால் கடைந்திடப்பட்ட நளிகட லே. 5. தூக்கானந்தம், constructing a musical poem so that the name of its patron shall be inauspiciously, indistinctly, or abruptly pronounced, யாழொடுபுணர்ந்தபாவிற்பாட்டுடைத் தலைவன்பெயர் அமங்கலமாகத்தொனிக்கவும், ஒருவற் குப்புலனாகாதிருக்கவும், பிரிந்திசைக்கவும்பாடுதல். 6. தொடையானந்தம், placing the name of the patron of a poem at the beginning of the stanza, so that it may rhyme with அளபெ டை; அளபெடைத்தொடைப்பாட்டினுட்பாட்டுடைத் தலைவன்பெயர்சார்த்தியளபெடுப்பத்தொடுப்பது; உ-ம். வாஅ வழுதிமதுரைமறுகினிற்பொலிபகைமுனைப்போர். 7)
எச்சம்
eccm (p. 73) s. Deficiency, defect, lack, குறைபாடு. 2. Remainder, remnant, சேஷம். 3. Orts, remains of food, whatever has come in contact with the mouth. spittle, &c., being deemed defiled, எச்சில். 4. Posterity, offspring, சந்ததி. 5. The dung of birds, fowls, wall-lizards, &c., பறவைமுதலி யவற்றின்மலம். 6. An elliptical, or unfinished word, sentence, பெயரெச்சமுதலியன; [ex எஞ்சு.] (p.) எச்சத்தாற்காணப்படும். (Their deeds) will be manifest in their posterity; i. e. in the prosperity, or adversity of their offspring. எச்சமிட, inf. To discharge excrement--as birds, &c., பறவைமலம்விசர்ச் சிக்க. பகையெச்சம். s. Suppressed anger. தீயெச்சம், s. The remainder of fire--as, வினைபகையென்றிரண்டினெச்சம், நினை யுங்காற்றீயெச்சம்போலத்தெறும், (Warlike) deeds which are not pushed to extremity (in the destruction of a foe) and hatred which is not executed but suppressed, will destroy like fire unextinguished. (குறள்.) நோயெச்சம், s. A reduced disease, the remains of a disease. ஈரெச்சம், s. In Grammar, the two classes of unfinished words. I. பெயரெச் சம் or participles, lit. words which require nouns to complete them. These embrace two classes, viz.: (1.) தெரிநிலை ப்பெயரெச்சம், or the participle of the common verb--as, வந்தமகன், the man who came; வருகின்றமகன், the man who comes; வரும்பிள்ளை, the child that will come. (2.) குறிப்புப்பெயரெச்சம் or பெயரெச்சக்குறிப்பு, the participle of the symbolic verb, which always ends in அ and often has the force of an adjective--as கரியகுதிரை, a black horse; கடுங்கண்ணகுதிரை, a fierceeyed horse, or a fierce horse; பொன்னகு திரை. a gold-like horse; அமர்முகத்தகுதிரை, a horse in the front of a battle; மூவிலைய வேல், a three-forked dart, a trident. II. வினையெச்சம், unfinished verbs, or such forms of the verb as require other terminate verbs, &c., to complete the sense. (1.) தெரிநிலைவினையெச்சம். In the past, it is called by Beschi, a gerund; there are five varieties; i. e. (1.) செய்து, பண்ணி, நிறீஇ for நிறுவி or நிறுத்தி; வளைஇ for வளைந்து or வளைத்து; இரீஇ for இருந்து or இருத்தி; கூய் for கூவி. (2.) செய்பு. (3.) செய்யா. (4.) செய்யூ. (5.) செய்தென--Notes. The first is the most common, and the only kind found in colloquial use. 2. The present, or infinitive, செய or செய்ய. 3. The future comprising six varieties. 1. செயின், செய்யின், செயில், செய்யில், செய்கில், these are all future subjunctive forms. 2. செய்யிய. 3. செய்யியர். 4. செய்வான். 5. செய்பாக்கு. 6. உண்பான், this termination occurs after a nasal only. The last five are equivalent to the infinitive, &c., they may be rendered by that with the potential of the verb, as given in நன்னூல். A few may be added: 1. செய் தால், the common subjunctive of the past, but often used for the future. 2. செய்தக்கால். 3. செய்தக்கடை, past or future subjunctives. 4. செய்தலும், காண்டலும். 5. செய்தலோடும், implying when, or as soon as. 6. ஏல், a contraction of எனில், is, in poetry, added to any finite verb to form the subjunctive--as உண்ணுமேல், உண்ணுமெனில். 2. வினையெச்சக்குறிப்பு or குறிப்புவினையெச்சம், gerund of symbolic verbs; of these there are but two, இன்றி and அன்றி from இல் and அல், these symbolic verbs being redundant. சொல்லெச் சம், elliptical, or incomplete words, or classes, ten in number. 1. பெயரெச்சம், participles as given above. 2. வினையெச் சம், unfinished forms of the verb. (See above.) 3. உம்மையெச்சம், a sentence in which a second உம் and its adjunct are understood--as, சாத்தனும்வந்தான், Sattan also is come, implying that others are come or expected. 4. சொல்லெச்சம், a clause in which சொல்லல் is understood --as, என்றார் for என்றுசொன்னார். 5. பிரிநிலை யெச்சம், a clause in which an exception of persons, or things is implied, see ஏ and ஓ--as, அவனேகொண்டான், he bought it, implying that others did not. 6. எனவெனெச்சம், a clause in which a verb, or a noun is required after என--as, கடலொல்லெனவொலித்தது, the sea roared with the sound of ஒல். 7. ஒழியிசையெச்சம், a clause in which a counterpart is understood--as உண்ணுதற்கோவந்தான், was it to eat that he came (implying that his object was otherwise)? 8. எதிர்மறை யெச்சம், the ellipsis of a negative, or denial--as அவனோகொண்டான், Was it he that bought it (implying a negative answer). 9. இசையெச்சம், ellipsis generally comprising two or more words, such as are not found in the above--as நின்னையா னகன்றாற்றுவனோ, Can I endure separation from you (indicating an affectionate attachment to the party addressed)? 1. குறிப்பெச்சம், symbolic terms, contractions, abbreviations, &c., comprising several kinds. (See குறிப்பு.) There is another form called முற்றெச்சம், a finite verb used in the place of a gerund--as உண்டான்வந்தான் for உண்டுவந்தான், eating he came. எச்சமிட, inf. To befoul, to soil with dung--spoken of birds. எச்சவனுமானம், s. Inference of a past cause from a present effect. See அநுமானம். எச்சவாய், s. [vul.] The sphincter of the anus, the podex, குதம். அட்டவெச்சம், s. The eight defects in the human body; i. e. 1. சிதடு or குருடு, blindness. 2. ஊமை, dumbness. 3. செவிடு, deafness. 4. கூன், crookedness of the back. 5. குறள், dwarfness. 6. முடம், lameness. (சது.) (in பிங்கலந்தை and திவாகரம், யகண், மா, hermaphroditism). 7. உறுப்புமயக்கம், a monstrous birth either by redundancy, defect, or misplacing of the members, &c. 8. உறுப்பில்பிண்டம், a shapeless production, or a birth with the features not properly developed. 23)
ஏ
ē (p. 76) . One of the seven long vowels, நெட்டுயிரிலொன்று. 2. An arrow, அம்பு. 3. A particle of emphasis, &c., இடைச்சொல். In நன்னூல், it is said to have six different uses: 1. பிரிநிலை, a distinguishing particle-as அவனேசொன்னான், it was he who said it. In some cases, it would be used for self or selves in the plural where the connection demanded it--as he himself said it. 2. வினா, interrogative: அவனேகொண் டான், was it he that bought it? 3. எண், enumeration or copulative--as சாத்தனே கொற்றனே இருவரும்வந்தார், Sattan and Kottan both came; கடலே, கரையே, மரமே, மலரே, வளையே, இவ்வைந்து, the sea, the land, the tree, the flower, the conch, these five. 4. ஈற்றசை or அசைநிலை, a terminate expletive --as மல்லலோங்கெழில்யானைமருமம்பாய்ந்தொளித்த தே, (the weapon) lodged itself in the breast of the beautiful and powerful elephant. 5. தேற்றம், certainty, confidence, appeal, emphasis--as இதுள்ளதே, this is really true; முயற்குக்கோடில்லையே, the hare has no horns. 6. இசைநிறை, a poetic expletive for completing the metre--as ஏஏ இவ ளொருத்திபேடி, she is a hermaphrodite; பேடியோவென்றாரே, he said, is she an hermaphrodite? To these the commentator adds 7. எதிர்மறை, negative as implied by the tones and inflections of the speaker rather than expressed by the particle--as அவன்வந்தானே, he came, did he? implying he did not come. Another may also be given. 8. இகழ்ச்சி, an interjection of contempt--as எஏ--வைத்தியகாரா, oh, oh, (or fie, fie), thou stupid fellow. (p.) 5) *
ஒன்று
oṉṟu (p. 84) கிறேன், ஒன்றினேன், வேன், ஒன்ற. v. n. To unite, coalesce, knit or grow together--as broken parts, two trees, &c.; to become one, to join, combine, இணைய. 2. To be engaged, be intent, &c. on an object, ஒன்றுபட. 3. To agree, suit, be agreeable, பொருந்த. 4. To copulate, புணர. ஒன்றவில்லை. It is not convenient. 2. They are not fit. 3. (They) (the things or parts) are not united, not joined well, &c. தேகத்தொன்றுநோய். Disease which befalls the body. (வைராக்கிய.) ஊழொன்றியிருப்பின். If destiny favor-ஒன்றப்பார்க்க, inf. To unite severed parts--as a magician by looking at them, lit. to look them into one, பொ ருந்தப்பார்க்க. 2. To join things to see if they fit or agree--as machinery, இசைக்க. ஒன்றாதவஞ்சித்தளை, s. See தளை. ஒன்றார்--ஒன்னாதார்--ஒன்னார், s. Foes, unfriendly persons. (p.) ஒன்றுகுடி, s. A family or person living in another's house, garden, &c. See ஒட்டுக்குடி and ஒதுக்குக்குடி. ஒன்றுகூட்டு, s. Concord, harmony, living on terms of friendship, ஒரு கூட்டு. ஒன்றுகூட்டாயிருக்க, inf. To be closely united, be in harmony, &c. ஒன்றுநர், s. Friends, relations, ந ண்பர். (p.) ஓ. The eleventh vowel, ஓகாரம். 2. A particle, இடைச்சொல். It has various uses; in நன்னூல், eight different meanings are given to it. (a) ஒழியிசை, a mark of ellipsis denoting the omission of a counter-part to what is expressed--as கொள லோகொண்டான், true he has obtained his object (but he will not prosper by it). (b) வினா, interrogatives--as சாத்தனோவந்தான், is it Sattan that came? (c) சிறப்பு, speciality, particularity, &c., an interjection of surprise. This is two-fold. 1. உயர்வுசிறப் பு, relating to objects of superiority, preeminence, &c.--as ஓஒ பெரியன், heigh day! he is an illustrious person. 2. இழிவுசிறப்பு, relating to objects of inferiority, baseness, &c.--as ஓஒ கொடியன், Oh! he is a cruel wretch. (d) எதிர்மறை, negation--as யானோ செய்வேன், will I do it? implying I will not. (e) தெரிநிலை, ascertainment, clear perception, appeal to the hearer, &c.-as ஆணோஅதுவுமன்றுபெண்ணோஅதுவுமன்று, it is neither male nor female. (f) கழிவு, bereavement, an interjection of pity--as ஓஒ தமக் கோருறுதியுணராரோ, alas, alas, they have found no way of salvation. (g) அசைநிலை, expletive--as காணியவம்மினோ, come let us see. (h) பிரிநிலை, distinguishing, marking-as அவனோகொண்டான், it was he who bought it. In addition to these it also serves to express doubt--as நீனிறமுகிலோபசியசைவல மோநெடுந்திரைகொழித்ததெள்ளறலோ, is the hair of the damsel analogous to the blue clouds, to the green moss, or the black sand on the shore drifted by the billows (நைட); அதென்னவோதெரியாது, What that can be I know not.
காரகம்
kārakam (p. 104) s. Agency, causality, causation, காரணத்துவம். 2. Means, instrument, expedient, &c., to accomplish an action, கருவி. 3. A doing, an action, செயல். 4. [in grammar.] The agent, the subject of a verb, வினைமுதல். 5. The cases of nouns depending in construction on verbs, and not on nouns, வினைகொண்டுவேற்றுமை முடிவது. Wils. p. 213. KARAKA. The six grammatical காரகம் are: 1. கருத்தாகாரகம், nominative case to a verb--as சாத்தன்சேர்ந்தான். 2. கருமகாரகம், objective case, governed by a verb--as சாத்தானைச்சேர்ந்தான். 3. கருவிகாரகம், instrumental ablative, followed by a verb-as வாளால்வெட்டினான். 4. கோளிக்காரகம், dative case, depending on a verb--as சாத்தானுக்குக் கொடுத்தான். 5. அவதிக்காரகம், ablative of motion--as சாத்தனிற்பிரிந்தான். 6. இடக்காரகம், local ablative--as சாத்தனிடஞ்சென்றான். காரகக்கருவி, s. Any of the காரகவேது, in operation, as distinguished from ஞாபகக்கருவி. காரகத்துணைக்கருவி, s. Instruments, &c.--as the wheel of the potter, தொழிற் றுணைக்காரணம். காரகநிமித்தக்கருவி, s. The agent of an action, செய்கையின்நிமித்தகாரணம். காரகமுதற்கருவி, s. The proximate cause--as the clay for a pot, செய்கையின் முதற்காரணம். காரகவேது, s. The three causes in the performance of an action, as காரகக் கருவி. 2. [in rhetoric.] Assigning extraordinary causes in accounting for an event; one of the two kinds of ஏதுவலங் காரம், the other being ஞாபகவேது. காரகன், s. [in grammar.] The agent, a doer, an operator, செய்பவன். Wils. p. 213. KARAKA. காரடம்--காரடவித்தை s. (Tel. ாரமு.) Juggling, tricks. காரடன், s. A juggler, a double-dealer. 101)
தை
tai (p. 261) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To sew, stitch, seam, make, as an article of dress, by sewing; to mend, &c., துன்ன. 2. To nail, to fasten boards, beams, &c., with nails, spikes, or pegs; to pin, to skewer, to run leaves together, ஆணிமுதலி யனதைக்க. 3. To net with a netting needle, வலைபின்ன. 4. [with தொகை.] To cast or add up; to close an account, as தொகைதைக்க. As v. n. க்கிறது, த்தது, க்கும், க்க,-- in the 3d pers. neut. To pierce, to penetrate; to enter--as a thorn, arrow, bail or shot, முள்ளுமுதலியஏற, 2. (fig.) To strike, or pierce the mind--as a remonstrance, reproof or sarcasm; to cause pain, remorse, &c., மனதிற்பதிய. 3. To light on one, as the fascinating looks of a lover or the blighting looks of an unlucky person, திருஷ்டிபட, (c.) அவன்காலுக்குவிலங்குதைக்கப்பட்டது. His feet are fastened with chains. அவன்சொல்லவனுக்குதைத்தது. His word cut to the heart. கண்ணுக்குத்தைத்தது. It was charming or attractive to the sight. தைப்பான், appel. n. A needle, ஊசி. 2. One who sewa, தையற்காரன். தைப்பை, s. A garment made by sewing, சட்டை. (சது.) தையல், v. noun. Sewing, stitch, seam. தை தையல்விட்டுப்போயிற்று--தையல்பிரிந்துபோயிற்று. The seam of the garment is ripped. தையல்வேலை, s. Stitching, needle work. பெரும்படித்தையல். Coarse sewing. சிறுதையல். Nice or neat sewing. கெட்டித்தையல். A double seam. தையலூசி, s. A sewing needle, in distinction from one for knitting. தையல்தைக்க, inf. To sew. தையல்பிரிக்க. inf. To rip open a seam. தையற்காரன், s. [fem. தையற்காரி.] A tailor, a seamster, a sewer. 2. A knitter. தையற்பை, s. A bag, as தையற்பெட்டி. தையற்பெட்டி, s. A work basket or box containing things for needle work. பீற்றல்தைக்க, inf. [also கந்தைபொ த்த.] To mend a rent in a garment. வலைதைக்க, inf. To mend nets. தைப்பு--தைத்தல், v. noun. Sewing, nailing, joining two things together by sewing, or nailing, தைக்கை. 2. Stitching, piercing, உருவுகை. 5) *
பங்கு
pngku (p. 289) s. Share, portion, part, dividend, parcel, பகுதி. 2. Allotment, assignment, appointment, நியமிப்பு. 3. Moiety, half, பாதி. 4. Copartnership, கூட்டு. (c.) நான் உன்பங்கிலிருக்கிறேன். I am on your side. பங்காளன்--பங்காளி, s. A partner, a fellow-sharer, a share-holder, a consociate, a partaker, a participator, கூட் டாளி. பங்கிக்க, inf. [prov.] To sever, cut off, part, separate, divide, பகுக்க. பங்கிட, inf. To divide, parcel out, distribute, apportion. 2. To allot, destine. பங்கிட்டநாள், s. A lunar asterism belonging to two Zodiacal signs. பங்கீடு, v. noun. Dividing, sharing, allotting, parcelling, பங்கிடுகை. 2. Adjustment, settlement of strife, disposal of affairs, திட்டம். 3. Measures, means, உபாயம். (c.) பங்குபங்காகப்பிரிக்க, inf. To divide into portions. பங்குபட்டநாள், s. The moon's continuing in a lunar mansion through parts of two days. பங்குபாகம், s. Share, portion, பங்கு; sometimes பங்குபகிர்ச்சி. பங்குபாகம்பிரித்துக்கொள்ள, inf. To divide an estate, as heirs. See தாயாதி. பங்குபிரிந்தவர்கள், appel. n. Those who have divided an estate, as heirs. பங்குவீதம், s. Equal shares. பங்குள்ளவன், appel. n. [with dative.] Sharer with one. 12) *
பிரி
piri (p. 317) கிறது, ந்தது, யும், ய, v. n. To part from; to diverge, நீங்க. 2. To become disjoined or parted, கட்டுவிட. 3. To leave, to quit, depart, recede, விட்டுவிலக. 4. To disagree, as persons, வேறுபட. 5. To secede, அகல. 6. To be untwisted, as a rope; to be ripped or loosened as a seam, or texture, முறுக்கவிழ. 7. To be analyzed, to be decomposed, கூறுபாடாக. 8. To be understood, விள ங்க. (c.)--Note. This word is often improperly pronounced and written, பிறி. பிரிந்துபோனபால். Turned milk. (R.) பிரிநிலை,s. [in gram.] Distinction as indicated by certain particles, வேறுபடுக்கு நிலை. See ஏ 1. பிரிநிலையுயர்புநவிற்சியணி, s. A rhetorical expression or figure, ஓரலங்காரம். பிரிநிலையெச்சம், s. A form of speech by which a fact not expressed is implied--as அவனோகொண்டான், it is he who bought it, not others. பிரிந்திசைத்துள்ளல், s. One of the modes of கலிப்பா verse, கலிப்பாவினோசையி னொன்று. பிரிந்திசைத்தூங்கல், s. One of the characteristics of வஞ்சிப்பா verse, வஞ்சிப் பாவினோசையினொன்று. பிரிமொழிச்சிலேடை, s. A kind of சிலே டை verse in which the words convey different meanings as differently arranged, as மென்காமரமுழக்கும்வேங்கடமே, Vengadam where beetles sing soft tunes, or where elephants tread down the tender trees in the grove. பிரியலர், appel. n. [pl.] Friends, those who forsake not, சிநேகிதர். (p.) பிரியாவிடை, s. A dieu, farewell, a respectful form at parting, implying that the heart does not leave. (c.) பிரிவினை, s. Division, separation, பிரிவு. 2. Disunion, disagreement, ஒவ்வாமை. 3. Sehism as to religion, சமயபேதம். Sometimes பிரிவனை. பிரிவினைக்காலமோதெரியாது. I know not whether the time of separation has come. பிரிவு, v. noun. [used substantively.] Separation, division, disjunction, பிரிவினை. 2. Section, chapter or paragraph of a book, புஸ்தகப்பகுப்பு. 3. Parted, ripped-as a seam loosened, or as a yarn from the cloth தையற்பிரிவு. 4. Disunion, disagreement, dissension, ஒவ்வாமை. 5. Secession, segregation, schism, மதபேதம். 6. Distinction, difference, வேறுபாடு. 7. [in arith.] Division; also பிரிவுக்கணக்கு. (c.) பிரிவாற்றாமை, s. Impatience of sepation-- lovers' language when they separate, பிரிவைச்சகியாமை. (குறள்.) பிரிவுகாலம்--பிரிவினைக்காலம், s. The time of separation. பிரிவுகாட்டுதல், v. noun. Appearing strikingly different. பிரிவுசெய்தல். Dividing, separating, distinguishing. பிரிவுபடுதல். Being separated, or divided. 2. Becoming discordant, disagreeing as former friends. 67)
பிளவு
piḷvu (p. 318) v. noun. [used substantively.] Cleft, slit, crevice, gap, fissure, fracture, பிளப்பு. 2. A part, division, portion, piece, slice, பிரிவு. 3. [vul. பிளகு.] A piece of areca-nut commonly green, பாக்குத்துண்டு. 4. Half of a குன்றிமணி, as a weight 5. Slit of a pen of reed, எழுதுமிறகின்பிளப்பு. 6. [in gram.] Detachment, separation of words, as the nominative from its verb, &c.,பிரிந் திசைப்பு. பாக்குவெட்டியொருபிளவுகொடு. Cut the arecanut and give me a bit. பிளவுபட, inf. To be eleven, split, parted. 2. To be distinct, uncompounded, &c., as adjoining words in a phrase. பிளவுபோடுதல், v. noun. Putting betel in the mouth for chewing. பிளவுப்பிறை, s. The crescent moon. இருபிளவானகுளம்பு, s. A cloven hoof. 8)
விடு
viṭu (p. 392) கிறேன், விட்டேன், வேன், விட, v. a. To set at liberty, to release, to despatch, அனுப்ப. 2. To emit, issue, give out, as the clouds, பறியவிட. 3. To let flow as water, வெளிப்படுத்த. 4. To quit, leave, forsake, abandon, துறக்க; [ex Sa. Vit'a, to break.] 5. To get rid of, part with, கழிக்க. 6. To permit, let, give leave, விடைகொடுக்க. 7. To cease, discontinue, ஒழிய. 8. To split, பிளக்க. இவ்விடத்தைவிட்டுப்போனான். He has left this place. போய்விட்டான். He is gone. அவன்வராவிட்டால். If he do not come. இல்லாவிட்டால். If not. அவனைவழியனுப்பினான். He accompanied another a little way and took leave. அவனைப்போகவிடாதே. வாணம்விட்டார்கள்..........They discharged rockets. அதைவிட்டுவை. Leave it as it was. அந்தஉத்திரம்விட்டுப்போயிற்று. The beam is broken சாதந்தண்ணீர்விட்டுப்போயிற்று. The boiled rice has become watery. விடாக்காய்ச்சல்--விடாச்சுரம், s. A continued fever, a hectic. விடாச்சுரத்துக்குவிஷ்ணுகரந்தை. The plant, Sph&oe;ranthus Indicus, a specific for a hectic. விடாதகண்டன், s. A persevering man. விடாதவாகுபெயர், s. Instrumental nouns used for the agent, as in குதி ரையால்அவ்வூர்கொள்ளையிடப்பட்டது, that town was plundered by the horse [cavalry.] விடாப்பிடி, s. Taking and keeping hold of a person. 2. Tenaciousness, pertinacity. 3. Unchangeableness, ஒரு கண்டசீர். விடாமழை, s. Unceasing showers, as அடைமழை. விடுகதை, s. A riddle, an enigma. விடுகதைவிடுவிக்கிறது. Solving a riddle. விடுகாசு, s. Small money for change. 2. [com விடுகாசுவளையல்.] A kind of glass arm-ring. விடுகாலி, s. A cow at large, கட்டமாடு. 2. A person under no restraint, a libertine, துர்த்தன். விடுகுறை--விட்டகுறை, s. That which is left for a future time.--oppos. to தொ டுகுறை, தொட்டகுறை 2. As விடுதுறை. விடுகோலெருது, s. A spare bullock. (R) விடுதுறை, s. A stopping place in singing, reading or in explaining verse. விடுதேங்காய், s. Cocoa-nuts moved by magic. விடுந்தலைப்பு, s. The front end of a cloth, முன்றானை (சது.) விடுபட, inf. To be left, abandoned, relinquished, விட்டுவிடப்பட. விடுமுறை, s. Vacation or holidays in a school. விட்டடி, s. The line just read--as விட் டடியுந்தொட்டியுமவனுக்குத்தெரியாது, he does not know the beginning nor the end, of a discourse. விட்டவர், appel.n. Enemies, பகைவர். 2. Ascetics துறந்தோர். (சது.) விட்டவாகுபெயர், s. A figure in which the name of a person or thing is used for its adjunct--as கங்கைக்கணிடைச்சேரி. விடேன்தொடேனென்றுநிற்கிறது. Refusing to leave off. விட்டிசைத்தல், v. noun. A di&ae;resis, or sounding one syllable as two, பிரிந் திசைத்தல். விட்டுக்கொடுக்க, inf. To put one forward, &c., in order to try how a matter will go. 2. [prov.] To disclose secrets. 3. To roll a cocoa-nut in the new year's game to be struck by a competitor. 4. To pimp. விட்டுமாற, inf. To take another course; in change in principles or conduct. விட்டுவாங்கி, appel. n. [prov.] One who lends his wife for gain. விட்டுவிட, inf. To forego, to resign, to relinquish. விடுகை--விடுதல், v. noun. Leaving, dispensing with; sending away; setting at liberty, casting or throwing. 11)
Random Fonts
GIST-TMOTAmala Bangla Font
GIST-TMOTAmala
Download
View Count : 14950
Karaharapriya Bangla Font
Karaharapriya
Download
View Count : 15137
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 22758
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 21281
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 15756
LRavi Bangla Font
LRavi
Download
View Count : 23020
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 13245
Mohanam Bangla Font
Mohanam
Download
View Count : 24809
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 11397
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 9925

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close