tailam (p. 261) s. [also தயிலம்.] Gingely oil; oil from Sesamum, நல்லெண்ணெய். W. p. 385. TAILA. 2. Oil, unquent, எண்ணெய். 3. Fragrant oil, essential vegetable oil, balsam, medicinal oil, tincture, மருந்தெண் ணெய். 4. An oil or balsam for anointing, அபிஷேகதைலம். 5. The sap of a tree or plant, சாரம், 6. (fig.) Strength, சத்து. (c.) இந்தமரந்தைலஞ்செத்தது. The tree has lost its juice or strength. தைலக்காப்பு, v. noun. Anointing an idol, &c., with fragrant oil. See எண் ணெய்க்காப்பு. தைலக்காரன், s. An apothecary, தை லம்விற்போன். தைலங்கூட்ட, inf. To distil essential oil. தைலபீதம், s. The gum of the red wooded or country fig-tree, அத்திப்பிசின், Ficus racemosa. தைலமாட்ட, inf. To anoint the head or body, எண்ணெய்க்காப்பிட. 2. To embalm a dead body, பிரேதாலங்காரம்பண்ண. (p.) தைலமிட--தைலம்பூச, inf. To rub oil on the body. தைலமிறக்க--தைலமெடுக்க, inf. To extract or distil medicinal or fragrant oils. 2. To deprive one of ability, bodily, pecuniary, &c., சத்தெடுக்க. தைலம்வடிக்க, inf. As தைலமிறக்க. தைலாபிஷேகம், s. As தைலக்காப்பு. பரிமளதைலம், s. Sweet ointment, perfume. 13)