Tamil to English Dictionary: புடல்

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

கறிப்புடல்
kṟippuṭl (p. 101) s. A kind of beetle, சாதவண்டு. (Rott.) 25)
கொத்து
kottu (p. 146) s. A bunch, a cluster, a collection of things of the same kind, பூமுதலிய வற்றின்கொத்து. 2. Assembly, multitude, crowd, திரள். 3. Household, family, குடும் பம். 4. [prov.] a measure--about a quart, நாழி. 5. Thw work of a mason. masonry--as கொற்று. 6. [vul. local.] Food, உணவு. அவன்கொத்துக்கொடியையறிவேன். I know the stock and ramifications of his family. இதற்கெத்தனைகொத்துச்செல்லும். How many masons does this require. கொத்தடிமை, s. A slave of the original stock. கொத்தடிமைக்குடியடிமை, s. A slave in a branch of the original stock. கொத்தலரி, s. A species of the oleamder. கொத்தழிய, inf. To lie waste or desolate; to be in ruins, நிர்மூலமாக. கொத்தவரை, s. A kind of bean. கொத்துக்கத்தரி, s. A kind of brinjal. கொத்துச்சரப்பளி, s. A kind of gold chain for the neck; also written கொத்துச் சரப்பணி. கொத்துச்சரம், s. Fine strings of small golden beads. கொத்துத்தாழ்வடம், s. Fine strings of small sacred beads, interspersed with red coral, and united at the ends by a large sacred bead embedded in gold. கொத்துப்பசளை, s. A plant, ஓர்பசளை. கொத்துப்புடல், s. A creeper, ஓர்புடல். கொத்துமல்லி, s. See கொத்தமல்லி. கொத்துமேகம்--கொத்துவானம், s. Freckled sky, a machkerel sky. ஓலைக்கொத்து, s. A bunch of cardjans, or palmyra leaves. கொத்துங்குறையுமாய், adv. [loc.] Partly unfinished. கொத்துக்காரன், s. [local.] The head of a company of laborers--as of those engaged in reaping. கொத்துணி, s. [prov.] A slave owned in common by several. 2. A garden owned by several. கொத்துணிப்பங்கு, s. The share of several in common in the produce of a field. 2. The right of several to a slave in common. 69)
சத்தி
catti (p. 159) s. Matter disgorged, கக்கல். 2. Vomiting, puking, கக்குகை. W. p. 334. CHHARDI. (Limited.) 3. The கொம்மட்டி creeper. 4. The பேய்ப்புடல் creeper. 5. The நீர்முள்ளி plant. (M. Dic.) சக்திகுன்மம், s. Vomiting, கக்குகை. (R.) 2. A kind of குன்மம் disease attended with vomiting. சத்தியெடுக்க, inf. [prov. also சத்திக்க.] To vomit, to puke. 50) *
சுத்தம்
cuttam (p. 193) s. W. p. 851. S'UDD'HA. Pureness, cleanness, chastity--as சுசி. 2. Genuineness, entireness, reality, சுயம். 3. Faultlessness, correctness, பிழையின்மை. 4. Strict morality, sanctity, மாசின்மை. 5. Being unmixed, untainted, unadulterated, கலப்பின்மை. 6. Innocence, innocence established by trial or ordeal, கறையின்மை. (c.) 7. The third and highest state of separate souls next to absorption, சுத் தாவத்தை. 8. A prefix to the names of the phases of the moon in her increase-as opposed to பகுளம். 9. (fig.) Health, salubrity, recovery from disease, welfare, சொஸ்தம். 1. [in astron.] Correction or equation. சுத்தஞ்சோறுபோடும். Pureness will make one prosperous. சுத்தக்கறுப்பு, s. Entire blackness. (c.) சுத்தக்காரன், s. A man who is neat and clean. 2. (fig.) A pure, innocent man, சுத்தன். சுத்தசதுர்த்தசி, s. The fourteenth phase of the moon in her increase--as opposed to பகுளம். சுத்தசத்தியம், s. The simple truth, genuineness, authenticity. சுத்தசலம், s. Clean or pure water. சுத்தசூனியம், s. Absolute nothingness, nonentity, முழுப்பாழ். (c.) 2. Atheism. நிரீச்சுரம். சுத்த சூனியமாக்கிப்போட்டான். He has utterly destroyed the family. சுத்தசைதன்னியம், s. Pure spirit, pure intellect--as distinct from matter. (p.) சுத்தசைவம், s. The highest, or the sixteenth degree of Saivism. See சைவம். சுத்தச்சிவப்பு, s. Pure red, scarlet. (c.) சுத்தஞானம், s. Pure, spiritual knowledge; pure ஞானம் unmixed with works. (p.) சுத்ததத்துவம், s. One of the five properties of Siva. See சிவதத்துவம். சுத்ததாளம், s. A superior kind of தா ளம். சுத்ததினம், s. A lucky day. See சுதினம். 2. New year's day, வருஷப்பிறப்பு. 3. The exact number of days elapsed in an epoch, or in any fixed portion of time --considered as an element for finding the longitude, &c., of the sun, moon, planets, &c. சுத்தத்தோடிருக்க, inf. To be pure in body and mind. சுத்தநாசம், s. (also சர்வநாசம்.) Entire destruction, utter ruin. (c.) சுத்தநிலை, s. As சுத்தம், 7. சுத்தபஞ்சமி, s. The fifth day of the new moon. See பஞ்சமி. சுத்தபட்டினி, s. Utter starvation. (c.) சுத்தபத்தி, s. Real piety, sincere devotion. சுத்தபரிமளம், s. Fragrance, sweet scent. சுத்தபரிசம், s. [in astron.] True time of the beginning of an eclipse. சுத்தபரிசுத்தாங்கம், s. Entire purity, holiness. (Colloq.) சுத்தபவித்திரம், s. Entire pureness, holiness. (p.) சுத்தபாடம், s. The correct or genuine reading. சுத்தபோசனம், s. Sacred food--commonly used in reference to offerings made in the temples. சுத்தபௌரணை, s. The oppositions of the sun and moon. சுத்தபுடம், s. [in astron.] The real situation (longitude) of a planet, &c., as differing from its mean place. சுத்தப்பட, inf. To be cleaned. சுத்தப்படச்செய்ய, inf. To make a thing neatly. 2. [in carpentry.] To plane the wood smoothly. சுத்தப்பிரதி, s. A fair copy. (c.) சுத்தபூமி, s. Cleared land. (p.) சுத்தப்படுத்த--சுத்தம்பண்ண, inf. To cleanse, to clear away, make clean. சுத்தப்பிழை, s. Complete error. (c.) சுத்தப்பொய், s. A downright lie. (c.) சுத்தமத்தளம், s. A superior kind of மத்தளம். சுத்தமனம், s. A frank, sincere mind, கபடமின்மை. 2. A pure mind. சுத்தமாயை, s. Pure spiritual Maya. See மாயை. சுத்தமாய், adv. Wholly, entirely, utterly, absolutely. 2. At all, in the least. (c.) இன்றைக்கெனக்குச்சுத்தமாச்சாப்பாட்டுக்கில்லை. I am, to day, entirely destitute of food. சுத்தமார்க்கம், s. Pure conduct, spotless morality. 2. Sincere piety. 3. The true system of religion. சுத்தம்பண்ண, inf. To purity, either physically or ceremonially; to cleanse, to refine. 2. [in astron.] To equate or correct. சுத்தம்பேச, inf. [prov.] To speak boastingly of one's character, parentage, connexions, &c. சுத்தவநியாயம், s. A gross injustice. (c.) சுத்தவாசனை, s. Pure fragrance. 2. (fig.) A pure state of the soul--oppo. to மலினவாசனை. சுத்தவாளர், s. [improp.] Pure persons. 2. (Rom. usage.) Saints, அர்ச்சியசிஷ்டர். சுத்தவாளி, s. A person proved innocent in a court of justice, not guilty-oppo. to குற்றவாளி. (c.) 2. A holy person. சுத்தவிக்கேபம்--சுத்தவிட்சேபம், s. [in astron.] The true celestial latitude. See புடலிக்கேபம். சுத்தவித்தை, s. [in Agam.] A preponderance of spiritual knowledge above a tendency to works. See சிவதத்துவம். சுத்தக்கட்டிவெள்ளி--சொக்கவெள்ளிக் கட்டி, s. A lump of pure silver. (c.) சுத்தவீரம், s. True valor, heroism. (c.) சுத்தவீரர், s. (sing. சுத்தவீரன்.) True heroes. சுத்தவுபவாசம், s. Absolute fasting, total abstinence during a fast. சுத்தவெள்ளை, s. Pure white. 2. That which is entirely white. (c.) சுத்தன், s. A pure person, a sincere person, பரிசுத்தன். (c.) 2. One ripe for liberation from births, a soul in the third, or highest stage, next to absorption, நின்மலன். 3. Siva, அரன். 4. Brahma, ஐயன். 5. Argha, அருகன். 6. Vishnu, அரி. கைச்சுத்தம், s. Cleanness of hands or freedom from bribery. (c.) மெய்ச்சுத்தம், s. Cleanliness of body. (c.) மனச்சுத்தம், s. Mental purity. (c.) வாய்ச்சுத்தம், s. Veracity, or cleanness of mouth. (c.) சுத்தாங்கம், s. Pureness, cleanness, purity, sanctity, சுத்தம். 2. Entireness, absoluteness, முழுமை; [ex அங்கம்.] (c.) சுத்தாங்கமாய்ப்போயிற்று. It is entirely gone. 2. It is quite clean. சுத்தாங்கன், s. A pure person, one without moral stain. (Colloq.) சுத்தாத்துமா, s. A person of superior, spiritual knowledge. 2. One of spotless, irreproachable character. 3. A soul approximating to liberation. (p.) சுத்தாவத்தை, s. As சுத்தநிலை; [ex அ வத்தை.] சுத்தோதகம், s. Pure water. See under உதகம். 94)
தடபுடல்
tṭpuṭl (p. 221) s. Hastiness, precipitance, &c., விரைவுக்குறிப்பு. 2. Bustle, clamor, hubbub, conviviality, சந்தடி. (c.) 65)
புடல்
puṭal (p. 322) s. (Tel. பொட்ல.) A creeping plant. See புடோல். --There are different varieties of this plant, கொத்துப்புடல், a low species, not parasitical; நாய்ப்புடல், a plant; பன்றிப்புடல், a kind whose fruits are very short and thick; பெய்ப்புடல், a very bitter kind, Tricosanthes laciniosa. புடலங்காய்--புடோலங்காய், s. The serpent-cucumber. 36) *
புடோல்
puṭōl (p. 322) s. [com. புடல்.] A kind of plant, the snake-gourd, ஓர்கொடி, Trichosanthes anguina; in Port. Patola. --Note. For the derivatives, see புடல். 43) *
பேய்
pēy (p. 336) s. A devil, goblin, fiend, as பிசா சம். 2. [in combin.] Wild, as plants or trees, காட்டுக்கடுத்த. 3. Evil, bad, vile, ferocious, கெட்ட. (c.) உலகத்துக்குஞானம்பேய் ஞானத்துக்குலகம்பேய்.... Wisdom is a devil to the world and vice versa. [prov.] பேய்க்குவேப்பிலைபோலே. As repugnant to one as Margosa leaves are to devils. பேய்போலேதிரிகிறது. Going about in eager search of gain. பேயத்தி, s. A species of fig-tree, Ficus d&ae;monum, L. பேயன், s. [fem. பேய்ச்சி, பேச்சி.] A demoniac. 2. A head-strong fool, a madman, பைத்தியகாரன். பேயன்வாழை, s. A kind of plantain, a medicinal fruit. பேயாட, inf. To whirl the head through possession. பேயாடி, appel. n. A conjurer. 2. A fortune-teller. பேயாட்ட, inf. [appel. n. பேயாட்டி.] To cause a person, to be possessed for the utterance of oracles. பேயாட்டம், v. noun. A devil's dance, பேய்க்கூத்து. [also பேயாட்டு.] 2. Fiendishness, ferociousness, பேய்த்தன்மை. 3. Confusion, disorder, கலக்கம். பேயாமணக்கு, s. A wild castor-oilplant. பேயாவிரை, s. A kind of wild ஆவிரை. பேயாழ்வார், s. One of the twelve Vaishnuva devotees. He composed a hundred verses of நாலாயிரபிரபந்தம், ஓராழ் வார். பேயுமிய, inf. [prov.] To suck the blood of a person--as a devil; either killing or greatly weakening him. பேயுள்ளி, s. Wild onion, ஓருள்ளி. பேயுறைந்தவீடு, s. A house haunted by devils. பேயெரிக்க, inf. To burn out a devil by magic. See எரி, (v.) பேயையுருவேற்ற, inf. [sometimes பே யேற்ற.] To cause a devil to possess a person. பேயோடாடி, appel. n. Siva, as dancing with devils, சிவன். பேயோட்ட--பேய்துரத்த, inf. appel. n. பேயோட்டி.] To exorcise. பேயோணான், s. The large kind of ஓணான் lizard. பேய்க்கண், s. Eyes, or looks of a demoniac. 2. Frightful eyes, அஞ்சத்தக் கவிழி. பேய்க்கண்டல், s. A tree. See கண் டல். பேய்க்கரும்பு, s. A wild and useless sugar-cane, Saccharum arundinaceum. பேய்க்காடு--பேயுறைந்தகாடு--பேய் மேய்ந்தகாடு, s. A jungle haunted by devils. பேய்க்குணம், s. An unsociable, peevish disposition. பேய்க்குப்படைக்க, s. To make offerings to devils; also used in cant. பேய்க்குறை--பேய்க்கோட்டாலை, s. Evil, disaster, &c., resulting from the malice of an unpropitiated devil. பேய்க்கூண்டு--பேய்ப்பள்ளி, s. A noted place where the black arts are said to be taught, மாயவித்தைபயிற்றுமோரிடம். பேய்க்கொம்மட்டி, s. Coloquintida or bitter apple, Cucumis colocynthis. பேய்க்கோலம், s. A hideous, monstrous or diabolical appearance. பேய்ச்சத்தம், s. Hideous noise of devils, said to be heard in desert places in time of epidemics. பேய்ச்சிலை, s. An idol, a statue of a demon. பேய்ச்சுரை, s. A bitter variety of gourd. பேய்த்தக்காளி, s. A plant, Solanum Lycopersicum. பேய்த்தண்ணீர், s. [in cant.] Ardent spirits; (lit.) devil's water, சாராயம். பேய்த்தனம், s. Fiendishness, ferociousness, &c. பேய்த்தும்மட்டி, s. As பேய்க்கொம் மட்டி. பேய்த்தும்பை, s. A plant. See தும் பை. பேய்த்தேர், s. The mirage or vapor of the noonday-sun, said to be the chariot of devils. பேய்நரி, s. A mad fox. பேய்நாய், s. A mad dog. பேய்நிலை, s. One of the postures of devils. பேய்பிடிக்க, inf. [appel. n. பேய்பிடித்த வன்.] To be possessed by a devil. பேய்ப்பசலை, s. A plant. See பசலை. பேய்ப்பழக்கம், s. Unnatural and irregular habits. பேய்ப்பயல், s. A foolish fellow. பேய்ப்பள்ளி. See பேய்க்கூண்டு. பேய்ப்பாகல், s. A creeper. See பாகல். பேய்ப்பாட்டு, s. Diabolical songs addressed to devils, &c. பேய்ப்பார்வை, s. Demon-like, frightful looks. பேய்ப்பாற்சொற்றி, s. A plant. See பாற்சொற்றி. பேய்ப்பிடி, s. An irresistible grasp. பேய்ப்பிள்ளை, s. A disobedient, in-tractable child. பேய்ப்புடல், s. A gourd. See புடல். பேய்ப்புத்தி, s. Imprudence, folly, rashness. பேய்ப்புல், s. A kind of grass. See புல். பேய்ப்போக்கு, s. Irregular, absurd conduct, &c., ஒழுங்கில்லாநடை. பேய்மருட்டி--பேய்வெருட்டி, appel. n. A plant. See பேய்த்தும்பை. பேய்மனம், s. The vile heart, the carnal mind. பேய்முகம்--பேய்மூஞ்சி, s. A hideous face, hideous features. பேய்முசுட்டை, s. A plant, Convolvulus speciosus. பேய்முன்னை, s. A tree, Celtis orientalis, L. பேய்விட்டாட்ட, inf. To cause possession by a devil. பேய்வித்தை, s. Witchcraft, sorcery, conjuring, சூனியவித்தை. 10)
Random Fonts
TAU_Elango_Vairam Bangla Font
TAU_Elango_Vairam
Download
View Count : 12200
Tab Shakti 10 Bangla Font
Tab Shakti 10
Download
View Count : 20804
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 21300
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 45237
Sundaram-0830 Bangla Font
Sundaram-0830
Download
View Count : 12426
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 11363
Trinco Bangla Font
Trinco
Download
View Count : 34559
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 13783
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 17697
Tab-Ilango Bangla Font
Tab-Ilango
Download
View Count : 19396

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close