Tamil to English Dictionary: புள்ளிக்

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

கரணியமேனிக்கல்
krṇiymēṉikkl (p. 96) s. A kind of stone, கரும்புள்ளிகள். 70)
கருமை
krumai (p. 96) s. Blackness, darkness, blueness, cerulean hue, azure, கறுப்பு. 2. (p.) Poison, venom, நஞ்சு. 3. Greatness, excellence, eminence, value, பெருமை. 4. Strength, வலி. From this word is formed a symbolic verb கரியது, it is black. கரியது, appel. noun. A thing that is black. கரியபோளம், s. A foreign drug, aloe, ஒர்மருந்து. Aloe spicata, L. கரியமணி, s. A string of small black beads. கரியமால், s. Vishnu, விட்டுணு. (p.) 2. A kind of arsenic in its natural state, காய்ச்சற்பாஷாணம். கரியவன், s. A black or dark man, கறுப்பன். 2. (p.) Indra, இந்திரன். 3. The planet Saturn, சனி. 4. Vishnu, விட்டு ணு. 5. Yama, யமன். 6. Siva, சிவன். 7. God, Deity, கடவுள். 8. A notorious robber, the head of a gang, திருடன். கன்னங்கரிய, adj. Very black. கருங்கடல், s. Black sea. கருங்கடல்வண்ணன், s. Vishnu, விட்டுணு. 2. Iyanar, ஐயனார், (p.) கருங்கண்ணி, s. The name of a fish, ஓர்மீன். கருங்கல், s. A Granite or other black stone. கருங்கழல், s. A superior kind of ankle rings worn by warriors, வீரக்கழல். கருங்கற்றலை, s. A fish, ஓர்மீன். கருங்காக்கணம், s. A creeper-as காக்கணம், Clitoria ternatea. கருங்காக்கை, s. A black crow. கருங்காய், s. Dark betel nuts not yet turned red. 2. Grain almost ripe. கருங்காலி, s. Ebony, ஓர்மரம், Acacia sundra. கருங்காலித்தைலம், s. Ebony oil, used for syphilitic diseases. செங்கருங்காலி, s. A riddish ebony. கருங்கிரந்தி, s. A species of disease in children with black eruptions. கருங்கிளி, s. A dark species of parrot. கருங்குங்குலியம், s. A dark kind of resin used medicinally, ஓர்வகைக்குங்கு லியம். கருங்குட்டம், s. The dark leprosy, ஓர்குட்டநோய். கருங்குதிரையாளி, s. The god Bhairava, வயிரவன். கருங்குந்தம், s. A discase of the eye, கண்ணோயிலொன்று. கருங்குயில், s. The common கு யில், bird which is black. கருங்குரங்கு, s. A black monkey, கரியவானரம். கருங்குவளை, s. The blue waterlily, நீலோற்பலம். கருங்குளவி, s. A dark species of hornet. கருங்குறுவை, s. A dark kind of rice, ஓர்நெல். கருங்கேசம், s. Brass, வெண்கலம். 2. Black hair, கருமயிர். கருங்கை, s. Very hard, labor-as of smiths, &c., அரியவேலை. (சிலப்பதி. and திவா.) (p.) கருங்கொடி, s. A kind of running plant that yields berries. கருங்கொட்டி, s. A species of கொட்டி plant. கருங்கொண்டல், s. The southeast wind. கருங்கொல், s. Iron, இரும்பு. கருங்கொல்லர், s. Blacksmiths, கருமார். கருங்கொள், s. A dark kind of gram, Dolichos uniflorus. கருங்கோழி, s. A fowl with a black skin. கருங்கோள், s. Ragu the ascending node, இராகு. கருஞ்சாதி, s. Low caste people, as distinguished by their ferocity and darkness of color, கீழ்மக்கள். கருஞ்சாயவேர், s. A kind of root for dyeing. கருஞ்சாரை, s. A kind of snake. கருஞ்தாளை, s. A dark inferior kind of சாளைமீன், a fish. கருஞ்சிலை, s. A black stone, கருங் கல். கருஞ்சீரகம், s. Black cumin, used medicinally, Nigella sativa, L. கருஞ்சுக்கான், s. A stone, ஓர்கல். கருஞ்சுரை, s. A creeping plant, ஓர்படர்கொடி. கருஞ்சூரை, s. A species of சூ ரை, shrub. கருஞ்செம்பை, s. A plant, ஓர் செடி, Sesbania &ae;gyptiaca. கருநந்து, s. A snail, ஓர்நத்தை. கருநாகம், s. Ragu the ascending node regarded as a planet, இராகு. 2. Lead, காரீயம். 3. A dark-colored serpent, கிஷ்ணசர்ப்பம். கருநாக்கு, s. A tongue with dark spots its surface; the words of which are thought ominous, கறுத்தநாக்கு. கருநாரை, s. A kind of crane, ஓர் நாரை. கருநார், s. Black palmyra fibre, பனையின்கறுத்தநார். கருநார்ப்பெட்டி, s. A basket made of good black fibre. கருநார்மட்்டை, s. Black stems of palmyra leaved. கருநாள், s. An inauspicious day, கெட்டநாள். கருநிமிளை, s. Black antimony. See நிமிளை. கருநிலம், s. Sterile land in mountainous, marshy or jungly districts, பயன் படாநிலம். கருநெய்தல், s. The dark நெய்தல்,, a water-plant. கருநெல்லி, s. A tree, ஓர்நெல்லி மரம். கருநெறி, s. Fire, தீ. (p.) கருநொச்சி, s. A plant, dark leaf ever green, planted in gardens by the side of walks, ஓர்நொச்சிச்செடி, Gendarussa vulgaris. கருநோய், s. [prov.] A kind of mange in cattle, மாட்டுக்குவருமோர்நோய். கருந்தகரை, s. A variety of தகரை plant, Cassia toza. கருந்தனம், s. Gold, wealth, treasure, மிகுசெல்வம். கருந்தனங்கைத்தலத்தவுய்த்து. Carrying the wealth which one has-- கருந்தாது, s. Iron, இரும்பு. கருந்தாரை, s. A black streak in an ox. கருந்திடர், s. Rising ground, hillock, hill, பெரியமேடு. கருந்தினை, s. Dark millet, ஓர்வ கைத்தினை. கருந்துகில், s. Black cloth. கருந்துகிலோன், s. Balabhadra --as Vishnu in his eighth incarnation, பலபத்திரன். (p.) கருந்துவரை, s. A plant, ஓர்துவ ரை, Hedysarum biflor. 2. A tree, ஓர் மரம், Delbergia latifolia. கருந்துளசி, s. Dark tulasy, கறுப் புத்துளசி, Ocimum sanctum. கருந்தோழி, s. The indigo plant, அவுரி, indigofera tinctozia. கருமகள்--கரும்பிள்ளை, s. Crow, காக்கை. (p.) கருமட்டி, s. The large edible oyster, ஓர்மட்டி. கருமணி, s. The dark circle in the pupil of the eye, the retina. கருமயிர், s. A bear, கரடி. (p.) கருமலை, s. A mountain containing iron. கருமா, s. A hog, பன்றி. 2. Elephant, யானை. (p.) கருமான், s. A hog, பன்றி. (p.) கருமுகில்--கருமேகம், s. Black or raining clouds, நீருண்டமேகம். கருமுகில்வண்ணம், s. A prepared arsenic, தீமுறுகற்பாஷாணம். கருமுகிற்சிலை, s. The load stone, காகச்சிலை. கருமுகிற்பாஷாணம்--கார்முகிற் பாஷாணம், s. A kind of arsenic. கருமுதல், s. A kind of fish, ஓர் மீன். கருமுரடன், s. An obstinate person, மிகுமுரடன். கருமுரல், s. A kind of blackish sea-fish. கரும்பருந்து, s. A dark colored hawk, கறுப்புப்பருந்து. கரும்பனையன், s. A kind of snake, ஓர்பாம்பு. கரும்பாம்பு, s. Ragu the ascending node regarded as a planet, இராகு. கரும்பித்தம், s. Black bile, ஓர்பித் தம். 2. Madness, derangement, &c., பைத்தியம். கரும்பிறை, s. Black limestone, marble, கருஞ்சுக்கான். கரும்புசம்--கரும்புள், s. A black beetle, Apis violacea. கரும்புளிக்க, inf. [a corruption of களிம்புபற்ற.] To become spoiled--as acid food kept in a brass vessel, களிம்படிக்க. 2. To taste--as food thus spoiled, to taste like copperas, கெட்டுப்போக. கரும்புள்ளிக்கல், s. A kind of stone containing metal, கானகக்கல். கரும்புறம், s. A palmyra tree, பனை. (பிங்.) (p.) கரும்புறா, s. A kind of dove, turtle dove. கரும்பேன், s. [prov.] Black spots in cloth caused by damp, சீலையினூறல். கரும்பேன்பிடிக்க, inf. To form as black spots in new cloth by moisture. கரும்பொன், s. Iron, இரும்பு. (p.) கருவண்டு, s. A black beetle used in medicine, கறுத்தவண்டு. கருவரி, s. Dark, darkness, இருள். (p.) கருவழலை, s. A kind of snake. See வழலை. கருவளைச்சுக்கான், s. Black limestone, கருஞ்சுக்கான். கருவாலி, s. [vul.] A tree, ஓர்மரம். 2. A bird, ஓர்புள். கருவாழை, s. A dark red plantain, ஓர்வாழை. கருவிழி, s. The apple of the eye, கண்மணி. கருவிளா, s. A tree, ஓர்மரம், &AE;gle marmeclos. கருவூமத்்தை--கரூமத்்தை, s. A species of the ஊமத்்தை plant, the thornapple, or Datura fastuosa, L., sometimes smoked for asthma. கருவேம்பு, s. A tree with a fragrant leaf used to give flavor to curries, ஓர்மரம், Bergera konigii. கருவேப்பிலை, s. The leaf of கரு வேம்பு. கருவேல், s. A kind of tree, Acacia arabica. (Mat. Ind.) See வேல். கருவேலம்பட்டை, s. The bark of the கருவேல், a valuable drug used as a tonic. கருவேலம்பிசின், s. A gum sometimes substituted for gum arabic. கருவௌவால், s. A kind of fish. 159)
கானகம்
kāṉkm (p. 107) s. (Sans. Kanana.) Forest, wood, காடு. 2. Mountainous district, குறிஞ்சி நிலம். 3. Black cumin, கருஞ்சீரகம், Negella Sativa, L. See கால்நகம் under the substantive கால். கானகக்கல், s. A kind of stone, கரும் புள்ளிக்கல். கானகக்கோழி, s. A wild fowl, காட்டுக் கோழி. கானகத்தும்பி, s. A black kind of beetle, கருவண்டு. கானகநாடன், s. A ruler of mountainous districts, குறிஞ்சித்தலைவன். (நிக.) கானகப்பச்சை, s. A precious stone. 4)
கால்
kāl (p. 105) s. Leg; foot of a person, animal or thing, பாதம். 2. A stake, a post, தூண். 3. A prop, support, stay, தாங்குகால். 4. The stem of a flower, பூந்தாள். 5. A shoot, a sprout, முளை. 6. The lower part, base, bottom, அடிப்பக்கம். 7. The foot or tail of a letter, அட்சரக்கால். 8. A staff, shaft, a pole, கோல். 9. The wheel of a carriage or of a car, தேருருள். 1. A quarter, one-fourth of a whole, காற்பங்கு. 11. [in astronomy and astrology.] A fourth part of a nacshatra, நட்சத்் திரங்களின் கால். 12. A degree of consanguinity, இரத்தக்கலப்பாமுறவு. 13. A channel, வாய்க் கால். 14. An instrument of dry measure --as மரக்கால். 15. Way, road, path, வழி. 16. A place, room, இடம். 17. Time, காலம் --as in கணுங்கால். 18. Minister and attendant of yama, காலன். 19. A turn, time--as ஒருக்கால், once; இருக்கால், twice. 2. Wind, air, any of the vital airs, காற்று. 21. Power, strength, வலிமை, (பிங்.) 22. Darkness, gloom, இருள். (நிக.) 23. A son, மகன். 24. A peg, a pin, குறுந்தறி. 25. [prov.] A measure in the width of cloth, being two குஞ்சம் or two-hundred-and-forty threads of warp, புடைவை அகலத்தின்கால். காலடி, s. The sole of the foot, உள் ளங்கால். 2. The steps or trace of the foot, foot-steps, காற்சுவடு. காலடியிலே, At or near the foot. காலணி, s. Ankle-ornaments, anklerings or bells, காலிலணியுமாபரணம். காலதர், s. (p.) A window, பலகணி; [ex கால், wind, et அதர், way.] காலாட, inf. To be active and industrious, முயல. காலாடி, s. An active, industries man, one who is active in movements, affairs, &c., முயற்சியுடையோன். 2. Wanderer, திரி வோன். 3. Title given to the chief of the Paller caste, பள்ளர்தலைவன். காலாட்டம், s. Activity in business, in duty, and consequent properity, மு யற்சி. காலாட்டமுள்ளமாடு, s. An ox that is brisk and ploughs well. காலாணி, s. A corn on the foot. 2. Pegs in the beams of native houses to support the roof. காலாணியற்றுப்போனவன், s. One who is become weak or poor. காலாயுதம், s. A gallinacious fowl, whose foot is its weapon, கோழி. காலாழி, s. See under ஆழி. காலாள், s. A person on foot; footsoldiers, infantry, பதாதி. காலாற, inf. To rest the foot, நடை யோய்ந்திருக்க. காலாறவிட, inf. To let draught oxen, horses, &c., rest. காலிடற--கால்தடக்க--காறடக்க, inf. To stumble. காலிலி, s. A snake, பாம்பு. 2. Wind, காற்று. 3. The charioteer of the sun, அருணன்; [ex கால், leg, இல், not without legs.] காலில்விழ, inf. To fall prostrate, or do homage at one's feet. காலுழற்சிகையுழற்சி. Distortion of the limbs, by convulsion or otherwise. காலிறால், s. See under இறால். காலுளைவு, v. noun. Soreness, aching or pain in the legs, from cold, walking, &c. காலூன்ற, inf. To set on foot firm on the ground; to become established. காலூன்றிநிற்க, inf. To stand firmly, stand fast. காலூன்றிப்பெய்ய, inf. To rain in torrents--the clouds seeming to rest on the horizon. காலேயரைக்கால், s. A quarter and oneeighth, five-eighths. காலோடேகால்சேர்ந்துநிற்க, inf. To stand with closed legs. கால்கட்டு, s. Inseparableness--as of wife and husband. கால்கட்டுகைகட்டு, Bound hand and foot. 2. (fig.) Confined at home by the sickness of another, by a grown-up daughter, a motherless child, or by urgent business, &c. கால்கழுவ, inf. To wash the feet; metaphorically to clean one's self with water after stool, மலங்கழுவ. கால்கூசுதல், v. noun. Shrinking of the foot in touching rough ground, &c. 2. Recoiling of the legs in stepping into the compound or house of a stranger. 3. Having spasms in the arms, and legs --as in cholera. கால்சீக்க, inf. To root out, exterminate, வேரோடுகளைய. 2. To efface, to obliterate, துடைக்க. 3. To dispel darkness, இருளைஅகற்ற. 4. To scrape with the foot, காலினாற்சீக்க. கால்செய்வட்டம், s. A fan, விசிறி; [ex கால், air, et செய்வட்டம்.] கால்தளர--காறளர inf. To become weak in the limps, by walking, sickness, age, &c. கால்தோல்--காற்றோல் s. [prov.] Leathern defences for toddy-drawers feet in climbing, மரமேறுவோர் காலிலிடுந்தோல். கால்நகம்--கானகம் s. Toe-nail. கால்நடை--கானடை. v. noun. Walking, going on foot--as distinct from riding and driving. 2. s. Sheep and goats; oxen, cattle, ஆடுமாடுகள் அவனுக்குமாட்டில் நூறுகால்நடையுண்டு. He has no-hundred oxen. கால்நடையாய், adv. On foot, a-foot. கால்நடையாய்ப் பிரயாணம்போக, inf. To travel on foot. கால்நோக்கு--கானோக்கு s. One-fourth aspect of a planet, being one of the four aspects. கால்பாவவில்லை. The feet do not seek the ground--recoiling from going. கால்பிடிக்க, inf. To fall at one's feet to ask a favor. 2. To press and rub the legs in order to induce sleep, to shampoo. கால்பின்னிக்கொண்டுநிற்க, inf. To stand cross-legged. கால்பின்னிக்கொள்ள--காலோடேகால் பின்னிக்கொள்ள, inf. To lose the power of walking, legs being crossed. கால்மட்டம், s. [prov.] Use of the feet in walking, by guess or practice--as in the dark or as a blind man. கால்மாடு, s. The foot of a bed, or of a person in bed, காற்பக்கம். கால்மிதி, s. Step in dancing. 2. Footmark, காற்சுவடு. கால்வருட, inf. To shampoo, to stroke the feet, soles, &c. கால்வழி, s. Lineal descent, succession, சந்ததி. 2. Foot-path. கால்வாங்க, inf. To make the leg, foot or tail of a letter--as of கு-து-ர். 2. To slip, to slide in muddy walking. 3. To die. 4. To trip one up, to disappoint, to frustrate one's object. 5. To amputate a foot, a leg, &c. 6. To be drawn up, stiffened, &c.--as a leg by a fall, convulsions, &c. கால்வாசி, s. A fourth part. வேலைகால்வாசிதீர்ந்தது. The fourth part of the work is finished. கால்வாய், s. A channel, a water-course, an aqueduct--commonly வாய்க்கால். கால்விரல், s. A toe. கால்விலங்கு, s. Fetters, காற்றளை. கால்விழுந்துபோக, inf. To be weary of walking. 2. To become paralyzed --as the legs. கால்வைக்க, inf. To step, tread or trample on. 2. To step in dancing. 3. (fig.) To enter upon a practice, a course, &c.; to make a footing. 4. To intermix by marriage. காற்கொட்்டை, s. A small bolster for the legs and feet. காற்சங்கிலி, s. Chains for the feet. காற்சட்டை, s. Trowsers, pantaloons. காற்சரி, s. Foot-ring, a kind of ornament for the feet. காற்சிலம்பு, s. A foot-trinket of silver. காற்சீப்பு, s. The hip-bone, சந்தெலும்பு. காற்படம், s. The fore part of the sole or bottom of the foot, காலின்படம். காற்படி, s. A quarter measure. காற்பரடு, s. The ankles--as கரடு. காற்பிடிப்பு, s. Rheumatic stiffness, contraction, &c., in the legs. காற்றண்டை, s. A tinkling trinket for the ankles. கானடுவிரல், s. The middle toe of the foot. கானொண்டி--கால்நொண்டி s. Lameness of the leg. 2. A lame man. கடைகால், s. The foundation, அஸ்திவா ரம். 2. An excavation for laying the foundation. 3. [prov.] A small iron bucket for drawing water. கிந்துகால், s. A halting or hobbling leg. கிந்துகாலன், s. A hobbler. கீற்றரைக்கால், The contracted form of உ, marked thus ,-- as து, நு. கீற்றுக்கால், The contracted form of ஊ, marked thus --as தூ, நூ. See under கீற்று. குதிகால்--குதிங்கால் s. Heel. குந்துகாலன், (fem. குந்துகாலி.) A hobbler, a limping person. 2. A Squatter, a man sitting on the his knees. குந்துகால், s. Tip-toe. 2. Squat, sitting on the heels--as a man. கொம்புக்கால், s. The two signs for ஒ marked thus ெ-ா, as in கொ,சொ,. தோரணக்கால், s. Poles to which strings or ropes adorned with twigs or leaves are tied, to represent triumphal arches. நாற்காலி, s. Chair. பகுதிக்கால், s. The sign of உ, in certain compound characters marked thus --as சு, பு. பகுதிக்காற்பிறை, s. The sign of ஊ, marked --as பூ, யூ. பவளக்காலி, s. The name of a bird, Erythropus longipes, corallinus. பின்னங்கால், s. Hind leg. புள்ளிக்கால், s. The character ள subjoined to the letter உ, to lengthen it. புறங்கால், s. The upper part of the foot, instep. பொய்க்கால், s. A stilt, a false leg-as a wooden one. பொய்க்கால் கட்டியாட, inf. To go upon stilts. மடிப்பங்கால், s. Legs with folded knees. மடிப்பங்கால்போட. inf. To sit upon the hams with folded knees. மரக்கால், s. Crutches. 2. A wooden leg. 3. [ex கால், a measure.] An instrument of dry-measure. முக்காலி, s. Tripod. முக்கால், s. Three quarters, ??, தெ. முக்காலும். The three times, even three times. முக்காலும்போவேன். I will certainly go, come, &c. முக்காலேமூன்றுவீசமும். Almost, for the greatest part, nearly. முன்னங்கால், s. Fore-leg. வாய்க்கால்--நீர்க்கால், s. Channel, water-course; [ex கால், channel.] இரண்டாங்கால் மூன்றாங்காலுறவுமுறையான்..... One who is of the second or third degree of consanguinity. 19)
குத்து
kuttu (p. 121) கிறேன், குத்தினேன், வேன், குத்த, v. a. To punc ure, prick, penetrate; to bore, perforate, ஊசிமுதலியவற்றாற்குத்த. 2. To stab, to thrust, to pierce, ஈட்டிமுதலியவற் றாற்குத்த. 3. To pound in a mortar, to comminute, உலக்கையாற்குத்த. 4. To crack, to crush, smash, நெரிக்க. 5. To strike with the fist; to cuff, buffet, box, கையினாற்குத்த. 6. To efface a writing by dotting it with a style, &c., கிறுக்கிக்குத்த. 7. To drop; to pour out a small quantity, எண்ணெய்முதலிய குத்த. 8. to gore, கொம்பினால்முட்ட. 9. To pick or strike--as a stork, a crow, &c., பறவைகுத்த. 1. To mark by pricking, dotting, &c.; to dot, to point, புள்ளிகுத்த. 11. To stamp, to impress. முத்திரைமுதலியகுத்த. 12. To dig, dig up, dig out. கிண்ட. 13. (See the verb குறு.) To pluck, பறிக்க. 14. To ram down--as in a gun, துப்பாக்கியைக்கெட்டிக்க. 15. To bury in the ground--as certain seeds, விதையூன்ற. 16. To plant, set, place, நட, நிறுத்த, வைக்க. 17. To use sarcastic allusions, to employ invectives, சுடுவார்த்தை பேச. 18. To thwart, to defeat--as a design; to oppose--as a measure or scheme, தடங்கற்செய்ய. 19. [vul.] To coagulate milk, பிரைகுத்த. 2. v. n. To throb, to ache, வயிறு முதலியகுத்த. குத்தாமற்குத்திப்போட்டான். He has indirectly made a sarcastic allusion to me. அவன்கையைக்கொண்டே யவன் கண்ணிற் குத்தி னான், He has taken hold of his neighbor's hand, and thrust it into his eyes; i. e. he has employed his neighbor's means to injure him. குத்தித்தைக்க, inf. To sew through and through. குத்துக்கோல், s. A horse or ox goad. தாற்றுக்கோல். 2. A pike-staff, முட்கோல். குத்துமுள், s. A spur, குதிரைமுள். குத்துவாள். s. A dirk, a hand-dart or bayonet, உடைவாள். குத்தீட்டி, s. A poniard. குத்துவல்லையம், s. A hand-javelin--opposed to எறிவல்லையம். குத்தூசி, s. A kind of wooden needle, for roofing or hedging. அம்மைகுத்த, inf. To vaccinate. பச்சைகுத்த, inf. To tattoo; lit. to puncture and insert a blue dye. பல்லுக்குத்த, inf. To pick the teeth. மூக்குக்குத்த, inf. To perforate the nose. குத்திக்கொல்வோன், s. One who kills another by stabbing, an assassin. குத்துக்கொம்பு, s. [prov.] Perpendicular horns. குத்துக்கரணம், s. A somerset. நிலைகுத்த, inf. To be set in or fixed --as the eyes of one just breathing his last. சாந்துகுத்த, inf. To pound chunam or mortar. நெல்லுக்குத்த, inf. To pound paddy. பேன்குத்த, inf. To crack or crash lice. குரும்பைகுத்த, inf. [prov.] To pluck young cocoanuts, &c. அள்ளிக்குத்த, inf. [prov.] To give liquid food stintingly. 2. To drop a little water on plants, &c. குத்துவலி--குத்துக்குடைச்சல், v. noun. Throbbing or pinching pain, stitches. குத்திப்பேச, inf. To make a cutting remark. குத்தியள்ள, inf. To take up grain, &c., by thrusting the hands in perpendicularly. குத்தல், v. noun. Puncturing, pricking --as one of the eight kinds of impressions perceived by the sense of feeling. 2. Ramming; thrusting, stabbing, &c. குத்தார்க்கு, s. [local.] Withe, cord, &c., inserted in the hole of a குத்தூசி needle. குத்து, v. noun. Pounding in a mortar, உரலிற்குத்துகை. 2. A blow with the fist, a cuff, a buffet, a box, கைக்குத்து. 3. A thrust, a stab; a puncture, a prick, an incision, a goading, ஈட்டிமுதலியவற்றாற்கு த்துகை. 4. The peck of a stork, மூக்கினாற்கு த்துகை. 5. An acute, throbbing, twinging pain, ஓர்நோய். 6. A dot, a point, a tittle; a spot--commonly with a pointed instrument, புள்ளி. 7. A double handful of grain, &c., the hands being thrust in perpendicularly. 8. [prov.] A handful, ஓர் கையளவு. 9. Perpendicularity, steepness--as in செங்குத்து. குத்துண்டுபோவாய்--குத்துண்பாய். May you be stabbed--an imprecation. ஒருகுத்துச்சோறு. A double handful of boiled rice, with the hands thrust in perpendicularly. குத்துமி, s. Husk--as separated from rice by pounding. குத்துவெட்டு, s. Stabbing and maiming. --either in scuffles, robbery or war. 2. Dots and strokes--as erasures, பிழைபட் டதைக்கிறுக்கித்தள்ளல். குத்துப்பாடு, v. noun. Censuring or charging one with a fault; violent contention; lit. piercing, retortion. அந்தவேலைமேற்குத்துப்பாடுசொல்லுகிறான். He finds fault with the work. குத்துக்காயம், s. A wound by a stab; a stab. அடப்புக்குத்து, s. [prov.] Stabbing in the ribs, விலாக்குத்து. தலைக்குத்து--மண்டைக்குத்து, s. Piercing pain in the head; head-ache. முலைக்குத்து, s. Piercing pain in the breast. முலைக்குத்தைஅறியுமாசவலைப்பிள்ளை. Does the babe know the mother's breast-ache? குத்துண்ண, inf. To be beaten, pierced, stabbed, &c. குத்துப்பட. குத்துணி, s. One stabbed, குத்துண்ட வன். 2. A mean, vagabond, shameless fellow. குத்துப்பட்டுவிழ, inf. To fall, or drop down pierced. குத்துக்குநிற்க, inf. To stand on points, each urging his own reasons; to contend, to oppose-as rivals. 2. To haggle in dealing. குத்துகால்-குத்துக்கால், s. The uprights of a frame-as of a car; a piece of furniture, support, தாங்குகால். குத்துக்காலிட, inf. To sit or lie with bent legs; [ex குந்து.] குத்துக்கால்நாட்ட, inf. To fix or plant the uprights. குத்தாய்நிற்கிறமலை, s. A mountain standing perpendicularly. குத்துவிளக்கு, s. Standing lamp, a brass candlestick. குத்துக்கல்-குத்்தாங்கல், s. A perpendicular stone. குத்துக்கல்லாய்வைக்க, inf. To build with bricks set upon the edge. குத்துக்குளம்பு, s. The hoof of oxen, horse, &c., falling perpendicularly, not spreading-regarded as a good species for speed. குத்துப்பாறை, s. Small, perpendicular heaps of stones in the vicinity of a rock. 2. [local.] The horizontal part of a rock where women pound paddy. குத்துப்போர், s. The first layer of sheaves of corn in a stack, placed with the ears uppermost, நிறுத்திட்டமாய் வைக்குஞ் சூடு. 2. Boxing, fisticuffs, மற்போர். குத்துப்புள், s. [prov.] The place where the புள் stick falls perpendicularly in the கிட்டிபுள்ளு game. குத்தெனவீழ, inf. [prov.] To fall headlong, தலைகீழாய்விழ. 2. To fall in a perpendicular position, நிறுதிட்டமாய்விழ. செங்குத்தானமலை, s. A perpendicular hill; a precipice. மூங்கிற்குத்து, s. A cluster of bamboos, consisting of some parent stems and saplings. குத்துச்செடி, s. Any low shrub. குத்துக்கரந்தை, s. See under கரந்தை. குத்துக்காரை, s. See under காரை. குத்துக்கோரை, s. A grass, ஓர்கோரை, Cyperus compressus, L. குத்துத்திராய், s. An edible herb, ஓர் கீரை, Mollugo stricta, L. குத்துப்பகன்றை, s. A plant, ஓர்செடி, Lechea verticillata, L. குத்துப்பசனி, s. A species of பசளி. 13)
குயில்
kuyil (p. 124) s. Words; declamation, சொல். 2. The Koil or Indian cuckoo, a bird celebrated in Indian poetry for the sweetness of its notes, ஓர்பறவை. It is said to lay its eggs in a crow's nest, and leave them to be hatched and the young reared. There are two species; the black and the striped; [ex குயில், to utter.] (See கருங்குயில், புள்ளிக் குயில், or வரிக்குயில்.) 3. A tube, pipe, a hollow cylinder, துளையுடைப்பொருள். அவள்பாடுகிறதுகுயில்கூவுகிறதுபோலிருக்கிறது.... She sings as a cuckoo. குயில்கூவ, inf. To sing, to warble--as the குயில். 2. [prov.] To present a pleasing, thriving aspect--as growing corn. குயின்மொழி--குயில்மொழி, s. Soft, sweet speech, like the notes of a Koil bird. 2. (fig.) Licorice, அதிமதுரம். (M. Dic.) குயிலன், s. Indra--as having assumed the disguise of a Koil bird, during the flight from his paradise to Srekáli in Southern India, இந்திரன். 14)
பள்ளி
paḷḷi (p. 303) s. A room, chamber, அறை. 2. A hermitage, cell of a recluse, முனிவர்வா சம். 3. A temple a church, a place of 4. A school, as பள்ளிக்கூடம். 5. A sleeping place or bed, மக்கட்படுக்கை. 6. Sleep, நித்தி ரை. 7. An almonry. See அறச்சாலை. 8. A small village, சிற்றூர். 9. An agricultural village or town, மருதநிலத்தூர். 1. Name of a caste, ஓர்சாதி. (சது.) 11. An affix to words forming the name of a town, as திரிச்சிராப்பள்ளி. W. p. 519.PALLI, PALLA. 12. See பள். பள்ளிகொள்ள, inf. To take sleep, to sleep. பள்ளிகொண்டபெருமாள், s. A name of Vishnu as sleeping. பள்ளிக்கணக்கர், s. Pupils as school; scholars. பள்ளிக்கணக்கன்புள்ளிக்கணக்கறியான். The mere student is not the practical accountant. பள்ளிக்கிராமம், s. A village belonging to a fane by endowment. பள்ளிக்குவிட, inf. To send a child to school. பள்ளிக்குவைக்க, inf. To send one to school for the first time. பள்ளிக்கூடம், s. A school-room, seminary, academy. பள்ளிக்கூடம்வைக்க, s. To set up or establish a school. பள்ளிச்சினேகம், s. [com. பள்ளிக்கூ டத்துச்சினேகம்.] Friendship formed at school. பள்ளிப்பழக்கம், s. School habits, good or bad. 2. School acquaintance, familiarity, friendship. பள்ளிப்பாடம், s. Lesson, or the manner in which a verse is repeated as learnt at school. பள்ளிப்பிள்ளை--பள்ளியிற்பிள்ளை, s. A scholar, a pupil, a student. பள்ளிமண்டபம், s. A sleeping room, especially of gods. பள்ளியறை, s. A bed chamber. பள்ளியெழுச்சி, v. noun. Waking a great person, or an idol, in the morning, with singing and other music, துயிலெ ழுப்புகை. 2. As திருப்பள்ளியெழுச்சி. 3. A poem. See எழுச்சி. பள்ளியெழுச்சிபாடுவோன், appel. n. One who sings the poem. See வைதாளி கன். பள்ளியெழுச்சிமுரசம், s. The morning drum. பள்ளிவாசல், s. A mosque, துருக்கர் கோவில். 26)
புள்ளி
puḷḷi (p. 328) s. A small cipher, as a mark in writing, பொறி. 2. A dot, speck, point, jot, பொட்டுக்குறி. 3. A cipher in arithmetic or numbers, இலக்கப்புள்ளி. 4. A trader's private mark, indicating quality or value, மதிப்படையாளம். 5. Estimation, apprizement, மதிப்பு. 6. A round mark or circle set over an inanimate consonant, ஒற்றெழுத்துமேலிடும்புள்ளி. 7. An inanimate consonant, மெய்யெழுத்து. 8. The letter written ஃ, ஆய்தப்புள்ளி. 9. (fig.) A large sum, பெருந்தொகை. 1. (சது.) A lizard, பல்லி. 11. A crab, நண்டு. கண்ணிலேபுள்ளிவிழுந்தது. A speck is grown in the eye. (R.) புள்ளிக்கணக்கு, s. Method adopted by tradesmen in marking cloth. 2. Practical arithmetic, ciphering. புள்ளிக்கணக்கன், s. One versed in the practical arithmetic of tradesmen. See பள்ளிக்கணக்கன். புள்ளிக்காரன், s. A rich man, as one of so many thousand ciphers added to a given number, பணக்காரன். 2. An accountant, கணக்கன். புள்ளிக்கால், s. See under கால். புள்ளிபாய, inf. To become spotted, or speckled. புள்ளிபார்க்க, inf. To value the produce of a field, &c. (Govt. usage.) 2. To settle accounts. புள்ளிபோட, inf. To note down the several articles, to compute. 2. To make a dot. 3. As புள்ளிபார்க்க. புள்ளிப்பட்டு, s. A variegated silk stuff. புள்ளிமான், s. The spotted deer or antelope. புள்ளிமிருகம், s. Antelope, a kind of deer, கலைமான். புள்ளியினம், s. Punctuation. (R.) புள்ளிரோகம், s. A kind of disease, ஓர்வியாதி. புள்ளிவண்டு, s. A large kind of beetle, கழுதைவண்டு. புள்ளிவராகன், s. A kind of gold coin. புள்ளிவரி, s. A catalogue, இடாப்பு. 15)
Random Fonts
Tam Shakti 40 Bangla Font
Tam Shakti 40
Download
View Count : 6352
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 20737
Kilavi Bangla Font
Kilavi
Download
View Count : 51499
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 13221
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 9371
TAMMaduram Bangla Font
TAMMaduram
Download
View Count : 24091
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 79289
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 11622
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 10638
Mallikai Bangla Font
Mallikai
Download
View Count : 11361

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close