தமிழ் மீனிங் குத்து

Thanks for using this online dictionary, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services. English meaning of குத்து is as below...

குத்து : kuttu (p. 121) கிறேன், குத்தினேன், வேன், குத்த, v. a. To punc ure, prick, penetrate; to bore, perforate, ஊசிமுதலியவற்றாற்குத்த. 2. To stab, to thrust, to pierce, ஈட்டிமுதலியவற் றாற்குத்த. 3. To pound in a mortar, to comminute, உலக்கையாற்குத்த. 4. To crack, to crush, smash, நெரிக்க. 5. To strike with the fist; to cuff, buffet, box, கையினாற்குத்த. 6. To efface a writing by dotting it with a style, &c., கிறுக்கிக்குத்த. 7. To drop; to pour out a small quantity, எண்ணெய்முதலிய குத்த. 8. to gore, கொம்பினால்முட்ட. 9. To pick or strike--as a stork, a crow, &c., பறவைகுத்த. 1. To mark by pricking, dotting, &c.; to dot, to point, புள்ளிகுத்த. 11. To stamp, to impress. முத்திரைமுதலியகுத்த. 12. To dig, dig up, dig out. கிண்ட. 13. (See the verb குறு.) To pluck, பறிக்க. 14. To ram down--as in a gun, துப்பாக்கியைக்கெட்டிக்க. 15. To bury in the ground--as certain seeds, விதையூன்ற. 16. To plant, set, place, நட, நிறுத்த, வைக்க. 17. To use sarcastic allusions, to employ invectives, சுடுவார்த்தை பேச. 18. To thwart, to defeat--as a design; to oppose--as a measure or scheme, தடங்கற்செய்ய. 19. [vul.] To coagulate milk, பிரைகுத்த. 2. v. n. To throb, to ache, வயிறு முதலியகுத்த. குத்தாமற்குத்திப்போட்டான். He has indirectly made a sarcastic allusion to me. அவன்கையைக்கொண்டே யவன் கண்ணிற் குத்தி னான், He has taken hold of his neighbor's hand, and thrust it into his eyes; i. e. he has employed his neighbor's means to injure him. குத்தித்தைக்க, inf. To sew through and through. குத்துக்கோல், s. A horse or ox goad. தாற்றுக்கோல். 2. A pike-staff, முட்கோல். குத்துமுள், s. A spur, குதிரைமுள். குத்துவாள். s. A dirk, a hand-dart or bayonet, உடைவாள். குத்தீட்டி, s. A poniard. குத்துவல்லையம், s. A hand-javelin--opposed to எறிவல்லையம். குத்தூசி, s. A kind of wooden needle, for roofing or hedging. அம்மைகுத்த, inf. To vaccinate. பச்சைகுத்த, inf. To tattoo; lit. to puncture and insert a blue dye. பல்லுக்குத்த, inf. To pick the teeth. மூக்குக்குத்த, inf. To perforate the nose. குத்திக்கொல்வோன், s. One who kills another by stabbing, an assassin. குத்துக்கொம்பு, s. [prov.] Perpendicular horns. குத்துக்கரணம், s. A somerset. நிலைகுத்த, inf. To be set in or fixed --as the eyes of one just breathing his last. சாந்துகுத்த, inf. To pound chunam or mortar. நெல்லுக்குத்த, inf. To pound paddy. பேன்குத்த, inf. To crack or crash lice. குரும்பைகுத்த, inf. [prov.] To pluck young cocoanuts, &c. அள்ளிக்குத்த, inf. [prov.] To give liquid food stintingly. 2. To drop a little water on plants, &c. குத்துவலி--குத்துக்குடைச்சல், v. noun. Throbbing or pinching pain, stitches. குத்திப்பேச, inf. To make a cutting remark. குத்தியள்ள, inf. To take up grain, &c., by thrusting the hands in perpendicularly. குத்தல், v. noun. Puncturing, pricking --as one of the eight kinds of impressions perceived by the sense of feeling. 2. Ramming; thrusting, stabbing, &c. குத்தார்க்கு, s. [local.] Withe, cord, &c., inserted in the hole of a குத்தூசி needle. குத்து, v. noun. Pounding in a mortar, உரலிற்குத்துகை. 2. A blow with the fist, a cuff, a buffet, a box, கைக்குத்து. 3. A thrust, a stab; a puncture, a prick, an incision, a goading, ஈட்டிமுதலியவற்றாற்கு த்துகை. 4. The peck of a stork, மூக்கினாற்கு த்துகை. 5. An acute, throbbing, twinging pain, ஓர்நோய். 6. A dot, a point, a tittle; a spot--commonly with a pointed instrument, புள்ளி. 7. A double handful of grain, &c., the hands being thrust in perpendicularly. 8. [prov.] A handful, ஓர் கையளவு. 9. Perpendicularity, steepness--as in செங்குத்து. குத்துண்டுபோவாய்--குத்துண்பாய். May you be stabbed--an imprecation. ஒருகுத்துச்சோறு. A double handful of boiled rice, with the hands thrust in perpendicularly. குத்துமி, s. Husk--as separated from rice by pounding. குத்துவெட்டு, s. Stabbing and maiming. --either in scuffles, robbery or war. 2. Dots and strokes--as erasures, பிழைபட் டதைக்கிறுக்கித்தள்ளல். குத்துப்பாடு, v. noun. Censuring or charging one with a fault; violent contention; lit. piercing, retortion. அந்தவேலைமேற்குத்துப்பாடுசொல்லுகிறான். He finds fault with the work. குத்துக்காயம், s. A wound by a stab; a stab. அடப்புக்குத்து, s. [prov.] Stabbing in the ribs, விலாக்குத்து. தலைக்குத்து--மண்டைக்குத்து, s. Piercing pain in the head; head-ache. முலைக்குத்து, s. Piercing pain in the breast. முலைக்குத்தைஅறியுமாசவலைப்பிள்ளை. Does the babe know the mother's breast-ache? குத்துண்ண, inf. To be beaten, pierced, stabbed, &c. குத்துப்பட. குத்துணி, s. One stabbed, குத்துண்ட வன். 2. A mean, vagabond, shameless fellow. குத்துப்பட்டுவிழ, inf. To fall, or drop down pierced. குத்துக்குநிற்க, inf. To stand on points, each urging his own reasons; to contend, to oppose-as rivals. 2. To haggle in dealing. குத்துகால்-குத்துக்கால், s. The uprights of a frame-as of a car; a piece of furniture, support, தாங்குகால். குத்துக்காலிட, inf. To sit or lie with bent legs; [ex குந்து.] குத்துக்கால்நாட்ட, inf. To fix or plant the uprights. குத்தாய்நிற்கிறமலை, s. A mountain standing perpendicularly. குத்துவிளக்கு, s. Standing lamp, a brass candlestick. குத்துக்கல்-குத்்தாங்கல், s. A perpendicular stone. குத்துக்கல்லாய்வைக்க, inf. To build with bricks set upon the edge. குத்துக்குளம்பு, s. The hoof of oxen, horse, &c., falling perpendicularly, not spreading-regarded as a good species for speed. குத்துப்பாறை, s. Small, perpendicular heaps of stones in the vicinity of a rock. 2. [local.] The horizontal part of a rock where women pound paddy. குத்துப்போர், s. The first layer of sheaves of corn in a stack, placed with the ears uppermost, நிறுத்திட்டமாய் வைக்குஞ் சூடு. 2. Boxing, fisticuffs, மற்போர். குத்துப்புள், s. [prov.] The place where the புள் stick falls perpendicularly in the கிட்டிபுள்ளு game. குத்தெனவீழ, inf. [prov.] To fall headlong, தலைகீழாய்விழ. 2. To fall in a perpendicular position, நிறுதிட்டமாய்விழ. செங்குத்தானமலை, s. A perpendicular hill; a precipice. மூங்கிற்குத்து, s. A cluster of bamboos, consisting of some parent stems and saplings. குத்துச்செடி, s. Any low shrub. குத்துக்கரந்தை, s. See under கரந்தை. குத்துக்காரை, s. See under காரை. குத்துக்கோரை, s. A grass, ஓர்கோரை, Cyperus compressus, L. குத்துத்திராய், s. An edible herb, ஓர் கீரை, Mollugo stricta, L. குத்துப்பகன்றை, s. A plant, ஓர்செடி, Lechea verticillata, L. குத்துப்பசனி, s. A species of பசளி. 13)


 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....


குழை
kuẕai (p. 129) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To macerate, mash; to reduce to pulp, to make soft, to reduce consistency by mixing, குழையச்செய்ய. 2. To bend--as a bow, வளைக்க. 3. v. n. To send out sprouts, to sprout, தளிர்க்க. காரியங்களையொன்றாய்க்குழைக்கிறான். He is mixing up different affairs. குழைத்துச்சாப்பிட, inf. To mix (the rice and curry well) and eat. 2. To mix medicines and take them. குழைத்துத்தீற்ற--குழைத்தூட்ட, inf. To mash food and feed a child. சாந்துகுழைக்க, inf. To temper or macerate mortar. மண்குழைக்க, inf. To work clay or other soft earth into a mass. விபூதிகுழைக்க, inf. To mix up sacred ashes into a thin paste for making the body. குழைப்பு, v. noun. Mashing, macerating. 2. Tempering mortar, &c. 13)
குரம்பை
kurmpai (p. 125) s. Body, உடல். 2. A hut, hovel, shed, சிறுகுடில். 3. A bird's nest, பறவைக்கூடு. 4. (சது.) An egg, முட்டை. Compare குடம்பை. 8)
குவா
kuvā (p. 128) s. Arrow-root, ஓர்கிழங்கு, Curcuma angustifolia. (Rox. Ains.) குவாமா, s. The flour of arrow-root. 6)
குமிலம்
kumilm (p. 123) s. A great noise, roaring of the sea, &c.; acclamation, shout, பேரொலி. (சது.) 5)
குணட்டு
kuṇṭṭu (p. 118) கிறது, குணட்டினது, ம், குண ட்ட, v. n. [prov.] to wanton, to wheedle, to speak amorously--as a courtezan, மயக் கிப்பேச. 2. To whine in jest; to speak saucily--as petted children, செல்லங்கொஞ்ச. 3. To caper about--as a dog, துள்ளிவிளையாட. 10) *
குலை
kulai (p. 127) க்கிறது, த்தது, க்கும், க்க, v. n. [cor. of குரை.] To bark--as a dog, நாய்குலைக்க. 2. To snap, snarl--as captious or sullen people, கடிந்துபேச. குலையாதநாய் குதிங்காலைக்கடிக்கும். A dog which does not bark, may bite the heel. குலைத்துக்காட்ட, inf. To give notice (of thieves, &c.); to show--as dogs, by barking. 2. To point out demons. especially in time of epidemics--as black dogs, whose sight is supposed to be keener than that of others. 3. To snarl out, to vociferete. குலைப்பு, v. noun. Barking; snarling. 53)
குக்குடம்
kukkuṭam (p. 114) s. A gallinacious fowl, a cock, a hen, கோழி. Wils. p. 224. KUKKUTA. குக்குடபுடம், s. A fire made of ten எருவருட்டி (dried cow-dung) to the height of a fowl, for preparing medicines. குக்குடசர்ப்பம், s. The winged serpent, பறவைநாகம். --Note. Hindu ophiologists say that certain serpents become shorter and shorter, and at the advanced age of 12 years, the hood spreading as wings, they fly. குக்குடச்சூட்டு, s. A kind of prepared arsenic, கோழித்தலைக்கந்தகம். 20)
குலவுரி
kulvuri (p. 127) s. Sandal tree, சந்தனமரம். 2. The செஞ்சந்தனம் tree, Pterocarpus, L. 25)
குக்குரம்
kukkurm (p. 114) s. A plant, கோடகசாலை, Justicia, L. 21) *
குதிரை
kutirai (p. 120) s. A horse, பரி. 2. Timbers used in cable-making, கயிறுமுறுக்குங்கருவி. 3. The bridge of a violin or other stringed instrument, யாழின்ஓருறுப்பு. 4. Cock of a gun, துப்பாக்கியினோருறுப்பு. 5. The prop of an embankment, நீரையடைக்குமரம். 6. A wooden frame, for casks, &c., குதிரைமரம். 7. The sparrow, ஊர்க்குருவி. 8. The mango tree, மாமரம், குதிரை is employed to denote a mango tree, because its synonym, கொக்கு is a synonym of மாமரம். This is sometimes allowed in poetry. மண்குதிரையைநம்பியாற்றில்இறங்கலாமா? Can one mount a clay-horse and descend into a river? குதிரைக்கடிவாளம்--குதிரைவாய்க்கருவி, s. A bit; a bridle for a horse. குதிரைக்கல்லணை--குதிரைச்சேணம், s. Saddle for a horse. குதிரைக்கழுத்துவட்டவார், s. Harness or trace for a horse. (Rott.) குதிரைக்கௌசனை--கவிசனை, s. A horsecloth or caparison. குதிரைச்சம்மட்டி--குதிரைச்சவுக்கு, s. A horse-whip. குதிரைவாய்வட்டம், s. A horse's headstall or head-rope--as குசை. குதிரைப்பிடரிமயிர், s. The name of a horse. குதிரையிலத்தி--குதிரைலத்தி--குதிரை விட்டை, s. Horse-dung. குதிரைவாயநுரை, s. The foam of a horse. குதிரைக்குளம்பு, s. A horse's hoof. 2. A kind of plant, நீர்க்குளிரி. (M. Dic.) குதிரைமட்டம், s. [vul.] A spirited kind of pony. குதிரைமறி, s. A filly, குதிரைக்குட்டி. 2. A mate, பெட்டைக்குதிரை. கோளிகைக்குதிரை--பெட்டைக்குதிரை, s. A mare. See கோளிகை. வரிக்குதிரை, s. A horse that is not saddled, சேணம்போடாதகுதிரை. வெள்ளைக்குதிரை, s. A white horse. 2. [in burlesque.] Lice in clothes, சீலைப் பேன். 3. Toddy, கள். குதிரைநடை, s. The pace of a horse. குதிரையோட்டம், s. The race of a horse, குதிரைநடை. 2. The fleetness of the horse, குதிரைவேகம். குதிரைப்பாய்ச்சல், s. A horse's gallop. குதிரைவேகம், s. Swiftness of a horse. குதிரைமசாலை, s. A mash; a composition of certain ingredients, used as medicine for horses. குதிரைச்சாலை--குதிரைமால்--குதிரை லாயம், s. A horse-stable. குதிரைச்சீட்டு, s. [prov.] A lottery ticket, a raffling ticket, பந்தயச்சீட்டு. குதிரைப்படை, s. Cavalry--as one of the four constituents of a complete army. குதிரைப்பந்தயம், s. A horse-race. குதிரைப்பந்தி, s. A row or stud of horses; also, the place where they are kept. குதிரைப்பரீட்சை, s. Training of a horse for war. 2. Practice of horse-riding. குதிரைமார்க்கம், s. A horse-course, a path for horses. குதிரைவையாளிவீதி, s. A place or street in which horses are trained. குதிரைக்காரன், s. A horse-keeper, a groom. 2. The owner of a horse. 3. A cavalier, a horseman. குதிரைச்சாணி, s. Horse-dung, குதி ரைவிட்டை. 2. A horse-keeper, குதிரைக் காரன். 3. A horse-doctor, a farrier, குதி ரைவைத்தியன். குதிரைமாறி, s. A petty horse-dealer. 2. (fig.) An underhand dealer. குதிரையாளி, s. A cavalier, trooper. 2. (Rott.) Bhairava, வைரவன். See கருங்குதி ரையாளி. குதிரைராவுத்தன், s. A horse-man, a trooper. குதிரைவீரர், s. (pl.) Cavalry, troopers, cavaliers. குதிரைமாற்ற, inf. To relieve horses by taking a relay. குதிரைமேலேபோககுதிரையேறிப்போ க, inf. To ride on horse-back. குதிரையேற, inf. To ride a horse. 2. To ride on another, in play. குதிரைவிட, inf. To race with horses. 2. To set off in a gallop or trot. குதிரைவிலை, s. An enhanced price; lit. horse price. குதிரையிலக்கணம், s. A description of the nature, properties, classification, marks, &c., of horses. குதிரைவலி--குதிரைவலிப்பு, s. A kind of spasmodic affection, attended with severe convulsions sometimes attacking women after childbirth. குதிரைப்பட்டை, s. [local.] A beam, placed under the roof of a house to support the tiles. குதிரைமுகம், s. The prop of an embankment. 2. (Rott.) The shin-bone, நளகம். குதிரைப்பற்பாஷாணம், s. Red orpiment, or realgar arsenic. குதிரைப்பயிரி--குதிரைப்பசிரி, s. A plant, Trianthema crystallina. L. குதிரைப்பிடுக்கன், s. The name of a tree, ஓர்மரம், Sterculia f&oe;tida, L. குதிரைகொல்லி, s. A plant, ஓர்பூடு, Convolvulus tridentatus, L. குதிரைமசாலி, s. A kind of tree, தேன் மரம். குதிரைவாலி, s. A creeping, spreading plant, Convolvulus tridentatus, L. குதிரைவாலிச்சம்பா, s. A kind of paddy, ஓர்சம்பாநெல். குதிரைவாலிச்சாமை, s. A corn, the seeds of which are eaten, Panicum semiverticillatum. (Nob.) குதிரைவாலிப்புல், s. A grass, Panicum brizoides, L. குதிரைச்சில்லு, s. [prov.] A play among boys, in which the winning party ride on the losing party. 4)


[1] ஒற்றை மொழி அகராதி: இங்கு ஒரு மொழியில் உள்ள வார்த்தை அந்த மொழியில் விளக்கப்படுகிறது. தமிழ் முதல் தமிழ், ஆங்கிலம் முதல் ஆங்கிலம் வரை. குத்து என்ற வார்த்தை ஆங்கிலத்திலிருந்து தமிழ் அகராதிக்கு எடுக்கப்பட்டது.

[2] இருமொழி அகராதி: இங்கு ஒரு மொழியிலிருந்து வரும் சொற்கள் மற்றொரு மொழியில் விளக்கப்படுகின்றன. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு. எங்கள் வலைத்தளம் இருமொழி அகராதி. குத்து என்ற வார்த்தையின் அர்த்தத்தை நீங்கள் இப்போது தேடுகிறீர்களானால், குத்து என்ற வார்த்தையின் அர்த்தத்துடன் கூடுதலாக சில ஆயிரம் சொற்களின் அர்த்தத்தையும் இங்கே காணலாம். நீங்கள் விரும்பிய வார்த்தையைத் தேட முயற்சிக்கவும்.

[3] வரலாற்று அகராதி: ஒரு வார்த்தையை முதலில் உருவாக்கியபோது, ​​முதல் நாணயத்தின் போது அதன் எழுத்துப்பிழை மற்றும் பொருள் என்ன, அதன் எழுத்துப்பிழை, உச்சரிப்பு மற்றும் பொருள் எப்போது மாறியது, அகராதியில் விவரிக்கப்பட்டுள்ள வார்த்தையின் தற்போதைய வடிவம் மற்றும் பொருள் என்ன , அதனால் ஈ. வரலாற்று அகராதி. எ.கா., தி ஷார்ட்டர் ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி. குத்து என்ற வார்த்தை பெறப்பட்ட அகராதி வரலாற்று அகராதியில் பல அர்த்தங்களைக் கொண்டுள்ளது. ஆனால் தி ஷார்ட்டர் ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி சிறந்தது.

[4] பொருள் அகராதி: இந்த அகராதியில், எந்தவொரு பாடத்திற்கும் தொடர்புடைய அனைத்தும் அகராதியின்படி ஏற்பாடு செய்யப்பட்டு விளக்கப்பட்டுள்ளன. உதாரணமாக - வரலாற்று அகராதி, தாவரவியல் அகராதி, பொருளாதாரம் அகராதி. குத்து தவிர, பொருள் அகராதியிலிருந்து பல சொற்களை இங்கே காணலாம். சந்தையில் பல அகராதிகள் உள்ளன.
Random Fonts
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 6845
Vellore Bangla Font
Vellore
Download
View Count : 14967
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 25397
Tab Shakti 10 Bangla Font
Tab Shakti 10
Download
View Count : 18675
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 28471
Priya Bangla Font
Priya
Download
View Count : 11389
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 6164
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 18467
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 4882
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 7311

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close