Tamil to English Dictionary: பேய்த்

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

உறிஞ்சு
uṟiñcu (p. 67) கிறேன், உறிஞ்சினேன், வே ன், உறிஞ்ச, v. a. To sip, suck up, draw into the mouth (as hot liquids or as from spoons, &c.), வாய்க்குள்ளிழுக்க. 2. To snuff up, sniff, inhale forcibly through the nose, ஆக்கிராணிக்க. 3. (fig.) To imbibe, absorb as a spunge, as the earth does rain, &c., உள்ளேயிழுக்க. நன்குறிஞ்சிப்பேய்த்தனஞ்சுவைத்தார். Sucking well he has fed on the breast of a female vampire. (வேங்கட.) இந்த மருந்துபுண்ணிற்கள்ளத்தையுறிஞ்சியெடுத்துப் போடும். This medicament will absorb the noxious humors. மூக்கினாலுறிஞ்ச, inf. To snuff up any thing. மூக்குறிஞ்ச, inf. To snuff for the purpose of retaining the mucus. 77)
கந்திவாருணி
kntivāruṇi (p. 93) s. A plant called பேய்த்தும்மட்டி, Cucumis trigonus. 14)
கெந்திவாருணி
kentivāruṇi (p. 138) s. A plant, பேய்த் திமிட்டி. (M. Dic.) 17)
தக்காளி
tkkāḷi (p. 221) s. A class of medicinal shrubs, ஒர்செடி, Physalis, L. See அமுக்கிரா.-Note. There are different species, as எரு மைத்தக்காளி, குட்டித்தக்காளி, சீமைத்தக்காளி, நல்ல தக்காளி, பசுவின்தக்காளி, பிள்ளைத்தக்காளி, பெருந்தக் காளி, பேய்த்தக்காளி, மணத்தக்காளி, and மணித்தக் காளி. (c.) தக்காளிப்பிள்ளை, s. An insect, Grillus, பிள்ளைப்பூச்சி. (R.) 5) *
தம்பட்டை
tmpṭṭai (p. 223) --தம்பட்டைஅவரை, s. A species of bean, ஓரவரை. (c.) பேய்த்தம்பட்டை, s. A wild and small kind of தம்பட்டை. தம்பட்டங்காய், s. Its fruit. 123) *
தாழை
tāẕai (p. 235) s. A wild plant found on sea shores, the sweet scented or screw pine, தாழைமரம், Pandanas oderatissima L. (c.) 2. Cocoa-nut tree, தென்னமரம்--Note. In combination ை may be dropped. தாழங்காய், s. The fruit of the தாழை. கடற்கரையிற்றாழங்காய்கீழ்த்தூங்கியென்னமேல்து ங்கியென்ன. Of what importance is it whether the green fruit of the wild pine, on the sea shore, hang high or low? தாழங்காயெண்ணெய், s. A medicinal oil made of the தாழை fruit. தாழங்குடை, s. An umbrella made of the தாழை leaf. (c.) தாழங்குலை, s. The fruit cluster. தாழமடல், s. The petals of the தாழை. தாழம்பழம், s. The ripe fruit of the தாழை. தாழம்பூ, s. The fragrant flower of the plant. (c.) தாழைமுலை, s. The root growing downward from its branches. தாழையோலை--தாழமோலை, s. Leaf of the தாழை. கடற்றாழை, s. A weed in the sea. கற்றாழை, s. Indian aloe; Aloe Indica. (Royle.) கற்றாழஞ்சோறு, s. The pith of the leaf. சோற்றுக்கற்றாழை, s. Another kind containing a fleshy substance resembling boiled rice. செந்தாழை, s. The red kind. தழுதாழை, s. A shrub in hedges, Clerodendrum phlomodies, L. பேய்த்தாழை, s. The wild aloe. வெண்டாழை, s. The white variety. 13)
தும்பை
tumpai (p. 247) s. A flowering shrub of several species, ஓர்பூடு. 2. A creeper with edible fruit, called also கறித்தும்பை. (c.) 3. One of the eight kinds of garlands worn by warriors in battle, போர்செய்வோர் அணியும் மாலை. 4. [prov.] A fish of two species, one large, the other small, ஓர்மீன். 5. (சது.) Assemblage, assembly, crowd, கூட் டம். 6. Betel-leaf, வெற்றிலை. 7. War, fighting, போர்செய்தல்.--The species of the flowering தும்பை are; கவிழ்தும்பை, Borago Ind. L; கழுதைத்தும்பை, Borago Zeylan, L; காசித்தும்பை, பேய்த்தும்பை, Phlomis Zeylanica. L. Of the running தும்பை, there are two species, கறித்தும்பை or காய்த்தும்பை. a fruit bearing தும்பை and பூத்தும்பை, a flowering creeper. தும்பைப்பூப்போலேசாதம். Rice as white and fine as தும்பை flowers. தும்பைக்காய், s. The edible fruit of the தும்பை. தும்பைக்கொடி, s. The தும்பை creeper. தும்பைப்பாரை, s. The large தும்பை fish. தும்பைமாலைசூட, inf. To wear the தும் பை garland. 2. A panegyric on one who being crowded with a wreath of தும்பை, fought the enemy. See பிரபந்தம். தும்பைமீன், s. The தும்பை fish. 57)
தொடர்
toṭr (p. 262) கிறேன், ந்தேன், வேன், தொடர, v. a. To succeed each other reciprocally as the tree and seed, the body and its actions, and vice versa. பீசவிருட்சநியாயமாத் தொடர. 2. To proceed or succeed each other--as letters in the formation of words, &c., எழுத்துமுதலியதொடர. 3. To follow continually, to continue, இடையறாதுவர. 4. To insist, to engage with energy, முயல. 5. To follow, to attend as on a great man, to pursue, பின்செல்ல. 6. To seek, to go in quest of to apply to from day to day, தேட. 7. To follow in order, in unbroken succession, &c., தொடர்ந்துநிற்க. 8. To prosecute, to claim in law, to sue வழக்காட. (c.) 9. To connect, to tie, to bind, கட்ட. 1. to assail, to attack, தாவ. கருமத்திற்றொடர்ந்துநிற்கிறான். He perseveres in his undertakings. தொடராமுறி, s. A deed of renunciation or relinquishment, an agreement not to prosecute to law, விடுதலைப்பத்திரம். (c.) தொடரி, appel. n. A kind of thorny shrub whose fruit is edible, Rhamnus circumissus, L. See முன்றொடரி and பின்றொடரி. தொடரெழுத்து, s. A letter elided or changed in the combination of words according to the rules of permutation, தொடர்ந்துநிற்குமெழுத்து, as அவனிருந்தான், for அவன் இருந்தான், and வந்தடித்தான்--for வந்து அடித்தான். தொடர்நிலைச்செய்யுள், s. A poem in which several connected actions are related, epic poetry, ஓர்வகைச்செய்யுள். தொடர்ந்தஅன்பு, s. Continued love, (R.) தொடர்ந்தார்--தொடர்ந்தோர், appel. n. (plu.) Friends, companions, மித்திரர். தொடர்ந்துதிரிய, inf. To be constantly about with one. 2. To pursue an object with unremitted application. (c.) தொடர்நதுபழிசெய்ய, inf. To injure one without provocation. தொடர்ந்துபிடிக்க, inf. To overtake, 2. To seek diligently and find. தொடர்ந்துபேச, inf. To continue speaking. தொடர்ந்துபோக, inf. To pursue, follow after one. தொடர்ந்தேற்றி, s. [prov.] Perseverance, persistence, repetition, விடாமுயற்சி. தொடர்ச்சி, v. noun. Pursuit, continuance. (met.) effect or consequence. (Beschi.) 2. Claim in law-suit, வழக்குத் தொடர்ச்சி. 3. Cluster of flowers, bunch of flowers, பூங்கொத்து. 4. Perseverance, முயற்சி. 5. Demoniacal possession, பேய்த் தொடர்ச்சி. For other meanings, See தொ டர்பு. (c.) எனக்கும்அவருக்கும்ஒருதொடர்ச்சியுமில்லை. I have no connexion with him, I have no claim on him. தொடர்ச்சிக்காரன், s. [in law.] A claimant, a prosecutor, a plaintiff. தொடர்ச்சிபண்ண, inf. To prosecute in law, to claim, to sue. தொடர்ச்சியானகாரியம், s. An actionable matter. தொடர்ச்சியாய்ச்செய்துவர, inf. To persevere in an undertaking. தொடர்பு--தொடர்வு, v. noun. Continuance, succession, தொடர்ச்சி. 2. Series, tissue, train, range, chain, சங்கிலித்தொடர். 3. Friendship, constancy in friendship, attachment, சிநேகம். 4. Relationship, connexion by consanguinity, or affinity. உறவு. 5. Antiquity, hereditary suecession. 6. Lineal descent, பரம்பரைத்தொ டர்பு. 7. Regular succession following one another, முறைமை. 8. Reciprocal succession, as the tree and its seed, and the countrary, பீசவிருட்சநியாயமாய்த்தொடர்கை. 9. Connexion, as of liquid particles, &c., ஒட்டுகை. (c.) 1. Verse, poetry, பா. தொடர்மொழி, s. Compound words. See தொடர்ச்சொல். 33)
தோற்றம்
tōṟṟm (p. 264) s. Appearance, visibility, perceptibility, காட்சி. 2. Conspicuousness, prominence, distinctness, in appearance, பிரகாசம். 3. Origin, rise, beginning, formation, state of existence, spring, source, தொடக்கம். 4. Birth, production of ereatures, worlds, &c., creatures, or things produced, பிறப்பு. 5. Offspring, son. மகன். 6. (in Thcol.) Evolution of things from their primitive elements--oppos. to ஒடுக்கம். See உற்பத்தி. 7. Reflection, representation, semblance, சாயை. 8. Vision, prospect. object, sight, தரிசனம். 9. Idea, conception. figure formed in the mind, imagination, notion, எண்ணம். 1. Entrance on the stage as a character; debut, வருகை. 11. Rising of a heavenly body, உதயம். 12. Phantom, apparition, illusion, ஆவேசம். 13. Word, சொல். 14. A fit, seasonable word, ஏற்றமொழி. 15. Praise, eulogy, fame, reputation, புகழ். 16. Vigor, strength, power. force, வலி. 17. Phenomena, நூதனக்காட்சி. The two classes of தோற்றம், or beings produced, are:--1. சரம், moveable creatures. 2. அசரம், inanimate beings, &c., which see. The four class of தோற்றம். 1. பை, or சார யுகம், viviparous, womb-born. 2. முட்டை, or அண்டசம், oviparous or egg-born. 3. நிலம், or உற்பீசம், germinating from the earth by seeds, &c. 4. வியர்வை, or சுவேதசம், insects supposed to be engendered by perspiration, &c., which see severally. வெள்ளிதோற்றம், s. The appearance of stars, as denoting the time of the evening auspicious for marriage, &c. பேய்த்தோற்றம், s. An appearance of an evil spirit. நிலாத்தோற்றம், s. Rising of the moon. தோற்றக்கவி, s. [loc. கட்டியக்காரன்கவி.] A verse sung immediately before the appearance of a person on the stage. தோற்றத்தரு, s. [prov.] The verse and tune sung at the appearance of a person on the stage, who dances round the area while it is sung. தோற்றப்பட, inf. To appear, to be visible, to be conspicuous. 2. To be formed to come into existence, to be born. தோற்றமாக, inf. To appear on the stage. 2. As தோற்றப்பட. தோற்றமொடுக்கம், s. Periodical appearance, and disappearance, production and dissolution, evolution. தோற்றப்பட்டவன்--தோற்றமானவன், appel. n. A conspicuous, celebrated or superior man. 70)
பேய்
pēy (p. 336) s. A devil, goblin, fiend, as பிசா சம். 2. [in combin.] Wild, as plants or trees, காட்டுக்கடுத்த. 3. Evil, bad, vile, ferocious, கெட்ட. (c.) உலகத்துக்குஞானம்பேய் ஞானத்துக்குலகம்பேய்.... Wisdom is a devil to the world and vice versa. [prov.] பேய்க்குவேப்பிலைபோலே. As repugnant to one as Margosa leaves are to devils. பேய்போலேதிரிகிறது. Going about in eager search of gain. பேயத்தி, s. A species of fig-tree, Ficus d&ae;monum, L. பேயன், s. [fem. பேய்ச்சி, பேச்சி.] A demoniac. 2. A head-strong fool, a madman, பைத்தியகாரன். பேயன்வாழை, s. A kind of plantain, a medicinal fruit. பேயாட, inf. To whirl the head through possession. பேயாடி, appel. n. A conjurer. 2. A fortune-teller. பேயாட்ட, inf. [appel. n. பேயாட்டி.] To cause a person, to be possessed for the utterance of oracles. பேயாட்டம், v. noun. A devil's dance, பேய்க்கூத்து. [also பேயாட்டு.] 2. Fiendishness, ferociousness, பேய்த்தன்மை. 3. Confusion, disorder, கலக்கம். பேயாமணக்கு, s. A wild castor-oilplant. பேயாவிரை, s. A kind of wild ஆவிரை. பேயாழ்வார், s. One of the twelve Vaishnuva devotees. He composed a hundred verses of நாலாயிரபிரபந்தம், ஓராழ் வார். பேயுமிய, inf. [prov.] To suck the blood of a person--as a devil; either killing or greatly weakening him. பேயுள்ளி, s. Wild onion, ஓருள்ளி. பேயுறைந்தவீடு, s. A house haunted by devils. பேயெரிக்க, inf. To burn out a devil by magic. See எரி, (v.) பேயையுருவேற்ற, inf. [sometimes பே யேற்ற.] To cause a devil to possess a person. பேயோடாடி, appel. n. Siva, as dancing with devils, சிவன். பேயோட்ட--பேய்துரத்த, inf. appel. n. பேயோட்டி.] To exorcise. பேயோணான், s. The large kind of ஓணான் lizard. பேய்க்கண், s. Eyes, or looks of a demoniac. 2. Frightful eyes, அஞ்சத்தக் கவிழி. பேய்க்கண்டல், s. A tree. See கண் டல். பேய்க்கரும்பு, s. A wild and useless sugar-cane, Saccharum arundinaceum. பேய்க்காடு--பேயுறைந்தகாடு--பேய் மேய்ந்தகாடு, s. A jungle haunted by devils. பேய்க்குணம், s. An unsociable, peevish disposition. பேய்க்குப்படைக்க, s. To make offerings to devils; also used in cant. பேய்க்குறை--பேய்க்கோட்டாலை, s. Evil, disaster, &c., resulting from the malice of an unpropitiated devil. பேய்க்கூண்டு--பேய்ப்பள்ளி, s. A noted place where the black arts are said to be taught, மாயவித்தைபயிற்றுமோரிடம். பேய்க்கொம்மட்டி, s. Coloquintida or bitter apple, Cucumis colocynthis. பேய்க்கோலம், s. A hideous, monstrous or diabolical appearance. பேய்ச்சத்தம், s. Hideous noise of devils, said to be heard in desert places in time of epidemics. பேய்ச்சிலை, s. An idol, a statue of a demon. பேய்ச்சுரை, s. A bitter variety of gourd. பேய்த்தக்காளி, s. A plant, Solanum Lycopersicum. பேய்த்தண்ணீர், s. [in cant.] Ardent spirits; (lit.) devil's water, சாராயம். பேய்த்தனம், s. Fiendishness, ferociousness, &c. பேய்த்தும்மட்டி, s. As பேய்க்கொம் மட்டி. பேய்த்தும்பை, s. A plant. See தும் பை. பேய்த்தேர், s. The mirage or vapor of the noonday-sun, said to be the chariot of devils. பேய்நரி, s. A mad fox. பேய்நாய், s. A mad dog. பேய்நிலை, s. One of the postures of devils. பேய்பிடிக்க, inf. [appel. n. பேய்பிடித்த வன்.] To be possessed by a devil. பேய்ப்பசலை, s. A plant. See பசலை. பேய்ப்பழக்கம், s. Unnatural and irregular habits. பேய்ப்பயல், s. A foolish fellow. பேய்ப்பள்ளி. See பேய்க்கூண்டு. பேய்ப்பாகல், s. A creeper. See பாகல். பேய்ப்பாட்டு, s. Diabolical songs addressed to devils, &c. பேய்ப்பார்வை, s. Demon-like, frightful looks. பேய்ப்பாற்சொற்றி, s. A plant. See பாற்சொற்றி. பேய்ப்பிடி, s. An irresistible grasp. பேய்ப்பிள்ளை, s. A disobedient, in-tractable child. பேய்ப்புடல், s. A gourd. See புடல். பேய்ப்புத்தி, s. Imprudence, folly, rashness. பேய்ப்புல், s. A kind of grass. See புல். பேய்ப்போக்கு, s. Irregular, absurd conduct, &c., ஒழுங்கில்லாநடை. பேய்மருட்டி--பேய்வெருட்டி, appel. n. A plant. See பேய்த்தும்பை. பேய்மனம், s. The vile heart, the carnal mind. பேய்முகம்--பேய்மூஞ்சி, s. A hideous face, hideous features. பேய்முசுட்டை, s. A plant, Convolvulus speciosus. பேய்முன்னை, s. A tree, Celtis orientalis, L. பேய்விட்டாட்ட, inf. To cause possession by a devil. பேய்வித்தை, s. Witchcraft, sorcery, conjuring, சூனியவித்தை. 10)
மசரதம்
macaratam (p. 338) s. [also மரீசிகம்.] Mirage. See பேய்த்தேர். (இரா.) [ex Tel. மச, perplexity.] 121)
முட்டி
muṭṭi (p. 356) s. The fist. 2. A handful. 3. Alms. See முஷ்டி. 4. Divination to discover any thing concealed in the closed hand. See கலைஞானம். 4. A mode of using the hands in dancing. See காலட்சணம். முட்டிக்கத்தரி, s. A brinjal, as முட் டைக்கத்தரி. முட்டிக்கால், s. [appel. முட்டிக்காலன்.] knock-knees. முட்டிக்கால்தட்ட, inf. To strike the knees together. முட்டிச்சண்டை--முட்டியுத்தம், s. Boxing, pugilism, கைக்குத்துச்சண்டை. முட்டியெடுத்தல், v. noun. Begging, asking alms. தும்முட்டி, s. A plant. See தும்மட்டி. பேய்த்தும்முட்டி, s. See பேய். வீரமுட்டி, s. Vira-Saivas. See வீரம். 129) *
Random Fonts
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 11842
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 10087
GIST-TMOTKannadasan Bangla Font
GIST-TMOTKannadasan
Download
View Count : 11245
Tab Shakti-6 Bangla Font
Tab Shakti-6
Download
View Count : 8870
Tam Shakti 26 Bangla Font
Tam Shakti 26
Download
View Count : 7059
Tam Shakti 10 Bangla Font
Tam Shakti 10
Download
View Count : 8143
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 6637
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 13884
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 13767
TAU-Barathi Bangla Font
TAU-Barathi
Download
View Count : 16446

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close